Jump to content

இணைய யுத்தம் - ஒரு விரிவான பார்வைக்கு


Recommended Posts

பதியப்பட்டது

waroftheweb.jpg

அண்மைக்காலங்களில் சில இணைய தளங்களில் வந்த செய்திகள் யாழ் களத்தில் கருத்துப் பகிர்வுக்கு முழுமையாக உட்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

பத்து வருடங்களுக்கு முன் பிரித்தானியாவில், கிழக்கு லண்டனில் உள்ள கத்தரீன் ரோட்டில் இருந்த புலிகளின் அலுவலங்களில் ஒன்றில் பிரித்தானிய உளவுத்துறையை SIS (State Intelligence Service) சேர்ந்த Glen Jenvey, புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகத்துறை செயலகராக (LTTE's official press secretary) பணிபுரிந்ததாகவும், அவர்தான் புலிகளுக்கும் அரசுக்குமான பேச்சு வார்த்தையை தொடக்கி வைக்க காரணமானவர் எனவும் லண்டனில் தலைமையகத்தைக் கொண்ட சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான - விஜில் (International anti-terrorist organisation - VIGIL) பேச்சாளர் Dominic Whiteman கட்டுரை ஒன்றில் பின்வருமாறு எழுதுகிறார்.

Go back to the 10th April, 1998. VIGIL intelligence operative Glen Jenvey was sitting in his chair at the LTTE's London headquarters at 211 Katherine Road. Jenvey had by then infiltrated the LTTE so successfully working at the time for an SIS (State Intelligence Service) official that, extraordinarily, he was working as the LTTE's official press secretary, appointed by the terrorist group's London leaders. The fax machine next to him rang at some point that afternoon and a fax transmission began to emerge with sender's details he recognized immediately.

This was a fax from Mr Danaka from the IRA's political wing's press office in Falls Road, Belfast. Danaka was one of many terrorist contacts Jenvey had become connected with through his role at the LTTE contacts he passed intelligence about onto the SIS on a regular basis, who then shared this intelligence with the security agencies of other countries. It was a fax of the Good Friday Agreement, which had been negotiated only days before between the IRA and the British Government. Jenvey had some time on his hands and so read the faxed document in detail over a cup of tea and some digestive biscuits...

The Hidden Truth behind the Sri Lankan Peace Process

Dominic Whiteman - 10/24/2006

http://globalpolitician.com/articledes.asp...48&cid=6&sid=82

கடந்த வாரம் இதே கட்டுரையாளர் globalpolitician.com இணையத்தளத்துக்கு எழுதியிருந்த கட்டுரைபற்றி கருத்துக்களத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி விரிவான விவாத மு ம் பயனுள்ளதாக இருக்கும்.

LTTE 'Tamil Tigers' and its UK-wide network

Dominic Whiteman - 10/18/2006

http://globalpolitician.com/articledes.asp...35&cid=3&sid=74

புலிகளின் லண்டன் கிளையில் ஊடுருவிய Glen Jenvey என்பவரது இணையத்தளம் எமது கருத்து பரிமாற்றத்துக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.

http://www.glen-jenvey.com

2007 அக்டோபர் காலப்பகுதியில் வெளிவரப்போகிற War of the Web என்னும் புத்தகத்தின் ஆசிரியர் Dr. Jeremy Reynalds உம் VIGIL அமைப்பை சேர்ந்தவர்.

இந்த கட்டுரைகளின் செய்திகளை நாம் இலகுவாக புறகணித்துவிட்டு செல்ல முடியாது. வரப்போகின்ற ஒரு புதிய சூழலுக்கு நாமும் எமது தேசியமும் எமது தேசிய விடுதலைப் போராட்டமும் முகம் கொள்ளவது எப்படி என்பது பற்றிய அறிவுபூர்வமான கருத்துப் பகிர்வு எமக்கிடையில் ஆழமாக செய்யப்பட வேண்டியதொன்றாகும்.

