Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை விசாரிக்க ஐரோப்பியர்களுக்கு என்ன உரிமை? - பூலோக அழகியின் சர்ச்சைக்குரிய கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விசாரிக்க ஐரோப்பியர்களுக்கு என்ன உரிமை? - பூலோக அழகியின் சர்ச்சைக்குரிய கேள்வி. photo.png 

[saturday 2014-08-02 20:00]
miss-earth-gardia-200-news.jpg

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐரோப்பியர்களுக்கு உரிமை கிடையாது என 2013 பூலோக அழகி (மிஸ் ஏர்த்) பட்டத்தை வென்ற கார்டியா வெக்னர் கூறியுள்ளார். கொழும்பில் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பியர்களுக்கே உரித்தான கலாசாரம் உள்ளது. இலங்கையர்களுக்கே உரித்தான தனியான கலாசாரம் உள்ளது.ஐரோப்பியர்களின் கலாசாரம் வேறானது, அதனை இலங்கையர்கள் புரிந்து கொள்ள முடியாது. இலங்கையுடன் நான் மிகவும் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன்.

  

இலங்கை என்பது மோதல்கள் இன்றி மிகவும் அமைதியான சூழலை கொண்ட நாடு. இலங்கை தொடர்பில் எனக்குள் ஏற்பட்டுள்ள இந்த உணர்வை சர்வதேசம் வரை கொண்டு செல்வேன் எனவும் கார்டியா வெக்னர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

miss-earth-gardia-020814-seithy.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114254&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்குத்தான் மஹிந்தவின் மந்திரவாதியளின்ரை செய்வினை வேலை செய்யுது...அங்கு இருக்கிறவை சூனியத்தை எடுக்கிற வழியைப்பாருங்கோ...

மனித உரிமையென்றால் என்ன? இவவுக்குத் தெரியுமோ? ஐரோப்பிய கலாச்சாரத்தை இலங்கையருக்கு விளங்கிக் கொள்ள முடியாதாம். என்ன கொடும சாரினி கார்டியா வெக்னர்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு ஏன்.... போர்த் தேங்காய்?

  • கருத்துக்கள உறவுகள்
என்ன விலை அழகே .........????
சொன்ன விலையிலும் கூட கிடைச்சிருக்கு 

நாய்க்கு ஏன்.... போர்த் தேங்காய்?

 

உறுட்டி விளையாட... !!   :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை, போராளிகளுக்கும் ஏன் நார்த்தேங்காய் (காதல், குடும்பம், குட்டி). சரி அத விடுங்கோ.

அவவுக்கு தன் கருத்த சொல்லும் உரிமை இருக்கு.

ஆனா இந்த பட்டம் வெண்ட ஆக்கள் "அரசியல்" கதச்சா பட்டம் பறிக்கப்படும் எண்டு எங்கோ வாசிச்சன். இத வச்சு இவவிண்ட பட்டதுக்கு ஆப்படிச்சா எமது பிரச்சினையை பற்றி லூசுதனமா கதைக்க ஆக்கள் பயப்பிடுவீனம்.

யூதன் இதைத்தான் செய்வான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.