Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டமான் மலையக தமிழரின் தலைவனா எட்டப்பனா...???

Featured Replies

தொண்டமான் தமிழரின் தலைவனா எட்டப்பனா...???

மலையாக மக்களின் ஏக பிரதி நிதி என்று தன்னை

கூறிக் கொள்ளும் ஆறுமுகம் தொண்டமான் அந்த

மக்களின்

வாழ்வுரிமையை காற்ப்தற்க்கவே தான் அரசோடு கூட்டு

வைத்து அந்த மக்களின் அவல வாழ்வை துடைத்து வருவதாகவும்

கூறிய அவர் ஏன் இந்த அவசர கால சட்டத்திற்க்கு ஆதரவாக வாக்களித்தார்...??

கண்மூடித்தனமாக சிங்க படைகளால் ஈவ் இரக்கமின்றி

புலிகள் என்று குற்றம் சாட்டப் பட்டு எத்தனை மக்கள் பரிதபகரமாக

இன்று சிறையில் வாழ்கிறார்கள்.

எத்தனையோ குடும்பங்கள் தமது அன்றாட கடமைகளை கூட சரியான முறையில்

செய்ய முடியாத துப்பாக்கிய நிலையில் வாழ்க்கை நடாத்தி

கொண்டு இருக்கின்றார்கள் .

வறுமையின் விழிம்பில் அந்த மக்கள் ஊசுலாடிக் கொண்டு

இருக்கையில் அந்த மக்களின் கோர்pக்கைகள் சம்பள உயர்வுகள்

ஏனைய பிற விடயங்களில் கவனம் செலுத்தாத இவர்கள் எப்படி

அந்த மக்கிளின் தலைவராக முடியம்...??

அதற்க்கப்பால் இலங்கை படையினரின்

பாதுகாப்பு கெடுபிடிகள் .அன்றாடம் கூலி வேலை செய்து

தமது வழ்வை களிக்கும் அந்த மக்களிடை இவர்கள் செய்யும்

பாதுகாப்பு கெடுபிடிகளால் அவர்கள் படும் பாடு

சொல்லில் அடங்கதவை .

இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது தமிழ் பேசும்

மக்களின் பிரதி நிதி என்று இவர்கள் கூறி கொள்வதும்

இப்படியான அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதும்

வெட்க்ககேடான விடயமாகும் .

எத்தனையோ மக்களை கொன்று குவித்ததர்கள் அதற்க்கு இவர்கள்

என்ன தீர்வு கண்டார்கள்...??

எத்தனையொ பெண் பிள்ளைகள் காணமல் போனர்கள்

கற்ப்பழித்து கொலை செய்யப் பட்டார்கள்

அந்தந்த கால அதிகார வர்க்கங்களால் காலத்து காலம்

இவை அரங்கேறின இதற்க்கு என்ன தீர்வு

கண்டார்கள்....???

தங்கள் சுய நலத்திற்க்காய் அந்த மக்களை

பணயம் வைக்கும் இவர்களை எல்லாம்

தமிழன் என்பதா...??

தமிழர் பிரதி நிதி என்பதா...??

அந்த மக்களின் தலைவர்கள் என்பதா...???

எதுவும் அற்ற இவர்கள் அந்த கதிரையில் இருப்பது

ஜெடத்திற்க்கு சமனானது ....

ஆக மொத்தம் இருக்கும் வரை அந்த மக்களின்

உரிமைகளை நசுக்கி அவர்களின் பெயரால் இவர்களின் வங்கிகள் நிரம்பி

தாங்கள் சுக போக வாழ்க்கையாக வாழ்ந்தால்

போதும் என்ற இவர்களை எல்லாம்

தமிழன் என்று சொல்வது வெட்க்ககேடே ...

அதற்க்கும் மேலால் இவர்கள்

எட்டப்பாகள் என்றால் அது மிகையாகது .

- வன்னி மைந்தன் - :shock: :shock: :shock:

:roll:

  • Replies 63
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மனிதன் உங்களுடன் முரண்படுவது எனது நோக்கமல்ல....

20 வருட அநுபவமுள்ள எழுத்தாளர் என்று உங்களை நீங்களே குறிப்புக் காட்டியபின் எனக்கு ஒரு சந்தேகம் முளையிட்டு இருக்கிறது. உங்களால் வரையப்படும் கட்டுரை வடிவங்களுக்கு எவருமே உருப்படியான கருத்துப்பகிர்வை உங்களுக்கு இந்த 20 வருட காலத்தில் செய்யவில்லையா?

இந்த இடத்தில் முதலில் இக்கட்டுரையின் தலைப்பைத் தெளிவாகப் போடுங்கள் அதாவது மலையகத்தமிழரின் தலைவர் என்று போட்டிருக்கவேண்டும். தொடரும் உங்கள் கட்டுரை வடிவம் எழுத்துப்பிழைகளால் கருத்துப்பிழைகளை உருவாக்கி இருப்பதை நீங்கள் அவதானிக்கவில்லையா? பாலியல் வல்லுறவு என்ற சொற்பதம் பிழையானதாகவும் பாலியல் வன்முறை என்னும் சொற்பதமே சரியான கருத்தை தருவதையும் நீங்கள் இதுவரை காலமும் அறியவில்லையா? குறை சொல்வது நோக்கமல்ல இவ்விடத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு இணைப்பைப்பற்றியும் கருத்துக்கள் தோன்றுமிடத்து கருத்துக்களம் என்ற ரீதியில் மற்றவர்களால் விமர்சிக்கப்படும். கருத்துக்களை எழுதும் எங்களுக்கு சில விமர்சனங்கள் பாராட்டும். சில விமர்சனங்கள் புண்படுத்தும். கூடுமானவரை எங்கள் எழுத்துக்களை நாங்கள் கருத்துக்களத்தில் சேர்க்குமுன் மிக அவதானமாக ஆய்ந்து இணைப்பது நன்மைதரும்.

