Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடை நீக்கப்பட்டது சம்பந்தமாக நாங்கள்தான் ஏதோ தமிழீழம் அமைந்து விட்டது போன்று மகிழ்ச்சி அடைகிறோம். அது உண்மையில்லை என்று தீர்க்கமாகத் தெரிந்த மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் ஏன் இப்படிக் குத்தி முறிஞ்சு எங்களுக்கு கிடைத்த இநத அற்ப சந்தோசத்தைக் கெடுக்கிறதில மகிழ்ச்சி அடையினம் எண்டு எனக்கு விளங்கவில்லை?????????

  • Replies 200
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Failure is an orphan but success has many fathers என்று சும்மாவா சொன்னார்கள்.

புலிகள் இயக்கம் அடித்து பிடித்து முன்னேறி வரும்போது உங்கடை மாதிரி ஆட்களும் புலி மாதிரி பந்தா காட்டி விளையாடினவை முன்னாள் புளொட் இப்ப கடைகடையாய் சிலோன் சோப்பு திருநீறு சந்தனம் விக்குது  நான் அறிமுகமாகும் போது தானும் புலிதான் என்டுச்சு .  மே 18 பின் "நான் அப்பவே சொன்னான் இவங்கள் ந..... அழிவாங்கள் என்டு அதன் பின்புதான் தெரியும் அது ஒரு புளொட் என்டு.

கடைசியில் தமிழர்களின் ஒட்டுமொத்த பிழைகள்,தோல்விகளுக்கும் தாங்கள் இலகுவாய் தப்பிக்க மாற்றுகூட்டமாயினும் ஏன் நம்மாட்களில் சிலதுகளுக்கும் பெரிசிலை போட வெளிக்கிடுவதுதான் கோமாளித்தனம் .

"தோல்விக்கு ஒருவர்தான் தகப்பன் வெற்றிக்கு பலபேர் தகப்பன்" goshan_che, இது தமிழ் களம் இதுக்குள்ளை உங்கடை மேதாவிதனங்களை காட்ட என்டா ஆங்கிலத்தில் போடுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தடை நீக்கப்பட்டது சம்பந்தமாக நாங்கள்தான் ஏதோ தமிழீழம் அமைந்து விட்டது போன்று மகிழ்ச்சி அடைகிறோம். அது உண்மையில்லை என்று தீர்க்கமாகத் தெரிந்த மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் ஏன் இப்படிக் குத்தி முறிஞ்சு எங்களுக்கு கிடைத்த இநத அற்ப சந்தோசத்தைக் கெடுக்கிறதில மகிழ்ச்சி அடையினம் எண்டு எனக்கு விளங்கவில்லை?????????

அதொன்றும் இல்லை புலவர் தமிழர்கள் உளவியல் ரீதியாக தன்னும் மீட்ச்சியடையக்கூடாது என்பதில் கவனமாகா இருக்கிறார்களாம் . ^_^  :huh:  :icon_idea:

இதை தான் நாங்களும் சொல்கின்றோம். ஏதோ இந்த தீர்ப்பின் மூலம் தமிழருக்கு ஏதாவது நன்மை நிகழுமானால் அதை இட்டு மகிழ்ச்சி அடையலாம். அதை விடுத்து ஒருவர் நாங்கள் இனி கொடி தூக்கலாம் என்று துள்ள மற்றயவர் இலக்கை நோக்கி முன்னேறுகிறோம் என்று துள்ள இப்படி தேவை இல்லாத விசயங்களுக்குத்தான் நாங்கள் என்னும் துள்ளிக்கொண்டு இருக்கிறம். இந்த தடை முற்றாக நீக்கினாலும் ஏன் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் பிரபாகரனுக்கு ஒரு சிலை வைச்சாலும் கூட தாயகத்தில் இருக்கும் தமிழருக்கு அது ஒரு நன்மையும் தராது. 
எமக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தெரிவு சிங்களத்தை போர்க்குற்ற விசாரணையில் சிக்கவைத்து அதன் மூலம் அரசை ஒரு தீர்வை நோக்கி தள்ளுவதே. அதை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என்பதே  நாம் சிந்திக்க வேண்டியது. புலியை காப்பாற்ற நாம் காவு கொடுத்த மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். எப்ப நீங்கள் புலிகளுக்காக மக்கள் இல்லை மக்களுக்காகத்தான் புலிகள் என்று நினைக்கிறீங்களோ அப்ப தான் நாம் இலக்கை நோக்கி முன்னேறலாம். 

