Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் யுத்தம் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது பெரிய யுத்தமாகமல் பார்த்துக் கொள்ளுங்கோ பிள்ளைகளே! எந்த யாழிலில் பெரிய யுத்தம் என்று போட்டி போடாவிட்டால் சரி!

  • Replies 133
  • Views 21.6k
  • Created
  • Last Reply

LTTE locates 75 dead bodies of Sri Lankan soldiers

[TamilNet, Wednesday, 11 October 2006, 13:48 GMT]

LTTE Military Spokesman Irasiah Ilanthirayan Wednesday evening told media that the Tigers had repulsed the Sri Lanka Army (SLA) offensive Wednesday. SLA troopers who broke through the LTTE Forward Defence Line (FDL) positions in Kilali and Muhamalai were defeated, leaving around 75 dead bodies of Sri Lankan soldiers inside the LTTE territory in Kilali. Three tanks were damaged and one destroyed, according to LTTE military spokesman. Meanwhile, SLA sources in Colombo claimed 35 were killed and more than 300 wounded in the Sri Lankan offensive.

Six LTTE fighters and four auxiliarists were killed in action, he said.

LTTE was making arrangements to recover the bodies, Ilanthiryan added.

More than 20 dead bodies of Sri Lankan soldiers have been brought to Kilinochchi.

Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall)

"The SLA offensive inside the LTTE territory disregards the expectations of International Community, and brushes aside Co-Chairs's call to cease violence and engage in talks," Mr. Ilanthirayan said.

The Tigers have urged the Sri Lanka Monitoring Mission (SLMM) officials to inspect the offensive site, he further said.

LTTE's Political Head S. P. Thamilchelvan Tuesday accused Colombo for being the "aggressor" despite the International Community's efforts to bring the parties to negotiation table and called on the International Community to ensure SLMM access the demarcated Forward Defence Line localities.

According to eyewitnesses in Mirusuvil, Thenmaradchi, 20 civilian buses were engaged in rushing SLA causalties from Muhamalai and Kilali northwards.

Meanwhile ambulances in Colombo made 40 trips carrying unknown number of wounded soldiers to Colombo Hospital from Ratmalana Airport to which the SLA troopers were airlifted from the north, media sources in Colombo said.

The SLA advanced breaking through the Liberation Tigers of Tamil Eelam LTTE Front Defense Line FDL at Kilali Wednesday around 6.30 a.m.

Sri Lanka Air Force SLAF kefir jets continued to bomb northern parts of the Vanni mainland Wednesday in the LTTE territory

  • கருத்துக்கள உறவுகள்

வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய அளவிலான வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட 75-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பறப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் 4 டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன.

பல நூற்றுக்கணக்கான போராயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடபோர்முனையில் முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்கப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி பாரிய அளவில் முன்னகர்ந்தனர்.

முன்னகர்ந்த படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்குள் ஊடுருவிய நிலையில் விடுதலைப் புலிகள் தீவிர பதில் தாக்குதலை தொடுத்தனர்.

இன்று மாலை 6.30 மணிவரை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலால் இராணுவத்தினர் பாரிய இழப்புக்கள் அழிவுகளுடன் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதலின் போது இராணுவத்தினரின் டாங்கிகள் 4 விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களில் தமது டாங்கிகளில் சிக்கியும் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

டாங்கிகளில் சிக்கி கொல்லப்பட்ட இராணுவச் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட இராணுவச் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படுகின்றன.

இராணுவத்தினரின் சடலங்களை பொதி செய்தற்கான பைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியுள்ளது.

இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத்தினரை இராணுவத்தரப்பு வரணிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து 3 உலங்குவானூர்திகள் மூலம் பலாலிக்கும் அங்கிருந்து கொழும்புக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வரணிக்கும் பலாலிக்கும் இடையில் இன்று பகல் முழுமையும் 3 உலங்குவானூர்திகள் காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இன்றைய முறியடிப்புத் தாக்குதலில் துணைப்படை வீரர்கள் நால்வரும் போராளிகள் 6 பேரும் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

-புதினம்-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிப்பு: 200 இராணுவத்தினர் பலி- 75 சடலங்கள் மீட்பு

[புதன்கிழமை, 11 ஒக்ரொபர் 2006, 19:55 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

http://www.eelampage.com/?cn=29242

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் தூயவன்... :oops:

ஓகே புலிகஆளின் பேரம் பேசும் வலுவை குரக்க வெளிக்கிட்டம் மகிந்தர் இப்போ கோவணத்தை கழட்டி தலையில் கட்டியிருக்கிறார் போல ஏதோ பெரிசா சாதித்துவிட்டீனம் எண்டது போல இந்த இணைபில எழுதி இருக்கீனம் பாருங்கோன் http://defence.lk/new.asp?fname=20060911_04

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவச் சடலங்கள் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் மக்கள் பார்வைக்காக வைப்பு.