  • Replies 64
  • Created
  • Last Reply
Posted

சமாதானம் நீர் யார் என்பதுவும் உமது நோக்கம் என்ன என்பதுவும் இப்பொழுது நன்றாக அம்பலப்பட்டுள்ளது.மேற்கூறிய அமைப்பு முன்னாள் உளவுப்படையினரும் கூலிக்கு இவ்வாறான பொய்களைப் புனைந்து எழுதும் பிரசாரகர்களையும் கொண்டது.அண்மையில் மகிந்தரின் விஜயத்தின் போது இந்த அமைப்பினருக்கும் லண்டனில் இருக்கும் சில தமிழ்க் கைக்கூலிகளுக்கும் உறவு ஏற்படுதப்பட்டு, இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

உண்மையாகவே அப்படி எதாவது தொடர்பு இருந்தால் இத்தனைக்கு இங்கிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் மீது பிரிதானிய உளவுதுறை கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும்.மாற்றாக இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பயத்தையும் விதைப்பதே, அதன் மூலம் தேசிய விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளை லண்டனில் முடக்குவதே அதன் உள் நோக்கம்.அதன் அங்கமாகத் தான் நீர் இவ்வாறான கட்டுரைகளை இங்கே காவி வருகிறீர். நீர் யார் என்பது அறியப் பட்டுள்ளது.உமது பருப்பு இங்கு வேகாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாவ்வ்வ்வ்வ்.... நாராயணா! வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

உந்த சமாதானம் என்ற பெயரில் வரவே, அடியேனுக்கு கொஞ்சம் புலப்பட்டது, உது ஒரு கூலி என்று!!! அடியேன் கண்டு பிடிக்காததை, நாராயணா கண்டு பிடித்திட்டார்!! நாரதர் எப்படியோ, உண்டியலானை விட கடவுளுக்கு பக்கத்தில் தானே இருக்கிறார்!!!!

உந்தக் கட்டுரையே ஈழ்பதீஸ்வர உண்டியலின் திருவிளையாடல் தான் என்று அடியேன் உறுதியாக நம்புகிறேன்!! உண்டியல் பணம் இல்லாது இந்தக் கட்டுரை இல்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை!!!!!!!

ஆனால் உந்தக் கூத்தை யாழ்க்களத்தில் ஒட்டி, யாழ்கள மூலம் அம்பலமானது தான் மிச்சம்!!!!!

எதோ ஒன்று தானே தன் வாயால் கத்திக் கெடுமாம்!!! அப்படி இந்த சமாதானமும் தன்னை இங்கு இதை ஒட்டப்போய் சூத்தைக் கெடுத்த கதையாகி விட்டது!!!!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அ ஆ வாரே வா எப்படியாவது நஞ்சை கலந்துவிட்ட சரி என்ற நினைப்போடும் விசுவாசத்தோடும் தேடி தேடி கொண்டு வந்து ஒட்டு ராசா ஒட்டு ராசா

Posted

சமாதானம் நீர் யார் என்பதுவும் உமது நோக்கம் என்ன என்பதுவும் இப்பொழுது நன்றாக அம்பலப்பட்டுள்ளது.மேற்கூறிய அமைப்பு முன்னாள் உளவுப்படையினரும் கூலிக்கு இவ்வாறான பொய்களைப் புனைந்து எழுதும் பிரசாரகர்களையும் கொண்டது.அண்மையில் மகிந்தரின் விஜயத்தின் போது இந்த அமைப்பினருக்கும் லண்டனில் இருக்கும் சில தமிழ்க் கைக்கூலிகளுக்கும் உறவு ஏற்படுதப்பட்டு, இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

உண்மையாகவே அப்படி எதாவது தொடர்பு இருந்தால் இத்தனைக்கு இங்கிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் மீது பிரிதானிய உளவுதுறை கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும்.மாற்றாக இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பயத்தையும் விதைப்பதே, அதன் மூலம் தேசிய விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளை லண்டனில் முடக்குவதே அதன் உள் நோக்கம்.அதன் அங்கமாகத் தான் நீர் இவ்வாறான கட்டுரைகளை இங்கே காவி வருகிறீர். நீர் யார் என்பது அறியப் பட்டுள்ளது.உமது பருப்பு இங்கு வேகாது.