உங்கடை அழுகை எங்களுக்கு விளங்குது  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

உங்கடை அழுகை எங்களுக்கு விளங்குது  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

"விஷக்கருத்துக்களை யாழில் எழுதுவது தமிழர் சேனையை கொடூரமிக்கவர்களாக காட்ட ஒரு விம்பத்தை கஸ்டபட்டு உருவாக்குகிறார்கள்,"
 
இதை வாசிக்கவே உங்கட விளக்கம் எந்த அளவில இருக்கு என்டு தெரியுது.  :lol:  :lol:  :lol:

10385391_829918330394374_898853775171106

(Facebook)

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கிய நாடுகள் !

=================================================

ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி தீர்ப்பு அளித்திருப்பதின் மூலமாக கீழ்கண்ட நாடுகளில் இனிமேல் புலிகள் சுதந்திரமாக இயங்கலாம். புலிகள் மீதான தடையை இந்திய அரசும் உடனே நீக்க வேண்டும்.

1.ஆஸ்திரியா...

2.பெல்ஜியம்..

3.பல்கேரியா..

4.குரோவசியா..

5.செக் குடியரசு..

6.சைபிரஸ்...

7.டென்மார்க்..

8.எஸ்டோனியா..

9.பின்லாந்து..

10.பிரான்ஸ்..

11.ஜெர்மனி..

12.கிரீஸ்..

13.ஹங்கேரி..

14.அயர்லாந்து...

15.இத்தாலி..

16.லாத்வியக் குடியரசு..

17.லித்துவேனியா..

18.லக்ஸம்பர்க்..

19.மால்ட்டா..

20.நெதர்லாந்து..

21.போலாந்து...

22.சிலோவாக்கியா..

23.போலாந்து..

24.போர்ச்சுக்கல்..

25.சுலோவீனியா..

26.ருமேனியா..

27.ஸ்பெயின்..

28.ஸ்வீடன்..

29.இங்கிலாந்து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய பத்திரிகைகள் உட்பட எல்லோரும் ஒரு குழு மனநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் போல திருப்பி திருப்பி புலிகள் மீதான தடை நீக்கம் என்று ஒரு பொய்யை ஏன் தான் பரப்புகிறார்களோ தெரியவில்லை.

தடையை நீக்குவது ஈயூ வின் வேலை. நீதிமன்றின் அல்ல.

அடுத்து இந்த முடிவு யூகே யை ( இங்கிலாந்து அல்ல) கட்டுப்படுத்தாது. இங்கிலாந்துக்கும் யூகேக்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாத கேசுகள் எல்லாம் நீதிமன்ற தீர்ப்புக்கு வியாக்கியானம் கொடுத்தா இப்படித்தான் ஆகும்.

புலவர் - உண்மையை சொல்கிறோம். அவ்வளவே. சும்மா உங்களுக்கு குசியாய் இருக்கும் என்பதற்க்காக தீர்ப்பு என்னவோ சொல்ல நீங்கள் என்னவோ வியாக்கியானம் செய்தால் அதை இடித்துரைதால் உங்களுக்கு ஏன் கோவம்?

பெருமாள் நான் சொன்ன சொல்லாடலின் கருத்தை நீங்கள் மொழிபெயர்த்து நாறடித்தது போல் நான் செய்யக்கூடாது என்பதற்காகவே அதை அப்படியே ஆங்கிலத்தில் தந்தேன். மற்றும்படி சொந்த பெயரில் எழுதாமல் நான் படம் காட்டி யாருக்கு என்ன பயன்.

என்னடா 28 நாடுகள் எண்டு தானே சொன்னாங்கள் நீல பறவை 29 நாடுகளை போட்டு இருக்கிறாரே எண்டு பாத்தால்  21 ம் 23 ம் இலக்கத்திலை போலந்தை இரண்டு தடவை எழுதி இருக்கிறார்... 

எப்படி எண்டாலும் 28 விட 29 பெரிசு தானே.... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

தமிழ் தேசிய பத்திரிகைகள் உட்பட எல்லோரும் ஒரு குழு மனநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் போல திருப்பி திருப்பி புலிகள் மீதான தடை நீக்கம் என்று ஒரு பொய்யை ஏன் தான் பரப்புகிறார்களோ தெரியவில்லை.

இதாலை சிங்களவனை விட நீங்கள் தான் நித்திரை இல்லாமல் நேத்து இராத்திரியிலை இருந்து சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறீயள் போல கிடக்கு...?? 