வடபோர் முனை நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நடவடிக்கையை அடுத்து சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று பலத்த மோதல் இடம்பெற்றன.

இன்றைய மோதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்றைய மோதலில் சிறீலங்கா இராணுவத்தினரின் 50 சடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். எனினும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின்றன.

கைப்பற்றப்பட்ட சடலங்கள் மக்கள் பார்வைக்காக கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்படுகின்றது. இராணுவச் சடலங்களைப் பார்வையிட பெருமளவு மக்கள் அணிதிரண்டு செல்கின்றனர்.

தற்பொது இரவு என்பதால் நாளை மக்களின் பார்வைக்காக இராணுவச் சடலங்கள் வைக்கபடவுள்ளன. இன்றை வெற்றியை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

:roll:

200610117.jpg

ஒரு ஆமியை பிடித்திருப்பதாக நிதர்சனம் செய்தி வெளியிட்டிருக்கிறது

http://www.nitharsanam.com/?art=20876

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பலத்த உற்சாகத்தடன் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன...வன்னி மக்கள் இந்த வெற்றியை அடுத்து பலத்த உற்சாகத்தடன் இருப்பதாக கூறப்பட்டு இருக்கின்றது..

வன்னி மக்கள் மட்டும் புலம் பெயர்ந்த மக்களும் கூட... :D:lol::lol:

வன்னி மக்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்களோ இல்லையோ இவ்வலவுகாலமும் களத்தில் புலம்பிக்கொண்டிருந்த சுண்டல் சிரிக்கிறதை பார்க்க சந்தோசமாய் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

செம அடி பா...

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் கோரத்தன்மை காரணமாக தனித் தலைப்பில் இணைத்திருக்கேன்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா? காணல?

செம அடி பா...

சுண்டலால் சந்தோசத்தை தாங்கமுடியவில்லை போல :D

அடிவாங்கேக்க ஒடி ஒளிஞ்சு திரிஞ்சு வேண்டாத கதையெல்லாம் புளுகித் திரிஞ்சாங்க இப்ப என்னடான்னா ஹோர்லிக்ஸ் சீ கள்ளுக்குடிச்ச மாதிரி துள்ளித்திரியிராங்கப்பா. எதுக்கும் பொறுமை இன்னும் வரும் இரண்டும் வரும். எதற்கும ஆயத்தமாகி நிற்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவளாதீர். வெற்றிகளைக் கண்டு துள்ளாதீர்.

ஈழத்திலிருந்து

ஐhனா

சுண்டலையும் ஈழவனையும் களத்தில் தற்காலிகமாக தடை செய்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலையும் ஈழவனையும் களத்தில் தற்காலிகமாக தடை செய்தால் என்ன?

:D:lol::lol:

  • தொடங்கியவர்

வடபோர் அரங்கு மோதலில் படைச்சிப்பாய் ஒருவர் உயிருடன் சிறைப்பிடிப்பு.

வடபோர் அரங்கில் இன்று சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நிலையில் சிறீலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகளால் உயிருடன் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக அறிக்கை உறுதி செய்துள்ளது.

29863021pa9.jpg

நன்றி: படம் தமிழ்நெற்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலையும் ஈழவனையும் களத்தில் தற்காலிகமாக தடை செய்தால் என்ன?

:D:lol::lol::lol::lol::lol:

எங்கப்பா நம்ம இணைத்தலைமையின்ரை அறிக்கையை இன்னும் காணேல்ல

சுண்டலையும் ஈழவனையும் களத்தில் தற்காலிகமாக தடை செய்தால் என்ன?

ஆகா ஏனையா ஏன் ஏன் இந்த இரத்த வெறி ?? :P :D

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கமே 35 இராணுவம் இறந்ததாகவும் 200 பேர் காயப்பட்டதாகவும் சொல்கிறது. அப்படியானால் இறந்தவர்கள் 100 க்கு மேல் இருக்கும் போல

முகமாலை - கிளாலி - நாகர்கோவில்

மும்முனைகளில் நேற்று உக்கிரச் சமர்!

பேரிழப்புகளை அடுத்து மோதல் மதியத்துடன் மந்தம்

35 படையினர் பலி! 200 பேர் காயம்

என்கின்றது இராணுவத்தரப்பு

75 படையினரின் சடலங்கள்

தம்வசம் என்கின்றனர் புலிகள்

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மாத இறுதியில் அமைதி முயற்சிகள் தொடர்பான நேரடிப் பேச்சு களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலை யில், நேற்றுக் காலை கிளாலி முகமாலை நாகர்கோவில் முன்னரங் கப் பகுதிகளில் மும்முனைகளில் இரு தரப்பினருக்கும் இடையில் உக்கிரச் சமர் வெடித்தது.

