Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது

வேறு அமைப்புக்கள் செய்யும் வேலைகளை  தூக்கிப்பிடித்து

வெட்டி ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றீர்கள்

அதே   வேலைகளை  பிரான்சின் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஏற்கனவே செய்துவிட்டது

உதாரணமாக

புங்குடுதீவிலுள்ள அத்தனை பொதுக்கிணறுகள் (26) மற்றும்  சில குளங்களை

மிகவும் கொடிய  போர்க்காலமான 2009 இலேயே 

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தன்னந்தனியாக  செய்து முடித்திருந்தது..

Project_with_Sarvothayam_1.jpg

Edited by விசுகு

  • Replies 104
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முகநூலில் போடவில்லை என நினைக்கிறேன். :D

இப்ப இங்கு போட்டாச்செல்லே.....

இனி அஞ்சரன் அண்ணா இந்த படங்களை சேகரித்து வைத்தால் வேறு யாரோடையும் மல்லுக்கட்ட நினைக்கும் போது இந்தா பார் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் எவ்வளவு செய்யுது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டு அங்கு இப்படங்களை பிரசுரிக்கலாம். :icon_idea:

Project_with_Sarvothayam_1.jpg

ஆயிரம் சொற்களை விட செயலே மிகச் சிறந்தது!

உங்கள் அமைப்பால் இயன்றவரைக்கும் உதவியிருக்கின்றீர்கள். சந்தோசமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனுக்கு என்ன பிரச்சினையோ தெரியாது. இன்னொரு திரியிலும் விசுகரின் தலையங்கத்தை சரியாக வாசிக்காமல் கருத்தெழுதி பின்னர் மௌனமாகி விட்டார். இங்கேயும் மௌனமாகப் போய் விடாமல் தன் கருத்துத் தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுச் சமாதானமாகப் போய்விடுவது தான் அழகு. தொடர்ந்து ஆதாரமில்லாமல் வெளியே தெரியாத ஒரு பிரச்சினைக்காக ஒரு பொது அமைப்பைக் குறை சொல்லி அந்த அமைப்பின் பயன்பெறுனர்கள் வயிற்றில் மண் போடும் செயலை அஞ்சரன் தம்பி கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். :)

Edit: தவறாக இரண்டு முறை பதிந்தது நீக்கப் பட்டுள்ளது.

Edited by Justin

ஜஸ்ரின் இருமுறை எழுதி வலியுறுத்தியதை நானும் வழிமொழிகிறேன். :icon_idea::D

சே!, திருத்த முதலே நெற்றிக் கண்ணோட வந்திடுறானுக ஸ்மாற் போன் நக்கீரனுகள்! :D

காய்கின்ற மரத்திற்கு கல்லெறி விழுவது வழமை தானே விசுகு அண்ணா. உங்கள் ஒன்றியத்தின் அயராத அபாரமான உதவிகள் அளப்பெரியவை. உங்கள் ஒன்றியத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் விசுகு அண்ணா.  தொடரட்டும் உங்கள் சேவை!!!!!

ஆக  புங்குடுதீவு சர்வோதையம் செய்வது எல்லாம் தாங்கள் செய்வதா இவ்வளவு அபாண்டமா கொண்டுவந்து போட்டு நியாயம் தேடும் உங்கள் நிலை எனக்கு கவலை அளிக்கிறது ...

புங்குடுதீவு சர்வோதயத்துக்கு உலகில் எல்லா நாட்டிலில் இருந்தும் பணம் போகுது அதை விட அவர்கள் அரசிடமும் உதவி பெறுகிறார்கள் ஈ பி டி பி கூட உதவி பண்ணுது எப்படி சர்வோதைய செயல் பாடுகள் எல்லாம் உங்கள் செயலாக பார்க்கபடுது இது ஒரு அதிகார மீறல் அல்லவா ....

நான் இங்கு இணைக்கும் செய்திகள் படங்கள் நீங்கள் எதோ பிரான்ஸ் ஒன்றியம் தான் புங்குடுதீவை தோளில் தூக்கி வைத்து இருபது போல எழுதுவதால் சொலவதால் தான் வேறு மக்களும் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று காடவே தவிர வேறு நோக்கம் அற்றது ..

ஆக நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்கள் சிட்டை தருவர் இதே நானும் பத்து ரூபா கொடுத்தால் எனக்கு இப்படி ஒரு சிட்டை வரும் அது எல்லாம் நான் மட்டும் என்னும் வகையில் அடங்காது ...

நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம். 
நிலைய உறுப்பினரும், முன்பள்ளியின் பழைய மாணவருமான சிறிகரன் ரவி (தற்போது வவுனியா) சிவலைப்பிட்டி முன்பள்ளி ஆசிரியருக்கான ஐப்பசி மாத சம்பளத்தை (3000ரூபாய்) தந்துதவியமைக்காக நிலைய நிர்வாகம் சார்பாகவும், முன்பள்ளி நிர்வாகம் சார்பாகவும் நன்றியுடன் பாராட்டுக்கள்!

இங்கு உள்ள செய்தி என்ன சொல்லுது நாங்கள் அணைத்து முன் பள்ளிக்கும் பணம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் அங்கு நிலைமை வேறு அக்க உள்ளவன் உதவி பண்ணுறன் ..

நாம் இங்கு இணைய வெளியில் விளம்பரம் தேடுறம் .

எதையும் ஆராயாமல் இறக்குவது கிடையாது நாம் பல தூதுகள் எமக்கும் அனுப்ப பட்டது சலுகை தரலாம் அடக்கு என்று வாங்கிட்டு நீங்கள் சொலவது போல ஜால்ரா போடா எல்லாம் என்னால் முடியாது ..

என் மக்கள் என் ஊர் நான் பேசுவேன் .

அஞ்சரன் அண்ணா,

விசுகு அண்ணா தாங்கள் மட்டும் தான் செய்கிறோம் வேறு யாரும் செய்வதில்லை என்று கூறவில்லை. தாமும் செய்திருக்கிறோம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இப்பொழுது இங்கு இணைத்த பல படங்கள் கூட இதுவரைக்கும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்ற உங்கள் கேள்விக்கு பதிலாகவே இணைத்துள்ளார்.

ஆக ஆதாரம் இணைக்காவிட்டால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பீர்கள், ஆதாரம் இணைத்தால் விளம்பரத்துக்கு இணைக்கிறார் என்பீர்கள்.

இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி என்பது தான் உங்கள் பொலிசியா?

Edited by துளசி

சர்வோதையம் பொது நிர்வாகம் அது நான் பிறந்த காலம் தொட்டு இருக்கு துளசி ...

நான் கேட்பது ஒன்றியம் தனிபட்ட ரீதியா என்ன செய்யுது ........

நாலுபேர் கொடுக்கும் போது நானும் கொடுத்திட்டு நானும் கூட என்று சொல்வது தப்பு ..

ஒன்றியம் ஏதாவது ஒன்றை பொறுப்பெடுத்து நாம் இதை செய்கிறோம் என்று செய்தால் அப்படி ஒவ்வெரு நாடு ஆக்கள் ஒன்றை செய்ய வேகமா வளர்ச்சி இருக்கும் இது அப்படி இல்லை கிணறு இறைக்க போனா எல்லோரும் கிணத்தை இறைப்பது .....பள்ளிக்கு எதாவது செய்யுங்க என்றால் எல்லோரும் பென்சிலை வாங்கி கொடுப்பது பிறகு அப்படியே கிடப்பில் விடுவது .

விசுகு அண்ணா இணைத்தது கூட பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒருசிலவற்றை பொறுப்பெடுத்து வழங்கும் உதவிகள் தான்.

எனக்கு புங்குடுதீவு பற்றி அவ்வளவாக தெரியாது. இதுவரை அங்கு சென்றதுமில்லை. சிவிலைப்பட்டி முன்பள்ளி என்பதும் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறா? ஏனெனில் நீங்கள் தந்த முகநூல் இணைப்பிற்கு சென்று பார்த்தேன். நீங்கள் இணைத்த பதிவிற்கு முன்னர் அவர்கள் போட்ட பதிவில் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்றுள்ளது. அதே போல் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் சம்பளம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளார்கள் என ஊகிக்க முடிகிறது.

இரண்டும் ஒரே பள்ளி எனின் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அதில் ஒரு ஆசிரியரை, வேறு சில செலவுகளை பொறுப்பெடுத்திருக்கலாம். வேறு நபர்கள் வேறு ஆசிரியர்களுக்கு உதவிகள் வழங்கலாம். இரண்டும் வேறு வேறு பள்ளிகள் எனின் அவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறு இவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறாக இருக்கலாம்.