தொண்டமான் தமிழரின் தலைவனா எட்டப்பனா...???

மலையாக மக்களின் ஏக பிரதி நிதி என்று தன்னை

கூறிக் கொள்ளும் ஆறுமுகம் தொண்டமான் அந்த

மக்களின்

வாழ்வுரிமையை காற்ப்தற்க்கவே தான் அரசோடு கூட்டு

வைத்து அந்த மக்களின் அவல வாழ்வை- துடைத்து வருவதாகவும்

கூறிய அவர் ஏன் இந்த அவசர கால சட்டத்திற்க்கு ஆதரவாக வாக்களித்தார்...??

கண்மூடித்தனமாக-இரக்கமின்றி

புலிகள் என்று குற்றம் சாட்டப் பட்டு எத்தனை மக்கள் பரித-பகரமாக

இன்று சிறையில் வாழ்கிறார்கள்.

எத்தனையோ குடும்பங்கள் தமது அன்றாட- கடமைகளை கூட சரியான முறையில்

செய்ய முடியாத துப்பா

கொண்டு இருக்கின்றார்கள் .

வறுமையின் விழிலாடிக் கொண்டு

இருக்கையில் அந்த மக்களின் கோர்pக்கைகள் சம்பள உயர்வுகள்

ஏனைய பிற விடயங்களில் கவனம் செலுத்தாத இவர்கள் எப்படி

அந்த மக்கிளின் தலைவராக முடியம்...??

அதற்க்கப்பால் இலங்கை படையினரின்

பாதுகாப்பு கெடுபிடிகள் .அன்றாடம் கூலி வேலை செய்து

தமது வ-க்கும் அந்த மக்களிடை இவர்கள் செய்யும்

பாதுகாப்பு கெடுபிடிகளால் அவர்கள் படும் பாடு

சொல்லில் அடங்கதவை .

இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது தமிழ் பேசும்

மக்களின் பிரதி நிதி என்று இவர்கள் கூறி கொள்வதும்

இப்படியான அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதும்

வெட்க்ககேடான விடயமாகும் .

எத்தனையோ மக்களை கொன்று குவித்ததர்கு இவர்கள்

என்ன தீர்வு கண்டார்கள்...??

எத்தனையொகள்

கற்ப்பழித்து கொலை செய்யப் பட்டார்கள்

அந்தந்த கால அதிகார வர்க்கங்களால் காலத்து-- காலம்

இவை அரங்கேறின இதற்க்கு என்ன தீர்வு

கண்டார்கள்....???

தங்கள் சுய நலத்திற்க்

பணயம் வைக்கும் இவர்களை எல்லாம்

தமிழன் என்பதா...??

தமிழர் பிரதி நிதி என்பதா...??

அந்த மக்களின் தலைவர்கள் என்பதா...???

எதுவும் அற்ற இவர்கள் அந்த கதிரையில் இருப்பது

ஜெடத்திற்க்கு சமனானது ....

ஆக மொத்தம் இருக்கும் வரை அந்த மக்களின்

உரிமைகளை நசுக்கி அவர்களின் பெயரால் இவர்களின் வங்கிகள் நிரம்பி

தாங்கள் சுக போக வாழ்க்கையாக வாழ்ந்தால்

போதும் என்ற இவர்களை எல்லாம்

தமிழன் என்று சொல்வது வெட்க்ககேடே ...

அதற்க்கும் மேலால் இவர்கள்

எட்டப்பா கள் என்றால் அது மிகையாக-து .

- வன்னி மைந்தன் - :shock: :shock: :shock:

:roll:

  • தொடங்கியவர்

அன்புடன்

வல்வைசகாறாவுக்கு

எனது பணிவான வணக்கம் .

தாங்கள் உரைத்த விமர்சனத்திற்க்கு தலை வணங்கும்

அதேவேளை எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .

ஏனெனில் தாங்கள் சுட்டி காட்டிய விடயங்களில்

முதலாவதாக எழுத்து பிழை சம்பந்தமான எனது

விளக்கம் .

நான் எனது கட்டுரையை எழுதி முடித்து அதில்

எழுத்து பிழைகளை திருத்தங்கள் செய்தே

அந்த ஆவணத்தை வெளியிடுவது வழமை

இது யாவரும் அறிந்ததே .

ஆனால் சில வேளைகளில் பாமினி

முறையில் அந்த தமிழ் எழுத்தை மாற்றும் போது

எதிர் பாராத சில தவறுகள் வந்து விடுகின்றன

இதை நிர்வகம் கூட அறிந்து வைத்ததே .

