Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் 1.2 பில்லியன் செலவில் பிரமாண்ட கலாசார நிலையம்! - இந்தியா அமைக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை தராமல் இழுத்தடித்து ஈற்றில் எம்மை சுவடழிப்பதே இனவாதிகளின் ஒரே நோக்கு. மீண்டும் ஆயுதப் போராட்டம் என்பதும், தோற்றுப்போன புலிகளின் வழியை தொடர்வதும், தனிநாட்டு கோசமிடுவதும், இனவாதிகளின் வேலையை மிகச்சுலபமாக்கும்.

தாயக மக்கள் இதை தெளிவாக கடந்த தேர்தலில் சொல்லிவிட்டார்கள்....இனவாதிகள் தொடர்ந்தும் இனவாத அரசியல்தான் செய்வோம் என்றிருந்தால் சிறிலங்காவை அந்த ஆணடவனாலும் காப்பற்றமுடியாது....சர்வதேசிய அரசியலில் றப்பர் போல இழுபடுவதையும்,ஆயுத வியாபாரிகளின் கையில் மாட்டுப்படுவதையும்.......

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை தராமல் இழுத்தடித்து ஈற்றில் எம்மை சுவடழிப்பதே இனவாதிகளின் ஒரே நோக்கு.

அதுதான் புலிகள் அழிந்துவிட்டார்களே ,,,,,,,,,,,,
இனி இனவாதிகள் பற்றி ஏன் கவலைப்பட  வேண்டும் ?
  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இன்னமும் பழைய மிதப்பில, வெட்டுறம் புடுங்கிறம், எண்டு புலத்தில திரியிற சிலதுகளை வைத்தே இனவாதிகள் கச்சிதமாக காரியம் முடிப்பார்கள். ஆக புலிமட்டும் இல்லை புலிவால்களையும் ஒட்ட நறுக்கினாலே தமிழர்க்கு விடிவு வரும்.

உண்மை.. புலம்பெயர் நாடுகளில் சிறீலஙகா தனது படை நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். :huh:

உண்மை.. புலம்பெயர் நாடுகளில் சிறீலஙகா தனது படை நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். :huh:

மலேசியாவில் தொடங்கிவிட்டார்கள் :)  மற்றையா நாடுகளில் இருக்கும் புலிகள் தாங்கள் புஸ்ஸி கற் என்கிறதுகள் .....

Edited by naanthaan

ஆனா இன்னமும் பழைய மிதப்பில, வெட்டுறம் புடுங்கிறம், எண்டு புலத்தில திரியிற சிலதுகளை வைத்தே இனவாதிகள் கச்சிதமாக காரியம் முடிப்பார்கள். ஆக புலிமட்டும் இல்லை புலிவால்களையும் ஒட்ட நறுக்கினாலே தமிழர்க்கு விடிவு வரும்.

காய்ச்சல் புலிகளில் அல்ல ...........தமிழர்களிடம் .............இரண்டு பனடோலை போட்டு போத்து படுத்துப்பாருங்க .சில வேலை குணமடையும்  :D  :D

மலேசியாவில் தொடங்கிவிட்டார்கள்   

தூக்கிக்கொடுக்கும் மலேசியா போல மற்ற நாடுகளும் தூக்கி கொடுக்கும் ..........அறிவு ...  :D

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் தொடங்கிவிட்டார்கள் :)  மற்றையா நாடுகளில் இருக்கும் புலிகள் தாங்கள் புஸ்ஸி கற் என்கிறதுகள் .....

அப்ப மற்றைய நாடுகளில் புலி இல்லையா ?
 
அண்ணா இருக்கு என்கிறார்.
 
இப்படி மாறி மாறி குழப்பினால் .............. இப்போதுதான் ஜெனனாயகத்திட்கு மாறிய என்னைபோன்ற புதியவர்களுக்கு குழப்பமாக இருக்கிறது.
 
இருக்கா ?
இல்லையா ?