மேற்குறிப்பிட்ட விஜில் (VIGIL) எனும் அமைப்பு பற்றி கடந்த வாரந்தான் தமிழர் தொடர்புடைய இணையத்தளங்களில் வந்தது. ஆனால் அந்த அமைப்பு 9/11 க்கு பிறகு உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7/7 க்கு பின் அந்த அமைப்பின் பார்வை புலிகள் மீதும் திரும்பியுள்ளது. ஆனால் அந்த அமைப்பில் உள்ள பலர் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா மற்றும் பல நாடுகளின் புலனாய்வுதுறைகளில் பணிபுரிந்தவர்கள். இந்த அமைப்பினர் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றியே அதிக கவனம் செலுத்துகின்றனர்.

உண்மை அப்படி இருக்க உமது கருத்துகள் கடிவாளம் இல்லாத குதிரைபோல் தான் தோன்றித்தனமாக ஓடுகிறது.என்னைப் பற்றிய விபரீத கற்பனைகளை கருத்துக் களத்தில் விட்டேற்றித்தனமான உமது எழுத்துகளால் பரப்புவதன் மூலம் உமது கருத்துகள் எந்தவிதத்திலும் அர்த்தபுஸ்டி பெற்றுவிடமாட்டாது.

Posted

வாவ்வ்வ்வ்வ்.... நாராயணா! வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

உந்த சமாதானம் என்ற பெயரில் வரவே, அடியேனுக்கு கொஞ்சம் புலப்பட்டது, உது ஒரு கூலி என்று!!! அடியேன் கண்டு பிடிக்காததை, நாராயணா கண்டு பிடித்திட்டார்!! நாரதர் எப்படியோ, உண்டியலானை விட கடவுளுக்கு பக்கத்தில் தானே இருக்கிறார்!!!!

உந்தக் கட்டுரையே ஈழ்பதீஸ்வர உண்டியலின் திருவிளையாடல் தான் என்று அடியேன் உறுதியாக நம்புகிறேன்!! உண்டியல் பணம் இல்லாது இந்தக் கட்டுரை இல்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை!!!!!!!

ஆனால் உந்தக் கூத்தை யாழ்க்களத்தில் ஒட்டி, யாழ்கள மூலம் அம்பலமானது தான் மிச்சம்!!!!!

எதோ ஒன்று தானே தன் வாயால் கத்திக் கெடுமாம்!!! அப்படி இந்த சமாதானமும் தன்னை இங்கு இதை ஒட்டப்போய் சூத்தைக் கெடுத்த கதையாகி விட்டது!!!!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

இந்த கட்டுரைகளின் செய்திகளை நாம் இலகுவாக புறகணித்துவிட்டு செல்ல முடியாது. வரப்போகின்ற ஒரு புதிய சூழலுக்கு நாமும் எமது தேசியமும் எமது தேசிய விடுதலைப் போராட்டமும் முகம் கொள்ளவது எப்படி என்பது பற்றிய அறிவுபூர்வமான கருத்துப் பகிர்வு எமக்கிடையில் ஆழமாக செய்யப்பட வேண்டியதொன்றாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

98 இல் press secretary ஆக இருந்து அமைதி முயற்சிக்கு வித்திட்டதாகத் தற்பெருமை பேசியதிலிருந்தே Glen Jenvey இன் விருப்பம் என்னவென்பது புரிகின்றது. அதை ஏசியன் ரிபுயூனில் படித்து இங்கு ஒட்டியபோது சமாதானம் என்னத்தை நம்பியதோ தெரியவில்லை. துப்பறியும் கதைகளையும், விறுவிறுப்பான நாவல்களையும் படிக்க ஆசைதான். எனவே இன்னும் ஒட்டுங்கள். :wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கட்டுரைகளின் செய்திகளை நாம் இலகுவாக புறகணித்துவிட்டு செல்ல முடியாது. வரப்போகின்ற ஒரு புதிய சூழலுக்கு நாமும் எமது தேசியமும் எமது தேசிய விடுதலைப் போராட்டமும் முகம் கொள்ளவது எப்படி என்பது பற்றிய அறிவுபூர்வமான கருத்துப் பகிர்வு எமக்கிடையில் ஆழமாக செய்யப்பட வேண்டியதொன்றாகும்.