அதேபோல் 4 பேர் கொடுப்பது போதாவிட்டால் ஒரு பகுதியை இவர்கள் கொடுக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

கிணறு இறைத்து துப்பரவாக்கப்பட்டதாக விசுகு அண்ணா இணைத்த ஆதாரத்தில் 2009 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே முன்னர் அவர்கள் செய்தார்கள். இப்பொழுது வேறு நபர்கள் செய்வது பற்றிய படத்தை நீங்கள் இன்னொரு திரியில் இணைத்திருந்தீர்கள். இங்கு ஒருவர் செய்ததை இன்னொருவர் செய்யக்கூடாது என்றால் விசுகு அண்ணாவை பிழை பிடிப்பதை விட நீங்கள் இணைத்த செய்தியை நடைமுறைப்படுத்துவோரை தான் பிழை பிடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதற்கு ஆதரவு.

நீங்கள் ஏனையோர் செய்யும் விடையங்களை யாழில் இணைக்கலாம். ஆனால் ஒவ்வொருதடவை இணைக்கும் போதும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை குறை சொல்லும் ஒரு கருத்தையும் சேர்த்து எழுதுகிறீர்கள்.

உங்கள் ஊர் முன்னேற வேண்டும், அதுபற்றிய தகவல்களை பகிர வேண்டும் என்பதை விட புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை பிழை பிடிக்கும் நோக்கிலேயே அந்த தகவல்களை பகிர்கிறீர்கள் என்பது வாசிக்கும் அனைவருக்குமே தெரியும்.

Edited by துளசி

விசுகு அண்ணா இணைத்தது கூட பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒருசிலவற்றை பொறுப்பெடுத்து வழங்கும் உதவிகள் தான்.

எனக்கு புங்குடுதீவு பற்றி அவ்வளவாக தெரியாது. இதுவரை அங்கு சென்றதுமில்லை. சிவிலைப்பட்டி முன்பள்ளி என்பதும் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறா? ஏனெனில் நீங்கள் தந்த முகநூல் இணைப்பிற்கு சென்று பார்த்தேன். நீங்கள் இணைத்த பதிவிற்கு முன்னர் அவர்கள் போட்ட பதிவில் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்றுள்ளது. அதே போல் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் சம்பளம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளார்கள் என ஊகிக்க முடிகிறது.

இரண்டும் ஒரே பள்ளி எனின் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அதில் ஒரு ஆசிரியரை, மாணவர்களை பொறுப்பெடுத்திருக்கலாம். வேறு நபர்கள் வேறு ஆசிரியர்களுக்கு உதவிகள் வழங்கலாம். இரண்டும் வேறு வேறு பள்ளிகள் எனின் அவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறு இவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறாக இருக்கலாம்.

அதேபோல் 4 பேர் கொடுப்பது போதாவிட்டால் ஒரு பகுதியை இவர்கள் கொடுக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

கிணறு இணைத்து துப்பரவாக்கப்பட்டதாக விசுகு அண்ணா இணைத்த ஆதாரத்தில் 2009 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே முன்னர் அவர்கள் செய்தார்கள். இப்பொழுது வேறு நபர்கள் செய்வது பற்றிய படத்தை நீங்கள் இன்னொரு திரியில் இணைத்திருந்தீர்கள். இங்கு ஒருவர் செய்ததை இன்னொருவர் செய்யக்கூடாது என்றால் விசுகு அண்ணாவை பிழை பிடிப்பதை விட நீங்கள் இணைத்த செய்தியை நடைமுறைப்படுத்துவோரை தான் பிழை பிடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதற்கு ஆதரவு.

நீங்கள் ஏனையோர் செய்யும் விடையங்களை யாழில் இணைக்கலாம். ஆனால் ஒவ்வொருதடவை இணைக்கும் போதும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை குறை சொல்லும் ஒரு கருத்தையும் சேர்த்து எழுதுகிறீர்கள்.

உங்கள் ஊர் முன்னேற வேண்டும், அதுபற்றிய தகவல்களை பகிர வேண்டும் என்பதை விட புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை பிழை பிடிக்கும் நோக்கிலேயே அந்த தகவல்களை பகிர்கிறீர்கள் என்பது வாசிக்கும் அனைவருக்குமே தெரியும்.