  • கருத்துக்கள உறவுகள்

தல இந்த மாதிரி மொக்குத்தனக்களை சிங்களவர்கள் மேலும் ஊக்குவிப்பார்கள். தமிழர்கள் எந்தளவுக்கு தம் பொய்களை தாமே நம்பும், இல்லாத வெற்றிகளை கற்பனை செய்து சுகம் காணும் மந்தை கூட்டமாக மாறுகிறார்களோ அந்தளவுக்கு அவர்களுக்கு சந்த்ஹோசம்.

நம்போல உண்மையை விளங்கப்படுத்தும் ஆக்களுக்குதான் நித்திரை இல்லை. என்ன செய்தாலும் சரிவராது போல கிடக்கு.

ஆகவே நானும் மாறீட்டன்.

யூகேல இனி தடை இல்லையாம். தல நீங்க ஒருக்கா ஸ்கொட்லண்ட் யாருக்கு அறிவித்துப் போட்டு, புலிக்கு காசு சேர்த்து காட்டுங்கோ - நான் நம்பிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க வெளிநாட்டில ஒரு நடைமுறை இருக்கு.

அதாவது நான் குற்றம் செய்தவன் என்று தீர்ப்பு வந்தால் எனக்கு ஒரு 30 நாட்கள் காலஅவகாசம் தருவார்கள் அந்த தீர்ப்பின் மீது முறையீடு செய்வதற்;கு. அந்த 30 நாட்களிற்கு பின்னர் நான் எதுவும் செய்யாது விட்டால் அந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொண்டதாக பொருள். 

இதே நடைமுறை தான் இந்த விடுதலைப்புலிகள் தடை மீதான தீர்ப்பும். தடை செய்தது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இனி 2 மாதங்களிற்குள் EU இந்த தீர்ப்பு தவறானது என்று நிருபீக்க முடியும். அப்படி அவர்கள் மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் நாம் அதனை எதிர்த்து மீண்டும் வாதடலாம். இது வெளிநாடுகளில் பரவலாக நடைமுறையில் உள்ள ஒன்றே. 

இது புரியாமல் இங்கு சிலர் தடையை எடுக்கவில்லை புடுங்கவில்லை என்று வாந்தி வாந்தியாக எடுப்பது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளது. 

ஆக மொத்தம் நீங்கள் ஒண்டையும் புடுங்க போறதில்லை போற வாறவைக்கு  இலவசமாக ஆலோசனைகளை அள்ளி விட்டு கொண்டு இருக்க போறியள்... ???  

உங்களுக்கு ஒரு விசயம் சொல்ல வேணும் ...  உங்கட ஆலோசனைகள் எனக்கு நிச்சயமாக தேவை இல்லை...  

புலியையும் புலி ஆதரவாளரையும் தாண்டி நீங்கள் யாராவது எதையாவது உருப்படியாக செய்து இருந்தால் சொல்லுங்கோ  அதை பற்றி கதைப்பம்...  

ஸ்கொட்லான்ட் யாட்டுகோ இல்லை MI5 க்கோ இங்கை யார் புலிகள்,  யார் புலிகலுக்கு வேலை செய்கிறார்கள் எண்டது  நண்றாக தெரியும்...   

மற்றது இன்னும்  எனக்கு புலிகளுக்கு எண்டு காசை சேர்த்து என் குடும்பத்தை வாழ வைக்க வேண்டிய நிலை இன்னும் வரவில்லை... 

Edited by தயா

இங்க வெளிநாட்டில ஒரு நடைமுறை இருக்கு.

அதாவது நான் குற்றம் செய்தவன் என்று தீர்ப்பு வந்தால் எனக்கு ஒரு 30 நாட்கள் காலஅவகாசம் தருவார்கள் அந்த தீர்ப்பின் மீது முறையீடு செய்வதற்;கு. அந்த 30 நாட்களிற்கு பின்னர் நான் எதுவும் செய்யாது விட்டால் அந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொண்டதாக பொருள். 

இதே நடைமுறை தான் இந்த விடுதலைப்புலிகள் தடை மீதான தீர்ப்பும். தடை செய்தது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இனி 2 மாதங்களிற்குள் EU இந்த தீர்ப்பு தவறானது என்று நிருபீக்க முடியும். அப்படி அவர்கள் மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் நாம் அதனை எதிர்த்து மீண்டும் வாதடலாம். இது வெளிநாடுகளில் பரவலாக நடைமுறையில் உள்ள ஒன்றே. 

இது புரியாமல் இங்கு சிலர் தடையை எடுக்கவில்லை புடுங்கவில்லை என்று வாந்தி வாந்தியாக எடுப்பது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளது. 

அது...........

