Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகான சில படங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

ரஷ்யா மாஸ்கோ நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.WR_20170416074104.jpeg

  • Replies 892
  • Views 112.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

C8HyJMuVwAAhLoz.jpg:large

C9LTXgFUIAUyhNy.jpg:large

C9bq8MkXgAYsUmA.jpg:large

C9nKeR0XUAAZsd_.jpg:large

C9lho_QWsAAylqC.jpg:large

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

WR_20170421091846.jpeg

அசாம் மாநிலம் பொகோ பகுதியில் சுவோரி திருவிழாவின் போது பாரம்பரிய நடனமாடிய பெண்கள்.

அசாம் மாநிலம் பொகோ பகுதியில் சுவோரி திருவிழாவின் போது பாரம்பரிய நடனமாடிய பெண்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

WR_20170502061546.jpeg

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சரம்சரமாக பூத்து தொங்கும் நீல மலர்களின் அழகில் மயங்கிய பெண், ‘செல்பி’ எடுத்து கொள்கிறார்.

  • தொடங்கியவர்

WR_20170507072207.jpeg

மத்திய அமெரிக்க நாடான கவுமாலாவில் உள்ள ‛பியூகோ’ எனும் எரிமலை வெடித்து, அதிலிருந்து, லாவா குழப்பு வெளியேறுகிறது.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: im Freien und Natur

Mu Cang Chai, Vietnam

  • தொடங்கியவர்

WR_20170510220407.jpeg

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்.
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Haus, Berg, Himmel, Wolken, im Freien und Natur

Bild könnte enthalten: Haus, Himmel, Pflanze, Baum und im Freien

Bild könnte enthalten: Wolken, Himmel, Berg, im Freien und Natur

  • தொடங்கியவர்

WR_20170525112550.jpeg

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையை முன்னிட்டு, புவியின் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகத்துடன் மின்னொளி பாய்ச்சப்பட்ட வாடிகன் தேவாலயம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழகத்தின் கண்ணாடி

கோடை வெயில் : கோடை வெயிலில் வற்றி போன குளத்தில் கிரிக்கெட் விளையாடும் மாணவர்கள். இடம்.மதுரை, தெப்பகுளம்

தமிழகத்தின் கண்ணாடி

அக்னி நட்சத்திரம் நாளையுடன் ( 27 ம் தேதி) முடிவதால் கதிரவனின் வீரியம் குறைந்து ரம்மியமா காட்சியளிக்கிறது. இடம்:விருதுநகர்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎05‎/‎2017 at 11:06 AM, நவீனன் said:

Bild könnte enthalten: Haus, Berg, Himmel, Wolken, im Freien und Natur

Bild könnte enthalten: Haus, Himmel, Pflanze, Baum und im Freien

Bild könnte enthalten: Wolken, Himmel, Berg, im Freien und Natur

 

உது எந்த இடம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2017 at 2:55 PM, ரதி said:

 

உது எந்த இடம்?

வேணும் என்று கேட்க்கிறீர்களா ?
அல்லது ஏதும் உள்குத்து ....ஏதும் இருக்கிறதா ?

சுத்தி சுவிஸ் கொடி  பறக்குது ...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

வேணும் என்று கேட்க்கிறீர்களா ?
அல்லது ஏதும் உள்குத்து ....ஏதும் இருக்கிறதா ?

சுத்தி சுவிஸ் கொடி  பறக்குது ...

உண்மையிலேயே காணவில்லை...நன்றி

On 28.5.2017 at 9:55 PM, ரதி said:

 

உது எந்த இடம்?

இந்த நீர் வீழ்ச்சியின் பெயர் "Staubbachfall"  
Lauterbrunnen எனும் இடத்தில் இருக்கிறது, சுவிசின் முக்கிய சுற்றுலா பிரதேசங்களில் ஒன்றான இன்டர்லாகன் (Interlaken)பிரதேசத்திலேயே இவை அமைந்துள்ளன . இன்டர்லாகனிலும் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள், இதையண்டிய தூண்(Thun), மற்றும் பேர்ன்(Bern) நகரங்களில் தமிழர் பெருமளவில் வாழ்கிறார்கள், இவ்விடங்களில் உங்களுக்கு உறவினர் , நண்பர்கள் இருப்பார்களேயாணால், நீங்கள் இவ்விடங்களை  பார்த்து ரசிக்கலாம். பேர்ன் மானிலத்துக்குரிய ஒரு சீசன் டிக்கெட்  எடுத்தீர்களேயானால் ஒருவரின் உதவியும் இல்லாமல் நீங்களே தனியாக்ச் சென்று இவ்விடங்களை ரசிக்கலாம்.
 
கீழுள்ள படங்கள் பேர்ன் உயர் நில பகுதியில் காணப்படும் சில இடங்கள்
 
lp82yc37ovsx.jpg
(Meiringen)

Panurama de Lauterbrunnen

(Lauterbrunnen)

122903u1yr3crccx6qy13e.jpg

(Sannen)

Umgebung Grimselsee, Berner Oberland

(Grimselsee)

sommer4.jpg

Grindelwald

Edited by Athavan CH

 சுவிசின் படங்கள் சில .........

Moléson

Le Moléson 

 

 

 

  • தொடங்கியவர்

WR_20170604090316.jpeg

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாக்., போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து மும்பை வர்சேவா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்.

  • தொடங்கியவர்

WR_20170607201503.jpeg

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டப்பட்ட தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மெகா யாத்திரை நடந்தது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தமிழகத்தின் கண்ணாடி

சில தினங்களாக பெய்துவரும் மழையால் செடி,கொடிகளில் பூத்து குலுங்கும் மலர்கள்.இடம்: சிவகங்கை

தமிழகத்தின் கண்ணாடி

வவ்வால்கள் : கோவை காந்தி பார்க்கில் உள்ள பசுமை மரக்கிளைகளில் தொங்கும் பழந்திண்ணி வவ்வால்கள்.

தமிழகத்தின் கண்ணாடி

மின்னும் மழை துளிகள் : புல்லில் தவழ்ந்து மின்னும் மழை துளிகள்.இடம்: சிவகங்கை.

  • தொடங்கியவர்

WR_20170630000619.jpeg

இமாச்சல் பிரதேசம், சிம்லாவில் நடந்த ஒரு கிராமிய நிகழ்ச்சியில் கலாச்சார உடையணிந்த பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Baum, Pflanze, im Freien und Natur

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

  • தொடங்கியவர்

WR_20170717083644.jpeg

தோகை விரித்தாடி, மழை மேகங்களை வரவேற்கும் அழகு மயில். இடம் : டில்லி விலங்கியல் பூங்கா.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

WR_20170726212015.jpeg

பிரிட்டனில் சர்க்கஸ் -250 துவக்க விழாவில் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட கலைஞர்கள். இடம்:லண்டன்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளை சமைத்த 
பிரம்மன்
ருசி பார்க்க தொட்டதோ...
"கன்னத்தில் குழி".

CQdJzUyU8AEsuEG.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.