ஏனெனில் ஒன்றியம் எல்லாமே தங்கள் செய்வதை காட்டுவதால் அவ்வாறான சொல்பதம் பாவிக்க நேருது ...இவர்களை மட்டும் இல்லை அனைத்து ஒன்றியத்துடனும் முரண்பாடுகள் பட்டு இருக்கிறோம் பேசி இருக்கிறோம் ஆனால் இவர்கள்தாம் எல்லாவற்றையம் தூக்கி பிடித்து எப்படி நீ கேள்வி கேட்ப ...நீ யாரு ..காசு தந்தியா ...அங்கத்தவரா என்று விமர்சனத்தை எதிர்கொள்ளது எம்மை நோக்கி திருப்பி விடும் வேலையே செய்கிறார்கள் ...

இங்கு நடக்கும் எல்லவாரையும் அவர் வெளியில் கொண்டிபோய் இவன் இப்படி சொல்லிட்டு திரியுறான் அவரை அடக்கணும் என்று பலருடன் பேசி இருக்கிறார் பலர் என்னை தொலைபேசியில் அழைத்து எதுக்கு உனக்கு வீண் பிரச்சினை என்று அறிவுரை சொல்லியும் உள்ளனர் ......

நான் இணைய வெளியில் சுய முகவரியுடன் நின்றே தவறுகளை சொல்கிறேன் ஆனால் அவர்கள் முகம் இல்லா போலி கணக்குகள் உருவாக்கி என்னை தாக்கும் வேலையை செய்கிறார்கள் முடிந்தால் இணைய வெளியில் உண்மை முகத்துடன் வந்து என்னுடன் பேச சொல்லுங்கள் நீங்கள் தப்பு செய்யாவிட்டால் தாராளமா வரலாம் தானே ...

ஒன்றியம் இன்ன பொறுப்பு உனக்கு என்ன பிரச்சினை என்று ...அதை விடுத்து ஒளிந்து நின்று தாக்குவது ஆக்களை விட்டு மிரட்டல் தொனியில் பேசுவது சின்ன பிள்ளை தனமான செயலுகள் எல்லாம் .

  • கருத்துக்கள உறவுகள்

வின்ட்சரில் அமெரிக்காவுக்கு பாலம் கட்டுகிறார்கள். எனது வரிப்பணமும் அதில இருக்கு.. ஏன் கட்டுமானம் தாமதமாகுது என்று கேட்டால் நீ மட்டும்தான் குடுத்தியா என்று கேட்குது அரசாங்கம்.. :D என்ன செய்யலாம்?? :wub:

ஏனெனில் ஒன்றியம் எல்லாமே தங்கள் செய்வதை காட்டுவதால் அவ்வாறான சொல்பதம் பாவிக்க நேருது ...இவர்களை மட்டும் இல்லை அனைத்து ஒன்றியத்துடனும் முரண்பாடுகள் பட்டு இருக்கிறோம் பேசி இருக்கிறோம் ஆனால் இவர்கள்தாம் எல்லாவற்றையம் தூக்கி பிடித்து எப்படி நீ கேள்வி கேட்ப ...நீ யாரு ..காசு தந்தியா ...அங்கத்தவரா என்று விமர்சனத்தை எதிர்கொள்ளது எம்மை நோக்கி திருப்பி விடும் வேலையே செய்கிறார்கள் ...

இங்கு நடக்கும் எல்லவாரையும் அவர் வெளியில் கொண்டிபோய் இவன் இப்படி சொல்லிட்டு திரியுறான் அவரை அடக்கணும் என்று பலருடன் பேசி இருக்கிறார் பலர் என்னை தொலைபேசியில் அழைத்து எதுக்கு உனக்கு வீண் பிரச்சினை என்று அறிவுரை சொல்லியும் உள்ளனர் ......

நான் இணைய வெளியில் சுய முகவரியுடன் நின்றே தவறுகளை சொல்கிறேன் ஆனால் அவர்கள் முகம் இல்லா போலி கணக்குகள் உருவாக்கி என்னை தாக்கும் வேலையை செய்கிறார்கள் முடிந்தால் இணைய வெளியில் உண்மை முகத்துடன் வந்து என்னுடன் பேச சொல்லுங்கள் நீங்கள் தப்பு செய்யாவிட்டால் தாராளமா வரலாம் தானே ...

