Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறுப்பினர் 2014 வருடபலன்கள்..!

Featured Replies

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 01-01-2014 காலை 5.28இற்கும் எண்கணிதப் பஞ்சாங்கப்படி 15-01-2014 மாலை ஆறு மணிக்கும் அல்ஜிப்பிரா பஞ்சாங்கப்படி 25-15-2014 மதியம் 12.05இற்கும் ஜியோமெட்ரி பஞ்சாங்கப்படி 31-01-2014 நள்ளிரவு 12.00 மணிக்கும் தனது உச்ச வீடான துலாமிற்கு மாறுகிறார்.

 

பொதுப்பலன்

யாழின்  தோற்றத்தில் அதிரடியான பல மாற்றங்கள் ஏற்படும் குருபகவான் தனது மூன்றாம் பார்வையாக தனுராசியை சைட் அடிப்பதால் யாழின்  மூலமாக பெண்களிடம் சில்மிசம் விடுவோர் பல சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிவரும். சனிபகவானின் ஏழாம் பார்வை மேடத்தில் விழுவதால் Hack பண்ணுவோர் அதிகரிக்கலாம். சனிபகவானின் பத்தாம் பார்வையால் பெண்களின் பெயர்களுடன் இருக்கும் ஆண்களின் தொகை அதிகரிக்கும். இனி ராசிவாரியான பலன்களைப் பார்ப்போம்.

 

மேஷம் 

தந்திரமாக வாழ்வதே வாழ்க்கையின் மந்திரமாக இருக்க வேண்டும் என்று தவத்திரு குண்டாந்தடியடிகள் சுவாமிகள் கூறியுள்ளார் இந்தக் கூற்றை உணாராமல் நீங்கள் தந்திரமாக நடக்கமாட்டீர்கள். இதுவரை உங்கள் inboxஇல் அமர்ந்து கொண்டு மூன்றாம் பார்வையாக உங்கள் profile ஐப் பார்த்து பல தொல்லைகளையும் தந்து வந்த சனிபகவான் இனி application இல் மறைவதால் உங்கள் profile புதுப் பொலிவுடன் மிளிரும் பல நண்பர்களும் நண்பிகளும் இணைவார்கள். புது group தொடங்கினால் பலரும் இணைவார்கள். உங்கள் inbox இல் message நிறைந்து வழியும். ஆனாலும் உங்கள் யோகாதிபதி பாதகாதிபதி வீட்டில் பதுங்கு குழி அமைத்து அமர்ந்திருப்பதால் சில தடைகள் அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. சில விடயங்களில் கவனமாக இருக்கவும். இந்து ராம் சிங்களவனிடம் வாங்கி நக்கிவிட்டு வாலாட்டுமொரு நாய் என்று உங்கள் Statusஇல் எழுதிவைத்திவிட்டுப் பிரச்சனையில் மாட்ட வேண்டாம். இதற்குப் பரிகாரமாக ஸ்ரீநமீதாம்பாள் படத்தை உங்கள் album இல் இணைத்துப் பூசிக்கவும். “ஸ்ரீநமீதாம்பாள் நாசமாய்போவாய் நமஹ “ என்னும் மந்திரத்தை தினசரி மூன்று வேளையும் 9 தடவை உச்சாடனம் செய்யவும்.

 

இடபம்.

இதுவரை உங்கள் inbox இல் ஒரே message மழையாக இருந்தது சனிபகவான் இப்போது உங்கள் profile இல் அமர்வதால் பல சிக்கல்களும் ஏற்படும். chat box ஐ off line இல் எப்போதும் வைத்திருக்கவும். இந்தியா உதவியதால்தான் இலங்கை விடுதலைப் புலிகளை வென்றது என்ற உண்மையை தமிழ் நாட்டு பார்ப்பன நண்பர்களிடம் சொல்லி வம்பில் மாட்ட வேண்டாம். நீங்கள் சிரமப் பட்டு எழுதிய கட்டுரைகளையும் நகைச்சுவைகளையும் சொறிவாலன் என்பவர் copyபண்ணி தனது உலகத் தமிழர் இலைய அலுப்பு என்னும் குழுவில் past பண்னுவார். சிரமங்களில் இருந்து விடுபட விஜய்க்கு வெடிவைப்போர் சங்கத்திலோ அல்லது அஜித்துக்கு அள்ளை வைப்பவர்கள் சங்கத்திலோ இணைந்து நற்பணிகள் செய்யவும். அட்றா அட்றா நாக்க முக்கா சுலோகத்தைப் படித்துப் பயன் பெறவும்.

