Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பிரபல 'Crocodile Hunter' Irwin மரணம்


Recommended Posts

பதியப்பட்டது

_42045530_irwin_ap203.jpg

அவரின் பிரபல்ய ஆவணத்தின் அடிப்படையில் Crocodile Hunter என்று அடைமொழியிடப்பட்ட..Irwin

டிஸ்கவரி தொலைக்காட்சி சனல் மூலம் உலகெங்கும் அறிமுகமான அவுஸ்திரேலிய சூழலியலாளர் 'Crocodile Hunter' Irwin ஒரு நீரடி உயிரின ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முட்திருக்கை ஒன்று நெஞ்சில் தாக்கிய விபத்தில் மரணமாகிவிட்டார்..!

பயங்கரமான விலங்களான முதலை..பாம்புகள்..சிலந்திகள் என்று பலவற்றின் சூழலியல்..நடத்தையியல்..உருவவி

Posted

இதோ இதில் சில காணொளி--வீடியோ-- பதிவுகள் இருக்கின்றன..!

விளம்பரம் நிறைவுறும் வரை பொறுமையா இருந்து காணொளியைக் காணப் போக வேண்டும்..

http://animal.discovery.com/beyond/player....&bclid=44160648

Posted

நானும் இவரது ஒளிப்பதிவுகள் டிஸ்கவரி சனலில் பார்த்து இருக்கிறேன். அன்னாரின் இறப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இணைப்புக்கு நன்றி குருவிகள்.

Posted

இவர் முதலைகளை இலாவகமாக கையாள்வதில் வல்லவர். டிஸ்கவரியில் இவரின் திறமைகளை பார்த்து வியந்திருக்கிறேன். இவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Posted

இவருடைய ரசிகை நான் கடந்த ஆண்டு நான் இவருடைய குயின்லாந்தில் இருக்கும் வார்முக்கு சென்றனான் அப்போது இவர் முதலைகளோடு ஒரு ஷோ நடத்தினவர் அது நன்றாக இருந்தது எப்படி சொல்வது என்று தெறியவில்லை அதனால் ஆதி சொன்ன மாதிரி அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள்......

Posted

இவரின் இழப்பு அவுஸ்திரேலிய மக்களை மட்டுமன்றி உலகெங்கும் உள்ள இவரின் இரசிகர்களை துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இவ்வேளையில்..இவரின் இறுதி நேரப் படப்பிடிப்பும் வெளியாகியுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி..திருக்கையினை அண்மித்து படப்பிடிப்பில் கமரா உதவியாளருடன் நீந்திக் கொண்டிருக்கையில்..திருக்கையி

Posted

குருவியண்ணனுக்கு நன்றி மீன் குத்தியதால் இறந்ததாக செய்தியில் சொன்னார்கள், பெரிய மீன்வகையாயிருக்குமோ என்று நினைத்தால் திருக்கை வாலால் அடித்து கொன்றதாக் சொல்கிறீர்கள். சின்ன திருக்கைக்கு அவ்வளவு பலமா?

Posted

வால் அல்ல...வாலில் கீழ் இருக்கும் பார்க்...

:) இவர் இறந்து சில நாட்களில் பீட்டர் ப்ரூக் அவர்களும் (கார் ரேஸ்) கார் விபத்திலேயே இறந்துவிட்டார்...:(

காலம் சரியில்லை :(

Posted

steve%20irwin%202.JPG

'Crocodile Hunter' Irwin அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

தகவலை இணைத்த குருவிகளுக்கு நன்றி!

மதிவதனன்

Irwin அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் மட்டுமல்ல

மிக அவதானமாகவும் படப்பிடிப்புகளில் ஈடுபடும் ஒரு கலைஞர்.

திருக்கையின் ஒரு முள் சற்றும் எதிர்பாராத விதத்தில் மார்பில் குத்தியதால் அவரது மரணம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு மரணம் இதற்கு முன் ஏற்பட்டதே இல்லை என்கிறார் ஒரு கடல் ஜந்து ஆராச்சியாளர்.

இருந்தாலும் விபத்தின் பின்

அவரை கடலுக்குள் இருந்து

வெளியே கொண்டு வருவதற்கு முன்னமே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரியவருகிறது.

ஓர் சிறந்த கலைஞனை உலகம் இழந்து விட்டது.

http://msnbc.msn.com/id/14758523/

Posted

திருக்கை வறையயைத்தன் சாப்பிட்டேன், பார்க் எல்லாம் எங்கே பார்த்தேன். தெகிவளை மிருகக் காட்சிச்சாலையில் கடல் உயிரினங்கள் பகுதியில் சிறிதாக பார்த்தேன், அதில் பார்க் (கூரான பகுதி) எதுவும் தெரியவில்லையே?

Posted

டிஸ்கவரி சனலில் இவரது சாகசங்களை பார்த்திருக்கிறேன். மிகவும் துணிச்சல்மிக்கவர். இவரது இழப்பு பல கோடி மக்களால் பலவருடங்களுக்கு நினைவுகூரப்படும் அக்கும்பலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Posted

வால் அல்ல...வாலில் கீழ் இருக்கும் பார்க்...

:) இவர் இறந்து சில நாட்களில் பீட்டர் ப்ரூக் அவர்களும் (கார் ரேஸ்) கார் விபத்திலேயே இறந்துவிட்டார்...:(

காலம் சரியில்லை :(

காலம் சரியில்லை போல தான் கிடக்கு அதனால் ஆதியுடன் சண்டை போடுவதை கொஞ்ச நாளைக்கு நிற்பாட்டி வைப்போம்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Posted

இவரைப்போல ஒரு மனிதர்கிடைப்பது அருமை. நியத்தில் ஒரு நடிகன் இவர்தான். இவருடைய நிகழ்ச்சிகளை நான்மிகவும் விரும்பிப்பார்ப்பேன். இவருடைய இழப்பு எங்களைப்போன்ற இரசிகர்களுக்கு பேரிழப்பு. இவருக்கு எனது இதயஅஞ்சலிகள்

Posted

சென்ற நத்தார் விடுமுறைக்கு பிரிஸ்பன்,கொல்ட்கொஸ்ட்,சன்சை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் இவரினை இவரது மிருகக்காட்சி சாலையில் பார்த்திருக்கிறேன்

  • 2 weeks later...
Posted

எனது கமராவில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று. அவுஸ்திரெலியா சுற்றுலாப் பகுதியினை எழுதும் போது மேலதிகப்படங்களினை இணைப்பேன்.

pc280134oe4.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரெலியா சுற்றி வந்ததை வாசிக்க ஆசையுட்ன் காத்திருக்கிறேன் அரவிந்தன் சார்

Posted

அவுஸ்திரெலியா சுற்றி வந்ததை வாசிக்க ஆசையுட்ன் காத்திருக்கிறேன் அரவிந்தன் சார்

வனு-அற்று நாட்டைப்பற்றி எழுதி முடிந்தபின்பு நியூசிலாந்து,அவுஸ்திரெலியா பற்றி எழுதுகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
    • சரியாக சொன்னீர்கள் விசுகர் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.