தாராளமாக விமானக் குண்டு வீச்சுகள், கடும் ஷெல் தாக்குதல்கள், அகோரப் பீரங்கி வேட்டுகள் என அந்தப் பிரதேசம் நேற்றுக் காலையில் அதிர்ந்தது. ஆனால், அங்கு ஏற்பட்ட பேரிழப்புகளை அடுத்து மோதல் நேற்று மதியத்துடனேயே மந்த நிலைக்குத் தணிந்தது.

மோதல் வெடித்தது குறுகிய நேர இடைவெளிக்குள் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன என்று களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. இராணுவத்தரப்பில் குறைந்தது ஆறு அதிகாரிகள் மற்றும் 38 சிப்பாய்கள் உயிரிழந்தனர் என்பதை கொழும்பில் இராணுவ வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன என்று செய்தி ஏஜென் ஸிகள் தகவல் வெளியிட்டன.

சண்டைக்களத்தில் இருந்து சுமார் 75 வரையான படையின ரின் சடலங்களைத் தாங்கள் மீட்டுள்ளனர் என்று விடுதலைப் புலி களின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய சமரை எதிர்த் தரப்பே முதலில் தொடங்கியது என இரண்டு பக்கத்தினருமே மாறிமாறிக் குற்றம் சுமத்தினர்.

எனினும், அரசுப் படைகள் பெரும் படை நகர்வு முயற்சி ஒன்றை ஆரம்பித்த போதே உக்கிரச் சமர் வெடித்ததாக சுயா தீனச் செய்திகள் தெரிவித்தன.

இந்த யுத்தத்துக்கு முன்னேற்பாடாக இந்த முன்னரங்க நிலைகளை நோக்கி அரசுத் தரப்பு படைகளையும், யுத்தத் தளபாடங்களையும், ஆட்லறிகள், பல் குழல் ஏவுகணைகள் போன்றவற்றை யும் பெருத்த எடுப்பில் நகர்த்தி வருகின்றது எனப் புலிகள் முற்கூட்டியே கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே குற் றம் சுமத்தி வந்தனர் என்பது தெரிந்ததே.

""இலங்கை இராணுவம் காலை 6.30 மணியளவில் முகமாலை, கிளாலி ஆகிய இரு முனைகளில் எங்கள் பிரதே சங்களை நோக்கிப் பெரிய படை நகர்வை ஆரம்பித்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அரச படைகள் முன் னேறியதை அடுத்து அங்கு முழு அளவிலான கடுஞ்சமர் வெடித்தது.'' என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் நேற்று மதியம் தெரிவித்தார்.

""புலிகள் எங்களின் (அரச படைகளின்) நிலைகளை நோக்கித் தொடர்ந்து கடும் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல் களை நடத்தி வருகின்றனர். அவர்கள் எங்களது நிலைகளை நோக்கி முன்னேற முற்பட்டபோதே சண்டை வெடித்தது.'' என்றார் அரச இராணுவத்தின் பேச்சா ளர் பிரிகேடியர் சமரசிங்க.

-உதயன்

முகமாலை மோதலில் 44 இராணுவத்தினர் பலியானதுடன் 430 பேர் காயமடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா அரசு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Tamilwin.com நேற்று முகமாலை முன்னரங்க காவல் நிலைகளில் விடுதலை புலிகளிற்கும் ஸ்ரீ லங்கா படையினரிற்கு இடம்பெற்ற மோதலில் 44 இராணுவத்தினர் பலியானதுடன் 430 பேர் காயமடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா அரசு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மேலும் 200 விடுதலைப்புலிகள் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அரசு மேலும் தெரிவித்தது.

http://www.tamilwin.com

மிச்ச பேர் காணாமல்போனோர் பட்டியலில்தானோ?

சிறிலங்காப் படையினரின் சடலங்களை கண்காணிப்புக் குழுவினர் பார்வை.

விடுதலைப்புலிகளால் மீட்க்கப்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கைளை இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினு}டாக படையினரின் ஒருதொகுதி சடலங்களை அனுப்புவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று நண்பகல் 12.00மணிக்கு இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக் குழுவினர் சடலங்களை சென்று பார்வையிட்டுள்ளனர்.

20061012-1.jpg

20061012-2.jpg

20061012-3.jpg

20061012-5.jpg

sankathi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- ADIDAS -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.