 

மிதுனம் 

இயல்பாகவே எப்போதும் chat box இல் வார்த்தைகளால் சரசமாடும் நீங்கள் இதுவரை பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் பல சிரமப்பட்டு பல நேரம் செலவழித்து உருவாக்கிய குழுவில்yarl.com வலையத்தில் வரும் மட்டரகமான பதிவுகளுக்கு தினசரி சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் பல இணைப்புக்களைப் போட்டு உங்கள் குழுவையே நாறடிப்பார்கள். உங்களுடன் படு விரசமாக வார்த்தைகளால் நீலப் படம் காட்டுவது போல் உம்முடன் chat box இல் கதைத்தவர் பெண் அல்ல ஆண் என்று அறிந்து அதிர்ச்சி அடைவீர்கள். விரக்தியால் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. வன்னியில் நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். பரிகாரமாக அஜித்துக்கு ஆப்பு வைப்போர் சங்கம் வேலாயுதத்தை எதிர்ப்போர் சங்கங்களில் இருந்து உடன் விலகவும். “இத்தாலியாள் பாவாடைக்குள் மாட்டிய காங்கிரஸ் நமஹ” எனும் மந்திரத்தை அடிக்கடி உச்சாடனம் செய்யவும். பொலிவூட்டில் உள்ள ஸ்ரீதிரிஷாம்பாள் திருத்தலம் சென்று தரிசிக்கவும்,.

 

கடகம் 

நாலாம் இடத்துக்கு வரும் சனியால் உங்களுக்கு இனி துன்பம் நிறைந்த பலன் கிடைக்கும். நல்ல figure உடன் chatபண்ணத் தொடங்கும் போது computerஐ விட்டு எழுந்து போக வேண்டி வரும். அல்லது மனைவி குளித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து பெண்களின் profile படங்களைப் பார்த்து வழிந்து கொண்டிருக்கும் போது மனைவி பின்னால் வந்து நிற்பாள். கவனமாக இருக்கவும். . இந்த ராசியில் பிறந்த பெண்கள் யாழ் மூலம் யாரையும் நம்ப வேண்டாம். நன்கு விசாரித்த பின் முடிவு எடுத்தல் நன்று. ஓமகசீயா ஓமகசீயா என்ற மந்திரத்தை தினந்தோறும் 108தடவை சொல்லவும்.

 

சிங்கம் 

முன் கோபமும் எடுத்ததுக்கெல்லாம் கர்சிக்கும் சிங்கராசி அன்பர்களே உங்களுக்கு ஏழரைச் சனி முடிவடைகிறது என்பதால் உங்கள் profile இனித் துலங்கும் பலரிடமிருந்து நட்பு வேண்டுதல்கள் வந்து குவியும். மலேசியாவில் இருந்து சிரித்த முகத்துடனும் மினுமினுங்கும் கண்களுடனும் சுப்பர் ஃபிகர்கள் உங்களுக்கு நண்பர்களாக இணைவர்கள். அவர்களில் ஒருவரே உமக்கு வாழ்க்கைத் துணையாகவும் வரலாம். பெண்கள் யாழ்  மூலம் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு. பொதுஅறிவு  இல் விளைச்சல் பெருகும். ஒய் திஸ் கொலைவெறி வெறி வெறிடீ என்ற திருமந்திரத்தை நீங்கள் தினமும் 108 தடவை எழுதவும்

 

 

கன்னி

இப்போது உங்களுக்கு ஏழரைச்சனி நடுக்கூறு நடந்து கொண்டிருக்கிறது. குருபகவானும் சாதகமாக இல்லை. உங்கள் யாழ் account suspend செய்யப் பட வாய்ப்பிருக்கிறது. Group ஒன்றைத் தொடங்கி அதில் பல்லாயிரக் கணக்கானவர்களை இணைத்து அதில்poem website இல் வெளிவந்த மற்றவர்களின் கவிதைகளைத் திருடி உங்கள் சொந்தக் கவிதை போல் போட்டு வந்தவர்களின் குட்டு இனி அம்பலமாகும். நான் காப்பியடிக்கவில்லை பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லித் தப்பிக்க முடியாது. மஹிந்த ராஜபக்சவைப் பற்றியோ சோனியாகாந்தியைப் பற்றியோ notes எழுதுவதைத் தவிர்க்கவும். ஷிரேயாம்பாள் படத்தை screen saver ஆக வைத்திருந்து அடிக்கடி தரிசிக்கவும். “தீபிகா படுகோன் இடை சுவாஹ தொடை நமஹ” என்ற சுலோகத்தை உங்கள் profile இல் எழுதி அடிக்கடி உச்சாடனம் செய்யவும்.