ஆனா இன்னமும் பழைய மிதப்பில, வெட்டுறம் புடுங்கிறம், எண்டு புலத்தில திரியிற சிலதுகளை வைத்தே இனவாதிகள் கச்சிதமாக காரியம் முடிப்பார்கள். ஆக புலிமட்டும் இல்லை புலிவால்களையும் ஒட்ட நறுக்கினாலே தமிழர்க்கு விடிவு வரும்.

அண்ணா என்ன திரும்பவும் குழப்புறீங்கள் ?
அதுதானே அண்ணே முள்ளிவாய்க்கால் உடன் இனவாதிகளும் அழிந்துவிட்டார்கள். இப்ப திரும்பவும் 
இனவாதிகள் காரியம் முடிப்பார்கள் என்றால் ??
 
இப்பதான் நான் புலிக்கு எதிராகவே எழுத பழகிக்கொண்டு இருக்கிறேன் 
இனி ஆவிகளுக்கும் எதிராக எழுத வேண்டுமா ?
 
கொசு நுளம்பு தொல்லையா இருக்கு என்று ஜெனனாயகவாதியா மாறினால். இது அதைவிட வில்லங்கமாக இருக்கும்போல இருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் தொடங்கிவிட்டார்கள் :) மற்றையா நாடுகளில் இருக்கும் புலிகள் தாங்கள் புஸ்ஸி கற் என்கிறதுகள் .....

புஸ்ஸி காற் என்று சொன்னாலும் விட்டிடக் கூடாது. அவர்களை பாவித்து இனவாதிகள் காரியம் சாதித்து விடுவார்கள். எல்லோரையும் பிடித்து புனர்வாழ்வு வழங்க வேண்டும். நிலையான சமாதானத்திற்கு அது ஒன்றே வழி..

மற்றது இந்தியாவால் திணிக்கப்பட்ட 13 ஆம் திருத்தத்தையும் நீக்க வேண்டும். மாகாணசபைகள் தானாக கலைந்துவிடும். இனவாதிகளால் பிறகு ஒன்றுமே செய்யமுடியாது. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை... தோசை... அப்பளம்... வடை::::::?

ஐந்து வருடத்துக்கு முன்பு, இந்தியா கட்டித் தருவததாக.... கூறிய 50,000 வீடுகளும், கட்டி முடிந்து விட்டதா?
சும்மா... றீல் விடுவதில், இந்தியாவை... அடிச்சுக்க ஆட்களே... இல்லேப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்ஸி காற் என்று சொன்னாலும் விட்டிடக் கூடாது. அவர்களை பாவித்து இனவாதிகள் காரியம் சாதித்து விடுவார்கள். எல்லோரையும் பிடித்து புனர்வாழ்வு வழங்க வேண்டும். நிலையான சமாதானத்திற்கு அது ஒன்றே வழி..

மற்றது இந்தியாவால் திணிக்கப்பட்ட 13 ஆம் திருத்தத்தையும் நீக்க வேண்டும். மாகாணசபைகள் தானாக கலைந்துவிடும். இனவாதிகளால் பிறகு ஒன்றுமே செய்யமுடியாது. :huh:

பச்சை முடிந்து விட்டது ..........
அதுக்கு பிறகு இனவாதிகள் என்ன செய்வார்கள் என்று நானும் ஒருக்கா பார்க்கத்தான் போகிறேன். 
 
