Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நரேந்திர மோடியின்.... அமைச்சரவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோடியின்.... அமைச்சரவை.

 

வெங்கையா நாயுடுவுக்கு விவசாயம்?
 
பியூஷ் கோயலுக்கு வர்த்தகம்?

 

ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை?
 
சுஷ்மாவுக்கு வெளியுறவுத் துறை அல்லது பாதுகாப்புத் துறை?

 

கட்காரிக்கு ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு அமைச்சகம்?

 

அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம்?

 

ரவி சங்கர் பிரசாத் சட்டம்?

 

மோடி அமைச்சரவையில் அமிஷ் ஷாவுக்கு இடமில்லை

 

 

-தற்ஸ் தமிழ் பிரேக்கிங் நியூஸ்-


இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோடியின்.... அமைச்சரவை.

 

வெங்கையா நாயுடுவுக்கு விவசாயம்?
 
பியூஷ் கோயலுக்கு வர்த்தகம்?

 

ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை?
 
சுஷ்மாவுக்கு வெளியுறவுத் துறை அல்லது பாதுகாப்புத் துறை?

 

கட்காரிக்கு ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு அமைச்சகம்?

 

அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம்?

 

ரவி சங்கர் பிரசாத் சட்டம்?

 

மோடி அமைச்சரவையில் அமிஷ் ஷாவுக்கு இடமில்லை

 

 

-தற்ஸ் தமிழ் பிரேக்கிங் நியூஸ்-

இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

Why this useless lady so keen to get FOREIGN AFFAIRS ministerial post in particular?  Shit! :wub:

 

  • கருத்துக்கள உறவுகள்

aviary.png

 

'இது'தான் இனி பொந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சராம், கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
ஜேட்லி- நிதி, சுஷ்மா- வெளியுறவுத் துறை, ராஜ்நாத் சிங்- உள்துறை: பாதுகாப்புத்துறை மோடி வசம்.
 
டெல்லி: மோடியின் அமைச்சரவையில் அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம், ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை, சுஷ்மா ஸ்வராஜுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 21 இணை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
யார், யாருக்கு எந்தெந்த அமைச்சகங்கள் அளிப்பது என்பது குறித்து மோடி பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஜேட்லி- நிதி, சுஷ்மா- வெளியுறவுத் துறை, ராஜ்நாத் சிங்- உள்துறை: பாதுகாப்புத்துறை மோடி வசம் இந்நிலையில் மோடியின் அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு,
 
 
1. ராஜ்நாத் சிங் 2. அருண் ஜேட்லி 3. நிதின் கட்காரி 4. சுஷ்மா ஸ்வராஜ் 5. வெங்கையா நாயுடு 6. சதானந்த கவுடா 7. உமா பாரதி 8. நஜ்மா ஹெப்துல்லா 9. கோபிநாத் முண்டே 10. ராம்விலாஸ் பாஸ்வான் 11. கல்ராஜ் மிஸ்ரா 12. மேனகா காந்தி 13. அனந்த் குமார் 14. ரவி சங்கர் பிரசாத் 15. அசோக் கஜபதி ராஜு 16. அனந்த் கீதே 17. ஹர்சிம்ரத் கவுர் பாதல் 18. நரேந்திர சிங் தோமார் 19. ஜுவல் ஓரம் 20. ராதா மோகன் சிங் 21. தவார் சந்த் கெஹ்லாட் 22. ஸ்மிரிதி இரானி 23. டாக்டர் ஹர்ஷ்வர்தன் 24. நரேந்திர மோடி (பாதுகாப்புத் துறை) மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் ந்ரிபேந்திர மிஷ்ரா மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக எம்பிக்களில் 12 எம்.பி.க்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்.
 
சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இரண்டு கேபினட் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் பதவி கேட்டன. ஆனால் அவற்றுக்கு தலா ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், இணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/no-place-amit-shah-modi-s-cabinet-201924.html

சு ...சாமிக்கு இப்ப இதுதான் நிலை .

 

1466082_10203380377602625_23842632538588

  • கருத்துக்கள உறவுகள்

Narendra Modi, who will be sworn as Prime Minister of India this evening, is likely to head a 45-member Union Council of Ministers including 24 with Cabinet rank, informed sources said on Monday.

The sources said that besides the Cabinet Ministers, there are likely to be 10 Ministers of State(MoS) with Independent Charge and 11 MoS.