திட்டமிட்டு நானனதை திணிப்பதும் இல்லை

வடிப்பதும் இல்லை தமிழிற்க்கு அது அழகுமில்லை .

கற்ப்பழிப்பு. பாலியல். மானபங்கம் என்ற சொற்களை நான் இங்கு

பயன் படுத்தியதை தாங்கள் அறியவில்லை போலும் ...??

சில சந்தர்ப்பங்களில் சில சொற்களை அதற்க்கு தகுந்த வடிவில்

வடிப்பதே சிறப்பு .அதற்க்காகவே அவை இடுவது வழமை .

அதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இவை அத்துடன் நிற்க்க ...!!

தாங்கள் மீது மிகவும் கடும் கண்டனத்தையம்

அதேவேளை இல்லாத ஒன்றை தாங்கள் புதிதாக சொல்ல முற்ப்படுவதும்;

முற்றிலும் தவறான விடயம் .

தாங்கள் கூறி இருந்தீர்கள் எனது 20பது வருட எழுத்துலக

வரலாற்றில் என்று இதை முற்றாக மறுக்கிறேன் .

நான் எப்பொழுது எந்த சந்தர்ப்த்திலாவது கூறி

இருக்கிறேனா 20 வருடம் எழுத்து பணியில் இருக்கிறேன் என்று....??

எப்பொழுது

எப்படி

எந்தகாலம்தொட்டு

என்பதனை சற்று

ஆதார புர்வமாக கூறவும்....

இல்லாத ஒன்றை கூறி என் மீது அபகீர்த்தியை

உண்டு பண்ண வேண்டாம் .

இறுதியாக என்னுடயை பெயரை மாற்றம் செய்வதற்க்கு

தங்களுக்கு உரிமை கிடையாது.

இல்லாத ஒன்றை இருக்கென்று வந்து சொல்லும்

அந்த இழிய செயலை இன்றுடன் நிறுத்தி கொள்ளுங்கள் .

கருத்து சொல்வது என்ற போர்வைக்குள்

வந்து மாற்றானிடை காறி உமிழ்வதை இன்றுடன்

நிறுத்தி கொள்ளுங்கள் .

மேலும் தங்களது விமர்சனத்திற்க்கு எனது வாழ்த்தும் பாராட்டுக்களையும்

தெரிவித்து கொள்கிறேன்

இனி வருங்காலங்களில் இதை கவனத்தில் எடுத்து கொள்கிறேன்

நன்றி

என்றும்

அன்புடன்

-வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

vanni mainthan

இணைந்தது: 09 ஆவணி 2006

கருத்துக்கள்: 67

வதிவிடம்: HOLLLNAD

எழுதப்பட்டது: செவ்வாய் புரட்டாதி 05, 2006 2:09 pm Post subject:

--------------------------------------------------------------------------------

அன்புடையீர்....

ஒருவருடைய ஆக்கத்தை அவர் இங்கு

பிரசுரிக்கும் போது நிர்வாகமோ இல்லை அது சார்ந்த

அங்கத்தினரோ அதை பார்வையிட்டே உரிய

பகுதிக்குள் இணைக்கிறார்கள் பின் எதற்க்காக அவருடைய

கருத்தை கத்தரிக்க வேண்டும்....???

அப்படியானலும் பரவாயில்லை அதை காணவில்லை

பட்டியலில் இணைப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்

அது மட்டும் அல்லாது அவரை அவமதித்து அவருடைய திறமைகளை

மழுங்கடிக்க செய்கின்ற ஒரு நிகழ்வாகவே அது இருக்கிறது...

முளையிலேயே அவனின் திறனை கண்டு கிள்ளி எறி என்பது போல

இந்த நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது .

கவிதை என்பது ஒருவன் தனது சிந்தைனையில் வந்த எண்ண கருத்துக்களிற்க்கு

உயிர் கொடுத்து அதை பிரசவிப்பதாகும் .

அதை இவர்கள் புரியாமால் இப்படி கண் மூடித்தனமாக செயல் படுவது

ஒட்டு மொத்தத்தில் அவரை இழிவு படுத்துதல் ஆகும் .

பல்லாண்டுகளாக எனது எழுத்து துறை வரலாற்றில்

இப்படியொரு

அவமானம் நடந்ததில்லை.

இவர்களின் இந்த செயலால் மிகவும் மனமுடைந்துள்ளேன்

அத்துடன் மிகவும் மனம் வருந்துகிறேன்

அந்த தலைப்பு அதன் பொருள் ஆக்கம்

உங்களை என்ன செய்தது....??

மற்றவரின் ஆக்கத்தை நீங்கள் தடை செய்வதோ அல்லது அவர்களின் கருத்தில்

மாற்றம் செய்வதோ உங்கள் விதிமுறையாக இருந்தாலும் மனிதாபிமான hPதியில்

அவர்களுக்கு அதை தெரியப் படுத்த வேண்டும்

அதில் மாற்றங்கள் செய்வதற்க்கு முன்பாக...

ஆனால் எதுவும் செய்யாமலும் நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பதும்

உங்களின் மீது கோபத்தை தூண்டுகிறது

எனவே எனது கேள்விக்கு சரியான தெளிவான பதிலை

மிக மிக விரைவில் உடன் தருமாறு கேட்டு கொள்கிறேன்

அப்படி இல்லையாயின் அந்த கவிதையை மீண்டும்

நான் இங்கு பிரசுரிக்கிறேன்

அப்போது நீங்கள் தடை செய்வீர்களா...??

