Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன

இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உன்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

Edited by உடையார்

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ .

ஆடும்வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளி வரை வருமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே

மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்

தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்

தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்

ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை

தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை

கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்

கண்கள் மூடும்...

  • கருத்துக்கள உறவுகள்

மனமே தொட்டால் சிணுங்கி தானே

அதுவே தன்னால் மலரும் மானே

உறவோ என்னாலும் தீராது

பகையோ எந்நாளும் வாராது .

தாய்பாலே விசமாய் மாறுமா

தாயே அதை நீகூறம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் வான் நிலவும் சிந்தும்

அழகெல்லாம் உன் எழில் வண்ணமே

குழலும் யாழ் இசையும்

கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மழை இல்லாமல் வளமில்லை

ஒரு விதையில்லாமல் பயிரில்லை

உழைப்பில்லாமல் உலகில்லை

உன் உறவில்லாமல் நானில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு

நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு ஆ. ஆ.

பொங்குதம்மா புதிய பாட்டு

.பொங்குதம்மா புதிய பாட்டு ...j

.கவியக்காதலர் கவியோ இசையோ

கலையால் நிலைபெறும் யாளோ ..

. பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ ...

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - குயில்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்

தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்

குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு

குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு

பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது

இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது

பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே

( பாட்டு ஒன்னு...

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்

இதயம் தானே எங்களது வாசல் ஆகும்

பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்

பசியெடுத்தால் பாட்டை உண்டு திசைகள் தேடி சேர்ந்தோம்

ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு

உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு

வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்

( பாட்டு ஒன்னு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ....

அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....

இன்று வந்த துன்பம் என்னவோ

அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ

குயிலே போ போ இனி நான் தானே

இனி உன் ராகம் அது என் ராகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - உன்னை

திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை

பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்

இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்

வரிகள்: கண்ணதாசன்

பெண்:ஆஆ..............

நெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: நெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்

உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே

உனக்கா புரியவில்லை

இது சோதனையா நெஞ்சின் வேதனையா

உன் துணையேன் கிடைக்கவில்லை

உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)

ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்

உயிரால் இணைந்திருப்பேன்

அதை இறப்பினிலும்

மறு பிறப்பினிலும் நான்

என்றும் நினைத்திருப்பேன்

நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

மலரின் கதவொன்று திறக்கின்றதோ

மவுனம் வெளியேற துடிக்கின்றதோ

அடடா முந்தானை சிறையானதோ

அதுவே எனக்கென்றும் விலங்கானதோ

முத்தம் கொடுத்தானே உயிர் முத்துக்குளித்தானே

உயிருக்குள் உயிர் தந்தானே

நானே உனக்கு நண்பன் இல்லையே

சொந்தம் ஒரு பந்தம் வந்ததா

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல (2)

(உன்னைக்)

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை

ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை

நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்

வாரியணைத்தேன் ஆசையினாலே

நீ தருவயோ நான் தருவேனோ

யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே ....என் நினைவுகள் அங்கே ..

என் நினைவுகள் அங்கே .

நீ எங்கே என் நினைவுகளாங்கே

நீ ஒருநாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே .

என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப்போகிறாய்

நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் இரண்டில்

என்ன தரப்போகிறாய்

கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப்போகிறாய்

நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே நீ பூ எறிந்தால் எந்த

மலையும் கொஞ்சம் குழையும்

காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்

கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா

உயிர் வாழ்வதா இல்லை போவதா

அமுதென்பதா விஷமென்பதா

இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப்போகிறாய்

நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான்

விழுந்து விழுந்து தொழுதேன்

கண்களை நீ முடிக்கொண்டாய்

நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்

இது மாற்றமா தடுமாற்றமா

என் நெஞ்சிலே பனி மூட்டமா

நீ தோழியா இல்லை எதிரியா

என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப்போகிறாய்

நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் இரண்டில்

என்ன தரப்போகிறாய்

கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

  • கருத்துக்கள உறவுகள்

என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே

அன்றே எந்தன் உயிரை காத்தேனே

காலம் நின்றாலும் என் மூச்சு நின்றாலும்

ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்

உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

நினைவுகளே என்னை உயிர் வாழச் செய்யும்

உன் கண்ணீர்த் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்

உன் கண்ணீரில் நானும் துளியாவேன்

என் நெஞ்சை விட்டு உன் நினைவும் போனாலே

என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்

என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

(என்னை)

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா

சருகான மலர் மீண்டும் மலராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதைய்யா (2)

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

(என்னை)

எந்தன் மனக் கொவில் சிலையாக வளர்ந்தாளம்மா

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா

கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா (2)

காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா

(என்னை)

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா - அவள்

ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா

அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா (2)

அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா

(என்னை)

http://youtu.be/AtrOLDpmaT8

Edited by தமிழ் அரசு

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது

மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ

மதம் என்னும் மதம் ஓயட்டும்

தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே

உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை

மனதோடு மனம் சேரட்டும்

மலரோடு மலர் இங்கு...

துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்

கடலோடு கடல் சேரட்டும்

துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்

விண்ணோடு வின் சேரட்டும்

விடியாத இரவொன்றும் வானில் இல்லை

ஒளியோடு ஒளி சேரட்டும்

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Y1FSvW3LMOw

மலரோடு பிறந்தவளா

இதழோடு வளர்ந்தவளா

உயிரோடு கலந்தவளா

இவள் தானா இவள் தானா ?

மனதோடு உள்ளவரா

மலரோடும் உள்ளவரா

நான் தேடும் மன்ன்வரா

இவர் தானா இவர் தானா?

:D :D :D :D

துளித்துளியாய்

கொட்டும் மழைத் துளியாய்

இதயத்தை இதயத்தை

நனைத்து வி ட்டாய். .....

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது

மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ

மதம் என்னும் மதம் ஓயட்டும்

தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே

உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை

மனதோடு மனம் சேரட்டும்

மலரோடு மலர் இங்கு...

துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்

கடலோடு கடல் சேரட்டும்

துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்

விண்ணோடு வின் சேரட்டும்

விடியாத இரவொன்றும் வானில் இல்லை

ஒளியோடு ஒளி சேரட்டும்

துளித்துளியாய்

கொட்டும் மழைத் துளியாய்

இதயத்தை இதயத்தை

நனைத்து வி ட்டாய். .....

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி

துளி துளி துளி மழையாய் வந்தாலே

சுட சுட சுட மறைந்தே போனாலே

பார்த்தல் பார்க்க தோன்றும்

பேரை கேட்க தோன்றும்

பூ போல் சிரிக்கும் பொது

காற்றை பறந்திட தோன்றும்

செல் செல் அவளிடம் செல்

என்றே கால்கள் சொல்லுதட

சொல் சொல் அவளிடம் சொல்

என்றே நெஞ்சம் கொல்லுதடா

அழகை மனதை பறித்து விட்டாலே

துளி துளி துளி மழையாய் வந்தாலே

சுட சுட சுட மறைந்தே போனாலே

Charanam 1

தேவதை அவள் ஒரு தேவதை

அழகிய பூ முகம் காணவே

ஆயுள் தான் போதுமோ

காற்றிலே அவளது வாசனை

அவளிடம் யோசனை கேட்டுதான்

பூக்களும் போகுமோ

நெற்றி மேலே ஒட்டறை முடி ஆடும் போது

நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பார்வை ஆளை தூக்கும்

கன்னம் பார்த்தல் முத்தங்களால் தீண்டழ் தோன்றும்

பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொலுசை மாற தோன்றும்

அழகை மனதை பறித்து விட்டாலே

Thuli-thuli-thuli-mazhaiyaai.gif

http://youtu.be/D31U6_rM_Hk?hd=1

Edited by தமிழ் அரசு

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2)

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே

ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே

தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு

தேக்கு மரம் தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு

என் தாளம் மாறாதையா

உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி

காஞ்சி பட்டு ஒண்ணு நான் கொடுபேனே

காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

மாமன் உன்னை கண்டு ஏங்கும் அள்ளி தண்டு

தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று

என் கண்ணில் நீ தானம்மா

உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா

சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா

ஆடும் நாள்பாடும் நாள் தாளங்கள்

இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளி தன்த பூமி அன்னை அல்லவா

ஸொல்லி தன்த வானம் தன்தை அல்லVஅ

ஆடும் னாள் பாடும் னாள் தாளன்கள் - இனி

ஆனன்டம் ஆரம்பம் வாருன்கள்

(அள்ளி)

ஸேவை ஸெஇத காட்ரே பேஸயோ

க்ஷெமன்கள் லாபன்கள் யாதோ..

பள்ளீ ஸென்ட்ர கால பாதைகலே

பலன்கள் மாடன்கள் ஆஹா...

