Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிஞ்சிலை பழுத்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1521340_720323771311742_706813259_n.jpg

174568_630444773632976_855926629_q.jpg
Like This Page · 7 hours ago 
 
நான் ஒரு அரசியல் ஞானசூனியம் என்று நினைத்திருந்தேன்.

நம் நாட்டு தமிழ் சிங்கள தமிழ் பத்தரிகைகளை இனங்களிடையே சிண்டு மூட்டும் கைங்கரியம் செய்பவை என்றும் எண்ணியிருந்தேன்.

தப்புத்தான்.

இது இன்றைய தினக்குரல் பத்திரிகையின் கார்ட்டுன் படம்

ஞானசூனியனுக்கும் புரிந்த உண்மையைத்தான் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கும் புரிகிறது. உங்களுக்குப் புரிகிறது.
பத்திரிகை ஆசிரியர்களுக்கும் புரிகிறது.

ஊர் உலகத்திற்கும் புரிந்த உண்மை அவர்களுக்கு மட்டும்தான் புரியமாட்டேன் என்கிறது.

ஆம் நம் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளைத்தான் சொல்கிறேன்.
 
நான் ஒரு அரசியல் ஞானசூனியம் என்று நினைத்திருந்தேன்.

Dr.Jekyll  எந்த மருந்துக்கலவையை குடித்து தீடீரென் அரசியல் ஞாணோதயம் பெற்றாரோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dr.Jekyll  எந்த மருந்துக்கலவையை குடித்து தீடீரென் அரசியல் ஞாணோதயம் பெற்றாரோ.

அவர் என்னத்தை குடித்து ஞானோதயம் பெற்றாரே அதை பற்றி கவலையில்லை படித்த அறிவிஜீவிக்கூட்டங்களுக்கும் இந்த சுத்து மாத்துகள் வெளிச்சாமாகின்றதையே இது எடுத்துக்காட்டுகின்றது ஒரு பலரும் அறிந்த வைத்தியர்  ஆற்றாமையால் முகநூலில் படம் போட்டு புலம்புமளவிற்க்கு உங்களுடைய தில்லு முள்ளுகள் வெளிச்சமாகியுள்ளது படிப்பது தேவாரம் உடைப்பது சிவன் கோவில் என்னம் விளங்காதே :icon_mrgreen:

அவர் என்னத்தை குடித்து ஞானோதயம் பெற்றாரே அதை பற்றி கவலையில்லை

அது சொன்னியள் என்டால் சரித்தான்.

உண்மையிலை நானும் கவலைப்பட்டது அவர் அடைஞ்ச ஞானோதயத்தைப் பற்றி மட்டும்தான்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சொன்னியள் என்டால் சரித்தான்.

உண்மையிலை நானும் கவைப்பட்டது அவர் அடைஞ்ச ஞானோதயத்தை பற்றி மட்டும்தான்.

அப்ப உங்களுக்கு சிவன் கோவில் உடைப்பது பற்றி கவலையில்லை :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dr.Jekyll  எந்த மருந்துக்கலவையை குடித்து தீடீரென் அரசியல் ஞாணோதயம் பெற்றாரோ.

அதாவது தமிழ் தேசியம் என மூச்சுக்கு முன்னூறு தடவை தேவாரம் பாடுவது பின்பு அதே தமிழ் இருப்பையே கேள்விக்குறியாக்குவது அதான் சிவன் கோவில் இப்ப விளக்கிச்சா? 

அப்ப உங்களுக்கு சிவன் கோவில் உடைப்பது பற்றி கவலையில்லை :icon_mrgreen:

உடைச்சது கவலை. ஆனால் கவலை இல்லாத பகுதி உங்களை மாதிரி உடைக்கிறவை ஒவ்வொருக்காலும் உடைச்சுப்போட்டு அதன் பழியை போட விழுந்து விழுந்து ஆக்களை தேடும் போது அதை பார்க்க எப்படி கவலை வரும். அதில் சிரிப்புத்தான் வரும்  என்பதை விளங்கக்கூட கஸ்டமா?