அல்லது நான் இங்கு வந்து ஆக்கங்கள்

படைப்பது தங்கள் இணைத்தாருக்கும் தங்களிற்க்கும்

பிடிக்க வில்லையா...??

எதுவானாலும் உடன் நேரடியாக ஒளிவு மறைவின்ற p

எனக்கு உடன் தெரியப் படுத்தவும்...

நன்றி

என்றும்

அன்புடன்

-வன்னி மைந்தன்

மன்னிக்கவேண்டும் பல்லாண்டுகள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். 20 ஆண்டுகள் என்பது தவறுதலாக பதியப்பட்டுவிட்டது.

பல்லாண்டு அநுபவம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மனிதன் எழுதியது,

இறுதியாக என்னுடயை பெயரை மாற்றம் செய்வதற்க்கு

தங்களுக்கு உரிமை கிடையாது.

யார் உங்கள் பெயரை மாற்றினார்கள்?

புரிந்துதான் என்னிடம் இக்கேள்வியைத் தொடுக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எனது கட்டுரையை எழுதி முடித்து அதில்

எழுத்து பிழைகளை திருத்தங்கள் செய்தே

அந்த ஆவணத்தை வெளியிடுவது வழமை

இது யாவரும் அறிந்ததே

இல்லையே நான் அறியாததே..

ஆனால் சில வேளைகளில் பாமினி

முறையில் அந்த தமிழ் எழுத்தை மாற்றும் போது

எதிர் பாராத சில தவறுகள் வந்து விடுகின்றன

இதை நிர்வகம் கூட அறிந்து வைத்ததே .

எனக்கு இது விளங்க வில்லை.. அது எப்படி உதாரணத்திற்கு காப்பதற்காகவே என எழுதி அதை பாமினி முறையில் மாற்றும் போது எப்படி காற்ப்தற்க்கவே என மாறும்.. இவ்வாறு மாறுவதை நிர்வாகம் வேறு அறிந்து வைத்திருக்கிறதாம்..

திட்டமிட்டு நானனதை திணிப்பதும் இல்லை

வடிப்பதும் இல்லை தமிழிற்க்கு அது அழகுமில்லை .

கற்ப்பழிப்பு. பாலியல். மானபங்கம்

நானனதை - நானதை

தமிழிற்க்கு - தமிழிற்கு

கற்ப்பழிப்பு - பாலியல் வல்லுறவு

ஐயா வன்னி மைந்தன் எழுத்துப் பிழைகள் வருவது என்பது சாதாரணமானது தான். அதை தூக்கி பிடிக்க தேவையில்லை. ஆனால் அதற்காக சப்பைக் கட்டுக்கள் கட்டாதீர்கள். ஆமாம்.. என்னால் கொஞ்சம் எழுத்துப்பிழைகளுடன் தான் தட்டச்சு செய்ய முடியும் என ஏற்றுக்கொண்டால் அதை யாரும் குற்றமாக முன்னிறுத்த மாட்டார்கள்..

கற்ப்பழிப்பு. பாலியல். மானபங்கம் என்ற சொற்களை நான் இங்கு

பயன் படுத்தியதை தாங்கள் அறியவில்லை போலும் ...??

சில சந்தர்ப்பங்களில் சில சொற்களை அதற்க்கு தகுந்த வடிவில்

வடிப்பதே சிறப்பு .அதற்க்காகவே அவை இடுவது வழமை

பாலியல் வல்லுறவு மானபங்கப் படுத்தல் போன்ற சொற்கள் ஏன் பயன் படுத்த முடியாது என பல விவாதங்கள் நடந்தாயிற்று. உதாரணமாக ஒரு இராணுவ வீரனின் பாலியல் வெறிக்கு ஒரு பெண்ணின் மீது வன் புணர்வினை செய்கின்றான் எனில் அதற்கு சறஇறும் உடன்படாத பெண்ணின் மானத்தில் எவ்வாறு பங்கம் வந்தது என சொல்ல முடியும்.? நீங்கள் எழுதும் கவிதைக்கான தமிழின் அழகுணர்ச்சியோடு மட்டும் நிற்கிறீர்கள்..

இல்லாத ஒன்றை இருக்கென்று வந்து சொல்லும்

அந்த இழிய செயலை இன்றுடன் நிறுத்தி கொள்ளுங்கள் .

கருத்து சொல்வது என்ற போர்வைக்குள்

வந்து மாற்றானிடை காறி உமிழ்வதை இன்றுடன்

நிறுத்தி கொள்ளுங்கள் .

மேலும் தங்களது விமர்சனத்திற்க்கு எனது வாழ்த்தும் பாராட்டுக்களையும்

தெரிவித்து கொள்கிறேன்

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்..

வன்னி மைந்தன் ற் எனஇற எழுத்திற்கு பின் வரும் எழுத்தினிலேயே அதிகம் தவறு ஏற்படுகிறது உங்களுக்கு.. அதாவது ற் என்ற எழுத்தின் பின்னால் இன்னொரு மெய்யெழுத்து வராது.. கற்ப்பழிப்பு என வராது.. பாலியல் வல்லுறவு என தான் வரும்..

