Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

534865_407417112625443_1869423340_n.jpg?

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அமைதி நாள் (International Day of Peace) ஜக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21 நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981ல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்கிழமையிலயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.

 

1200px-Flag_of_the_United_Nations.svg.pn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Uga Boga Baaro Krishnaya Sudha Ragunathan Sudha Madhuri

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாராக்காவின் வேங்கையன் பூங்கொடி" "காவியத்தூது" ஆகிய இரு நூல்களும் நேற்று 20-9-2014 மாலை கனடாவில் வெளியாகின.அந்த நிகழ்வின் சில படங்கள்..

 

 

ekuruvi_valvai_sahara_20sep2014%20%2893%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Valvai%20Zagara%20Book%20Releases%20%282


Valvai%20Zagara%20Book%20Releases%20%284


 

 

 


Valvai%20Zagara%20Book%20Releases%20%285


 


Valvai%20Zagara%20Book%20Releases%20%282


 

 

 


ekuruvi_valvai_sahara_20sep2014%20%28168


 


ekuruvi_valvai_sahara_20sep2014%20%28118

 

 

 

 

 

 

நியானி: சில படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கை யாயினி,உங்கள் பார்வையிலும் இவ்வெளியீட்டு விழாவைப்பற்றி எழுதலாமே

  • கருத்துக்கள உறவுகள்

ekuruvi_valvai_sahara_20sep2014%20%2875%

 

வல்வை அக்காவின் தாயுள்ளத்தை வெளிப்படுத்திய படம். இங்கு தான் நாங்கள் ஆண்கள் பெண்கள் முன் தலைகுனிய நேரிடுகிறது..! அக்காவும் தங்கையும் நேசமுடனாக உரையாடல்கள். இந்த உறவை எப்போதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்..! :)  :icon_idea: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கை யாயினி,உங்கள் பார்வையிலும் இவ்வெளியீட்டு விழாவைப்பற்றி எழுதலாமே

 

முயற்சிக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

வல்வை அக்காவின் தாயுள்ளத்தை வெளிப்படுத்திய படம். இங்கு தான் நாங்கள் ஆண்கள் பெண்கள் முன் தலைகுனிய நேரிடுகிறது..! அக்காவும் தங்கையும் நேசமுடனாக உரையாடல்கள். இந்த உறவை எப்போதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்..! :)  :icon_idea: 

 

 நீங்கள் சொல்லி இருப்பது போல் கண்டிப்பாக எங்கள் உறவு நீடிக்கும். :)

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10343509_766650710035413_690912581473355

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

305448_277815022252320_1168879812_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ekuruvi_valvai_sahara_20sep2014%20%2875%

 

 

 

வல்வையின் நூல் வெளியீட்டு நிகழ்வில், யாழ் உறவுகள் அதனை ஒரு குடும்ப நிகழ்வு போல் எடுத்துக் கொண்டு,

உரையாடுவதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
 

 

 

 

 

 

நியானி: ஒரு படம் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்!

 

10006063_747309751969509_227316115586327


10689805_10203513447851338_8508130224631

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலையுதிர்கால ஆரம்பம்...22.09.2014.

10703767_380387215449873_459979278328688

 

400334_486036111430209_367501947_n.jpg?o

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Senkathirin Oli Azhagu.avi

 

 

pixel-vfl3z5WfW.gif
pixel-vfl3z5WfW.gif

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறுப்பது யாராக இருந்தாலும்.......நேசிப்பது நீங்களாக இருங்கள்.அன்னைதெரெசா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பின் போது தெரிவதில்லை கடந்து போகும் காலங்கள் ஏதோ ஒரு ஏமாற்றத்தின் பின்பே உணர முடிகிறது காத்திருந்த காலங்களை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10153307_739395522794096_495084541094204

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரியின் பின்

நீங்கள் அதிகம் படிப்பதும்

அதிகம் மனமகிழ்வாக இருப்பதும் தெரிகிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்........

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று இலையுதிர்கால ஆரம்பம்...22.09.2014.

10703767_380387215449873_459979278328688

 

400334_486036111430209_367501947_n.jpg?o

 

 

மிக அழகிய மரம்.

 

தொடருங்கள் யாயினி அக்கா :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரியின் பின்

நீங்கள் அதிகம் படிப்பதும்

அதிகம் மனமகிழ்வாக இருப்பதும் தெரிகிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்........

 

என்னிடையே வாசிப்பு பழக்கம் ஊரில் இருக்கும் போதிருந்தே இருக்கிறது.இப்போ தான் வாசிக்கிறேன் என்று சொல்ல ஏலாது.நான் வீட்டில் கதைக்கும் நேரத்தை விட,கணணிவாயிலாக,புத்தகங்கள் வாயிலாக நிறைய விடையங்களை கற்றுக் கொள்ளும் நேரம் தான் அதிகம்..மற்றப்படி சொல்வற்கு ஒன்றும் இல்லை..உங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும் நன்றிகள்.

தொடருங்கள் யாயினி அக்கா :)

 

சுமோக்கா உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றியக்கா....மற்றும் துளசிக்கும் என் நன்றிகள்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்ககால மலர்கள்.

அ வரிசை

1.அடும்பு அல்லது அடம்பு (Beach Morning Glory / Goat's Foot; Ipomoea pes-caprae) என்பது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும். சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர்.

220px-Ipomoea_pes-caprae_2.JPG

 

2. அதிரல்:250px-Derris_scandens_Blanco1.232-croppe

அ.வரிசை

 

3.அவரை:220px-Beans%2C_flat-beans_in_plant.JPG

 

 

4.அனிச்சை அல்லது அனிச்சம்:220px-Anagallis_arvensis_2.jpg

 

 

5.ஆத்தி 220px-Starr_061223-2727_Bauhinia_x_blake

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பொழுதாக அமைய வாழ்த்திச் செல்லும் இவ்வேளையில் கனேடிய மக்களுக்கு காலை வணக்கங்களும் உரித்தாகட்டும்!

222345_505349852832168_825231484_n.jpg?o

 

10659352_478711348938551_310200729780510

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.