Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1782044_899730420040274_3281555965946891

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bharat Sangeet Utsav 2015 | Jugalbandhi | Nisha P. Rajagopal | Dr. Nabanitha Choudhury

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 சுப்பிரமணிய பாரதியார்   திசம்பர் 11, 1882 – 133 ஆவது ஜனன தினம்.

 Subramanya_Bharathi.jpg

12376226_772814289514583_308336182665298

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      - பாரதி.

995571_682543638446121_505150542_n.jpg?o

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு; ................

வான மாழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;ஞான வொளி வீசுதடி,நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணமா! வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு; தேயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்குத்;வாயுரைக்க வருகுதில்லை,வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;தூயசுடர் வானொளியே!சூறையமுதே!கண்ணமா! வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!மாணுடைய பேரர சே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hot news1

இரண்டு சிறுவர்கள் இரண்டு வேறான சந்தர்ப்பங்களில் எடுத்த இருவேறான மரணம் மனதை உலுக்கும் புகைப்படங்கள் இவை.

முதலாவது 1945ல் அமெரிக்காவின் அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதலில் ஜப்பானே உருக்குலைந்து போன நேரத்தில் ஜப்பானில் எங்கோ ஒரு பகுதியில் தாய் தந்தையரெல்லாம் இறந்த நிலையில்,

தனது இறந்த தம்பியாரைப் புதைக்கக் கொண்டுபோன சிறுவன் தம்பியாரின் உடலைச் சுமந்தபடி அமைதி வணக்கத்திற்காக கம்பீரமாக தனது நாட்டை நேசிக்கின்றவனாக, போர் வெறியர்களிற்கு எதிரான பற்றாளனாக அமைதி மரியாதை செலுத்துகின்றான்.

அடுத்த படம் அமெரி;க்கா ஈராக்கியப் போரில் ஈடுபட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போர் வீரர்களைக் களமுணையில் பலிகொடுத்து விட்டது. அவ்வாறு உயிர்விட்ட தனது தந்தையின் இறுதிச் சடங்கில் சம்பிரதாயங்களையெல்லாம் மீறி விம்மியழுகின்றான்.

இழப்பு என்பதற்கான அர்த்தம் அளப்பரியது. அது ஆத்மார்த்தமானது. நிறவேறுபாடற்றது. இங்கே இரண்டு போர்களின் இழப்புக்களிற்கான வலியை இளவயதில் பெற்ற சிறார். இப்படி எத்தனையோ தேசத்தில் எத்தனை சிறார்கள்.

2009ல் இலங்கைத் தமிழர்களின் இதயத்தைச் சிதைத்து சிறார்களின் சிதைகளின் மீதேறி அராஜகம் புரிந்த “யுத்தத்திற்கு” மானிடத்தின் மறுபக்கம் தெரியாது. யதார்த்தைத் தேடாத எந்த மனிதனுமே இருப்பதும் இறப்பதும் ஒன்றே.

எனவே இந்தப் படங்களில் எந்தப்படம் உங்களின் நெஞ்சை உலுப்புகின்றது என்பதற்கும் மேலாக 2009ல் ஈழத்தமிழ்க் குழந்தைகளின் இரத்தம் வரைந்த படத்தை “கலப்பு விசாரணை” என்ற அங்கீகரிக்கப்பட்ட பொறிமுறையை அடுத்த கட்டம் நகர்த்த வேண்டுமென்பதே இந்தப் படங்கள் சொல்கின்ற செய்தி.

hot news

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12347893_10153508470048801_2372267904063

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 Year in Review ...

12056994_1669500513292442_1565610320_n.p

 

tumblr_m8pi66B2jF1rcik4do1_1280.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11251384_1153173801374645_18088971535618

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12391440_10153369173997992_6626106806762

வந்து கொண்டு இருக்கிறது....:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஜாத நங்கைகள்

எங்கள் வீட்டில் இரண்டாவது தடவையாகவும் பாரிஜாத மலர் பூத்திருக்கிறது. மொத்தம் நான்கு பூக்கள் பூத்தன. இரண்டு பூக்கள் பூத்து அடுத்த நாள் நாங்கள் பார்க்கும் போது வாடிவிட்டிருந்தன. ஆனால் மற்ற இரு பூக்கள் அரும்புவிட்டு முகை அவிழ்க்காத மொட்டாக இருந்ததால் அவை மலரும் சத்தம் கேட்குமா? என அவதானித்துக்கொண்டே இருந்தோம்.