ஒன்றியம் இன்ன பொறுப்பு உனக்கு என்ன பிரச்சினை என்று ...அதை விடுத்து ஒளிந்து நின்று தாக்குவது ஆக்களை விட்டு மிரட்டல் தொனியில் பேசுவது சின்ன பிள்ளை தனமான செயலுகள் எல்லாம் .

நான் கேட்ட கேள்விக்கும் கொடுத்த விளக்கத்துக்கும் இன்னமும் நீங்கள் பதிலளிக்கவில்லை. சரி போகட்டும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான் புங்குடுதீவு மக்களுக்கு செய்கிறார்கள், வேறு யாருமே எதையுமே செய்வதில்லை என்று விசுகு அண்ணா எழுதியதில்லை. ஒருவேளை அவர் அப்படி சொன்னதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் புரிந்துணர்வு குறைபாடு.

விசுகு அண்ணா பற்றி ஆதாரமற்று குற்றம் சாட்டுவதை நான் நம்ப முடியாது.

நீங்கள் இணையவெளியில் உங்கள் சொந்த படத்தை போட்டு விட்டு எழுதுவதற்காக அவரும் அப்படி எழுத வேண்டிய கட்டாயமில்லை. நேரில் சென்று சந்திப்பவர்களுக்கு தனது முகத்தை காட்டி உரையாடுகிறார்.

போலி கணக்கில் உங்களை யாரும் வெருட்டினால் அது விசுகு அண்ணா தான் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

ஒரு ஆறுபேர் சேர்த்து எம்மால் ஆனா சமூக செயல்பாடு அதாவது செய்வம் என்று எங்கள் சொந்த பணத்தை போட்டு ஒரு பத்திரிகை வெளிக்கொண்டு வந்தோம்.

.........

.........

எங்கள் சொந்த பணத்தில் நாம் ஒரு முயற்சி செய்கிறோம் அதை விடுத்து ஊரான் பணத்தில் செய்ததுக்கு எங்க பெயர் போடும் ஆசை எங்களுக்கு இல்லை .

இது இன்னொரு திரியில் நீங்கள் விசுகு அண்ணாவுக்கு எழுதியது. நீங்கள் 6 பேர் சேர்ந்து உங்கள் சொந்த பணத்தில் இயங்குவது போல் தான் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தமது அங்கத்தவர்களின் பணத்தில் இயங்குகிறது.

விசுகு அண்ணன், Just my opinion,

இப்படியான எதிர்மறைக் கருத்துக்களுக்கு பதில் தருவதை விடுத்து உங்கள் சேவையில் கவன‌ம் செலுத்துங்கள்.  தேவையேற்படின் போது மாத்திரம் பதிலளியுங்கள். அஞ்சரனுடைய கருத்துக்கள் constructive ஆகத் தெரியவில்லை, ஆக நீங்கள் இதற்கு பதில் எழுதுவத‌ன் மூலம் யாரும் பயன்டையப் போவதில்லை.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக  புங்குடுதீவு சர்வோதையம் செய்வது எல்லாம் தாங்கள் செய்வதா இவ்வளவு அபாண்டமா கொண்டுவந்து போட்டு நியாயம் தேடும் உங்கள் நிலை எனக்கு கவலை அளிக்கிறது ...

புங்குடுதீவு சர்வோதயத்துக்கு உலகில் எல்லா நாட்டிலில் இருந்தும் பணம் போகுது அதை விட அவர்கள் அரசிடமும் உதவி பெறுகிறார்கள் ஈ பி டி பி கூட உதவி பண்ணுது எப்படி சர்வோதைய செயல் பாடுகள் எல்லாம் உங்கள் செயலாக பார்க்கபடுது இது ஒரு அதிகார மீறல் அல்லவா ....

நான் இங்கு இணைக்கும் செய்திகள் படங்கள் நீங்கள் எதோ பிரான்ஸ் ஒன்றியம் தான் புங்குடுதீவை தோளில் தூக்கி வைத்து இருபது போல எழுதுவதால் சொலவதால் தான் வேறு மக்களும் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று காடவே தவிர வேறு நோக்கம் அற்றது ..

ஆக நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்கள் சிட்டை தருவர் இதே நானும் பத்து ரூபா கொடுத்தால் எனக்கு இப்படி ஒரு சிட்டை வரும் அது எல்லாம் நான் மட்டும் என்னும் வகையில் அடங்காது ...

நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம். 

