Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படத்தால் கொசிப் கதைப்பம்.. வாங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1506405_708488512534814_1909095258_n.jpg

500055.jpg

  • Replies 1.6k
  • Views 136.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

mhjgt_zpsgacmmjd0.jpg

The history of Bible translations into the Tamil language commences with the arrival of Bartholomäus Ziegenbalg at Tranquebar in 1706.[1

http://en.m.wikipedia.org/wiki/Bible_translations_into_Tamil

  • கருத்துக்கள உறவுகள்

11021205_1546753635577340_19569966922094

528124.jpg

  • கருத்துக்கள உறவுகள்

20141228_164141.jpg

20141228_183038_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

20141228_164141.jpg

20141228_183038_2.jpg

17211_684197151726903_296780504257638742

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1979642_648720685247358_4876545252032586

இதுதாண்டா.. சொறீலங்கா பொலிஸ்.. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

1979642_648720685247358_4876545252032586

இதுதாண்டா.. சொறீலங்கா பொலிஸ்.. :lol::D

11001793_676201855822981_583736870291355

  • கருத்துக்கள உறவுகள்

10419546_859659227406301_416232355077142

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10419546_859659227406301_416232355077142

ரூலரையும் இதனையும் பாவிச்சு சாமந்திரக் கோடுகளையும் வரையலாம். பள்ளியில் பாவித்திருக்கிறேன்.

என்ஜினியரிங் ரோயிங் படிச்ச அண்ணமாருக்கு தெரியும் இதன் முக்கியத்துவம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

P4_geometry_drawing_parallel_lines_step_

10941018_444673535698427_851037178399599

இந்தப் படத்தைப் பார்த்ததும் போட்டு விட்டேன். ஜோக்கிரபியில் தேற்றம் இல்லாமலும் இருக்கும், ஆனால் கொம்பாஸ் பெட்டி உபகரணங்கள் இன்றி எதுவும் கீறேலாது. முன்பு இவை தகரத்தில் இருந்தன. அவசரத்துக்கு மாங்காய் வெட்ட, மேசை வெடிப்புக்குள் விழுந்த காசுகள், போன்றவற்றை எடுக்க மிக உதவியாய் இருந்தன. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிட்னி வந்த பொழுது தவமிருந்த குகையும் கல்லும்..... 20141226_163708_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிட்னி வந்த பொழுது தவமிருந்த குகையும் கல்லும்..... 20141226_163708_2.jpg

இதில் எவர் photo-thumb-2180.png?_r=1347255006.jpg  buddhajpg.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிட்னி வந்த பொழுது தவமிருந்த குகையும் கல்லும்..... 20141226_163708_2.jpg

295863_10151113591030723_226940005_n.jpg

புத்தன் மரத்துக்கு கீழே இருந்ததாத்தான் சொன்னாங்கள், இவர் மலைக்குகைக்குள்  இருந்ததா இயம்புறாரே...!

இது ரியலா  ரீலா....!!  :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மரத்துக்கு கீழே இருந்ததாத்தான் சொன்னாங்கள், இவர் மலைக்குகைக்குள்  இருந்ததா இயம்புறாரே...!

இது ரியலா  ரீலா....!!  :lol::)

சிட்னிக்கு விசிட் பண்ணிய பொழுது இருந்த இடம்........:D.....இந்தியாவில் மரத்திற்கு கீழே இருந்தவர்....

இதில் எவர் >

2000 ஆம் அண்டுகளுக்கு முதல் வந்த அவர்.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11149302_815340448521535_745951062958703

  • கருத்துக்கள உறவுகள்

11149302_815340448521535_745951062958703

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......நம்ம ஊர் அழகியை பார்த்து..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......நம்ம ஊர் அழகியை பார்த்து..

10644597_1568068120137113_35357417842633

:lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11050118_490081234475950_459346134150143

13274_490081127809294_548235935259802776

11156194_1072789992747830_32290383750339

  • கருத்துக்கள உறவுகள்

11050118_490081234475950_459346134150143

13274_490081127809294_548235935259802776

11156194_1072789992747830_32290383750339

கொஞ்சம் பொறுங்கள், உங்கள் விருந்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருக்கின்றோம்...!  :lol: :lol: :D :D

10922725_539585596182099_824036994503063

11050118_490081234475950_459346134150143

http://download.tamiltunes.com/songs/__U_Z_By_Movies/Vasantha%20Maligai/Yarukkaga%20Ethu%20-%20TamilWire.com.mp3

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11149302_815340448521535_745951062958703

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......நம்ம ஊர் அழகியை பார்த்து..

எங்கடையளுக்கு குட்டியளோடை சேர்த்து வடலி பனையளைக்கண்டால் காணுமே உட்ட்டனை ஊர் ஞாபகம் வந்துடும்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11149302_815340448521535_745951062958703

எங்கடையளுக்கு குட்டியளோடை சேர்த்து வடலி பனையளைக்கண்டால் காணுமே உட்ட்டனை ஊர் ஞாபகம் வந்துடும்  :D

1613857_1056470944380545_321274308993696

வடலியைக் கண்டால்.. ஞாபகங்கள் பல வரத்தான் செய்யும்.. வடலிவும் தமிழர் வாழ்வும் பின்னிப் பிணைந்தவை..!! :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11050118_490081234475950_459346134150143

http://download.tamiltunes.com/songs/__U_Z_By_Movies/Vasantha%20Maligai/Yarukkaga%20Ethu%20-%20TamilWire.com.mp3

சோளம் சோறு பொங்கட்டுமா

இரும்பு சோறு பொங்கட்டுமா

சொல்லுங்கோ மருமகனே

சொல்லுங்கோ மருமகனே

சோளச்சோறும் வேண்டாம் மாமி

இரும்புச் சோறும் வேண்டாம் மாமி

வெறும் சோறு போதும் மாமி

.............................................................

...........................................................

கோழிக்கறி சமைக்கட்டுமா

கருவாடு பொரிக்கட்டுமா

சொல்லுங்கோ மருமகனே

கோழிக்கறியும் வேண்டாம் மாமி

கருவாடும் வேண்டாம் மாமி

மரக்கறி போதும் மாமி

........................................... tongue.giftongue.giftongue.giflaugh.gif

   - (யாழில் இதை முன்னொரு காலத்தில்.. பகிர்ந்து கொண்டது.. வெண்ணிலா தங்கச்சி. சோழி அண்ணாவின் தமிழமுதத்தில் இப்பாடலைக் கேட்டு.)

( எங்க தமிழ் மாமிமார் தங்க மகள்களை வாழ வைச்ச வக்கணையைப் பாருங்க.. அதன் தொடர்ச்சி இப்பவும்....  ஈசன் அண்ணாச்சிக்கு கிராக்கி குறையல்ல.) :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11149302_815340448521535_745951062958703

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.