இந்தப்பூ நள்ளிரவில் பூத்து சூரிய உதயத்தின் போதுவாடிவிடும் என்று நான் கேள்விப்பட்டது உண்மைதான். நள்ளிரவில் விழித்திருந்து அது முற்றாக மலர்ந்ததும் தேவலோகத்து வர்ண ஜாலங்களைக் காட்டி ஜக ஜோதியாக ஒளிந்ததை பார்க்க கண்கொள்ளவில்லை.
அவசரத்துக்கு கெமரா கிடைக்கவில்லை. கைத்தொலைபேசிமூலமே படமெடுத்தோம். இதன்வாசம் அருகிலிருப்பவர்க்குத் தெரியாதாம். தூரத்தில் இருந்துதான் நுகர முடியுமாம்.

இலங்கையில் இந்த பூக்களுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் உண்டு.இவற்றை இலங்கையில் முதன் முதல் அவதானித்தவன் சீகிரி மன்னன் காசியப்பன். இவன் விடலைப்பருவத்தில் சிகிரியக் காடுகளில் விளையாடித்திரிந்தபோது சிகிரியாக் குன்றில் இம்மலர் வனத்தைப்பார்த்து ஆச்சரியமுற்று அருகில் சென்று பார்த்த போது அவை வாடியிருந்தமையை கண்ணுற்று சோகமடைந்தான்.

பின் அவற்றில் அரும்புகளும் முகைகளும் இருப்பதை அவதானித்து மொட்டவிழ்க்கும்வரை காத்திருந்தான். அதற்கு அவன் நல்லிரவு வரை காத்திருக்க நேரிட்டது. அவை மலரும் காட்சி அவனுக்கு பேருவுவகையைத்தந்தது.

அந்த பேருவகையின் ஊந்துதலே அவனுக்கு சீகிரியக்குன்றை அமைக்க வேண்டும் என்ற கனவைத்தந்தது.
அவனது தந்தை தாது சேனன் அவனை அரசனாக்க முற்பட்டபோதும் அதனை வேண்டாமென மறுத்த காசியப்பன் தன் கனவை நனவாக்க முயன்று வெற்றியும் பெற்றான். அவன் அக்குன்றின் பல இடங்களில் பாரிஜாத பூச்செடியை நட்டான்.
நாடெங்கும் தண்டோரா போட்டு அழகிய யுவதிகள் ஐந்நூறு பேரைத்திரட்டினான். அவர்களில் இருந்து மிக அழகிய பதினாறு யுவதிகளை தெரிவு செய்தான்.இந்த அழகிகள் தெரிவினை அவனது இரண்டு புத்திரிகளே மேற்கொண்டனர்.

அவன் சிகிரியாக் குன்றை நிர்மானித்து முடித்ததும் இந்த அழகிகளை மாதிரியாக வைத்து அவர்களை நன்கு அலங்கரித்து அவர்கள் கரங்களில் பாரிஜாத மலர்களை கொத்தாகக் கொடுத்து சிகிரியக் குன்றின் பாறை சுவர்களில் அவனே முன்னின்று சித்திரமாகத்திட்டினான். அவன் இதற்காக இந்தியாவுக்குச் சென்று ஓவியம் கற்று வந்திருந்தான்.

சீகிரியாக் குன்றின் பாறைச்சுவர்களில் இப்போதும் இவ் அழகிய ஆரணங்குகள் பாரிஜாத மலர்களை ஏந்தியவாறு புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் “சீகிரியாவின் அப்ஸராக்” தேவலோக நங்கைகள் என்று அழைத்து ரசிக்கப்படுகின்றார்கள். நீங்களும் சீகிரியாக் குன்றுக்குச்செல்லும் வாய்ப்புக்கிடைத்தால் சுற்றிவர சற்று எட்டிப்பாருங்கள். அதிர்ஷ்ட மிருந்தால் சில பாரிஜாத மலர்கள் உங்கள் கண்களிலும் படலாம்.