நிலைய உறுப்பினரும், முன்பள்ளியின் பழைய மாணவருமான சிறிகரன் ரவி (தற்போது வவுனியா) சிவலைப்பிட்டி முன்பள்ளி ஆசிரியருக்கான ஐப்பசி மாத சம்பளத்தை (3000ரூபாய்) தந்துதவியமைக்காக நிலைய நிர்வாகம் சார்பாகவும், முன்பள்ளி நிர்வாகம் சார்பாகவும் நன்றியுடன் பாராட்டுக்கள்!

இங்கு உள்ள செய்தி என்ன சொல்லுது நாங்கள் அணைத்து முன் பள்ளிக்கும் பணம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் அங்கு நிலைமை வேறு அக்க உள்ளவன் உதவி பண்ணுறன் ..

நாம் இங்கு இணைய வெளியில் விளம்பரம் தேடுறம் .

எதையும் ஆராயாமல் இறக்குவது கிடையாது நாம் பல தூதுகள் எமக்கும் அனுப்ப பட்டது சலுகை தரலாம் அடக்கு என்று வாங்கிட்டு நீங்கள் சொலவது போல ஜால்ரா போடா எல்லாம் என்னால் முடியாது ..

என் மக்கள் என் ஊர் நான் பேசுவேன் .

தலையங்கத்தில் தெளிவாக குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கு

புங்கடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நிதி  வழங்கப்படும் முன் பள்ளிகள் என்று...

இந்த கருத்தில்

சர்வோதயம்  நல்லது என்கிறீர்கள்

எல்லொருக்கும் ஒரே துண்டைதருவார்கள் என்றும் சொல்கிறீர்கள்

நீங்கள் சந்தேகப்படுவது

எம்மையா?

சரவோதயத்தையா??

அடுத்து

எல்லாமே பதிவில் உள்ளது

இந்த சிவலபிட்டி சனசமூகநிலையம் எம்மிடமும் வேறு ஆட்களிடமும் பணம் வாங்கியிருக்கிறார்களா என்பது கவனிக்கப்படும்.

அடுத்து  அனைத்து முன் பள்ளிகளையும் நாம் செய்கின்றோம் எங்கும் எழுதவில்லை

3 பாடசாலைகள் வேறு ஆட்களால் நடாத்தப்படுகின்றன என நினைக்கின்றேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி  அஞ்சரனுக்கு.......

யாழ் களமென்பது ஒரு குடும்பம் போன்றது

இங்குள்ளவர்கள் ஒவ்வொரு துறையில் வல்லுநர்கள்

அனுபவசாலிகள்

பொதுச்சேவையில் தம்மை வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.....

இங்கு ஆதாரமில்லாது

தமிழருக்கு உதவும் 

ஒரு உறுப்பினர்   மீதோ

அமைப்பு சார்ந்தோ கண்டபடி எழுதமுடியாது.....

அரிப்பெடுப்பதற்காக சொறிந்து விட்டு  போகமுடியாது...

இங்கு எழுதப்பட்ட கருத்தாளர் பலரதும் கருத்துக்களை பார்த்து

(எதிரிக்கு எதிரி என எனக்கெதிரான கருத்துக்களுக்கு பச்சை போடும் மூன்று பேர் கூட

இங்கு உங்களுக்கு பச்சை போடவில்லை)

அதை புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.....

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துடனான தங்கள் கருத்து வேற்றுமையை கலந்து பேச அவர்கள் தயாராகவே உள்ளார்கள்

அதற்காக இத்தனை எழுதிய பின்பும்

அதன் தலைவர்

மற்றும் அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர்

உங்களுக்கு வணக்கம் சொல்லி  கை கொடுத்துள்ளனர்.

அத்துடன் உங்களது நண்பர் இருவர் மூலம் பேச வருமாறு அழைத்துள்ளனர்

அந்த நல்லெண்ண சகிச்சையை ஒரு ஒற்றுமைக்கான தூண்டுதலாக எடுத்துக்கொண்டு

அவர்களுடன் பேசுங்கள்  என்பதே எனது வேண்டு கோள்....

பிழைவிடாத மனிதரில்லை

எதுவுமே நூறுவீதம் சரியாக செய்யமுடியும் எனவும் நம்பவில்லை....