 

துலாம்

இப்போது உங்களுக்கு ஏழரைச் சனி நடக்கிறது. married என்று இருக்கவேண்டிய உங்கள் profile single என்று இருப்பதை மாற்றவும். chat box இல் உங்கள் வயதைக் குறைத்துக் கூற வேண்டாம். கொட்டாஞ்சேனையில் இருப்பவர்கள் நியூயோர்க்கில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கவேண்டாம். அமிஞ்சிக்கரையில் இருப்பவர்க்கள் அமெரிக்காவில் இருப்பதாக பொய் சொல்லவேண்டாம். வன்னி இனக் கொலையை பற்றிய படங்களை இணைக்க வேண்டாம். உங்கள் மொபைல் இலக்கம் விலாசம் முதலியவற்றை யாருக்கும் தர வேண்டாம். மற்றவர்களின் profile இற்கு தேவையற்ற comment அடிப்பதைத் தவிர்க்கவும். படங்களை album இல் இணைக்கும் போது நிதானம் தேவை. இலண்டனில் இருக்கும் நண்பர் போட்ட அங்கு நடந்த மாவீரர் தினப்படங்களை உங்கள் album இல் உங்களுடைய படம் என்று இணத்து நீங்களும் இலண்டனின் இருப்பதாக தம்பட்டம் அடிக்க வேண்டாம். புதிதாக group தொடங்க உகந்த காலம் அல்ல.போலியாக இன்னொரு account திறக்க வேண்டாம்.

 

விருச்சிகம்

உங்கள் 12ம் வீட்டில் சனி அமர்வதால் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இது பல தொல்லைகளை உண்டாக்கும்.

பாரப்பா பன்னிரண்டில் சனி வந்தால்

ஊரப்பா உனை எதிர்க்கும்

யாழ்  உன் account ஐ மூடும்

தொல்லைகள் வந்து கூடும்

என்று எலிப்பாணி சோதிடர் கூறியிருக்கிறார். உங்கள் profile picture எடுத்து விட்டு ciniglitz.comஇல் உள்ள நடிகருடையதோ அல்லது நடிகையினதோ படத்தை இணைக்கவும். பல அதிர்ச்சிகளும் காத்திருக்கும். உங்களுடன் இதுவரை chat box தினசரி மூன்று வேளை இலண்டனில் இருப்பதாகக் கூறி கதைத்து வந்த நண்பனோ நண்பியோ இலண்டனில் இல்லை உங்கள் உடன் படிக்கும் ஒரு மட்டமான figure அல்லது boy தான் என்று அறிந்து அதிர்ந்து போவீர்கள்.

ஓம் பூர் புவஹ ராணி முகர்ஜி

தத் சவித்தூர் ஐஸ்வர்யா

பர்கோ திவிய திரிஷாய

அசின் நமஹ நமஹ

என்ற மந்திரத்தை அடிக்கடி உச்சாடனம் செய்யவும்.

 

தனு 

உங்கள் ராசிக்கு இலாபஸ்தானமான 11இல் அமரும் நற்பலன்களைச் செய்யும். 

நல்ல வருவாய் ஏற்படும். அதிக நண்பர்களை இணைத்து. அவர்களின் e-mail address எடுத்து வியாபார நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். தமனாவின் உதட்டை இரசிப்போர் சங்கம் அமைத்தால் அதிக நண்பர்கள் சேருவார்கள். பல e-mail address வந்து சேரும். farmvilleஇல் அயலவர்கள் உதவி புரிவர். அவர்களுடன் அன்பாக நடக்கவும். விடுதலைப் புலிகளைத் தாக்கி எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியும் உண்டாகுவாள். மங்களம் உண்டாகட்டும்.