8 வருடம் கடந்துவிட்டது. ஒன்றையும் புடுங்க முடியவில்லையென்பதால்தான் இக்கட்டுரையே வந்ததாக நான் நினைக்கின்றேன். சமாதானம் பூச்சாண்டி காட்ட இங்கு வாயில் சூப்பியோடு எத்தனை பேர் உள்ளனர்? :P :wink:

Posted

உவை "security consultants, security experts, intellegence experts, strategic security analyst" என்று பல கொளரவமான பெயர்களை வைத்து தங்களை விபரிக்கலாம். ஆனால் அடிப்படையில் உவையின்ரை தொழில் கூலிக்கு கொலை செய்யும் mercenaries.

உவர்களில் பலர் கூலிக்கு ஆப்கானிஸ்தான் ஈராக்கில் ஜனநாயகம் மனிதஉரிமையை கட்டிக்காத்து வழர்த்தெடுக்கிறார்கள்.

உந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் ஆய்வுகளும் அறிவுரைகளும் முயற்சிகளும் தான் சமாதானம் தரப்போகுது இலங்கைத்தீவிற்கு. :lol:

Posted

உண்மையான உளவாளி இப்படி செய்திகளியும் புனை கதைகளையும் ஒன்றாகக் கலக்கி புத்தகம் அடிச்சு விக்க மாட்டான்.மற்றது அதில் வரும் தகவல்கள் அனைத்துமே ஜெயதேவனிடம் இருந்து பெறப்பட்டவை.மேலும் அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி விசாரணை நடக்கிறதாம் என்றே எழுதப் பட்டுள்ளது.இதற்கான ஆதரமோ புலிகளுக்கும் அவர்களுகுமான தொடர்பு பற்றி எதுவுமே அதில் இல்லை.புலிகளுக்கு அப்படியான தேவை எதுவுமே இல்லை என்பதை எல்லா உளவு அமைப்புகளும் ந் அன்கு அறியும்.அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் முடிச்சுப்போடுவது ,அதற்கு உண்மைத் தன்மையை ஏற்படுத்த தெரிந்த செய்திகளையும் பேர்களையும் ஒன்றாக்கிப் புனைந்து கதை எழுதுவது.பின்னர் இப்படியான கதைகளை இங்கே போட்டுச் செய்தியாக்கி ,பூச்சாண்டி காட்டுவது.

சமாதாஅன்மே நீர் சொல்லும் புதிய சூழல் என்னவோ? அப்படி என்ன புதிசா இதில இருக்கு? ஏன் நாங்கள் இப்படியான புனைகதைகளை காதில போட வேணும்? இன்னும் கொன்சம் சொல்லும் பாப்பாம்.தேசிய விடுதலைப் போரைப் பற்றிக் கனக்கக் கவலைப்படுறீர் ,உமது பரிந்துரை என்ன?

Posted

98 இல் press secretary ஆக இருந்து அமைதி முயற்சிக்கு வித்திட்டதாகத் தற்பெருமை பேசியதிலிருந்தே Glen Jenvey இன் விருப்பம் என்னவென்பது புரிகின்றது. அதை ஏசியன் ரிபுயூனில் படித்து இங்கு ஒட்டியபோது சமாதானம் என்னத்தை நம்பியதோ தெரியவில்லை. துப்பறியும் கதைகளையும், விறுவிறுப்பான நாவல்களையும் படிக்க ஆசைதான். எனவே இன்னும் ஒட்டுங்கள். :wink:

அந்த கட்டுரையின் மூலம் ஏசியன் ரிபுயூன் அல்ல.

http://globalpolitician.com/articledes.asp...48&cid=6&sid=82

மேற்குறித்த கட்டுரைகளையும் அவை தொடர்பான இணையத் தொடுப்புகளையும் என்னால் தரப்பட்டதன் நோக்கம் தமிழர் சார்ந்த இணையப் பரப்பில் புலிகளின் ஆதரவு இணையங்களாக காட்டிகொள்பவை சிலவற்றின் பின்புலம் ஆழமாக ஆராயப்படவேண்டியவை என்பதாலாகும்.