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாரீர்..........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அஞ்சரன் ,சங்கத்தை நோண்டுறத இதோட விட்டிட்டு உங்க சார்பா ஒரு மகளிர் முன்னேற்றசங்கத்தை தொடங்குங்கோ:)

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட கேள்விக்கும் கொடுத்த விளக்கத்துக்கும் இன்னமும் நீங்கள் பதிலளிக்கவில்லை. சரி போகட்டும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான் புங்குடுதீவு மக்களுக்கு செய்கிறார்கள், வேறு யாருமே எதையுமே செய்வதில்லை என்று விசுகு அண்ணா எழுதியதில்லை. ஒருவேளை அவர் அப்படி சொன்னதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் புரிந்துணர்வு குறைபாடு.

விசுகு அண்ணா பற்றி ஆதாரமற்று குற்றம் சாட்டுவதை நான் நம்ப முடியாது.

நீங்கள் இணையவெளியில் உங்கள் சொந்த படத்தை போட்டு விட்டு எழுதுவதற்காக அவரும் அப்படி எழுத வேண்டிய கட்டாயமில்லை. நேரில் சென்று சந்திப்பவர்களுக்கு தனது முகத்தை காட்டி உரையாடுகிறார்.

போலி கணக்கில் உங்களை யாரும் வெருட்டினால் அது விசுகு அண்ணா தான் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

இது இன்னொரு திரியில் நீங்கள் விசுகு அண்ணாவுக்கு எழுதியது. நீங்கள் 6 பேர் சேர்ந்து உங்கள் சொந்த பணத்தில் இயங்குவது போல் தான் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தமது அங்கத்தவர்களின் பணத்தில் இயங்குகிறது.

துளசி ஒருவரை நேரில் பார்க்கும் போது நல்ல படியாக கதைத்தால் உடனே அவர் நல்லவர்,அப்படி செய்ய மாட்டார் என்ட‌ முடிவுக்கு வந்து விடாதீர்கள்.அதற்காக விசுகு அண்ணா கூடாதவர் என்று நான் சொல்ல வரவில்லை[பொதுவாக என் கருத்தை சொன்னேன்.].அவர்களுக்குள் என்ன நடக்குது எனத் தெரியாமல் நாங்கள் இடையில் புகுந்து கதைப்பது பிழை என்பது எனது கருத்தாகும்.நன்றி.வணக்கம்

விசுகு அண்ணாவை நேரில் சந்தித்ததை வைத்து நான் இங்கு கருத்து கூறவில்லை. என்னை பொறுத்தவரை நேரில் சந்திப்பது வேறு. இங்கு கருத்து எழுதுவது வேறு.

தம்பி  அஞ்சரனுக்கு.......

யாழ் களமென்பது ஒரு குடும்பம் போன்றது

இங்குள்ளவர்கள் ஒவ்வொரு துறையில் வல்லுநர்கள்

அனுபவசாலிகள்

பொதுச்சேவையில் தம்மை வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.....

இங்கு ஆதாரமில்லாது

தமிழருக்கு உதவும் 

ஒரு உறுப்பினர்   மீதோ

அமைப்பு சார்ந்தோ கண்டபடி எழுதமுடியாது.....

அரிப்பெடுப்பதற்காக சொறிந்து விட்டு  போகமுடியாது...

இங்கு எழுதப்பட்ட கருத்தாளர் பலரதும் கருத்துக்களை பார்த்து

(எதிரிக்கு எதிரி என எனக்கெதிரான கருத்துக்களுக்கு பச்சை போடும் மூன்று பேர் கூட

இங்கு உங்களுக்கு பச்சை போடவில்லை)

அதை புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.....

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துடனான தங்கள் கருத்து வேற்றுமையை கலந்து பேச அவர்கள் தயாராகவே உள்ளார்கள்

அதற்காக இத்தனை எழுதிய பின்பும்

அதன் தலைவர்

மற்றும் அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர்

உங்களுக்கு வணக்கம் சொல்லி  கை கொடுத்துள்ளனர்.

அத்துடன் உங்களது நண்பர் இருவர் மூலம் பேச வருமாறு அழைத்துள்ளனர்

அந்த நல்லெண்ண சகிச்சையை ஒரு ஒற்றுமைக்கான தூண்டுதலாக எடுத்துக்கொண்டு

அவர்களுடன் பேசுங்கள்  என்பதே எனது வேண்டு கோள்....

பிழைவிடாத மனிதரில்லை

எதுவுமே நூறுவீதம் சரியாக செய்யமுடியும் எனவும் நம்பவில்லை....