அந்த பேபிகளுக்கு கீறிய காட்டூனில் என்னத்தை  கண்டுபிடிச்சு கிழிச்சவராம் Dr.Jekyll? அதை மட்டும் சொல்லவே இல்லையே

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பேபிகளுக்கு கீறிய காட்டூனில் என்னத்தை  கண்டுபிடிச்சு கிழிச்சவராம் Dr.Jekyll? அதை மட்டும் சொல்லவே இல்லையே

உங்களுக்கு அது விளங்காது விளங்கவும் முடியாது உங்களுக்கு விளங்கியும் ஒரு பயனும் கிடையாது ஆனால் மனிதர்களாய் இருப்பவர்களுக்கு உடனடியாய் விளங்கும் :icon_idea:

உங்களுக்கு அது விளங்காது விளங்கவும் முடியாது உங்களுக்கு விளங்கியும் ஒரு பயனும் கிடையாது ஆனால் மனிதர்களாய் இருப்பவர்களுக்கு உடனடியாய் விளங்கும் :icon_idea:

பிழைக்கத்தெரிந்த மனிதராச்சே. எங்கை தொழில் இருக்கு என்றது தானாகவே விள்ங்கும். இல்லை என்றால் Dr.Jekyll கண்ணில் பட்டிருப்பரா?

http://www.youtube.com/watch?v=5vmEHNoYXxM

Edited by மல்லையூரான்

அந்த காட்டூன் எதை சொல்கிறது என்று எனக்கும் புரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த காட்டூன் எதை சொல்கிறது என்று எனக்கும் புரியவில்லை.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் சார்ந்து என்ன செய்கிறது? என்ன செய்யப்போகிறது? என்பது இந்தக்கணம் வரை யாருக்கும் தெரியாது. நடக்கும் சம்பவங்களைப் பார்த்து நாங்களாக ஏதாவது அனுமானித்துக்கொள்ள வேண்டியதுதான். நம்பிக்கை தரும் எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.

ஆனால் கூட்டமைப்பின் பின் அணிதிரளுங்கள், கூட்டமைப்பை விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள், அதுதான் சாத்தியம் மட்டுமல்ல களயதார்த்தமும் கூட என்ற கோசங்களுக்கு மட்டும் குறைவில்லை.

கூட்டமைப்பின் மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகள் மீதே மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து வரும் தருணம் இது. அதை தாயகத்தில் நிகழும் சம்பவங்கள் தினமும் உறுதிப்படுத்தி கொண்டிருக்கின்றன.

புலிகள் குறித்த முதன்மையான விமர்சனமாக “வெளிப்படைத்தன்மையற்ற” (Transparency)ஒரு அமைப்பு என்ற குற்றச்சாட்டு இப்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலரால் முன்பு முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கூட்டமைப்பு மட்டும் எந்த அடிப்படையில் இயங்குகிறது? என்ற எமது கேள்விக்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை.

கடந்த வாரம் சுமந்திரன் போர்க்குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப் சந்திப்பை அடுத்து பிபிசி க்கு வழங்கிய நேர்காணலில் மக்களை மீண்டும் ஏமாற்றும் தந்திரங்களை செய்வதை காணலாம்.

புலிகள் மீதான் போர்க்குற்றங்கள் குறித்த கேள்விக்கு விடையளிக்க முற்படும் அவர், தாம் அதையும் வலியுறுத்துவதாக பிதற்றுவது மட்டுமல்ல ஐநா நிபுணர் குழு அறிக்கையை அதற்கு துணைக்கு அழைக்கிறார்.

ஐநா நிபுணர் குழு அறிக்கையை தமிழர் தரப்பு பல நிபந்தனைகளுடன்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது கூட தெரியாமல் மேற்குலக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளையும் போர்க்குற்றவாளிகளாக்கி நடந்த இனஅழிப்பை மறைக்கும் உத்தியை கூட்டமைப்பு செய்வதாகவே இதை நாம் கருதவேண்டியுள்ளது.

இது கூட பரவாயில்லை. ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்போதும் அதை இந்தியா தடுப்பதும் நீர்த்துப்போகச் செய்வதும் வழமை. கடந்த முறை கூட அமெரிக்கா கொண்டு வந்த அரைகுறையான ஒன்றுக்கும் உதவாத தீர்மானத்தில் கூட இந்தியா கைவைத்து அதன் ஒட்டு மொத்த சாராம்சத்தையும் செயலிழக்கவைத்ததை நாம் அறிவோம்.

ஆனால் இந்த நேர்காணலில் சுமந்திரன், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா மேலும் வலுப்படுத்தியதாக கதை அளக்கிறார். முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு சுமந்திரன் ஒரு பூசணிக்காய் தோட்டத்தையே புதைக்கிறார்.

