Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் ஏவுகணை கிபீரை வீழ்த்தியதா? -அருஸ் (வேல்ஸ்)-

Featured Replies

கட்டுரையில் சில தவறுகள் இருப்பதாகப் படுகிறது.

ரஸ்யாவின் சாம்-7 ஏவுகணையும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.

ரஸ்யாவும் ஒருமுறை மட்டும் பாவிக்கும் கவச எதிர்ப்பு ஆயுதத்தைத் (LAW) தயாரிக்கிறது.

கிபிரை இலகுவாகச் சுட்டுவிழுத்தலாம் என்பதெல்லாம் அரூஸ் விடும் புருடாதான். :) குறைந்தபட்சம் எங்கே எப்பொழுது என்றாவது நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அவ்வசனத்தை எழுதியிருக்கலாம். மற்றும்படி அது தவறான பொருள்தருவதாகவே உள்ளது.

http://host155.ipowerweb.com/~tamilnaa/aud...ie20041220.smil

தோழில் இருக்கும் ஏவுகணையால் விமானத்தை சொல்லி அடிக்க எண்று ரிசியின் புலநாய்வு அரசியலில் சொல்லப்பட்ட விடயம் அது.... அதை ஒருக்கா கேட்டுப்பாருங்கள்...

விமானத்தின் ஏற்றம், இறக்கம் இருக்கவேண்டிய தூரக் வேகம் என்பன எப்படியான கோணத்தில் இருக்க வேணும் என்பதில்தான் தங்கி இருக்கிறது விமானத்தினை ஏவுகணையால் அளிக்கப்பட வேண்டிய உதவும் இயல்பு நிலை...

நான் சொல்லவருவது என்ன எண்றால் சாத்தியம் இல்லாதது எதுவுமே இல்லை...

அதோடு சாம்7 ஏவுகணையும் குண்டைச்செலுத்தும் செலுத்திதான் மீண்டும் பாவிக்க முடியாதது... ஆனால் குறிபார்க்கும் ஸ்கோப்பும் , விசைவில்லுடன் கூடிய கைப்பிடியும்தான் விலை அதிகமானதும் மீண்டும் பாவிக்க கூடியதானதுமாக இருக்கிறது...!

தலா உம்மடை "சாத்தியம் இல்லாதது எதுவுமே இல்லை" என்றது 3 காலுள்ள முயல் இல்லை என்று அடித்துக் கூறமுடியாது மாதிரியான விதண்டவாதம்.

இங்கு ஒருவரும் அருஸ் சொன்னது முடியாது என்று வாதிடவில்லை. அவர் அதை ஒரு இலகுவான இலக்கா விவரித்ததும் அதை விழுத்துவதற்கான முயற்சிகள் தயார்படுத்தல்கள் திட்டமிடல்களை சிறுமைப்படுத்தி எழுதியதும் தவறு என்பதுதான் வாதம்.

பர பரப்பு ரிசி வந்து entertainment பாணியில் விளக்கங்கள் தரவது சில சிக்கலான விடையங்களை சரியான பின்னணி அற்ற சாதாரண மக்கள் இலகுவாக விளங்குவதுக்கான முயற்சி மட்டுமே. அதற்காக நடைமுறையில் அந்த விடையங்கள் அவ்வாறு இலகுவாக இருக்கும் என்று எடுப்பது தவறு.

அதாவது விடையங்களின் சிக்கலான அடிப்படைகளிற்கு விளக்கம் கொடுக்க பாவிக்கிற போதனை (academic) அணுகுமுறையை ஒரு நிஜ நிகழ்வை ஆய்வு செய்து என்ன நடந்திருக்கும் என்று

விளக்கங்களை தர முனைபவர்கள் புதிர்களை தெளிவு படுத்த முனைபவர்கள் எடுக்க முடியாது. அருஸ் இன் அணுகு முறை (forensic & investigative) ஒரு நிஜ நிகழ்வை பகுப்பாய்வு செய்து யதார்த்தபூர்வமாக எழுத்த வேண்டியதாக இருக்க வேண்டும்.

இங்கு ஒருவரும் அருஸ் சொன்னது முடியாது என்று வாதிடவில்லை. அவர் அதை ஒரு இலகுவான இலக்கா விவரித்ததும் அதை விழுத்துவதற்கான முயற்சிகள் தயார்படுத்தல்கள் திட்டமிடல்களை சிறுமைப்படுத்தி எழுதியதும் தவறு என்பதுதான் வாதம்.