புலிகளின் ஈஸ்ராம் அலுவலகத்தில் ஊடுருவி பணிபுரிந்ததாக சொல்லப்படும் முன்னால் எஸ் ஐ எஸ் ஊழியரான கிலன் ஜென்வே அல்கைடாவை ஆதரித்து ஒரு இணையத்தளத்தை தொடங்கி அபு கமாஸ் கைது செய்ய உதவியது பற்றி கீழ் உள்ள கட்டுரை ஒன்று விபரிக்கிறது.

The Spy and The Terrorist: The Real Story

Glen Jenvey is the real-life hero who nailed terror chief Abu Hamza. The would-be James Bond tricked the hook-handed hate cleric into handing over the video tapes which brought about his downfall last week. Gravel-voiced Jenvey posed as a fellow terrorist supporter who wanted to bring death and destruction to Britain. Jenvey even set up a website praising Al Qaeda to lure the Finsbury Park hate preacher into his trap. The sophisticated sting led to jail for Britain's public enemy number 1 after his crucial evidence set off a chain reaction of events around the world.

http://globalpolitician.com/articledes.asp...4&cid=11&sid=63

அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறை தாம் பயங்கரவாத பட்டியலிட்ட அமைப்புகள் தொடர்பான இணையத்தளங்களை மிக நுணுக்கமாக படித்து வருகின்றன. இணையத்தளங்களில் நடந்த கருத்து பரிமாற்றங்கள்/ செய்திகள் போன்றனவற்றில் இருந்து 9/11 பற்றி முன் கூட்டியே உய்தறிய முடியும் என்கிறார் 'இணைய யுத்தம்'' நூலை எழுதி வரும் ஜெரிமி ரெய்னோல்ட்.

மேற்படி உளவுதுறைகளின் செயல் எமது போராட்டத்தை எப்படி பாதிக்கும்? அவற்றை வெல்ல நாம் கைக்கொள்ள வேண்டிய மூலோபாயங்கள் என்ன?

Posted

அப்படியான உளவுதுத்துறைக்கு வேலை செய்யும் ஒரு தமிழராக ஏன் நீர் இருக்கக்கூடாது? இங்கே இதனை விவாதிக்க முற்படுவதன் நோக்கம் என்ன? உமக்கு உண்மையாகவே அப்படி ஒரு கரிசனை உண்டு என்றால் சம்பந்தப்பட்வர்களுடன் நேரில் சந்தித்து விவாதிக்கலாமே?.உமது நோக்கம் தகவல் சேகரிப்பது, நாடி பிடித்து அறிவது, குழப்புவது என்று புலனாய்வின் பாற்பட்டதகவே இங்கு இது வரை இருந்து வந்துள்ளது.

Posted

There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble

மேலும் இந்த வசனம் எங்கிருந்து யாரால் யாருக்குக் கூறப்பட்டது என்பதை விளக்குவீரா?

Posted

அப்படியான உளவுதுத்துறைக்கு வேலை செய்யும் ஒரு தமிழராக ஏன் நீர் இருக்கக்கூடாது? இங்கே இதனை விவாதிக்க முற்படுவதன் நோக்கம் என்ன? உமக்கு உண்மையாகவே அப்படி ஒரு கரிசனை உண்டு என்றால் சம்பந்தப்பட்வர்களுடன் நேரில் சந்தித்து விவாதிக்கலாமே?.உமது நோக்கம் தகவல் சேகரிப்பது, நாடி பிடித்து அறிவது, குழப்புவது என்று புலனாய்வின் பாற்பட்டதகவே இங்கு இது வரை இருந்து வந்துள்ளது.

தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதரிப்போரில் நானும் ஒருவன் என்றவகையில்தான் இங்கு கருத்துகளை எழுதுகிறேன். நானும் எனது மனைவியும் செய்யும் தொழில் வருமானம் எமது குடும்பத்துக்கு தாரளமாக போதும்..தமிழ் தேசியத்துக்காக எனது குடும்பத்து பொருளாதர பங்களிப்பு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலானது.

