Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகான சில படங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

12718135_996162127132160_770978545461262

10271473_996162390465467_197103415933610

944968_996162490465457_87243467271296848

993567_996162820465424_73310485177872651

  • 3 weeks later...
  • Replies 892
  • Views 112.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13000183_514995452031028_837860602606933

12985607_514995462031027_120152169471028

12961459_514995505364356_795395077838444

12963898_514995525364354_357969865214558

Laguna 69, Peru

  • தொடங்கியவர்

12985373_820495218054447_751210742354669

13015404_820495284721107_803259342071322

12985587_820495434721092_677227702360536

 

  • தொடங்கியவர்

13043450_1014545111960528_13590621572057

13010784_1014545145293858_23394920091161

12993389_1014545258627180_24592082665819

13062208_1014545311960508_47298065438330

  • தொடங்கியவர்

13103300_1019946104708174_51275921114867

13043729_1019946424708142_60912245052520

13102656_1019946591374792_91548054033652

13062492_1019946788041439_73879545392606

  • தொடங்கியவர்

13062183_1019615254786847_45455613641048

13091980_1019615291453510_69442336438425

13062469_1019615458120160_89558369215834

13095990_1019615478120158_33229616660349

  • தொடங்கியவர்

13062169_1020840514664321_65489080814485

13062073_1020840601330979_72725810065769

13124479_1020840621330977_74389191582627

13094401_1020840674664305_20018342930781

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

13071691_535108943340436_177616994011667

13131059_535108926673771_154938213253170

13119881_535109070007090_566585269124873

13072697_535109210007076_544251422838864

 

  • தொடங்கியவர்

13178843_1027659210649118_31007132626809

13179083_1027659297315776_48484179967834

  13178595_1027659320649107_63667899078247

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

13344715_625249854296727_459141378855851

13413082_625249910963388_577305594968111

13407095_625249937630052_251957405000509

13418775_625249954296717_536183618612731

தொங்கு செவ்வரத்தை

22 minutes ago, நவீனன் said:

தொங்கு செவ்வரத்தை

எது சரியென்று தெரியாது. ஆனால் இதை தூங்கு செவ்வரத்தை என்றுதான் நாம் அழைப்போம். எனது வீட்டிலும் காங்கேசன்துறையில் இருந்தது.

  • தொடங்கியவர்
14 minutes ago, ஜீவன் சிவா said:

எது சரியென்று தெரியாது. ஆனால் இதை தூங்கு செவ்வரத்தை என்றுதான் நாம் அழைப்போம். எனது வீட்டிலும் காங்கேசன்துறையில் இருந்தது.

எது சரி என்பதில் எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது.  கூகிள் ஆண்டவர் இடம் கேட்டேன்..:rolleyes: தொங்கு செவ்வரத்தைதான் அங்கு உள்ளது.

யாழ்ப்பாணதில் கூட அரிதாகதான் வீடுகளில் இந்த வகை தொங்கு செவ்வரத்தை இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

 

5 minutes ago, ஜீவன் சிவா said:

எது சரியென்று தெரியாது. ஆனால் இதை தூங்கு செவ்வரத்தை என்றுதான் நாம் அழைப்போம். எனது வீட்டிலும் காங்கேசன்துறையில் இருந்தது.

தொங்கு செவ்வரத்தை + தூங்கு செவ்வரத்தை...!

இரண்டுக்குமே வரும் "தொ" என்னும் எழுத்தும், "தூ" என்னும் எழுத்தும் " த" என்ற எழுத்தின் வரிசையில்தான் வருகின்றது. மேலும் இரண்டு எழுத்தும் அடுத்தடுத்த எழுத்தாக வேறு வருகின்றது. பொருள் என்று பார்த்தாலும் தொங்கு க்கும் தூங்கு க்கும் ஒரே பொருளையே குறிக்கின்றது. ஆயினும் தொங்கு ஒரே பொருளைச் சுட்டும் அதே நேரத்தில், தூங்கு "உறங்குதல்" என்னும் இன்னொரு பொருளையும் காட்டி நிக்கின்றது.

இந்த அழகிய பூவான செவ்வரத்தை தொங்குகின்ற நேரத்தில் தூங்குகின்றதா அல்லது தூங்குகின்ற நேரத்தில் தொங்குகின்றதா, எதற்காக இந்தக் காரணப் பெயர் ஏற்பட்டது  என்பதை ஆய்ந்து நாம் தெளிவு பெற வேண்டும். பொதுவாகவே தாவரங்கள் இரவில் தூங்குகின்றன என்றும் ஓய்வெடுக்கின்றன என்றும் தாவரவியலும் நம்மாழ்வாரும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகர்கின்றன. அப்படித் தூங்கும் தொங்கு செவ்வரத்தை அதிகாலைக் கருக்கலில் வண்டுகள் வந்து கலந்து புணர்ச்சி செய்து இதழ்த் தேன் பருகும்போது விழித்தெழுந்து பின் ஓதுவார்களாலும் அடியார்களாலும் பறிக்கப் பட்டு ஆண்டவன் பாதத்தில் அடைக்கலமாகின்றன.

தொங்கு , தூங்கு என்பதைப் பற்றி பொதுவாக வேதம் என்ன சொல்கின்றது என்று ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர்,மஹா பெரியவாள் "தெய்வத்தின் குரல்" என்னும் புஸ்த்தகத்தில் விளக்கமாகச் சொல்லி நிறுவி விட்டார். அதற்குமேல் அப்பீலே கிடையாது.