பர பரப்பு ரிசி வந்து entertainment பாணியில் விளக்கங்கள் தரவது சில சிக்கலான விடையங்களை சரியான பின்னணி அற்ற சாதாரண மக்கள் இலகுவாக விளங்குவதுக்கான முயற்சி மட்டுமே. அதற்காக நடைமுறையில் அந்த விடையங்கள் அவ்வாறு இலகுவாக இருக்கும் என்று எடுப்பது தவறு.

முதலில் இருந்தே எங்கை இருக்கிற முட்டையில புடுங்கலாம் எண்டு திரியுற உங்களுக்கு அதை அந்த முறையில சொல்ல வெளிக்கிட்டு இருக்கவேணும்...! இங்கு நீங்கள் வைக்கிற வாதங்கள் மற்றவரின் குறைகள் சம்பந்தமாக மட்டும் இருக்கிறது அது உங்களது பாணியாக கூட இருக்கலாம்... அப்படியான சந்தேகங்கள் தன்னம்பிக்கை குறையும் போதுதன் வாறது...!

இதையே நீங்கள் எல்லாம்புலிகள் கோராத உரிமையை ஆரூஸ் ஏன் கோருகிறார் எண்று வீனாவி உங்களது பதிவைபோட்டு இருந்தீர்கள் எண்டால் நானும் பேசாமல்த்தான் இருந்து இருப்பன்....! ஆனால் முதல் ஒருமுறை விளுந்த அன்ரனோவ் பற்றிய உக்ரேனியர்களின் விசாரணை முடிவு போலத்தான் இருதுவும் இருக்கும் எண்று ஆரூஸ் எழுதுயதில் குறைபிடிக்க ஏன் நிக்கிறீர்கள் எண்டுதான் விளங்க இல்லை.... இல்லை ஆரூஸ் எழுதியதை சரியாக படிக்க வில்லையா...??

மற்றது பரபரப்பு பற்றி நீங்கள் சொல்லுறதை கேட்டுத்தான் எனக்கு ரிசி பற்றி அறியவேணும் எண்டு இல்லை... இன்னும் ஒருவரை விமர்சிப்பது எல்லாருக்கும் லட்டு சாப்பிடுறது போல இருக்கலாம்... ஆனால் அதில் ஏவுகணைகளை செலுத்த தேவையான களநிலமைகள், சாதக தன்மைகள் பற்றி ரிசி சொன்னவை பொய்யான தகவல் எண்று உங்களில் யாராவதால் நிரூபிக்க முடியுமா...?? (பதிலை எதிர்பாக்கிறேன்...!) அதில் இருந்த நல்லவிடயங்களை மட்டும்மாவது எடுத்து இருக்கலாம்.....!

பரபரப்பு ரிசி சொல்லுவது படிப்பினைக்கு. இலகுவாக விளங்கக்கூடிய வகையில் சிக்கலான விடையங்களை விளக்குவதால் அவை பொய்யான விடையங்களை அல்ல. படிப்பினைக்கு பயன்படுத்தப்படும் உதாரணங்கள் யதார்த்தத்தில் உள்ள சூழ்நிலையின் நிஜ சவால்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விளக்கப்படுத்தலை சிக்கலாக்கமாட்டார்கள். அதாவது படிப்பினைக்கு பயன்படுத்தப்படும் உதாரணங்கள் simple ஆக ideal condition உள்ள தாக இருக்கும். அதனால் அப்படித்தான் நிஜ சவால்கள் இருக்கும் என்ற கோணத்தில் நிஜ நிகழ்வுகளை ஆய்வு செய்வது அந்த வசன நடையில் விளக்க முற்படுவது தவறு.

அருஸ் உக்கிரேனியர்கள் வந்து செய்து செய்துவிட்டு போன பகுப்பாய்வு பற்றி எழுதியதில் பிழைபிடிக்கவில்லை. அவரது எழுத்துகளில் விமர்சனத்தை பெற்ற வசனங்கள் சில பின்னவருமாறு.