மற்றவர்கள் போல் நான் இங்கு கருத்து எழுதவரவில்லை என்பதை நாரதர் போன்றோர் தெரிந்து கொள்ளவேண்டும்,

இங்கு கருத்து எழுதும் சிலரைப்போல என்னால் எமது தேசிய விடுதலையின் போராட்டத்தொடர்ச்சியை பார்க்க முடியாது இருக்கும் பல காரணங்களில் எனது தொழில் பின்னணி அதில் முதன்மையானது.

''எடுத்தோம்.....கவிழ்த்தோம்..'' என்பதே இங்கு பலருக்கு அரசியல் பார்வையாகிவிட்டது மிக மிக பரிதாபத்துக்கு உரியது.

உலக அரசியல், பொருளாதார மாற்றங்கள் எமக்காக தமது வழிகளை மாற்றிக்கொள்ளாது. நாம்தான் அதன் வழிகளுக்கு குறுக்கே போகாமல் அதன் ஓட்டத்தில் எமது தமிழ் தேசிய போக்கை தகவமைத்துக் கொள்ளவேண்டும். அல்லாது போனால் வடகிழக்கில் வாழும் எமது தமிழ் உறவுகள் மட்டும் அல்ல உலகெங்கும் வாழும் எம் தமிழர் இருப்பு ''பயங்கரவாதம்'' என்ற முத்திரை குத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் ஆய்வுகளும் அறிவுரைகளும் முயற்சிகளும் தான் சமாதானம் தரப்போகுது இலங்கைத்தீவிற்கு

ஆனா அதை தூக்கி பிடிக்க நம் இனத்திலும் ஆக்கள் இருக்கிறார்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அரோகரா...

உந்த உண்டியலானுக்கு, இப்ப கனக்கத் தொடர்புகளில்லை, எங்கேயும் யாரும் போட்டோ கழுவக் கொடுக்கிற இடத்திலிருந்து வாறதுகளிலைதான் சில பிலிமுகள் காட்டக் நடந்தது. உண்டியலானுக்கு தெரிந்ததெல்லாம் பழைய தொடர்புகள் தான்!!

இங்கு இப்போ இலங்கை அரசு, "சாச்சி அன்ட் சாச்சியை" முகவராக்கித்தான் பல பிரச்சாரங்கள் மேற்கொள்கிறது. அங்கு சிங்கள அரசு முறிந்தாலும், இங்குள்ள "தி ரைம்ஸ்" ஆகா, ஓகோ என்று அரச புராணம் பாடும்! காரணம் உந்த சாச்சி குறூப்தான்!!

உந்த சாச்சியின் ஒரு அசைமென்ட்தான் உந்த நாடகம்! ஆனால் முக்கிய பாத்திரம் உண்டியலான் தான்!! உண்டியலுக்காக ஒட்டிக் கிடக்கிற ஒண்டுதான் உந்த சமாதானம்!!! உந்தச் சமாதானம், ஏற்கனவே ஈ. பீ, இலையான், .... எல்லாத்திலையும் உதை ஏத்தியிருக்கும்!!! இப்ப இங்கை பிலிம் காட்ட ஒட்டியிருக்கு!!!!

மிஸ்டர் சமாதானம்!! உந்த ததேக்கு ஆதரவானதுகள் கூடுதலாக தலைக்குள்ளை உள்ளதுகள்!!! குறிப்பாகச் சொல்லப் போனாள் 6வது உள்ளதுகள்!!! பூச்சுத்துகிறது இயலாது!!!!!!! நாலு சிங்களவனுகளும், நாலு கூலிகளும் லங்கா அக்க்டமிக்கையோ, லங்கா பேஜையோ அல்லதி ஈ, பீயையோ பார்த்துட்டு ஆகா... ஓகோ எண்டுங்கள்!!! இந்தத் ததேக்கு உந்தப் படமெல்லாம் காட்ட இயலாது!!!

கூலி மாக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ ஒட்டிட்டுது என்ன ஊறீட்டுது!! மாத்த இயலாது!!!!

ரோகரா..... :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இக்கட்டுரை சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ சமாதானச்செயலக இணையத்தளத்தில பிரசுரமாகியுள்ளது. :lol: :lol:

Posted

There is plenty of guilt in our world. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble.

get over it... samathanam! this is how the world works! :P

Posted

அரோகரா...