அதாகப் பட்டது : நீங்கள் வேதம் சொல்கின்றபடி நியமங்களைக் கடைப் பிடிக்கின்ற போதிலும் அந்தந்த கிராமத்துக்கோ, கோவிலுக்கோ சில சம்பிரதாயம் இருக்குமானால் அதையே முதலில் கடைப் பிடிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அதனால் எதுவித தோஷங்களும் ஏற்படாது என்று கூறுகின்றார்.

அப்படிப் பார்க்குமிடத்து ஜீவனின் கிராமத்து வழக்கப் படி அவர்கள் தூங்கு செவ்வரத்தை என்று சொல்லட்டும். மற்றவர்கள் தொங்கிக் கொண்டிருக்கட்டும்.( யாழ்ப்பாணத்தில் சிதம்பருத்தை என்று சொல்லுவோம்).

நீதி : நீங்கள் எந்தப் பெயரைக் கொண்டு  அழைத்த போதும்  செவ்வரத்தை மணம் வீசப் போவதில்லை...! tw_blush:

  • தொடங்கியவர்

13427940_543369559191860_411255850356285

13394125_543369595858523_806831012640058

13417463_543369622525187_367862667752909

13417508_543369655858517_493008973370174

 

  • தொடங்கியவர்

13413601_1048797648535274_88019780563715

13445749_1048797661868606_37866391317753

13434831_1048797681868604_79193487083542

13417574_1048797721868600_60585972119363

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

12010488_1217937458223092_71561446887444

13239039_1385053771511459_18009668705681

13245378_1385050334845136_68088012348580

10155271_871706672846174_299681235980031

64814_613015438715300_1847194854_n.jpg?o

  • தொடங்கியவர்

13501787_1055742777840761_18927916689791

13502129_1055742827840756_64473720123943

13516265_1055742897840749_19893632727571

13532924_1055743081174064_56916878582427

 

  • தொடங்கியவர்

13439104_1056858907729148_86509373944553

13529251_1056858937729145_38472265858079

13439102_1056858977729141_87158118860802

13528985_1056859061062466_42785605975899

  • தொடங்கியவர்

13606630_669990206483424_406931838942939

13620898_669990223150089_796109911866628

13600237_669990236483421_587135841597975

13590494_669990269816751_878467533299434

 

  • தொடங்கியவர்

13221574_838522456251723_371678081898723

13241392_838522552918380_598948727720356

13256426_838522579585044_290138854638987

13239349_838522642918371_594457606602324

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

13882227_682444498571328_364663934084233

13892302_682444511904660_700925977239942

13880231_682444521904659_122523869655170

13901555_682444538571324_382941640932468

 

 

  • தொடங்கியவர்

13912716_1082037945211244_78390382358860

13939594_1082038021877903_76166566565404

13920023_1082038291877876_26608501150082

13876419_1082038585211180_55946119471290

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ELARGE_20160824105520128082.jpeg

வறண்ட பூமியில் சிறுவனின் சோர்வு நடை... இயற்கை மீது அக்கறை தேவை என எச்சரிக்கிறதோ. இடம்:விருதுநகர்

ELARGE_20160824105459957247.jpeg கொறித்து கொறித்து ரசிக்க வைக்கும் அணில்.இடம்:பழநி

ELARGE_20160824105423609181.jpeg

வெள்ளைப்பூக்களை துாவியது போல் சிறகடிக்கும் பறவைகள். இடம்: பழநி

ELARGE_20160824105402018743.jpeg

  அந்தரத்தில் தொங்கினாலும் அன்பில் இருக்கிறது வாழ்க்கை. இடம்: மதுரை

ELARGE_20160824105341551507.jpeg

  வெட்கப்படாமல் தான் சிவந்தது எப்படி என்று, உற்றுப்பார்க்கிறதோ வெட்டுக்கிளி. இடம்: மதுரை

ELARGE_20160824105308198649.jpeg

அந்தியிலும் சூடு தணியாத சூரியனுக்கு சாமரம் வீசும் மரங்கள். இடம்: தேனி

  • தொடங்கியவர்

ELARGE_20160826103942791738.jpeg

ஒன்று நெருப்பை அணைக்கிறது. மற்றொன்று தாகம் தணிக்கின்றது. இடம்: ராமநாதபுரம்

ELARGE_20160826104014069792.jpeg

குளக்கண்ணாடியில் முகம் பார்க்கும் மலை அழகி. இடம்: மதுரை.

ELARGE_20160826104036149435.jpeg

  துளிர்க்கும் இலைகளில் படபடக்கும் மகரந்த தூதர்கள். இடம்: பழநி.

ELARGE_20160826054717612179.jpeg

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தம்பத்தியில் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

ELARGE_20160826023124905196.jpeg

பொள்ளாச்சி பகுதியில் சூரியனை சுற்றி தென்பட்ட ஒளிவட்டம்

ELARGE_20160825235658290360.jpeg

நீலகிரி தைல (சு)வாசம்...! கூடலுார் ஊசிமலை அருகே உள்ள சாலை ஓரங்களில், ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்டு, தற்போது வானுயர்ந்து நிற்கும், கற்பூர மரங்களில் இருந்து வெளிவரும் நறுமணம், அவ்வழியாக வரும் பயணிகளுக்கு, புத்துணர்வை ஏற்படுத்துகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.