ளுயுஆ ஏவுகணைகள் மூலம் கிபீரை வீழ்த்த முடியுமா? 1993 ஆம் ஆண்டு சோமாலியாவில் நடந்த சமரில் கெரில்லாக்கள் ளுயுஆ-7 ஏவுகணை மூலம் அமெரிக்காவின் கு-16ள விமானத்தை வீழ்த்தியிருந்தனர். இந்த விமானம் இஸ்ரேலின் கிபீர் விமானத்தை விட மிக நவீனமானது. எனவே கிபீரை இலகுவாக வீழ்த்த முடியும்.

...

...

பொதுவாக அமெரிக்காவின் ஆயுதங்களுக்கும் சோவியத்தின் ஆயுதங்களுக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அதாவது அமெரிக்காவின் போர் வீரர்களால் காவிச்செல்லப்படும் (ஆயn-Pழசவயடிடந) கனரக ஆயுதங்கள் பாவித்த பின்னர் மீண்டும் பாவிக்க முடியாதவை (கசைந-யனெ-கழசபநவ) சோவியத்தின் ஆயுதங்கள் மீண்டும் மீண்டும் பாவிக்கக்கூடியவை.

...

...

அதாவது நீர்கொழும்பின் ஒரு மூலையில் நின்று ஏவுகணையை ஏவிவிட்டு அதன் வெற்றுக்கூட்டை வாவியில் எறிந்துவிட்டு அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு பேரூந்தில் எறிப்போக வேண்டியது தான்.

...

...

தங்கள் மீது ஒரு பெரிய தாக்குதல் நடந்தால் தமிழ் மக்கள் மீது பழிதீர்க்க நிச்சயமாக சிங்கள விமானப்படை புறப்பட்டு வரும் என்பது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும். எனவே கட்டுநாயக்காவிற்கு அண்மையில் நாட்கணக்கில் ஏவுகணையுடன் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. ஹபரணைத் தாக்குதல் நிகழ்ந்து 4 மணி நேரத்திற்குள் விமானம் சிக்கிவிட்டது.

உவற்றிலும் பார்க்க இக்பால் அத்தாசின் சமர்கள் பற்றிய திரைக்கதை பாணியிலான வருணனை எவ்வளவோ பறவாயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரபரப்பு ரிசி சொல்லுவது படிப்பினைக்கு. இலகுவாக விளங்கக்கூடிய வகையில் சிக்கலான விடையங்களை விளக்குவதால் அவை பொய்யான விடையங்களை அல்ல. படிப்பினைக்கு பயன்படுத்தப்படும் உதாரணங்கள் யதார்த்தத்தில் உள்ள சூழ்நிலையின் நிஜ சவால்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விளக்கப்படுத்தலை சிக்கலாக்கமாட்டார்கள். அதாவது படிப்பினைக்கு பயன்படுத்தப்படும் உதாரணங்கள் simple ஆக ideal condition உள்ள தாக இருக்கும். அதனால் அப்படித்தான் நிஜ சவால்கள் இருக்கும் என்ற கோணத்தில் நிஜ நிகழ்வுகளை ஆய்வு செய்வது அந்த வசன நடையில் விளக்க முற்படுவது தவறு..

ஹரப்பொத்தானை இடைத்தங்கல் முகாமில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ வீரனுக்கு சந்தேகம் வராத ஒருவர் ஹன்ரர் வகை வாகனத்தை கடற்படையினர் இருந்த இடத்தை நோக்கி ஓட்டிச்செல்ல முடியுமானால் அதை வெடிக்க வைக்க முடியுமானால் எதுவும் சாத்தியமே...! அங்கு காவலில் நிண்ற கடற்படையினர் சந்தேகப்பட்டு இருந்தால் அந்த சாரதி முன்னமே கொல்லப்பட்டு இருப்பார்.... தாக்குதலும் வெற்றி பெற்று இருக்க முடியாது...

அதை செய்து முடிக்க ஒருவரால் முடியும் எண்றால் யாரும் அறியாதா காட்டு கரைக்கு ஏவுகணை ஒண்றை கொண்டு செல்வதோ, இல்லை விமானம் தரையிறக்க முன்னம் தாளப்பறக்கும் இடத்தில் இருந்து ஏவுவதோ கடினமான விடயம் இல்லை... பின்னர் பாதுகாப்பாக தளம்திரும்புவதுகூட முடியாததும் அல்ல...! இதுதான் அவர் சொல்லவரும் செய்தியின் சுருக்கம்...!