உந்த உண்டியலானுக்கு, இப்ப கனக்கத் தொடர்புகளில்லை, எங்கேயும் யாரும் போட்டோ கழுவக் கொடுக்கிற இடத்திலிருந்து வாறதுகளிலைதான் சில பிலிமுகள் காட்டக் நடந்தது. உண்டியலானுக்கு தெரிந்ததெல்லாம் பழைய தொடர்புகள் தான்!!

இங்கு இப்போ இலங்கை அரசு, "சாச்சி அன்ட் சாச்சியை" முகவராக்கித்தான் பல பிரச்சாரங்கள் மேற்கொள்கிறது. அங்கு சிங்கள அரசு முறிந்தாலும், இங்குள்ள "தி ரைம்ஸ்" ஆகா, ஓகோ என்று அரச புராணம் பாடும்! காரணம் உந்த சாச்சி குறூப்தான்!!

உந்த சாச்சியின் ஒரு அசைமென்ட்தான் உந்த நாடகம்! ஆனால் முக்கிய பாத்திரம் உண்டியலான் தான்!! உண்டியலுக்காக ஒட்டிக் கிடக்கிற ஒண்டுதான் உந்த சமாதானம்!!! உந்தச் சமாதானம், ஏற்கனவே ஈ. பீ, இலையான், .... எல்லாத்திலையும் உதை ஏத்தியிருக்கும்!!! இப்ப இங்கை பிலிம் காட்ட ஒட்டியிருக்கு!!!!

மிஸ்டர் சமாதானம்!! உந்த ததேக்கு ஆதரவானதுகள் கூடுதலாக தலைக்குள்ளை உள்ளதுகள்!!! குறிப்பாகச் சொல்லப் போனாள் 6வது உள்ளதுகள்!!! பூச்சுத்துகிறது இயலாது!!!!!!! நாலு சிங்களவனுகளும், நாலு கூலிகளும் லங்கா அக்க்டமிக்கையோ, லங்கா பேஜையோ அல்லதி ஈ, பீயையோ பார்த்துட்டு ஆகா... ஓகோ எண்டுங்கள்!!! இந்தத் ததேக்கு உந்தப் படமெல்லாம் காட்ட இயலாது!!!

கூலி மாக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ ஒட்டிட்டுது என்ன ஊறீட்டுது!! மாத்த இயலாது!!!!

ரோகரா.....

Posted

திருப்பித் திருப்பி எழுதுறதால பொய்கள் உண்மையாகி விடாது சமாதனாம்.இங்கு ஒருவரும் போர் வேண்டும் என்று வாதிடவில்லை.வடக்குக்கிழக்கி

Posted

‘‘சிங்கள அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதற்கு நான் பல

உதாரணங்களைச் சொல்லமுடியும். இங்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்...

அமைதியை விரும்புகிறவர் என்ற பெயர் எடுத்த ரணில் விக்ரமசிங்கே பிரதமராக

இருந்தபோது, 2001&ல் யுத்த நிறுத்த ஒப்பந்தம் எழுதப்பட்டது. அதில் எங்கள்

தலைவர் பிரபாகரனும், ரணிலும் கையெழுத்து வைக்கின்ற அன்று நாங்கள்

கடல்பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போது சிங்கள கடற்படை

எங்களை வழிமறித்துத் தாக்குதலை மேற்கொண்டது. அமைதிக்கான ஒப்பந்தம்

எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதா,

வேண்டாமா என்று யோசித்தோம். அதனால் எங்கள் தரப்பில் வீரச்சாவுகள் நிகழ்ந்

தன. இப்போதும் நாங்கள் ஆயுதங்களைத் தூக்கினால் அமைதிப் பேச்சுவார்த்தை

கெட்டுவிடுமே என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையிலே சிங்கள ராணுவம்

ஆயுதங்களை தூக்கிக் கொண்டிருக்கிறது. இதை உலக நாடுக புரிந்துகொள்ள

வேண்டும். உண்மையில் போர் எங்கள் மீது திணிக்கப்படுகிறது!’’

