Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலில் மு.கா. மஹிந்தவுக்கே ஆதரவு அளிக்குமாம்!

Featured Replies

haeem%200l30s0lh.jpg

 
அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே ஆதரவளிக்கும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வழங்கியுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நோன்புப் பெருநாள் தினத்தன்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவளிக்கும் என்ற உறுதிமொழியை அமைச்சர் ஹக்கீம் வழங்கினார் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை, சட்டக் கல்லூரி அனுமதி தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் சந்திப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
 
 
 
ஹகீம் நாணா,
 
நீங்க ஷெல்றது ஒண்டு,
ஷெய்யிறது இன்னொண்டுவா....      :D
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடன் இணைந்து போராடலாம் என்று அளுத்கம நேரம் கூவித்திரிந்த புலன்பெயர்ஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பலவகையான தொப்பிகளை வைத்திருக்கும் ஒரு தலைவர்...

  • கருத்துக்கள உறவுகள்

பலவகையான தொப்பிகளை வைத்திருக்கும் ஒரு தலைவர்...

 

இவர் மட்டுமல்ல.... ஸ்ரீலங்கன் முஸ்லீம் எல்லாரும் அப்படித்ததான்.

இவர்களை... நம்பி ஒரு, காரியத்தில் இறங்கினால்.... எம்மை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை உங்களது ஒற்றுமை கருத்துக்களை நம்பி நாங்கள் அவர்களுக்காக போராட தெருவில் இறங்கவில்லை 
இல்லாவிட்டால் தனிய நிண்டு தர்ம அடி வாங்கியிருப்போம் ,போராட கூப்பிட்டுவிட்டு அவனுகளோட சேர்ந்து நமக்கு சாத்தியிருப்பார்கள் 

கனிந்த பழம் மீண்டும் அழுகி விட்டது போல.....அப்பவே கத்தினோம் ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம் மூடிக்கிட்டு உக்காருங்கோ என்று  :blink:

Edited by Atonk

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை உங்களது ஒற்றுமை கருத்துக்களை நம்பி நாங்கள் அவர்களுக்காக போராட தெருவில் இறங்கவில்லை 

இல்லாவிட்டால் தனிய நிண்டு தர்ம அடி வாங்கியிருப்போம் ,போராட கூப்பிட்டுவிட்டு அவனுகளோட சேர்ந்து நமக்கு சாத்தியிருப்பார்கள் 

கனிந்த பழம் மீண்டும் அழுகி விட்டது போல.....அப்பவே கத்தினோம் ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம் மூடிக்கிட்டு உக்காருங்கோ என்று  :blink:

 

 

ரொம்ப  தெளிவாக  உள்ளார்கள் தமிழர்கள்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் மட்டுமல்ல.... ஸ்ரீலங்கன் முஸ்லீம் எல்லாரும் அப்படித்ததான்.

இவர்களை... நம்பி ஒரு, காரியத்தில் இறங்கினால்.... எம்மை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.

 

கிட்டடியிலையும் ஐயோபாவம் எண்டு முஸ்லீம்களுக்கு சார்பாய் கனடாவில மரத்துக்கு கீழைநிண்டு கொடிதூக்கினவை.......icon6m_zps6069767e.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.