இரா.சடபோபன்

12391223_10207953594695614_8635078307029

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12348008_1113074402043740_33198895533425
கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.
ஐகோர்ட்டு நீதிபதி:
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார்.
வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்தார். 1995-ம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை தொடங்கினார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றி பெற்றார்.
வர்த்தக உறவு:
தேசிய கெனடியன் பார் அசோசியேசன் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் வள்ளியம்மை பணியாற்றி உள்ளார். மேலும் இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்தார்.
வக்கீல் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வியை வள்ளியம்மை பயிற்றுவித்தார். வானொலி, தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சமுதாய கலாசாரங்களை பற்றி தொடர் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். இவருடைய சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி இருக்கின்றன.
தமிழர்களுக்கு பெருமை:
பிரிட்டிஷ் கொலம்பியா மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடிக்கும் மூங்கில் கூடைகள்....உலக புகைப்படம் போட்டியில் இந்த படம் தேர்வு.

12369205_10156449689935637_6498918990609

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

ஆர்டிக் பிரதேசத்தில் எடுக்கபட்ட புகைப்படம்...

10400817_658675634234982_421860250927000

10003540_658675627568316_420601751554498

1914921_658675630901649_9211037863302471

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீரின் அருமையை உணர்த்தும் படம் !!!

12376587_658650880904124_524274847674566

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடத்தில் குறைந்தது ஐந்து லிட்டர் தண்ணீர் என்றாலும் பண்ணிரெண்டு குடத்திலும்  எழுபத்திரெண்டு கிலோ பாரம்,,,, பழக்கத்தால் மட்டுமே இது சாத்தியம். நினைத்துப் பார்த்துத் தூக்கேலாது...!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நத்தார்,புதுவருத்தைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

HIII MY FRIENDS 
MERRY CHRISTMAS  .

1917091_10153380944757992_76397553473921

10286854_550377991793722_338777808131620

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1426428_985273371511431_2626270360153390

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


1796 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் .

395423_313704205330068_114068005_n.jpg?o

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26.12.2004 அன்று ஆழிப் பேரலையின் போது காவு கொள்ளப்பட்டவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் - 26.12.2015

 

memorial-candle.jpg

 

12241218_1008073022587301_20136750938940

12390844_637618089714744_878024965304695

12390903_637618199714733_186363906729541

10349015_10156359757940717_5096214218361

1918790_10156359759300717_28433592320629

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10648343_10206445043337433_2394478292075

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

1052243_10205720389033377_22867114324556

1412397_10205720390033402_30257878750615

10431178_10205720392953475_8889364748943

1412690_10205720393713494_38607760593759

 

படங்கள்:-ஐயப்ப மாதவன்- சென்னை

  • கருத்துக்கள உறவுகள்

1691_1531310600523055_914004324973577727

குடும்பக் குத்து விளக்குங்க வெள்ளையிலும் இருக்கு.. குடும்பக் குலக்கேடுகள் எங்கடையளிலும் இருக்கு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின்ட கதையைப் பார்த்தால் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடலாம் ஆனால் உடுப்பை மட்டும் வலு டீசேன்டா போடனும் என்று சொல்வது போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

டீசன்டா உடுத்தவும் ஒரு டீசன்டான மனம் வேணும். அது இருக்கல்ல.. அதைப் பாருங்க. அது இல்லாமல் எத்தனை அரையும் குறையுமா அலையுது. tw_blush:

12341097_430063760533453_458620535822630

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

10265406_10205721027569340_5567013061853

 

நீண்ட நாட்கள் இந்த பூமியில்
இந்த மலர்கள் இருப்பதில்லை
நீர் கிடைத்து வாழும் வேளைகளில்
மொட்டாய் மெது மெதுவாய்
தான் அழகென்பது உணராமல்
மலரும் கணம் அறியாமல்
மறையும் கணம் அறியாமல் மலர்ந்து
குறுகிய காலமே வாழ்ந்து செல்லும்
இந்த வெள்ளந்தி மலர்போல்
என்னால் இருக்க முடிவதே இல்லை.
 
 
 
 
ஐயப்ப மாதவன்- சென்னை
 
 
 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12374899_10153814874246810_3965333280339

 Awesome colors

 

166728_1010842078938809_906088886275996510477443_1010842095605474_40145287273230

1622237_1010842115605472_92091984996863610426669_1010842138938803_69467037213992

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10550975_10155596361215361_7400970030986

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.