அதைத்தான் சொல்கிறேன் முயண்றால் முடியாதது எண்று எதுவும் இல்லை...!

இதையே நீங்கள் ஏன் புலிகள் உரிமை கோராத போது தான் முன்வந்து உரிமை கோருகிறார் எண்று கேட்பதுதான் இப்போ பொருத்தமானதாக இருக்கும்...!

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான் எழுதியது!

தலா உம்மடை "சாத்தியம் இல்லாதது எதுவுமே இல்லை" என்றது 3 காலுள்ள முயல் இல்லை என்று அடித்துக் கூறமுடியாது மாதிரியான விதண்டவாதம்.

சில கருத்தரிப்பு சிக்கல்களால் காலே அன்றி பிறக்கும் மனித குழந்தைகள் பல இருக்கின்றனர்.

மூன்று கால் உள்ள முயல்கள் இருப்பதற்கு எவ்வளவோ சாத்தியம் இருக்கின்றது. நாம் எமது கண்களால் காணததை நம்புவதற்கு மனம் மறுக்கலாம் ஆனால்...... உலகில் அதிசயங்கள் எவ்வளவோ நடக்கின்றன.

தலைப்போடு சம்மந்தபட்டது...........

விமானம் குறிப்பிட்ட எல்லையில் இருக்குமானால் அதை தொழில்நுட்பம் குறைந்த துப்பாக்கிகளாலேயே சுட்டு வீழ்தலாம். காரணம் வீச்சுடன் கூடிய குண்டினை தொழில்நுட்பத்தால் நிறுத்த முடியாது. அது தவிர விமானத்தில் இருக்கும் எந்த தொழில்நுட்பமும் அதை தடுக்கவும் முடியாது. அந்த எல்லைக்குள் செல்வதை தவிர்பதை தவிர.

1990ல் பெண் புலிகளால் 30கலிபர் இயந்திர துப்பாக்கியால்தான் அவ்ரோ ராக விமானம் யாழ்கோட்டை பகுதியில் சுட்டு வீழ்த்தபட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1990ல் பெண் புலிகளால் 30கலிபர் இயந்திர துப்பாக்கியால்தான் அவ்ரோ ராக விமானம் யாழ்கோட்டை பகுதியில் சுட்டு வீழ்த்தபட்டது

«Ð «ù§Ã¡ þø¨Ä.. º¢Â¡Á¦ºðÊ.. ¦À¡õÁ÷ ±ñÎ ¦º¡øÖÅ¢Éõ.. þÐ ÍõÁ¡ ¾¸ÅÖìÌ..

Target of Opportunity அய் அதுவாகவே விவரிக்க வேண்டும் இல்லாவிட்டால் தேவை அற்ற தக்க வைக்க முடியாத எதிர்பார்ப்புகளை தரும். 1990 நிகழ்வு அது போன்றது என்பது இன்று வரலாறு.

ஒட்டிப்பிறக்கிற குழந்தைகள், இதயம் வலப்பக்கத்தில் உள்ளவர்கள் என்று உலக அதிசியங்கள் போன்று சாத்தியப்படாதது எதுவுமே இல்லை என்ற கண்ணோட்டத்தில் இராணுவ நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்வது வாசிப்பவர்களை மகிழ்விக்கும் தான். நல்லது தொடருங்கோ. இனி எழுதினா எனக்குத்தான் பாத்தியம் பிடிக்கும்.

இந்தத் தலைப்பு ஏன் இப்படி இழுபடுகிறது என்று விளங்கவில்லை.அருஸ் எழுதிய கட்டுரையில் சில விடயங்கள் பிழையாக இருக்கலாம்.அவற்றை அவர் திருத்தலாம்.இங்கே பார்க்கப்பட வேண்டிய விடயம் புலிகளை தமிழ்மக்கள் தான் பலப்படுத்த வேண்டும் என்பதே.வேகமாக உயரத்தில்பறக்கும் நவீன விமானங்களை வீழ்த்த ஏவுகணைகள் வேண்டும்.அவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.அவற்றை வாங்க தமிழ் மக்களே உதவ வேண்டும்.ஒவ்வொரு ஏவுகணையும் பல மில்லியன் டொலர் பெறுமதியானவை.அல்லாது விடின் நாமாக ஏவுகணைகளை வடிவமைக்க வேண்டும் அல்லது ரிவேர்ஸ் என்ஞினியரிங் என்னும் முறையில் பிரதி செய்ய வேண்டும்.இதற்கும் புலத் தமிழர்களின் தொழில் நுட்ப ஒத்துழைப்பு அவசியம். அருஸ் போன்றவர்கள் இவ்வாறான கட்டுரைகளை எழுதுவது இது பற்றிய பர்ரிட்ச்ச்யத்தை உருவாக்கவே.ஆகவே முக்கியமான செய்திகளை விடயங்களை விட்டு விட்டு