இனியும் இவர்களை நாம் நம்ப வேண்டும் என்று வகுப்பெடுப்பவர்களை என்னவென்று சொல்வது?

அண்மைக்காலமாக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத் தமிழர் பேரவை போன்றவைகளின் அறிக்கைகளில் கூட இருதரப்பையும் போர்க்குற்ற விசாரணைக்குள்ளாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாசூக்காக முன்வைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். கேட்டால் இராஜதந்திரமாம்.!

தாயகத்தில் மாற்று அரசியல் கட்சி என்று சொல்லப்பட்ட ததேமமு புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சிகளை ஆவணப்படுத்தியவர்களுடன் கொஞ்சி குலாவுகிறது. கேட்டால் அதுவும் இராஜதந்திரமாம்.!கண்ணைக் கட்டுது.

ஒன்று புரிகிறது. எல்லோரும் சேர்ந்து மக்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. மற்றவர்களை பற்றி பிரச்சினையில்லை. ஆனால் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துடன் கூட்டமைப்பு செய்யும் மேற்படி கூத்துக்கள் தமிழ்மக்களின் விடுதலையை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகள் என்றே கருத வேண்டியுள்ளது.

ஒன்றிரண்டு விடயங்களில் முரண்பட்டால் விமர்சனம் செய்து அதை நல்வழிப்படுத்தலாம். ஆனால் கூட்டமைப்பின் அரசியல் அடிப்படையே தவறாக இருக்கிறது.

தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களும் மாணவர் புரட்சியும்தான் இந்த மாதிரியான செயற்பாடுகளுக்கு முடிவுரையாக இருப்பது மட்டுமல்ல இனத்தின் விடுதலையையும் தீர்மானிக்கும்.

நாம் எப்போது அந்த செயற்பாடுகள் குறித்து சிந்தித்து செயற்படுத்தப்போகிறோம்?

ஈழம்ஈநியூஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

--------

ஊர் உலகத்திற்கும் புரிந்த உண்மை அவர்களுக்கு மட்டும்தான் புரியமாட்டேன் என்கிறது.

ஆம் நம் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளைத்தான் சொல்கிறேன்.

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல...

உள்ளூரிலும் இருந்து, ஒருவர் புலம்புவதை, கீழுள்ள இணைப்பில் காணலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134851

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல...

உள்ளூரிலும் இருந்து, ஒருவர் புலம்புவதை, கீழுள்ள இணைப்பில் காணலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134851

அவர் உயிருக்கு பயந்து சிறீலங்காவில் அசேலம் அடித்த அகதி கோத்தாவின் காலை கழுவி கொண்டிருப்பவர் அப்படித்தான் கதைப்பார் தமிழ் சிறி. ஆனால் நம்மைடை முப்பெரும் கொசுறுகள் அப்படியா?

பெரிய பகிடி போகுது. தமிழ் சிறி இணைத்தது சிலபேரைக்காட்டிக் குடுக்குது. அதால்லை தடுமாறினம். உடனை ஓடிப்போய் சமாதானம் பிடிக்கினம்.

தமிழ் சிறியின் குற்றச் சாட்டு "கூட்டமைப்பு வழவழத்தது" என்பதாகும். அரசுக்கு எதிராக போகுதே இல்லை என்பதகும். Dr.Jekyll கூட்டமைப்பு போர்குற்ற விசாரணையை ஆதரிப்பதால், அரசுக்கு எதிராகப் போய், உடனடியாக அரசு தரவரும் தீர்வை ஏற்கவில்லை என்பதாகும். பெருமாள் அதை விள்ங்கியிருந்தால் இங்கே இணைத்து, ஓடி ஓடி கொள்ளி வைக்கும் வேலையை இவ்வளவு சோடை போக விட்டிருக்கமாட்டார். பெருமாள் துல்பனுக்கு பதிலாக இரண்டாம் தரம் இணைத்த கட்டுரையால் தான் தமிழ் சிறி KP யின் கதையை இங்கே கொண்டுவந்தார். அதாவது பெருமாள் இணைத்த இரண்டாவது கட்டுரை காட்டூன் கருத்துடன் முரணுவது. துல்பனின் கேள்விக்கு அதை இணைத்து பெருமாள் ஒரு பெரிய நகைசுவை நாடகத்தையே நடத்தி முடித்துவிட்டார்.