நீங்கள் பாமினியில் மாற்றும் போது மாறியதாக கதை விட்ட ஆனால் நீங்களாவே எழுதிய சில சொற்கள்..

காற்ப்தற்க்கவே

அதற்க்கப்பால்

வெட்க்ககேடான

கற்ப்பழிப்பு.

முற்ப்படுவதும்;

  • தொடங்கியவர்

மீண்டும் தங்களிற்க்கு

உங்கள் உள் நோக்கம் என்ன வென்பதை

தெளிவாக சொன்னால் அதற்க்கு நேரடியாக நான் பதில்

சொல்ல தயார்...

எதற்க்காக எனது பெயரை

''வன்னி மனிதன்'' என்று இட்டீர்கள்...???

எனது பெயர் ''வன்னி மைந்தன்...''

வன்னியான் என்ற படியால்

வன்னி மனிதன் என்ற கருத்தோடு

போட்டிருந்தால்....

உங்களின் உள் நோக்க

பிரதேச வாதம் இங்கு

பிய்த்து கொண்டு வருகிறது ...

இனி வருங் காலங்களில்

இவ்வாறான நிகழ்வுகளை

இங்கு அரங்கேற்றாமல்

இருந்தால் அது சாலச் சிறந்தது...

பல்லாண்டு கால எழுத்துதுறை அனுபவம்

தங்களிற்க்கு சந்தேகமாக இருக்குதென்று

உரைத்திருந்தீர்கள் .

தங்களிற்க்கு சந்தேகம் எனும்

கொடிய வியாதி இருந்தால்

அதற்காக நான் ஒன்றும்

செய்ய முடியாது ....

மேற் குறிப்பிடப் பட்டவை யாவும்

தங்கள் கருத்தியலில் இருந்தவையே...

மீண்டும் சொல்கிறேன் வீணாக இங்கு

பிரதேச வாதம் வீணாக வேண்டாம்...

என்றும்

அன்புடன

-வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசவாதத்தைத்தூண்டவில்லை வன்னி மைந்தன்.

நீங்கள் வன்னி மைந்தன் சரியா?.......

தவறுக்கு மன்னிக்கவும்.

நீங்கள் ஏன் தவறாகவே சிந்திக்கிறீர்கள்?

கட்டுரை எழுதிக் கருத்துக்களத்தில் இடும்போது எத்தகைய விமர்சனத்தையும் உள்வாங்கும் தைரியம் ஒரு படைப்பாளிக்கு இருக்கவேண்டும். உங்களுக்குக் கருத்துச் சொன்னாலே பிடிக்காவிட்டால் ஏன் கருத்துக் களத்தில் போடுகிறீர்கள்? தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஏதோ எகிறிப்பாய்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

vanni manithan

vanni mai

ஓர் ஆங்கில எழுத்தின் மாற்றத்தையே.... உங்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை?!!!!!! :!: :!: :!: :!: :!:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியான் என்ற படியால்

வன்னி மனிதன் என்ற கருத்தோடு

போட்டிருந்தால்....

உங்களின் உள் நோக்க

பிரதேச வாதம் இங்கு

பிய்த்து கொண்டு வருகிறது ...

ஐயா ரொம்பத்தான் அளக்கிறீங்கள்.. இந்த லட்சணத்தில செய்தி ஆய்வுகள் வேறை.. ஏன் பிரதேச வாதம் பேச வேணும் என்றால் வன்னி மைந்தன் என்ற பெயரை வைத்து செய்ய முடியாதா.. வன்னி மைந்தன் வன்னி மனிதன்.. என்ன பெரிய வேறுபாடு.. இரண்டுமே வன்னியை சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கின்றதே..

தயவு செய்து லூசுத் தனமா எழுதுறதை நிப்பாட்டுங்கோ.. ஏற்கனமே மனிசருக்கு எரிச்சலாக் கிடக்கு.. இதுக்குள்ளை வார்த்தை சோடினைகளோடை கண்டனங்களும் அறிக்கைகளும்.. ஏதோ பெரிய இணைத்தலைமை நாடுகள் எண்ட நினைப்பு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன் எண்டு தான் எழுதினவர்.. அதை ஆங்கில எழுத்து முறைக்கு மாத்தேக்கை வன்னி மனிதன் ஆகிட்டுது.. உங்களுக்கு மாறின மாதிரி..

[காவடி]வன்னி மைந்தன் எண்டு தான் எழுதினவர்.. அதை ஆங்கில எழுத்து முறைக்கு மாத்தேக்கை வன்னி மனிதன் ஆகிட்டுது.. உங்களுக்கு மாறின மாதிரி..[]

கில்லாடிகள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் தொண்டமானுக்கு வந்தால்... அவர்களது நிலைப்பாடு:

1. தொண்டாவின் மக்களிடம் ஏனைய தமிழ்மக்கள் வைத்திருப்பதைப் போல ஆயுதம் இல்லை. ஆதலால் ஆட்சியாளர்கள் காலைப்பிடிப்பதைவிட அவர்களுக்கு வேறுவழியில்லை. சௌமியமூர்த்தி காலம் முதல் இன்றுவரை ஆட்சியாளர்களுடன் பேரம்பேசிப் பெறக்கூடிய அனைத்தையும் பெற்றுக்கொள்வதே அவர்களின் கொள்கையாக இருந்துவருகிறது.