 

மகரம் 

உங்கள் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் சனி பகவான் அமர்வதால் வேலை நேரத்தில் வேலையை ஒழுங்காகக் கவனிக்காமல் யாழில்  அதிக நேரம் அரட்டை அடிப்பதில் செலவழித்து அதனால் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வீர்கள். வேலை நேரத்தில் யாழில் இல் இருப்பதை அறவே தவிர்க்கவும்

உங்களுக்கு எல்லாக் கிரகங்களும் சாதகமாக அமைந்துள்ளது. இலண்டனில் படித்துக் கொண்டிருக்கும் supper figure வலிய வந்து மாட்டும். ஆனால் கவனமாக கதைத்து காரியத்தைச் சாதிக்கவும். உங்கள் மட்ட ரகமான ஆங்கில அறிவை வெளிக்காட்ட வேண்டாம். ஆனாலும் புதிதாக நண்பர்களை இணைக்கும் போது கவனமாக இருக்கவும்.

 

கும்பம் 

உங்களுக்கு இப்போது அட்டமத்துச் சனி முடிந்து விட்டது. பாக்கியஸ்தானத்தில் சனிபகவான் அமர்கிறார். அதனால் யாழில் ஆல் பல நன்மைகள் ஏற்படும். உங்களை பல ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்த நெருங்கிய உறவினர் ஒருவரை இப்போது யாழ் மூலம் சந்திப்பீர்கள். அதனால் நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பியா போவதற்கான வாய்ப்பு ஏற்படும். நிதானித்து நேர்மையுடன் செயற்பட்டால் சனிபகவான் யாழ் மூலம் மேலும் பல நன்மைகளைச் செய்வார். நீங்கள் எழுதிய மொக்கைக் கவிதைக்கு பல like உம் commentsஉம் கிடைக்கும். நமிதாவின் தொடையுடன் வாழ விரும்புவோர் சங்கம் என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பிக்கவும்.

 

மீனம்

உங்களுக்கு அட்டமத்துச் சனி ஆரம்பமாகிறது யாழில் account ஐ deactivate செய்துவிட்டு சிவனே என்று இருக்கவும். பொழுது போகாவிடில் solitaire, freecell போன்ற இலகு விளையாட்டுக்களை விளையாடவும். கேபி எனப்படும் செ. பத்மனாதன் துரேகியா தூயவரா என்ற சர்ச்சையில் உங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் பலன்கள் பொதுவானவை நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும். ஆங்கிலத்தை கொலைசெய்து notes, comments போன்றவை எழுதி மாட்டிக் கொள்ளவேண்டாம். தி என்ற எழுத்தில் தொடங்கும் நண்பர்களை விலக்கி விடவும். மற்றவர்களுக்கு nuisance message இனியும் அனுப்பவேண்டாம். யாராவது எழுதிய கவிதையை உங்கள் கவிதை என்று notes இல் பிரசுரிக்க வேண்டாம். Copyright சட்டம் உங்கள் மேல் பாயும்.

 

எடிட் வை 5சூ .!(பேஸ்புக் நன்றி )

 

  • கருத்துக்கள உறவுகள்

கும்பம்

உங்களுக்கு இப்போது அட்டமத்துச் சனி முடிந்து விட்டது. பாக்கியஸ்தானத்தில் சனிபகவான் அமர்கிறார். அதனால் யாழில் ஆல் பல நன்மைகள் ஏற்படும். உங்களை பல ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்த நெருங்கிய உறவினர் ஒருவரை இப்போது யாழ் மூலம் சந்திப்பீர்கள். அதனால் நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பியா போவதற்கான வாய்ப்பு ஏற்படும். நிதானித்து நேர்மையுடன் செயற்பட்டால் சனிபகவான் யாழ் மூலம் மேலும் பல நன்மைகளைச் செய்வார். நீங்கள் எழுதிய மொக்கைக் கவிதைக்கு பல like உம் commentsஉம் கிடைக்கும். நமிதாவின் தொடையுடன் வாழ விரும்புவோர் சங்கம் என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பிக்கவும்.//

 

 

நந்தன் கவிதை எழுதுறான் .நீங்க லைக் போடுறீங்க 

விருச்சிகம்

உங்கள் 12ம் வீட்டில் சனி அமர்வதால் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இது பல தொல்லைகளை உண்டாக்கும்.