Dr.Jekyll அர்சாங்கத்தை ஆதரித்து காட்டூணை ம்ட்டும் இணைத்து, கருத்து எழுதாமல் தவிர்த்தது தனக்கு பதில் வரும் என்றதை தெரிந்தே. பெருமாள் Dr.Jekyll தளத்துக்கு போவதால் தனக்கு ஆதரவாக ஒன்று கிடைத்தவுடன் இங்கே கொண்டுவந்து பதிந்தார். மேலும் அவர் காட்டூனுக்கு விளக்கமாக, கூட்டமைப்பை எதிரித்துக் கொண்டுவந்த இரண்டாவது கட்டுரை, தமிழ் நெட் பாணிக்கட்டுரை. நாம் Dr.Jekyll ன் கருத்துக்களுக்கு எதிர்ப்புமட்டும்தான். தமிழ் நெட் பாணியினர் Dr.Jekyll போன்ற்வர்களை சொந்த எதிரிகளாக வே கருதுபவர்கள். ஒரேமிக்க சொதி, சாம்பாறு, குழ்ம்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டுக் குழம்புகிறார் பெருமாள்.    

KP கள் உள்ளுக்குள் மட்டும் அல்ல வெளியிலும் உலாவுகினம். உள்ளே இருக்கும் KPகள் கூட்டமைப்பு அரசாங்கம் கொடுக்கும் தீர்வை பா.தெ.கு போய் வாங்க வில்லை அதனால் கூட்டமைப்பு பிழை என்கிறார்கள். வெளியே இருக்கும் D.Jekyll  போன்ற்வர்கள் கூட்டமைப்பு போர் குற்ற் விசாரணை வரைக்கும் பொறுத்து தீர்வை தட்டிக்கழிக்கின்ற்து என்கிறார்கள். கருத்தளவில் KP யும் Dr.Jekyll ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் Original KP வெளியே வந்தால்த்தான் KP யைப்பற்றி சரி பிழை சொல்லலாம். அரசாங்கமும் KP  என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற்தை தெரியாமல் முடிவுக்கு வர நான் தயார் இல்லை. ஆனால் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் இந்த முகப்புத்தக Dr.Jekyll மட்டும் Original Dr.Jekyll விட மோசமான பயங்கரவாதி. நிச்சயமாக இவர் அரசாங்க ஒட்டுக்குழுகளுடன் தொடர்புள்ளவர்.  

தமிழ் இனிப் போராட முடியாது. எந்த சிங்கள் அரசும், எந்த காலத்திலும் ஐந்து ஈ அம்ரும் இடம் கூட தமிழருக்கு கொடுக்க மாட்டா. தமிழருக்கு ஒரே வழி சர்வதேசத்தை ஆதரித்து போர்க்குற்ற விசாரணையை வரவைப்பது. எனது நம்பிக்கை விசாரணை வந்த பின்னர் நம்மால் காட்டத்தக்க ஆதரத்தின் பரிமாணத்தால், குற்றம் இனவழிப்பு பரிமாணத்தை கொண்டிருக்கு என்பதை நீதிபதிகள் ஒத்துகொள்வார்கள் என்பது. அவர்கள் அப்ப்டி ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் ஐ.நா.விடமிருந்து நாம் எமக்கு பாதுகாப்பும், தீர்வும் கேட்கமுடியும்.

அமெரிக்கா அரசாங்க நிலப்பாட்டில்  ஒபாமா வந்த பின்னர் ஏற்பட்டமாற்றத்தை தமிழ் நெ ஒத்துகொள்ளாமல் வாதடி வந்தது.  இது தமிழ் நெட்டின் அமெரிக்க எதிர்ப்பு. ஆனால் டியூ குணவர்த்தனா தங்கள் இடசாரி அமெரிக்க எதிர்ப்பால் தமிழ் நெட் பிழை என்று உண்மையை வெளியே கக்கிவிட்டார். இதனால் தமிழ் மக்கள் இனி சந்தேக படாமல், கூட்டமைப்புடனும், அமெரிக்காவுடனும் இணைந்து போர்குற்ற் விசாரணையை நடை பெற செய்ய வேண்டும்.

அட நீங்கள் இரண்டுபேரும் இன்னும் முடிக்கவில்லையா? 