இதை தான் நாங்களும் சொல்கின்றோம். ஏதோ இந்த தீர்ப்பின் மூலம் தமிழருக்கு ஏதாவது நன்மை நிகழுமானால் அதை இட்டு மகிழ்ச்சி அடையலாம். அதை விடுத்து ஒருவர் நாங்கள் இனி கொடி தூக்கலாம் என்று துள்ள மற்றயவர் இலக்கை நோக்கி முன்னேறுகிறோம் என்று துள்ள இப்படி தேவை இல்லாத விசயங்களுக்குத்தான் நாங்கள் என்னும் துள்ளிக்கொண்டு இருக்கிறம். இந்த தடை முற்றாக நீக்கினாலும் ஏன் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் பிரபாகரனுக்கு ஒரு சிலை வைச்சாலும் கூட தாயகத்தில் இருக்கும் தமிழருக்கு அது ஒரு நன்மையும் தராது.

எமக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தெரிவு சிங்களத்தை போர்க்குற்ற விசாரணையில் சிக்கவைத்து அதன் மூலம் அரசை ஒரு தீர்வை நோக்கி தள்ளுவதே. அதை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என்பதே நாம் சிந்திக்க வேண்டியது.

புலியை காப்பாற்ற நாம் காவு கொடுத்த மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். எப்ப நீங்கள் புலிகளுக்காக மக்கள் இல்லை மக்களுக்காகத்தான் புலிகள் என்று நினைக்கிறீங்களோ அப்ப தான் நாம் இலக்கை நோக்கி முன்னேறலாம்.

இவ்வாறான திரிகள் உங்கள் கண்ணில் படாதே.

http://www.yarl.com/forum3/index.php?/topic/145147-ஐநா-மனிதவுரிமைகள்-செயலகத்தின்/

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவலன் சொல்லியிருப்பது ECJ கோர்ட்டுக்கும் சாதாரண குற்றவியல் கோர்ட்டுக்கும் வித்யாசம் தெரியாத ஒருவரின் வியாக்கியானம். இதை விளங்கப்படுத்த நேரம் எடுக்கும். அந்த பொறுமையும் எனக்கில்லை. நீங்கள் நம்புவதை நம்புங்கள். காலப்போக்கில் உங்களுக்கே உண்மை விளங்கும். ஆனால் அப்போதும் உங்கள் வறட்டு கெளரவம், முரட்டுப்பக்தி, மந்தை மனப்பான்மை உண்மையை ஏற்க விடுமோ தெரியாது. நந்தி வணக்கம்.

ஜோ கோசான் எங்கோ ஒரு திரியில களி  தின்னுவார்கள் என்று எழுதி பொறுத்திருங்கள் என்று தீர்க்க தரிசனம் செய்தீங்க ............இப்பவும் பொருத்திருங்க என்று தீர்க்க தரிசனம் செய்யுறீங்க .உண்மையை சொல்றன் ...... காது  நோகுது  :lol:  :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு ஆதரவாக செயல்பட்ட - பலர் யுஎஸ், கனடா, யூகே ஐரோப்பா எங்கினும் களி திண்டாயிற்று. இனிச்செய்தாலும் தின்பது உறுதி.

தில் இருந்தால் புலிக்கு யாராவது பணம் சேர்த்துப்பாருங்கள், பகிரங்கமாக அப்போ தெரியும் தடை எடுத்தாச்சா இல்லையா என்பது.

நான் சொல்வது தீர தரிசனமல்ல. வெறும் யதார்த்தம்.

இவ்வாறான திரிகள் உங்கள் கண்ணில் படாதே.

http://www.yarl.com/forum3/index.php?/topic/145147-ஐநா-மனிதவுரிமைகள்-செயலகத்தின்/

தங்கச்சி..இங்க துள்ளிகுதிக்கிற எத்தனை பேர்களின் கண்ணில அந்த திரி பட்டிருக்கு? அதை தானே நானும் சொல்லிறன். இங்க நிண்டு புல்லரிக்காம ஏதாவது ஆக்கபூர்வமா செய்வம் எண்டு. 

சரி இப்ப விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்ற கரு மாற்றப்பட்டு காசு சேர்க்கும் நிலையில் வந்து நிற்கிறது போகப்போக ...........வாய்வு  எப்படி வருகிறது என்ற கேள்வியில் வந்து முடிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை மக்களே  :lol:

Edited by தமிழ்சூரியன்

புலிக்கு ஆதரவாக செயல்பட்ட - பலர் யுஎஸ், கனடா, யூகே ஐரோப்பா எங்கினும் களி திண்டாயிற்று. இனிச்செய்தாலும் தின்பது உறுதி.