உண்மையில் வாசிச்சவுடன் அடக்க முடியாத சிரிப்பு வந்தது.
நான் படிக்கும்போது அநேகமான எல்லா பொது பாடங்களும் எடுத்து முடித்துவிட்டேன். பின்பு பார்த்தால் மினோர் இன் சைகொலோஜி முடிக்க மேலதிகாமாக 3 வகுப்புகள்தான் தேவை பட்டது. பின் ரெசுமியில் போட்டுகொள்ளலாம் என்று அதையும் எடுத்தேன் .........
மிகவும் அருமையான பாடங்கள் ..... 
எல்லோரும் படிக்க வேண்டியது.
மனித மூளை என்பது பெரு  விருட்சம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்க்கும்போது மிகவும் அதிசயமாக இருக்கிறது.
ஊரில் பறவைகாவடி எடுப்பவர்கள் ...
ஒருபெட்டைக்கு பின்னால் சுற்றிவிட்டு அவள் காதலிக்கவில்லை என்று தற்கொலை செய்பவர்கள் பற்றி எல்லாம் பின்புதான் தெரிய கூடியதாக இருந்தது.
எனது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் சிலர் பெரிய ஒட்டு ஓணான் குழு காரர்கள் அவர்களுடன் உரையாடுவேன் அவர்கள் மூளை பற்றி அறிய நிறைய ஆவல் இருப்பதே முக்கிய காரணம்.
அவர்களுக்கு தனிப்பட புலிகள் ஏதும் செய்ததில்லை இருந்தும் புலி என்றால் எதோ ஜமன் மாதிரியே இருப்பார்கள். குறிகிய வட்டத்திற்குள் அமையும் வாழ்கை மிகவும் ஆபத்தானது. 
அதை விட்டு வெளியேறுவது தனிப்பட விருப்பமாகவும் இருக்கிறது.
இன பிரச்னையை பிரபாகரன் வீட்டு பிரச்சனைபோல் இவர்கள் பார்பதற்கும் அதுதான் காரணம்.
  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகள் 48க்கு முன்பும், துட்டு கெமுனுகாலத்திலும், 56 இலும், 83 லும், 09 லும் இப்போதும் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.

முள்ளிவாய்காலில் அழிந்துபோனது இனவாதிகள் அல்லர். தம்மையறியாமலே இனவாதிகளின் நீண்டகால கனவுக்கு துணைபோன ஒரு குழுவினர் தான் 09 ல் அழிந்து போனார்கள். அந்த குழுவின் அதே முட்டாள்தனமான கொள்கைகளைதான் நாம் தொடர்ந்து பின்பற்றி, எம்மை நாமே சுவடழிக்க வேண்டும் என்பதே இனவாதிகலின் பேரவா.

நல்ல வேளை நிலத்துமக்கள் இப்பொறியை கண்டு விலகி நடக்கிறார்கள்.

புலத்து புஸ்வாணங்களுக்குதான் இந்த சிம்பிள் லாஜிக் கூட புரியுதில்லை.

கோசம் சே,

உங்கட கொத்தியும் புலத்து புஸ்வானம் தான்.

கொழுத்தி தள்ளுறீங்கள்.

ஆங்கிலத்தில் நாளைக்கு நாலு சிறி லங்கா ஆங்கில கட்டுரை போட்டால் அந்த பக்கமே தலை வைக்காமல் தமிழ் எதிர்ப்பு பதிவின் கீழ் ஆங்கில வகுப்பு எடுக்கும் லொஜிக் இடிக்கிறது.

மலேசியாவில் தொடங்கிவிட்டார்கள் :) மற்றையா நாடுகளில் இருக்கும் புலிகள் தாங்கள் புஸ்ஸி கற் என்கிறதுகள் .....

நொந்துவிட்டது போல. இனி கொஞ்ச நாள் முனகல் இருக்கும்.

அது சரி, தலைமையை 26 வருடங்களாக தேடுகிறீர்கள்? கிடைத்துவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகள் 48க்கு முன்பும், துட்டு கெமுனுகாலத்திலும், 56 இலும், 83 லும், 09 லும் இப்போதும் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.

முள்ளிவாய்காலில் அழிந்துபோனது இனவாதிகள் அல்லர். தம்மையறியாமலே இனவாதிகளின் நீண்டகால கனவுக்கு துணைபோன ஒரு குழுவினர் தான் 09 ல் அழிந்து போனார்கள். அந்த குழுவின் அதே முட்டாள்தனமான கொள்கைகளைதான் நாம் தொடர்ந்து பின்பற்றி, எம்மை நாமே சுவடழிக்க வேண்டும் என்பதே இனவாதிகலின் பேரவா.