அடுத்த கேலிச்சித்திரம் வரமுன்னம் முடியுங்கோ... பிலீஸ்  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முன்னமே கேட்டேமே மார்ச்சில் ஒன்றும் நடக்காவிடின் ஒரு காரணம் சொல்ல வைச்சிருப்பியள் அதை இப்பவே சொன்னால் நல்லது ஏனெனில் அங்கு என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும் நழுவல், இழுவல், ஆறப்போடுதல் மற்றெரு திகதி போட்டு தமிழரை இலவு காத்த கிளியாக்குவது அப்படியே மகிந்தவிற்க்கு ....................................... :icon_mrgreen:

எனக்கு அதை தெரியாது. நான் உங்களை போல Dr.Jekyll தளங்களுக்களுக்கு செய்திவாசிக்க போவதில்லை. எனக்கு தெரிய 135,000 மக்கள் ஒன்றாக சிந்தித்து விக்கினேஸ்வரனை உயர்வாக கண்டிருக்கினம். அவர் மாகாண சபையில் சம்பந்தரின் பிரதிநிதி. மக்கள் நடுநிலைமையாக செய்தி எழுதும் பத்திரிகைகளை தான் நம்புவார்கள். உங்களின் அரசு கூட்டமைப்புக்கு எதிராக "களவு உதயன்" அடித்து விநியோகித்தும் அவர்கள் ஏமாறவில்லை. உங்களின் பத்திரிகைகளை யாரும் நம்புவதுகிடையாது. சந்தோசத்து நூரிலை அடித்து வாசித்து மகிழுங்கோ. உங்களிடம் காசு இருக்கு என்று நீங்கள் எத்தனை பத்திரிகையும் அடித்து விலைப்படுத்துங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அதை தெரியாது. நான் உங்களை போல Dr.Jekyll தளங்களுக்களுக்கு செய்திவாசிக்க போவதில்லை. 

ஒரு நாலு இடத்திலை அலைஞ்சு திரிஞ்சு பார்த்தாத்தால் எவன் சரியானவன் எவன் பிழையானவன் என்று தெரியும் கிணத்துதவளையாய் இருக்காதீங்க வெளியாலை வாங்க.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முன்னமே கேட்டேமே மார்ச்சில் ஒன்றும் நடக்காவிடின் ஒரு காரணம் சொல்ல வைச்சிருப்பியள் அதை இப்பவே சொன்னால் நல்லது ஏனெனில் அங்கு என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும் நழுவல், இழுவல், ஆறப்போடுதல் மற்றெரு திகதி போட்டு தமிழரை இலவு காத்த கிளியாக்குவது அப்படியே மகிந்தவிற்க்கு ....................................... :icon_mrgreen:

மிஸ்டர் மல்லையூரன் இப்ப விளங்கிச்சா? எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறியல் என்டு?...................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று சொன்னது மாதிரியே இப்ப மார்ச்சில் உங்கடை சுமத்திரன் தமிழர்களின் அபிலாசைகளை போட்டுடைத்துள்ளார் உங்கடை பக்க நீண்ட விளக்கத்தை வளமைபோல் எதிர்பார்க்கிறன் :icon_mrgreen: ..............

அன்று சொன்னது மாதிரியே இப்ப மார்ச்சில் உங்கடை சுமத்திரன் தமிழர்களின் அபிலாசைகளை போட்டுடைத்துள்ளார் உங்கடை பக்க நீண்ட விளக்கத்தை வளமைபோல் எதிர்பார்க்கிறன் :icon_mrgreen: .............

இதுக்கும் ஏனையா விளக்கம்?

உங்களை மாதிரி கொளுக்களத்தி கூரைக்குள் வைத்து தேவையில்லாமல் சிண்டு முடியாமல். டேவிட் கமரினே லங்கை போய் தான் சர்வதேச விசாரணையை கொண்டுவருவேன் என்று வாக்குறுதி கொடுத்த பின்னர், சென்ற இரண்டு முறை 25 நாடுகளை அமெரிக்கா தன் பக்கம் வாக்களிப்பித்த பின்னர், அமெரிக்க அரசாங்கத்தை தன்னந்தனியனாக கட்டிப்போட்ட சுமந்திரனின் திறமையில் பங்கு கொள்ள நான் ஏன் தயங்க வேண்டும்? 

.