2. எமக்கு எமது பிரதேசங்களில் வாழமுடியும். ஆனால் சுதந்திரமாகவும் நிம்ம்தியாகவும் வாழ்வதுதான் எங்கள் பிரச்சனை. ஆனால் அவர்களுக்கு? அன்றாடம் வாழ்க்கையே ஒரு பிரச்சனை.

3. அவர்கள் பிரதேசம் சிங்கள ஆட்சியாளர்களால் சூழப்பட்டுள்ள பிரதேசம் அவர்களது குடியை அறுக்கவேண்டுமென்று சிங்களவர்கள் நினைக்கும் பட்சத்தில் அதை ஒரே இரவில் செய்துமுடித்துவிட முடியும். அதிலிருந்து தம்மைக்காத்துக்கொள்ளவாவது நாய்வேடம் போடத்தான் வேண்டும். அப்படிப்போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்.

பல்லாண்டு அனுபவம் என்றதும் சமீபத்தில் நான் வாசித்த ஜோக்கொன்றுதான் ஞாபகம் வந்தது.

முதியவர் ஒருவர் பல வருடங்களின் பின் தனது உறவுமுறையான இளைஞன் ஒருவரை சந்திந்த போது அவருடன் நடந்த சம்பாசனை.

முதியவர் : தம்பி எப்படி நலமாக இருக்கின்றீரோ?? இப்ப என்ன செய்து கொண்டிருக்கின்றீர்.

இளைஞன் : நான் சுகமாக இருக்கின்றேன். ஊரிலே அப்பாவுக்கு உதவியாக இருக்கின்றேன்.

முதியவர் : அட படித்து முடித்துவிட்டு அப்பாவின் தொழிலுக்கு உதவியாக இருக்கின்றீர். நல்லவிடயம் தம்பி. அப்பா என்ன தொழில் செய்கின்றார்.

இளைஞன் : அப்பா சும்மாதான் இருக்கின்றார்.

முதியவர் :roll: :roll: :roll: :roll:

தொண்டமானே சொல்லேல்ல தான் தமிழரின் தலைவன் என்று..மலைய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகத்தான் சொல்லி இருக்கிறார். அதுதான் உண்மையும் கூட..!

புலிகள் யாரையும் வலிய அழைக்கவில்லை. அவர்களா கேட்டு வந்தார்கள் பேசினார்கள்..போனார்கள்..! என்ன பேசப்பட்டது என்பது இன்றுவரை யாரும் அறியவில்லை..!

இவர்கள் சந்திரிக்காவோடும்..கூட்டணியி

ஐயா

நானனதை - நானதை

தமிழிற்க்கு - தமிழிற்கு

கற்ப்பழிப்பு - பாலியல் வல்லுறவு

எனக்கொரு சந்தேகம் இதுவென்ன கருத்துக்களமா? அல்லது பாலியல் வல்லுறவுக்களமா????? தொண்டமானில் தொடங்கி...............................எங்கோ சென்று விட்டது. :roll:

3. அவர்கள் பிரதேசம் சிங்கள ஆட்சியாளர்களால் சூழப்பட்டுள்ள பிரதேசம் அவர்களது குடியை அறுக்கவேண்டுமென்று சிங்களவர்கள் நினைக்கும் பட்சத்தில் அதை ஒரே இரவில் செய்துமுடித்துவிட முடியும். அதிலிருந்து தம்மைக்காத்துக்கொள்ளவாவது நாய்வேடம் போடத்தான் வேண்டும். அப்படிப்போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்.

மற்ற எதை ஏற்றுக்கொள்கின்றேனோ இல்லையோ....! இதை முழுதாக ஏற்றுக்கொள்ளலாம்...! ஆனாலும் தொண்டா சிங்களவர்களை திருப்தி படுத்துகிறேன் பேர்வளி எண்று தமிழர்களின் வெறுப்பை சேர்த்து கொள்வது நல்லது அல்ல...!

நாளைக்கு வந்து இளைச்சவையள்தானே நாங்கள் எண்று.... எங்கள் மீது வண்டில் விடுகிறதுக்கு வரமுடியாது என்பதை ஞாபகத்தில் வைப்பது நல்லது....!

கடைசிவரைக்கும் சிங்களவர்களுக்கு சேவகம் செய்வது எண்று முடிவெடுத்த பிறகு புலிகளை தாக்கி பேசலாம் தமிழர்களை தாக்கவும் செய்யலாம்... எல்லாம் நடக்ககூடியதுதான்...! ஆனால் தமிழர்கள் ஏமாளிகள்தானே எண்று திரும்பவும் வந்து ஒட்டாத வரைக்கும் சந்தோசம்...!

பிரதேசவாதத்தைத்தூண்டவில்லை வன்னி மைந்தன்.

நீங்கள் வன்னி மைந்தன் சரியா?.......

தவறுக்கு மன்னிக்கவும்.

நீங்கள் ஏன் தவறாகவே சிந்திக்கிறீர்கள்?