However, there was no official confirmation either from the Rashtrapati Bhavan or Gujarat Bhavan where Modi has been holding hectic parleys over government formation for the last few days.

The list of ministers without portfolios has been sent to Rashtrapati Bhavan.

Cabinet

Rajnath singh
Arun Jaitley
Nitin Gadkari
Sushma Swaraj
M Venkaiah Naidu
Sadananda Gowda
Uma Bharti
Najma Heptullah
Gopinath Munde
Ramvilas Paswan
Kalraj Mishra
Maneka Gandhi
Ananth Kumar
Ravi Shankar Prasad
Ashok Gajapathi Raju
Anant Geete
Harsimrat Kaur Badal
Narendra Singh Tomar
Jual Oram
Radha Mohan Singh
Thawar Chand Gehlot
Smriti Irani
Dr. Harsh Vardhan

Ministers of State
VK Singh
Rao Inderjeet Singh
Santosh Kumar Gangwar
Sripad Naik
Dharmendra Pradhan
Sarbananda  Sonowal
Prakash Javadekar
Piyush Goyal
Dr. Jitendra Singh
Nirmala Sitharaman
GM Siddeshwara
Manoj Sinha
Upendra Kushwaha
Pon Radhakrishnan
Kiren Rijiju
Krishan Pal Gujjar
Sanjiv Baliyan
Mansukhbhai Dhanjibhai Vasava
Raosaheb Dadarao Patil Danve
Vishnudev Sahai
Sudarshan Bhagat

For more news from India Today, follow us on Twitter @indiatoday and on Facebook at facebook.com/IndiaToday

  • கருத்துக்கள உறவுகள்

Nripendra Mishra is new PMO secretary, Ajit Doval is new National Security Adviser.

 


Rajnath Singh's security to be upgraded to Z+ category as he is all set to become Union Home Minister.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

23 மத்திய கேபினட் அமைச்சர்களும் ஒதுக்கப்பட்ட இலாகாக்களும்.

 

டெல்லி: புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி தனது அமைச்சர்களுக்கு ஒதுக்கிய துறைகள் குறித்து அறிவித்துள்ளார்.

 

நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 23 கேபினட் மற்றும் 22 இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

 

இதில் கேபினட் அமைச்சர்களுக்கான துறைகள் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன. இந்த அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை இன்று காலை வெளியிட்டது.

 

27-cabinet-mionisters32434-600-jpg.jpg

 

அதன் விவரம்:

 

நரேந்திர மோடி - ஆட்சிப் பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி, விண்வெளி ஆய்வு, கொள்கள் விவகாரம் மற்றும் பிரித்துக் கொடுக்கப்படாத துறைகள்

 

ராஜ்நாத் சிங் - உள்துறை

 

சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத் துறை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை

 

அருண் ஜேட்லி - நிதி, பாதுகாப்பு, நிறுவன விவகாரத் துறை

 

வெங்கையா நாயுடு - நகர்ப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரத் துறை, வீட்டு வசதித் துறை

 

நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

 

சதானந்த கவுடா - ரயில்வே துறை

 

உமா பாரதி - நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சுத்தப்படுத்தும் துறை

 

நஜ்மா ஹெப்துல்லா - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

 

கோபிநாத் முண்டே - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் வடிகால் துறை

 

ராம் விலாஸ் பாஸ்வான் - நுகர்வோர் விவகாரத் துறை, உணவு மற்றும் பொது வினியோகத் துறை

 

கல்ராஜ் மிஸ்ரா - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

 

மேனகா காந்தி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை

 

அனந்த் குமார் - ரசாயனம் மற்றும் உரத் துறை

 

ரவி சங்கர் பிரசாத் - சட்டம், தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை

 

அசோக் கஜபதி ராஜு - விமான போக்குவரத்து துறை

 

அனந்த் கீதே - கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை

 

ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல் துறை

 

நரேந்திர சிங் தோமார் - சுரங்கங்கள், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

 

ஜூவல் ஓராம் - பழங்குடியின நலத்துறை

 

ராதா மோகன் சிங் - விவசாயத் துறை

 

தவார் சந்த் கெஹ்லாட் - சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை

 

ஸ்மிருதி இரானி - மனிதவள மேம்பாட்டுத் துறை

 

டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.