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோனவன் எழுதியது....

வுயசபநவ ழக ழுppழசவரnவைல அய் அதுவாகவே விவரிக்க வேண்டும் இல்லாவிட்டால் தேவை அற்ற தக்க வைக்க முடியாத எதிர்பார்ப்புகளை தரும். 1990 நிகழ்வு அது போன்றது என்பது இன்று வரலாறு.

ஒட்டிப்பிறக்கிற குழந்தைகள்இ இதயம் வலப்பக்கத்தில் உள்ளவர்கள் என்று உலக அதிசியங்கள் போன்று சாத்தியப்படாதது எதுவுமே இல்லை என்ற கண்ணோட்டத்தில் இராணுவ நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்வது வாசிப்பவர்களை மகிழ்விக்கும் தான். நல்லது தொடருங்கோ. இனி எழுதினா எனக்குத்தான் பாத்தியம் பிடிக்கும்.

குறுக்காலபோனவன் என்னை மன்னிக்கவேண்டும்...

நான் உமது கருத்துக்களுக்கு எதிர்கருத்து எழுதவில்லை

மூன்று கால்களுடனும் முயல்கள் இருக்க வாய்பிருக்கும்போது அதை தலை பிடிக்கவும் வாய்பிருக்கிறது அல்லவா???? அது தவிர இங்கு இருக்கும் தலைப்பிற்கும் எனது கருத்திற்கும் தொடர்பில்லை.

ஆனாலும்..... தலைவர் மேதகு அடிக்கடி கூறுவதுபோல் எவ்வளவு பெரிய பலத்தினுள்ளும் ஒரு சிறிய பலவீனம் இருக்கலாம் அதையே எமது பலமாக்க வேண்டும் என்பதற்கமைய.... தொழில்நுட்மமெல்லாம் எரிரியின் விமான எதிர்ப்பு எவுகணை பற்றியதாகவே இருக்கும்... அவிவிடத்தில் தமது வான்பரப்பு எனும் அசட்டை தாழ்வாக பறப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதை பலமுறை பார்த்தவன் ஓருவனுக்கு 50கலிபர் ரக சினைப்பர் கண்ணில் தட்டியிருக்கலாம்...???

ஆனால் விமானம் எவ்வளவு துரத்தில் இருந்தது எவ்வளவு வேகத்தில் பறந்தது போன்ற விடயங்கள் எனக்கு தெரியாது ... ஆதலால் அது சுட்டு வீழ்த்தப்பட்டதென்று நான் எப்படி கூறமுடியும்??

இயந்திர கோளாறுதான் காரணமாக இருக்கலாம் அன்றி விமானியின் தவாறான செயற்பாடும் காரணமாகலாம்....

பலபேர் கிபிரின் தொழில்நுட்பத்தை முன்நிறுத்தி

கருத்து எழுதினார்கள். ஆதலால்தான் நான் அவ்வாறு எழுதினேன். அதற்காக நான் அவர்களையும் சாடவில்லை. பதிலாக பல விடயங்களை அவர்களின் கருத்துக்களை வாசித்து அறிந்திருக்கிறேன்.

ஒட்டிப்பிறக்கிற குழந்தைகள், இதயம் வலப்பக்கத்தில் உள்ளவர்கள் என்று உலக அதிசியங்கள் போன்று சாத்தியப்படாதது எதுவுமே இல்லை என்ற கண்ணோட்டத்தில் இராணுவ நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்வது வாசிப்பவர்களை மகிழ்விக்கும் தான். நல்லது தொடருங்கோ. இனி எழுதினா எனக்குத்தான் பாத்தியம் பிடிக்கும்.