பாரப்பா பன்னிரண்டில் சனி வந்தால்

ஊரப்பா உனை எதிர்க்கும்

யாழ்  உன் account ஐ மூடும்

தொல்லைகள் வந்து கூடும்

என்று எலிப்பாணி சோதிடர் கூறியிருக்கிறார். உங்கள் profile picture எடுத்து விட்டு ciniglitz.comஇல் உள்ள நடிகருடையதோ அல்லது நடிகையினதோ படத்தை இணைக்கவும். பல அதிர்ச்சிகளும் காத்திருக்கும். உங்களுடன் இதுவரை chat box தினசரி மூன்று வேளை இலண்டனில் இருப்பதாகக் கூறி கதைத்து வந்த நண்பனோ நண்பியோ இலண்டனில் இல்லை உங்கள் உடன் படிக்கும் ஒரு மட்டமான figure அல்லது boy தான் என்று அறிந்து அதிர்ந்து போவீர்கள்.

ஓம் பூர் புவஹ ராணி முகர்ஜி

தத் சவித்தூர் ஐஸ்வர்யா

பர்கோ திவிய திரிஷாய

அசின் நமஹ நமஹ

என்ற மந்திரத்தை அடிக்கடி உச்சாடனம் செய்யவும்.

 

எடிட் வை 5சூ .!(பேஸ்புக் நன்றி )

 

 

எலிப்பாணி சோதிடர்ல விசயமிருக்குபோலைதான் கிடக்கு.. எலிப்பாணி சாடையாய் மணக்குது..!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது?

 

எல்லா ராசிகளிலும் ஒரே சனி வாசனையாய்க் கிடக்கு?  :o

 

சனி, இந்தியக்குடியுரிமை பெற்றவரா? :icon_mrgreen:

தனு 

உங்கள் ராசிக்கு இலாபஸ்தானமான 11இல் அமரும் நற்பலன்களைச் செய்யும். 

நல்ல வருவாய் ஏற்படும். அதிக நண்பர்களை இணைத்து. அவர்களின் e-mail address எடுத்து வியாபார நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். தமனாவின் உதட்டை இரசிப்போர் சங்கம் அமைத்தால் அதிக நண்பர்கள் சேருவார்கள். பல e-mail address வந்து சேரும். farmvilleஇல் அயலவர்கள் உதவி புரிவர். அவர்களுடன் அன்பாக நடக்கவும். விடுதலைப் புலிகளைத் தாக்கி எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியும் உண்டாகுவாள். மங்களம் உண்டாகட்டும்.

 

 

அடபாவியள்!! :lol:  :lol: 

எப்பிடி எல்லாம் யோசிக்கினமப்பா!!

 

தனு 

உங்கள் ராசிக்கு இலாபஸ்தானமான 11இல் அமரும் நற்பலன்களைச் செய்யும். 

நல்ல வருவாய் ஏற்படும். அதிக நண்பர்களை இணைத்து. அவர்களின் e-mail address எடுத்து வியாபார நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். தமனாவின் உதட்டை இரசிப்போர் சங்கம் அமைத்தால் அதிக நண்பர்கள் சேருவார்கள். பல e-mail address வந்து சேரும். farmvilleஇல் அயலவர்கள் உதவி புரிவர். அவர்களுடன் அன்பாக நடக்கவும். விடுதலைப் புலிகளைத் தாக்கி எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியும் உண்டாகுவாள். மங்களம் உண்டாகட்டும்.

 

 

அடபாவியள்!! :lol:  :lol: 

எப்பிடி எல்லாம் யோசிக்கினமப்பா!!

 

 

உங்களுக்குதான் சரியாக எழுதி உள்ளார் போல இருக்கு. :lol:

 

உங்களுக்குதான் சரியாக எழுதி உள்ளார் போல இருக்கு. :lol:

 

 

 

சுண்டு..... சுண்டூஊஊஊஊஊஊஊஊஊ .................................... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை அபாரம். கலக்கீட்டிங்க பாஸ். :):lol:

சுண்டு..... சுண்டூஊஊஊஊஊஊஊஊஊ .................................... :lol:

 

ம் மிச்சம் எங்கே??? :lol: :lol:

  • தொடங்கியவர்

நன்றி ......திருமண ஜாதகங்களும் கணித்து கொடுக்கப்படும் சுவாமி 5ஜி அவர்களால் அணுகவும் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ம் மிச்சம் எங்கே??? :lol: :lol:

எடடா அந்த விளக்குமாத்தை

எடடா அந்த விளக்குமாத்தை

 

என்ன நந்தன் :lol: :lol:

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.