புரந்டு ஓடும் னதி மகள்

இரந்டு கரையும் கவிதைகள்

தனித காலம் வளர்த இடன்கலே

இளமை னினைவை இஸக்கும் தெருக்கள்

(அள்ளி)

காவல் னின்ற கோட்டை காநாயோ

கந்களின் ஸீதனம் தானோ

கள்ளீ னின்ட்ர காட்டில் முல்லைகலே

காரநம் மாதெனும் தேனோ

விரியும் பூக்கள் வாநன்கள்

விஸிரியாகும் னாநல்கள்

மரதின் வேரும் மகிழ்சி படுக்கயே

பழ்ய ஸோகம் இனியும் இல்லை

(அள்ளி)

http://youtu.be/dJrgcazHMhs?hd=1

  • கருத்துக்கள உறவுகள்

அனன்தம் ஆனன்தம் பாடும்

மனம் ஆஸை ஊன்ஜலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

உன்தன் ஜ்னபகம் பூமழை தூவும்

காட்ரிலெ ஸாரல் பொலெ பாடுவென்

காதலை வழ்கவென்ட்ரு வழ்துவென்

னீ வரும் பாதயில் பூக்கலாஇ பூதிருப்பென்

ஆனன்தம்

மனதில் னின்ட்ரெ காதலியெ

மனைவியாக வரும் பொது

ஸொகம் கூட ஸுகமாகும்

வழ்க்கை இன்ப வரமாகும்

உன் வழ்வில் ஸெல்வன்கலெல்லம்

ஒன்ட்ராக ஸெர்ன்திடவென்டும்

பூவெ உன் புன்னகை என்ட்ரும்

ஸன்தொஷம் தன்திடவென்டும்

ஆஸை காதல் கைகலில் ஸெர்ன்தால்

வழ்வெ ஸொர்கம் ஆகுமே

ஆனன்தம்..

இன்னும் னூரு ஜன்மன்கல்

ஸெரவென்டும் ஸொன்தன்கல்

காதலொடு வெதன்கல்

ஐன்து என்ட்ரு ஸொல்லுன்கல்

தென்பொதிகை ஸன்தன காட்ரும்

உன் வாஸல் வன்திட வென்டும்

ஆகைய கன்கை உன்தன் னென்ஜொடு

பொன்கிட வென்டும்

கன்கல் கன்ட கனவுகல் எல்லம்

னிஜமை இன்ட்ரு ஆகுமே

ஆனன்தம்

http://youtu.be/NRIP8zgOBLQ

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் பூவிளிககண்ணன்

ருக்மணிக்காக அவன் புல்லாங் குழலில்

உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் பூவிக் கண்ணன்

இருவருக்காக இந்த பாமாருக்க்மணி

இருவருமே அவன் ஒருவனுக்காக

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வரும் வேளை , அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

சின்ன சின்ன தயக்கம் , சில மையக்கம்

அதை ஏற்கநின்றேன்

கட்டி கடந்காபட்ட , என்ன அலைகள்

ரெக்கை விரிக்கும் , ரெண்டு விழிகள்

கூடு பாயும் குறும்பு காரன் , அவனே

கண்ணன் வரும் வேளை , அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

சின்ன சின்ன தயக் கம் , சில மயக்கம்

அதை ஏற்கநின்றேன்

மான் கோழி , கொள்ளு மாசை

யாடி தோப்பது

கைமாசம் கொள்ளு மாசை

கோடி பார்ப்பது

தேர் கால்கள் , கொள்ளு மாசை

வீதி சேர்வது

ஒரிசொல் கொள்ளு மாசை

தீயில் வாழ்வது

கூறவா இங்கு எனது ஆசையை

தோழனே வந்து உலறு வீதியை

கோடி கோடி ஆசை தீரும் , மாலை

கண்ணன் வரும் வெள்ளை, அந்தி மாலை

நான் காதிரின்தேன்

சின்ன சின்ன தயக் கம் , சில்ல மயக்கம்

அதை ஏற்கநின்றேன்

ஏஹ் ஏஹ்

பூவாசம் தென்றலோடு

சேர வேணுமே

ஆண் வாசம் , தொடுத்த

தேகம் ஊருமே

தாய் பாசம் , பாத்து மாதம் ,

பாரம் தாங்குமே

வாழ்நாளின் மிச்ச பாரம்,

காதல் எந்துமே

நீண்ட நாள் கண்ட கனவு தீரவே

தீண்டும் உன்னை இளமை ஊராவே

நீ இல்லாமல் நிழலும் எனக்கு

துணைவே ..

கண்ணன் வரும் வேளை , அந்தி மாலை

நான் காதிரின்தேன்

சின்ன சின்ன தயக்கம் , சில மயக்கம்

அதை ஏற்கநின்றேன்

கட்டி கடங்கா , எண்ண அலைகள்

ரெக்கை விரிக்கும், ரெண்டு விழிகள்

கூடு பாயும் குறும்பு காரன், அவனே

கண்ணன் வரும் வேளை , அந்தி மாலை

நான் காதிரின்தேன்

சின்ன சின்ன தயக்கம் , சில்ல மயக்கம்

அதை ஏற்க நின்றேன்

http://youtu.be/3ExKt_AxgO8

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

தேகம் சிறகடிக்கும ஓர்

வானம் குடை பிடிக்கும்

தேடுது பெண் மயில்

சேர்ந்தது ஓர் குயில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.