தில் இருந்தால் புலிக்கு யாராவது பணம் சேர்த்துப்பாருங்கள், பகிரங்கமாக அப்போ தெரியும் தடை எடுத்தாச்சா இல்லையா என்பது.

நான் சொல்வது தீர தரிசனமல்ல. வெறும் யதார்த்தம்.

மிகச்சரியான செயல்..ஏன் இங்கிருக்கும் "தாயைப்பழித்தாலும் தாங்கும்..தலைவரை பற்றி குறையாக நினைத்தாலே பொங்கியெழும் சிங்கன்கள்" அந்த 29 :) நாடிலும் புலிகளை ஒரு நிறுவனமாக பதிவு செய்ய கூடாது?

அட்லீஸ்ட்பிரித்தானியா? ஜெர்மன் போன்ற நாடுகளில் பதியலாமே...(முன்பே அப்படி பதிந்து இருகிறார்களா???)

தடை தான் (இன்னும் 3 மாதத்தில்) இல்லையே...

யாரவது தொடங்குங்கப்பா.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு சொற்பிரயோகத்தை எதிர்பார்க்கவில்லை.

தமிழ் சூரியன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு சொற்பிரயோகத்தை எதிர்பார்க்கவில்லை.

மன்னிக்கவும் சகோதரா .மாற்றி விட்டேன்

தங்கச்சி..இங்க துள்ளிகுதிக்கிற எத்தனை பேர்களின் கண்ணில அந்த திரி பட்டிருக்கு? அதை தானே நானும் சொல்லிறன். இங்க நிண்டு புல்லரிக்காம ஏதாவது ஆக்கபூர்வமா செய்வம் எண்டு.

அண்ணாச்சி,

அப்படியே எழுதினதை பிரட்டிப்போட கூடாது. ஒருத்தர் புலிக்கொடி பிடிக்கலாம் என்று துள்ளுறார் என்றும் எழுதியிருந்தீர்கள். பரமேஸ்வரன் என்பவர் புலம்பெயர் தேசத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர். அப்பொழுதெல்லாம் புலிக்கொடி பிடித்த படி தான் போராடினவர். எனவே இனி தான் பிடிக்கலாம் என அவர் துள்ளிக்குதிக்கவில்லை. புலிக்கொடி பிடிக்க கூடாது என்று சொன்னவர்களை பற்றியே அவர் கருத்து அமைந்திருந்தது.

அதே போல் அவர் செய்தியை யாழில் இணைத்த நானும் துள்ளிக்குதிக்கவில்லை. இங்கே இந்த செய்தியை இணைத்தது போல் இன்னொரு பக்கம் ஐ.நா விசாரணை, அதற்கான உதவிகள் பற்றிய செய்திகளை இணைத்திருக்கிறேன்.

நீங்கள் தான் என்னமோ புலிகள் மீதான தடை நீக்கப்படுவது தொடர்பாக மகிழ்ச்சியடையும் எவரும் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என யோசிக்காதவர்கள் என்ற கணக்கில் நினைத்து கருத்து வைத்துள்ளீர்கள்.

அரசாங்கத்தை போர்குற்ற விசாரணையில் சிக்க வைக்க வேணும், தீர்வை நோக்கி நகர வேணும், அதை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என சிந்திக்க வேணும் என்றெல்லாம் கூறினீர்கள். நீங்கள் சிந்திப்பதற்குள் இந்த மாதம் 30 ஆம் திகதி முடிவடைந்து விடும். நீங்கள் ஆக்கபூர்வமா ஏதும் செய்திருந்தால் அந்த திரியில் இணைக்கலாம். இனி செய்யவிருந்தாலும் இணைக்கலாம். அல்லது செய்பவர்கள் தொடர்பான தகவல்களை தன்னும் இணைத்து உதவி செய்யலாம்.

சொல்லப்போனால் புலிகள் மீதான தடை நீக்கப்படுவது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்து கருத்து வெளியிட்ட பல அமைப்புகளும் இன்னொரு பக்கத்தால் ஐ.நா விசாரணை தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. புலிகளின் தடை நீக்கப்படுவதால் ஒரு நன்மையும் இல்லை எதற்கு மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று கேட்பவர்கள் ஐ.நா விசாரணை தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

இவர்களை குறை சொல்லி பிரயோசனமில்லை ,

ஐரோப்பிய யூனியன் தடை என்று சொன்னபோது அதன் தாக்கம் தெரியாமல் சிரித்தவர்கள் அவர்கள் ,அந்த நேரம் தமிழ்செல்வனின் கேட்க அம்புட்டுத்தான் என்று  இருந்தது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.