Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, வல்வை சகாறா said:

 

கண்டதில் மகிழ்ச்சி, பொலிஸ் பிடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது, இந்த பதிவின் மூலம்

  • 2 months later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எர்டல் எர்சின்கானிடமிருந்து பழம்பெரும் சாஸ் நிகழ்ச்சி | வடக்கின் மகன், வோல்கன் கோனக், அத்தியாயம் 2

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

A.R. Rahman | Flute Tribute by Parth Chandiramani

புது வெள்ளை மழை

இங்கு பொழிகின்றது
இந்தக்கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

- On Veena- Kalaimamani Revathy Krishna

Mounamana Neram

Movie: Salangai Oli

Music: Ilayaraja

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Malarukku Thendral on Veena By Kalaimamani Revathy Krishna

மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.