கட்டுரை எழுதிக் கருத்துக்களத்தில் இடும்போது எத்தகைய விமர்சனத்தையும் உள்வாங்கும் தைரியம் ஒரு படைப்பாளிக்கு இருக்கவேண்டும். உங்களுக்குக் கருத்துச் சொன்னாலே பிடிக்காவிட்டால் ஏன் கருத்துக் களத்தில் போடுகிறீர்கள்? தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஏதோ எகிறிப்பாய்கிறீர்கள்.

அடடாடா இங்க பாருங்க வன்னி மைந்தனுக்கு வாற கோபத்தை, ஏன்யா உங்கட பெயர் மாறி வரேக்க உங்களுக்கு கொதிக்குதில்ல, இப்பிடித்தான் மற்றவைக்கு தமிழ் பிழையோடவரும்போதும். தமிழ் எழுத்துப்பிழை இல்லாம எழுத முடியாது எண்டு நேரயே சொல்லுறத்துக்கு உங்களுக்கு என்ன தயக்கம். அதநேரயே சொல்லுறதுதானே. பெரிய எழுத்தாளர் எண்டு சொல்லுறவை கிறுக்கி எழுதுறது தானே அதிகம் நடக்குது. அதைத் தட்டச்சு செய்து போடுறவன் படுற பாடு அவனுக்குத்தான் தெரியும். அதுக்க வந்திட்டார் தன்மேல கோபப்படுறாங்க எண்டிட்டு.

வன்னி மைந்தன் எண்டு தான் எழுதினவர்.. அதை ஆங்கில எழுத்து முறைக்கு மாத்தேக்கை வன்னி மனிதன் ஆகிட்டுது.. உங்களுக்கு மாறின மாதிரி..

:lol::D:D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது நையாண்டி மட்டுமல்ல, அவ்வாறு செய்ததன் பெருமிதமும் தெரிகின்றது. ஆனால் அவரில் பிழை பிடிப்பதற்காக பூதக் கண்ணாடியோடு அலைபவர்களுக்கு, கீழே அவர் வன்னி மைந்தன் என்று கையெழுத்து வைப்பது தெரியாமல் போய் விட்டதோ!

உண்மையில் இவ்விடயத்தில் வன்னிமைந்தனைப் பாராட்டத் தான் வேண்டும். விமர்சனத்தை வரவேற்கின்ற பக்குவம் அவருக்கிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மகன்!

சௌமிய மூர்த்தி தொண்டமான் தொடக்கம் பேரம் பேசிப் பெற்றதாகச் சொல்வது பொய்யான விடயமாகும். அப்படிப் பேரம் பேசி பெற்றிருந்தால் மலையக மக்கள் என்றோ, எங்கையோ போய்யிருக்க முடியும்.

பேரம் பேசி ஓரளவாவது வெற்றி பெற்றவர் என்றால் முஸ்லீம்காங்கிரசின் அஸ்ரப்பைச் சொல்ல முடியும். கப்பற்துறையை அவர் பொறுப்படுத்த பின், ஒலுவில் துறை முகம் முதல், பல அபிவிருத்திகளை தனது இனத்துக்காகச் செய்ய முடிந்தது. இண்டைக்கு என்ன தான் சொன்னாலும், காத்தான்குடி தொடக்கம், ஒலுவில் வரைக்கும் முஸ்லீம்களின் தரம் மேம்பட்டதற்கு அஸ்ரப்பின் செயற்பாட்டை மறுக்கமுடியாது.

( தமிழ்மக்கள் படுகொலைகள் முதல், இடத்தில் இருந்து துரத்தியடித்தது வரையிலான அவர் தமிழ்மக்களுக்குச் செய்த அநியாயங்கள் குறித்து எதையும் நான் சொல்லவரவில்லை. அது வேறு தலைப்பில் பேச வேண்டியது)

எனவே, 90ம் ஆண்டுகளில் உதிர்த்த அஸ்ரப் செய்ததற்கும், செல்வநாயகம் காலத்தில், கிட்டத்தட்ட இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து மலையக மக்களுக்காக அரசியலில் இருக்கும் தொண்டமான் குடும்ப அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளமுடியும்.

அஸ்ரப் அரசோடு சமமாக இருந்து பேசினார். ஆனால் தொண்டான் கைகட்டி நின்று பேசினார். இன்று கூட, 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட லயன்களில் தான் மக்கள் வாழ்கின்றனர். எவ்விதமான அடிப்படைத் தேவைகளும் அவர்களுக்குப் புூர்த்தி செய்யப்படவில்லை. அந்த அளவு கேவலமாக அந்த மக்களின் நிலையிருக்கின்றது.

சிங்கள மக்கள் சூழவாழும் பிரதேசம் என்பதால், முஸ்லீம்கள் என்ன மாவனெல்லையிலோ, களுத்துறையிலோ வாழ அவர்களால் முடியவில்லையோ? அங்கே ஒரு பிரச்சனை என்றால் தட்டிக் கேட்க அவர்களால் முடியும். அந்த அளவு அரசியல்சக்தி அவர்களுக்கு உண்டு.

ஆனால் இவர்களின் நிலை என்ன? எதை இவர்களால் தட்டிக் கேட்க முடிந்தது?