தமிழ் எழுத்தாளர்கள் எதை எழுதலாம் எதைவிடவேண்டும் எண்று சொல்லி செய்யும் அளவுக்கு தமிழர்கள் இடையில் கருத்து சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் தாழந்துவிடவில்லை எண்று நினைத்துதான் ஆரூஸ் அவர்களின் கட்டுரையை வரவேற்கிறேன்....! விமர்சனங்களாய் இன்னும் சிறப்பாக அவரை தொட்டர்ந்து நல்ல கருத்தாளமுள்ள கட்டுரைகளை வரவேற்கவேண்டுமேயொழிய அவரை மீண்டும் கட்டுரைவரையாதவண்ணம் பண்ணுவது போல இருக்க கூடாது விமர்சனங்கள்...!

இங்கு யாழ்களைத்தில் களத்தை காப்பாற்றுகிறேன் பேர்வளிகள் எண்று பல மாமேதைகள் கிழம்பியவண்ணம் இருக்கும் போது அவர்களோடு சேர்ந்ததுபோல நீங்களும் தமிழ் ஊடகத்தை காப்பாற்றுகிறேன் எண்று நிற்பது நல்லதாக இல்லை...!

ஒரு ஏவுகணையால் போர் விமானம் - தாக்கப்பட்டால் .....

விமானி - பரிசூட் மூலமா -தப்பிக்க வழி இருக்குமா?

அப்பிடி ஏதும் நடந்து இருந்தால்...

அதனோட அதிர்வு ......

குறைந்ததாவது...

கரையோரபகுதி மக்களுக்கோ...

அல்லது ... மீனவர்களுக்கோ ..

கேட்டிருக்காதா??

சரி ........

30 - 50 - 90 ..கலிவர்

கொண்டு போய் அடிச்சு இருந்தாலும்.....

நடைமுறை சாத்தியமா- அதெல்லாம்??

தெரியல....

யாரும் விளக்கம் சொன்னா- சந்தோஷம்!! 8)

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் எழுதியது...

சரி ........

30 - 50 - 90 ..கலிவர்

கொண்டு போய் அடிச்சு இருந்தாலும்.....

நடைமுறை சாத்தியமா- அதெல்லாம்??

தெரியல....

யாரும் விளக்கம் சொன்னா- சந்தோஷம்!!

நான் இதுதான் நடந்தது என்று கூறவரவில்லை.......

நடந்துமிருக்க வாய்பிருக்கிறது..........

அதூவது 30.50.90 கலிபர் என்றால் நீங்கள் பெரியவடிவிலான தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை நினைக்கின்றீர்கள்.......

ஆனால் தற்போதைய தொழில் நுட்பம் மாறிற்று....

90கலிபர் பற்றி தெரியாது. ஆனால் அமெரிக்காவில் 50கலிபர் சினைப்பர்களை சாதாரணமாக மான் வேட்டைக்கே கொண்டு போகிறார்கள.; அதாவது இதனால் ஒவ்வொரு குண்டுகளாகத்தான் சுடமுடியும் ஆனால் நீளத்தால் கிட்டதட்ட ஓரே அளவில்தான் இருக்கும் தோற்த்தாலும் (அகலம்) நிறையாலும் குறைவானது. பாரிய சத்தத்தை துப்பாக்கியின் குளாயில் இன்னோரு விட்டம் கூடிய குளாயை பொருத்துவதன் முலம் குறைத்து கொள்ளலாம் இது பழையது.

ஆகவே சில சாத்தியங்கள் இருக்pன்றன.....

காகம்மிருக்க பனங்காய் விழுந்ததா?? விழயிருந்த பனங்காய் மீது காகமிருந்ததா??? தெரியாது. ஆனால் அதை ஓட்டிய விமானிக்கு எல்லாம் வெளிச்சமாக இருக்கும்

சந்தேகபட தொடங்கிவிட்டோம் ஏன் ஒரு எல்லைக்குள்ளேயே நிற்கவேண்டும்???

ஒரு வேளை விமானிக்கு ஒரு தொகைபணத்தை கொடுத்தும் புலிகள் விமானியின் உதவியுடன் வீழ்த்தியிருக்கலாம்...???

விமானியே வீழ்த்தியிருக்கலாம்??? அதாவது ஏதாவது ஆபத்து வரும் வேளையில் இந்த பரசூட்டை நம்பலாமா என்று சோதித்தும் பார்த்திருக்கலாம்?????