சம்பந்தரும் சுமந்திரனும் கேட்டது இந்திய சமஷ்டி. அமெரிக்கா புதிது புதிதாக காங்கிரசுக்காக 13ம் திருத்தத்தை கேட்கிறது. அமெரிக்கா தனக்கு இந்திய காங்கிரசின் தேவையை அனுசரித்து போகிறது. அதே நேரம் இரண்டாவது மாங்கையாக மகிந்தாவையும், மேவினையும் நன்றாக பழி வாங்குகிறது. மகிந்தா நவிப்பிள்ளையை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பிய போது சொன்ன வசனம்" எனக்கு உந்த அறிக்கையை வரமுதலே  ஆக்கபட்டது என்று தெரியும்" என்று கூறினார். மேவின் நவிப்பிள்ளையை கேவலப்படுத்த மணபெண் கேட்டார்.  நவிப்பிள்ளை அந்த பயணத்தில் தாயாரித்த அறிக்கையை பிரேரணையில் சுட்டிக்காடி வரவேற்றது மட்டுமன்றி அமெரிக்கா அதில் சொல்லபட்ட விசாரணையை செய்ய திரும்பவும் நபிள்ளைக்கு இலங்கை போக அதிகாரம் பெற்றுக்கொடுக்க முயல்கிறது.

அமெரிக்க பிரேரணை நவிப்பிள்ளை என்ன சொன்னா என்று சுட்டிக்காடுவது போல ஒரு இடத்தில் சுமந்திரன் என்ன சொன்னார் என்று சொல்லவில்லை. HRC ல் பேசிய பேச்சில் சும்ந்திரனைப்பற்றி ஒரு வசனம் சொல்லவில்லை. ராஜாங்க அமைச்சோ இலங்கையில் தூதுவராலயமோ வெளிவிட்ட பத்திரிகை அறிக்கைகளில் அவர் பற்றி ஒரு சொல் சொல்லவில்லை. இரவில் கண்ட கனவொன்றுக்காக காலையில் எழும்பி கொக்கரிக்க முதல் அமெரிக்காவின் பக்க ஆதாரத்துடன் கொக்கரிக்கவும். 

முட்டாள் தனத்தை ஒரேயடியாக கொட்டிக்காட்டாமல், வைத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுவது அழகு.

பயித்தியமும் முட்டாலும் ஒரு போதும் ஒத்துக்கொள்ளாயினம் இங்கு கொடுமை என்னவென்றால் இரண்டும் கலந்த கலவையாய் உங்கள் கருத்தாடல் இருக்கு சுமத்திரன் இருக்கும் வரையில் தமிழனுக்கு விடிவில்லை இந்த திரியில் வேனுமென்றால் 2015 ம் இதே திகதியில் சுமத்திரனால் தமிழருக்காக ஒரு மன்னும் ...............பிடுங்கி தரமுடியாது அதுக்கிடையிலை ஏகபட்ட தமிழ்நிலங்கள் சிங்களவன் பறித்தெடுத்திடுவான் அதை தடுத்து நிறுத்த கூட வக்கற்று சம்மந்தன்,சுமத்திரன் வகையறா இருப்பினம்.

மற்றவர்கள் செயற்பட்டு கிடைக்கும் அறுவடை பலனை தாங்கள்மூலம் தான் கிடைத்தது என சொல்ல சுமத்திரன் தரவளி தயங்காது ஏனெனில் தேர்தலில் நேரில் நிற்க்க பயந்து மற்றவர்களின் உழைப்பில் பின்கதவால் வந்தவர் உழைப்பின் அருமை தெரியாதவர் தெரிந்திருந்தால் ஆனந்தியை கதைக்கவிட்டிருக்கனும் விடலையே சோறுதான் சாப்பிடுகிறாற என்று கேட்டு சொல்லவும். :icon_mrgreen:

மோடைய அரசின் பிரச்சார வண்டிகள் தாங்கள் தமிழ் நெட்டின் அடியார்கள் என்று நடிக்க முயன்றால் அடையாளம் காண்பது அவ்வளவு கஸ்டமில்லை. 

இந்த பிரச்சாரவண்டிகள் மோடையாக்களுக்கு தன்னும் பிரச்சாரம் செய்யதகுதி இல்லாத கோமாளிகள். 2014 ன் 2 கிழமைகள் இருக்கும் முடிவை சொல்ல முடியாமல் தடுமாறும் பேதைகள் 2015 ல் என்ன நடக்கும் என்று போதிக்கிறார்கள். 

அனந்தி கட்சிக்காக உழைத்து வந்தவர் அல்ல சம்பந்தரின் இன்னொரு தெரிவு. அரசியல் தெரியாவிட்டால் கேட்டௌ தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் பின்கதவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.