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாரீர்..........

நன்கு அறிவேன் அதுக்கான காலத்துக்கு காத்திருந்தேன் ...நான் தனியா சத்திப்பது  சரியா இருக்காது என்பதால் இவைகள் பற்றி கதைக்கும் பிற நண்பர்களுடன் பேசி இருந்தேன் அவர்கள் தங்களுக்கான லீவு நாள் பொறுத்து பேசலாம் என்று சொன்னதால் நான் சரி என அதை விட்டு இருந்தேன் ...

ஆக நேற்று நீங்கள் ஒருமாதம் கழிந்து வந்து கருத்து எழுதியதன் விளைவே நான் கருதெழுத வேண்டிய நிலைக்கு வந்தேன் ...அவருடன் பேசியதன் பின் நான் இங்கு ஒன்றியம் சம்மந்தமான கருத்து எழுதுவதை தவிர்த்து வந்தன்  என்பதை நீங்கள் புரிந்திருக்க வேண்டும் .

நான் கேட்ட கேள்விக்கும் கொடுத்த விளக்கத்துக்கும் இன்னமும் நீங்கள் பதிலளிக்கவில்லை. சரி போகட்டும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான் புங்குடுதீவு மக்களுக்கு செய்கிறார்கள், வேறு யாருமே எதையுமே செய்வதில்லை என்று விசுகு அண்ணா எழுதியதில்லை. ஒருவேளை அவர் அப்படி சொன்னதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் புரிந்துணர்வு குறைபாடு.

விசுகு அண்ணா பற்றி ஆதாரமற்று குற்றம் சாட்டுவதை நான் நம்ப முடியாது.

நீங்கள் இணையவெளியில் உங்கள் சொந்த படத்தை போட்டு விட்டு எழுதுவதற்காக அவரும் அப்படி எழுத வேண்டிய கட்டாயமில்லை. நேரில் சென்று சந்திப்பவர்களுக்கு தனது முகத்தை காட்டி உரையாடுகிறார்.

போலி கணக்கில் உங்களை யாரும் வெருட்டினால் அது விசுகு அண்ணா தான் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

இது இன்னொரு திரியில் நீங்கள் விசுகு அண்ணாவுக்கு எழுதியது. நீங்கள் 6 பேர் சேர்ந்து உங்கள் சொந்த பணத்தில் இயங்குவது போல் தான் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தமது அங்கத்தவர்களின் பணத்தில் இயங்குகிறது.

துளசி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கு நடக்கும் கருத்து மோதல் என்பது ஒன்றியத்துடன் ஆனது அதை நிங்கள் விசுகு அண்ணை நோக்கி எதுக்கு திருப்பிரியல் என்றுதான் புரியவில்லை ..

அவர் ஒன்றிய நிர்வாகத்தில் இருப்பதால் பதில் அளிக்கிறார் ஒழிய மற்றும்படி இங்கு விசு என்னும் தனிமனிதனை நான் கேள்வி கேட்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் .

விசுகு அண்ணா பற்றி நீங்கள் தான் இப்படி எழுதியது.

இங்கு நடக்கும் எல்லவாரையும் அவர் வெளியில் கொண்டிபோய் இவன் இப்படி சொல்லிட்டு திரியுறான் அவரை அடக்கணும் என்று பலருடன் பேசி இருக்கிறார் பலர் என்னை தொலைபேசியில் அழைத்து எதுக்கு உனக்கு வீண் பிரச்சினை என்று அறிவுரை சொல்லியும் உள்ளனர் ......

விசுகு அண்ணா பற்றி நீங்கள் தான் இப்படி எழுதியது.

அவரே அதை மேலே குறிப்பிட்டு உள்ளார் நிர்வாகத்துடன் என்று .

அனைவரும் பார்க்க கூடிய திரியில் நீங்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பற்றி எழுதும் விமர்சனத்தை / அவர்களிடம் நீங்கள் முன்வைக்கும் கேள்வியை புங்குடுதீவு மக்கள் ஒன்றிய செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் கொண்டு சென்று உங்கள் கேள்விக்கு பதிலளிப்பதில் எந்த தவறும் இல்லை.

உங்களை அடக்க வேணும் என்றெல்லாம் விசுகு அண்ணா சொன்னதாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டு பற்றி தான் நான் சுட்டிக்காட்டினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.