Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள் தம்பி தமிழில் எழுதி பழகும் இல்லாட்டி எங்கன்ட கந்தப்பு பொல்லோடு ஒடி வருவார்(அவரின் பேர பிள்ளை இங்கிலிசு தான் கதைக்கிறது அதை கண்டுகாதயுங்கோ)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்,

வரவேற்றுக் கொள்கின்றோம்.

தமிழில் எழுத இந்த இணைப்பை பார்க்கவும்,=> http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 அல்லது www.suratha.com/vanni.zip என்ற இணைப்பில் சென்று கீமோன் தறவிறக்கம் செய்து தமிழில் எழுதுங்கள்.

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

Posted
Posted

இப்பொலுது தான் தமிழில் எழுதும் முறையை தெரிந்து கொன்டேன் புத்தன் ஐயா.மன்னிக்கவும். யாழ்ப்ரியாவின் உதவிக்கு என் மனமார்ந்த நன்றிகள். :P

Posted

வணக்கம். வாங்கோ, வாங்கோ.

புதிய திரிகள் ஆரம்பிக்க இருக்கிறதா சொல்லி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

Posted

வணக்கம்..வாருங்கள் :lol:

Posted

எல்லோருக்கும் என் நன்றிகள். நான் திரி விடுறேன் சுட்டி, நிங்கள் பத்த வைத்தால் சரி தான். :lol:

Posted

வணக்கம் வாங்கோ

Posted

எல்லோருக்கும் என் நன்றிகள். நான் திரி விடுறேன் சுட்டி, நிங்கள் பத்த வைத்தால் சரி தான். :lol:

பத்த வைக்கிறதிற்க்கு இங்க நிறையப்பேர் இருக்கீனம். நீங்க என்னை சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. அவைகளெ அதை பாத்குக் கொள்ளுவீனம். :P :P

Posted

வணக்கம்இ

வரவேற்றுக் கொள்கின்றோம்

வரும் பொழுதே பற்றி ....பத்தி .... கொண்டு வருகிறீர்களே?

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நண்பா.இங்கு திரி வைப்பது கவனம். பயங்கர அண்ணாமார் இருக்கினம். :twisted: :lol::lol::lol::lol:

Posted

வாங்கோ..வாங்கோ....

ஓம்..ஓம்..இங்க ரெம்ப வாத்தியார் மார் இருக்கினம்

பிழை இல்லாமல் சொல்லி தருவினம் வாங்கோ..

உவையள் இப்படித்தான் காதில வாங்காதீங்கோ...சரியே...

அப்ப நான் வாறன்

வன்னி மைந்தன்

Posted

வணக்கம் வாரும் மோகி!

திரியோட வர்றவை நீடிச்சு எழுதிறதில்லை நீங்க??????

Posted

எல்லோருக்கும் என் நன்றிகள். சாணாக்கியா சொன்னார், கள பெரியவர்கள் எல்லோரும் கிரிகெட் பார்த்து கொன்டிருப்பதாக! உன்மையாகவா?... என்ன ஆதி வாசி? பயமுருத்த்ரிங? :lol: எதொ நேரம் கிடைக்கும் போது, புது விடயங்கள் தெரிய வரும் போது உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொல்கிர்றேன்.

யாழ் களம் மிகவும் நகைசுவையாகவும் பயனுள்ளதகவும் உள்ளது. களைப்புடன், மனம் சோர்ந்து வீடு வருபவர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிப்ப்தாக இருகின்ட்றது, உஙளுடைய நகைசுவை கலந்த பேச்சுக்கள். நன்றி. :lol:

Posted

வணக்கம் வாரும் மோகி!

திரியோட வர்றவை நீடிச்சு எழுதிறதில்லை நீங்க??????

_________________

என் பெயர் மோகி இல்லை. மூக்கி :lol: .. என் நண்பர்கள் எனக்கு வைத்த பெயர். :lol:

Posted

:twisted: மூக்கி, :twisted: நாக்கீ, :twisted: கண்ணீ, :twisted: காலீ :evil: :evil: :evil: சேச்சே சகிக்கல.

"மூக்கி" என்பதைவிட :idea: 'மோகி" :idea: அழகாக இருக்கிறது அப்படியே வைத்துக்கொள்ளும். அப்போதுதான் உங்க கருத்துக்களிலும் எல்லோருக்கும் மோகம் பிறக்கும்.

Posted

மோகம் வருதோ இல்லையோ, மோகினி பிசாசு சொல்லுது எண்டு பயந்து ஓடாமல் இருந்தால் சரி தான் :roll:

Posted

vanni mainthan

வாங்கோ..வாங்கோ....

ஓம்..ஓம்..இங்க ரெம்ப வாத்தியார் மார் இருக்கினம்

பிழை இல்லாமல் சொல்லி தருவினம் வாங்கோ..

உவையள் இப்படித்தான் காதில வாங்காதீங்கோ...சரியே...

அப்ப நான் வாறன்

வன்னி மைந்தன்

உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ வணக்கம்.அப்படி என்னதான் இருக்கு உங்கள் மூக்கில் :P

Posted

வணக்கம் நல்வரவாகட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

Posted

எல்லோருக்கும் என் நன்றிகள் :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இல்லை, ஒரு நல்ல நோக்கிற்கிற்காக உருவாக்கப்பட்ட பொறிமுறையினை அதிகாரத்தினை பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்து மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அதிகாரத்தினை கைப்பற்ற நினைப்பவருக்கு எப்படி ஒருவரால் தார்மீக ரீதியில் ஆதரவு வழங்க முடியும்? இந்த தேசிய பட்டியல் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பயன்படுத்த முடியாது என சட்ட திருத்தம் கொண்டு வருவதன்  மூலம் தவிர்க்கலாம். ஆனால் நீங்கள் நான் சுமந்திரனின் ஆதரவாளன் என நினைப்பது தொடர்பாக எதுவும் சொல்வதற்கில்லை, அது உங்கள் உரிமை ஆனால் ஒரு மோசமான அரசியல்வாதியினை ஆதரிப்பவனாக இருக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை, ஆரம்ப காலத்தில் இஸ்லாமியர்களை யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றியமைக்கெதிராக குரல் கொடுத்த போது அவர் மக்களை ஒருங்கிணைக்க முற்படுகின்றார் என்பதனடிப்படையில் ஒரு புதிய மாற்றத்திற்கான அரசியல்வாதியாக அவரை ஆதரித்தது உண்மைதான், ஆனால் அவரும் ஒரு மோசமான அரசியல்வாதி என்பதனை நிரூபித்த பின்னர் எல்லோரையும் போல அவரை ஆதரிக்கும் நிலையில் நானும் இல்லை.   
    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.