கடல்புலி தலைவர் சூசை

http://www.tamilnaatham.com/pdf_files/soos..._2006_10_24.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
திருப்பித் திருப்பி எழுதுறதால பொய்கள் உண்மையாகி விடாது சமாதனாம்.இங்கு ஒருவரும் போர் வேண்டும் என்று வாதிடவில்லை.வடக்குக்கிழக்கி
Posted

ச(மாதா)னம் எழுதியது:

''தொடர்ந்தும் யுத்தம்தான் தமிழ் தேசியத்தை காப்பாற்றும்'' என்ற உங்களது வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் நீங்கள் யாரிடமும் நிதியை எதிர்பார்த்து செய்யவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதே உண்மையுடந்தான் நானும் '' முடிவில்லாமல் தொடரும் யுத்தம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும்'' என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன்

நீர் ஒரு மாதா என்பதை நாம் விளங்கிக் கொள்கின்றோம்

ஆனால் இங்கு உமது விளையாட்டுக்கள் சரி வராது. தமிழ் மக்களை அழிவில் இருந்து தடுப்பதாயின் இதை உமக்கு இங்கு எழுதச் சொன்னவர்களுக்குத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் . ஏனெனில் தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டியிருக்கும் அரசும் அதன் அடிவருடிகளாகிய நீங்களும் இருக்கும் வரை நாம் அழிவது தவிர்க்கமுடியாது

ஆனால் உமது எதிர்ப்பை தமிழ் தேசியத்துக்குப் பின்னால் ஒழிந்திருந்து காட்டாமல் மானமுள்ள காக்கைவன்னியனாக இருந்து காட்டுவீர் என நம்புகிறேன். உமது சாயம் உம்மையும் அறியாமல் வெளுக்கத் தொடங்கி விட்டது.

உம்மைப் போன்றவர்களை ஆதரிக்கவும் அரவணைக்கவும் எவ்வளவு ஒட்டுக் குழுக்கள் உள்ளன அதை விட சோமவன்சா உம்மட்டை திரும்ப வந்திட்டார்.

GOOD LUCK

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இப்போ பாருங்கள் சில புலி எதிர்ப்பாளர்கள் ஏதும் சொல்லவோ இல்லை கட்டுரைகள் எழுத முன் அவர்கள் சொல்லும் விடயங்களும் அவர்களின் நோக்கங்களும்:

1, இக் கட்டுரை எழுதுவதால் எனக்கு தூரோகி பட்டம் கிடைக்கும் என்று தாங்களே முதல் வரியில் கூறி விடுவார்கள்

2, இவர்கள் நடுநிலை என்று காட்டி கொள்ளுவதுக்கு புலிகளின் இராணுவ வெற்றிகளை ஏற்று கொள்ளுவார்கள் ஆனா இராணுவத்தாலும் ஒட்டு குழுக்களாலும்( இவர்கள் பாசையில் மாற்று கருத்து) செய்யப்படும் கொலைகளை கண்டிக்க மாட்டார்கள்

3, தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கு அடிக்கடி சொல்லி கொள்ளுவார்கள் ஆனா அதுக்கான திர்வை பற்றியோ இல்லை அதுக்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டார்கள்

4,மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல முற்படுவார்கள் அதாவது புலிகள் இல்லாட்டி நாங்கள் தமிழ் மக்கள் விரும்பும் திர்வை சண்டையில்லாம பெற்று தருவோம் என்ற ஒரு கட்பனையை உருவாக்க முற்படுவார்கள்

4, இதுக்காக எனது உயிர் போனாலும் பற்வாய் இல்லை என்று வேரு நாட்டிலோ இல்லை இலங்கை அரசின் ஆயுதம் தாங்கிய பொலிஸாஸ்ரீன் பாதுகாப்புடன் ரகசியாமான இடத்தில் இருப்பார்கள்( இவர்களுக்கு தெரியும் புலிகள் தங்களை கண்டு கொள்ளுவதும் இல்லை கொலை செய்ய முஅற்சிப்பதும் இல்லை என்று ஆனா அப்படியான ஒரு மாயயை ஏற்படுத்தி இருப்பார்கள்)

இப்படி எத்தனையோ உதரணங்கள் சொல்லலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.