மலையகம் முழுக்க கள்ளுக் கொட்டில்களையும், கசிப்புக் கொட்டில்களையும் கட்டி சனத்தை இருண்ட யுகத்திற்குள் தள்ளி வாழ்க்கை நடத்த வைக்கின்றவர்கள் இந்த மலையகத் தலைவர்கள். இவர்களுக்குத் தெரியும். சனம், முன்னேறிவிட்டால் தங்களின் பரம்பரை அரசியல்வாழ்க்ழக வீணாகப் போய் விடும் என்று.

இன்றைக்கு மலையகம் சென்றால், அங்கே பெரியளவிலான மாடமாளிகை என்றால் அது தொண்டமானின் வீடு தான். அந்த அளவு செலவளித்துக் கட்டப்பட்ட வீடு அது. அரசாங்கம் மக்களுக்கு குடுத்துக் கஸ்டப்படுவதை விட, தலைவர்களாக இருப்பவர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால், போதும் என்ற அடிமைத்தனத்தை இவர்களிடம் இருந்து கற்றுவிட்டது. இவர்களின் இந்தப் போக்குத் தொடரும்வரை மலையகத் தமிழர்களுக்கு விடிவு வரப்போவதுமில்லை.

எனவே, மக்களுக்காச் செய்கின்றோம் என்ற டூப்பை நம்பி ஏமாறுவதற்கு நாம் ஆளில்லை. ஆனால் ஒன்று இவர்களுக்கான அஸ்தமனம் ஆரம்பித்து விட்டது என்பது இவர்களுக்குத் தெரியும். இவர்களின் எதிரணியாக இப்போது, புதிய கூட்டணி வளர்கின்றது. அதனால் தான், மலையகமக்கள் முண்ணனியும், தொணட்மானும் இணைந்து வெசயற்பட வேண்டிய துர்அதிஸ்டம் வந்திருக்கின்றது.

ஆனால் அந்தக் கூட்டணியால் மலையகமக்கள் விடுதலைப் பெறுவர்கள் என்ற நம்பிக்கையை விதைக்க விரும்பவில்லை. அவர்கள் புதுசு என்பதால் காலம் தான் பதில் சொல்லவேணும்!

தொண்டை மான் ஒரு எட்டப்பன்.அதுசரி மலையக தலமை எண்டுறவைட்ட மாமுலேது வாங்கிட்டிங்களோ இப்படி வக்காலத்து வாங்கிகிறீர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் அவரில் பிழை பிடிப்பதற்காக பூதக் கண்ணாடியோடு அலைபவர்களுக்கு

யாரும் அலையவில்லை.. ஆனாலும் தட்டச்சில் சாதாரணமாக நிகழும் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல்.. அதுக்கு பம்மாத்துக்காரணங்களை ஏதோ பெரிய அறிக்கை லெவலில் வெளிவிடும் அவரின் ரவுசு தாங்க முடியவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓன்றைச் சொல்ல விரும்புகின்றேன்: இங்கு உருவாகும் எழுத்துப் பிழைகளோ தட்டச்சுப் பிழைகளோ இரண்டாம்தர பிரச்சனை. இதற்காக இவ்வளவு நேரத்தையும் காலத்தையும் விரையமாக்காது கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நலமாயிருக்கும். (பிழை திருத்தங்கள் செய்ய வேண்டாமென்று நான் கூறவில்லை)

எனது கருத்து:

மலையக மக்களின் வாழ்க்கை வித்தியாசமானது. அவர்கள் தமிழீழத்தில் வசிக்கவில்லை. அவர்களுடைய அரசியல் அபிலாசைகளும் பொருளாதார சமூகப் பிரச்சனைகளும் வித்தியாசமானவை. இங்கு ஒருவர் சொன்னதுப் போல அவர்கள் சிங்களவரின் பூமிக்குள் சிங்கள்வரின் ஈவிரக்கத்துக்குள் உட்பட்ட ஒர் வாழ்க்கையை வழ்ந்துக் கொண்டு வருகிறார்கள்.

தற்பொழுது இருக்கும் துவேச மிக்க சிங்கள அரசு தமிழர்களை ஈவிரக்கமின்றி கொலைச் செய்து கொண்டு வருகிற வேளையில் இவர்களைத் தட்டுவதுவதற்கு வெகு நேரம் எடுக்காது. எனவே, தங்களதும் தங்களுடைய மக்களின் பாதுகாப்பிக்கும் அந்த மக்களின் வாழ்க்கையின் மேம்பாடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திக்கு உள்ளாகி இருக்கின்ற வேளையில். ஈழத்திற்கு சார்பான தீர்மானங்களை எடுக்கும்படியாக அவர்களிடத்தில் எதிர்ப்பார்க்க முடியாது

மலையகத் தமிழ்மக்களின் பிரைச்சினையில் என்றாவது உணர்வு பூர்வமாக நாம் குரல் கொடுத்திருக்கின்றோமா?? ஆனால் எமது பிரைச்சினையில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று பேராசைப்படுகின்றோம். எமது போராட்டத்தில் கூட மலையக மக்களின் நலன் சார்ந்து ஏதாவது செய்திருக்கின்றோமா?? வெறும் கருவேப்பிலை போல் எமது தேவைகளுக்கு மட்டும் அவர்களைப் பாவிக்க நினைப்பதில் நியாயமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.