நல்ல வேளை நிலத்துமக்கள் இப்பொறியை கண்டு விலகி நடக்கிறார்கள்.

புலத்து புஸ்வாணங்களுக்குதான் இந்த சிம்பிள் லாஜிக் கூட புரியுதில்லை.

உண்மையில் புடம் போட்டு எடுத்த கருத்து இது. பிரச்சினையின் அடி ஆழம் வரை சென்று அதை தீர்க்கவில்லையாயின் அது தற்காலிகத் தீர்வாகவே இருக்கும்.

48 க்கு முன்பிருந்த இனவாதிகள் இன்று உயிருடன் இல்லை. ஆனால் அவர்கள் தூவிய விஷச் செடிகள் இன்றும் சந்ததிகள் என்கிற பெயரில் இலங்கைத்தீவில் உலவுகின்றனரே.. இவர்களின் சிந்தனைகளில் இனவாதம் தவிர வேறென்ன இருக்க முடியும்?

உட்கட்டமைப்பு சிறப்பாக வளர்ந்துவரும் இவ்வேளையில் இனவாதத்தை நூற்றுக்கு நூறு வீதம் களைய அரசாங்கம் உறுதி எடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இலங்கைத் தீவு முழுமைக்குமான புனர்வாழ்வு.

ஜனாதிபதியும் இப்போது புனர்வாழ்வுக்குள் வருவதால் அருகிலுள்ள இந்தியாதான் முகாம்களை நடத்த வேண்டும். மோடி எப்படியும் சரி என்று சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல இசை இதைத்தான் காணா கடியன் என்று சொல்லுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல இசை இதைத்தான் காணா கடியன் என்று சொல்லுகிறது.

நம்மூரில் இப்படி சம்பந்தா சம்பந்த்ஹமில்லாமல், ஜோக்கடிப்பதாக நினைத்து அலப்பறை செய்பவர்களை, அறுவை கேஸ் அல்லது அலம்பல் கேஸ் என்பார்கள்.

அது சரி, தலைமையை 26 வருடங்களாக தேடுகிறீர்கள்? கிடைத்துவிட்டதா?

தலைமை இருக்குதா? :)  இருக்கிறாரா? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க...

.

நொந்துவிட்டது போல. இனி கொஞ்ச நாள் முனகல் இருக்கும்.

அவர்களின் மருந்தை அவர்களுக்கே திருப்பி கொடுப்பதில் ஒரு ஆனந்தம் :)

  • கருத்துக்கள உறவுகள்

தலைமை இருக்குதா? :) இருக்கிறாரா? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க...

அவர்களின் மருந்தை அவர்களுக்கே திருப்பி கொடுப்பதில் ஒரு ஆனந்தம் :)

எல்லோரும் ஒண்டா வரக்கூடாது. வரிசையில் வந்து உங்கள் தனிமனித திதிபாடல் ( சீ வாயில திதி எண்டு வந்த்ஹிட்டு) துதிபாடலை பாடிச்செல்லவும்.

எரித்தியாவில கண்டவை, எத்தியோப்பியாவில கண்டவை, அவர் கையால் ஆட்டுகறியும் பிட்டும் சாப்பிட்டவை, யாராயிருந்த்ஹாலும், என்ன பெரிய புலவியாபாரி எண்டாலும் வரிசையில் தான் வரவேணும்.

சிலவேளை ISIL ஐ வழிநடத்துகிறோமோ.... :)

சரணடைந்த 1700 ஈராக்கிய ஆமி சரி.... 600 போலீசுக்கு நடந்த மாதிரி...

(அந்த 600 போலிசும் ஜெனீவா கோன்வேன்சனில் அகப்படவில்லையா???)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.