  • தொடங்கியவர்

நான் நினைகிறேன் வர்ணன் விமானிக்கு ஏவுகனை லொக் பண்ணிவிட்டது என்ற அபாய சமிஞ்சை கிடைத்திருக்கலாம் இது ஆகயாம்-ஆகாயம் ஏவுகணைகளில் சாத்தியம் ஆனால் சாம்க்கு சாத்தியமோ தெரியவில்லை சாம் வெப்பத்தை நோக்கி செல்லக்கூடியது வெப்ப கோளங்களை கக்கக்கூடிய வசதி கிபிருக்கு உண்டு அவற்றை வெளியேற்றி தப்பலாம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகனைகளால் அது சாத்தியம் விமானி தப்பியது சிலவேளை அபாயச்சமிஞ்சை கிடைத்ததோ தெரியாத்து அல்லது உண்மையாகவே தொழில்நுட்ப ரீதியிலான பிழை இருக்கலாம்

குறுக்கால போவன் ,

முயற்சித்தால் சாதிக்கக்கூடியது எதுவுமில்லை எமது விடுதலை போராட்டத்தில் அங்கையற்கன்னி 35 மைல் நீந்தி சென்று தாக்குதல் நடத்தவில்லையா,அல்லது கட்டுநாயக்காவில் தாக்கவில்லையா இதை கற்பனை செய்து கூடபார்க்கமுடியுமா எம்மால் எப்படி ஊடுருவியிருப்பார்கள் எண்டு.காலிக்கும் புலிகளின் தளத்துக்கும் எவ்வளவுதூரம் இருக்குது எத்தனை கடற்படைதளம் துறைமுகங்களை விமானப்படைத்தளம் அதி நவீன ராடர்களை சுறுக்காவல் அல்லது கடல் ரோந்து அணி ஆகியவற்றின் கண்ணுக்கு மண்ணைதூவி வந்தார்கள்.இதெல்லாம் சாத்தியமாகியதுதானே இவை எல்லாம் முடியுமானால் ஏவுகனை தாக்குதல் மிக எளிது.ஏன் கபரனை தாக்குதல் எடுத்துக்கொள்ளுங்கள் எவ்வளவு வெடிமருந்து பாவிக்கப்பட்டிருக்கவேண்டும

ஈழவன் யாரோடையும் முரண்பட இந்த கருத்தை சொல்லல-

கேள்வி எல்லாம்...

இப்பிடி - ஒரு தாக்குதல் சாத்தியமாக இருந்தால்...

அதனை - முடித்தவர்கள்- தளம் திரும்ப -

எத்தனை கடல் மைல்கள் பயணம் செய்ய வேண்டி இருந்திருக்கும் என்பதே-

ஏனெனில் - நடந்தது- நீர்கொழும்பு - கடல் பிரதேசம்!

இப்பிடியான கட்டுரைகள் - வெளியிடபடுவது - இயக்கத்தின்

எதிர்கால போர் திட்டமிடலுக்கு - எதிராய் எதிரிகளை - உசார் நிலையில் வைக்கதான் உதவும்!

  • தொடங்கியவர்

இல்லை வர்ணன் நானும் உங்களுடன் முரண்படவேண்டும் என எழுதவில்லை என் அறிவுக்கு உட்பட்டவரை எழுதினேன் நீங்கள் சொல்வது சரி

நான் கூறவந்தது சாத்தியம் இல்லை என்பது எதுவும் எம் புலிகளிடம் இல்லையென்பதுதான் எந்த புத்திசாலுக்கும் ஒரு பலவீனம் இருக்கும் அதை கண்டு பிடித்தால் எதுவுமே சாத்தியம் என்பது நிதர்சனம்

தேசத்தை நேசிக்கும் - எங்களுக்கு எல்லாம் இப்போ தேவையா இருப்பது நீண்டதொரு - மெளனம்!

எது எப்பிடி நடந்தது - என்ன ஆச்சு - எண்ட கருத்தே .

இணையத்தில் - விவாதிப்பது - தவிர்க்கணும்!

இது - தனிப்பட்ட கருத்து!

  • தொடங்கியவர்

நிங்கள் சொல்லுவது உண்மை வர்ணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.