Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரிய மென்பொருள் தொடர்பான வினாக்கள் விடைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் வியாசன் உங்கள் கருத்தில் எழுத வேண்டிய கட்டாயம்.

இதில் மென்பொருட்களை உள்ளிடுவதில் தரவிறக்குவதில் உள்ள பிரச்சனைகளையும். உங்களுக்கு தேவையான மென்பொருட்களையும் பற்றி மட்டும் பேசுங்கள். நன்றி

----------------

கவிதன்

மந்திரியாருக்கு நன்றிகள்.

அதுசரி இவ்வளவுநாட்களும் களத்துக்கு வராமல் இந்த மென்பொருட்களா கண்டுபிடித்தீர்கள்.

:lol::lol::lol::lol::lol: எதுவாக இருந்தாலும் நன்றிகள்

நன்றி மந்திரியாரே.. 8)

தகவலுக்கு மிக்க நன்றி

திருட்டுக்கும்பல்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அதை நீங்கள் சொல்லுறீங்களா....

:evil: :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மந்திரியாரே நீங்கள் குடிமக்களை குழப்புகின்றீர்கள். நீங்கள் தரவிறக்கம் செய்த எல்லா பைல்களையும் ஒரு Folder ல் போடுங்கள். (அவை Winrar file ) அதில் முதலாவது இலக்கம் part 1குறிப்பிடப்பட்ட file ல் வலதுபக்க மெளசை அழுத்தி extract here or extract கட்டளையை கொடுத்தால் எல்லாம்தானாக மாற்றப்படும் அதற்கு எந்த மென்பொருளும் தேவையில்லை.

அது மட்டுமல்ல உந்த சீடீ சீரியல்நம்பர் கேக்கிதேதததத

என்ன மந்திரியாரே அந்த சீரியல் நம்பரையும் தாறது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது மட்டுமல்ல உந்த சீடீ சீரியல்நம்பர் கேக்கிதேதததத

என்ன மந்திரியாரே அந்த சீரியல் நம்பரையும் தாறது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

திருட்டுக்கும்பல்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

திருட்டுக்கும்பல் யாரென்று தெரிகிறதா? முதன்முதலாக களத்திலை தரவிறக்கம் செய்து சீரியல் நம்பரை கேட்கிறது :lol::lol::lol::lol::lol:

என்ன எல்லோரும் மந்திரியை குழப்புகிறீர்கள்? :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்ப "டவ்ன்லோட்" பண்ணுறதிற்கு லிமிட்டா? வேறெங்கேனும் "அப்லோட்" பண்ண முடுயுமா? :oops: :oops: :oops:

திருட்டுக்கும்பல் யாரென்று தெரிகிறதா? முதன்முதலாக களத்திலை தரவிறக்கம் செய்து சீரியல் நம்பரை கேட்கிறது :lol::lol::lol::lol::lol:

தலை என்ன ளொள்ளா 3 நாளுக்கு முன்னம் நானும் தம்பீ கவியும் பில்கேட் உம் ஒரு பாரில இருந்து த....... அடிக்கேக்கை தந்த சொப்ட்வெயர் இது உதின்ர சீரியல் நம்பர் ஐ தம்பீ கவீட்டை குடுத்தனான் அது தான் கேட்டனான்

உங்கட கதையை பாத்தா நான் ஏதோ வசியைப்போல திருட்டு வேலை செய்யிறன் எண்டு நினைக்கிறது போல இருக்கே

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

என்ன எல்லோரும் மந்திரியை குழப்புகிறீர்கள்? :evil: :evil:

பின்ன இப்பிடி அரைகுறை வேலை செய்தா

என்னப்பா அரசாட்சி இது

பேசாமல் றோயல் பமிலீட்டை அரசை ஓப்படைச்சிட்டு போகலாம்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

மந்திரியாம் மந்திரி

:mrgreen: :smile2: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது மட்டுமல்ல உந்த சீடீ சீரியல்நம்பர் கேக்கிதேதததத

என்ன மந்திரியாரே அந்த சீரியல் நம்பரையும் தாறது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

என்ன சின்னப்பு சீடிக்கு கீ யா .. ம்ம் நீங்கள் நேரடியாக விண்டோஸ் இருக்க கூடியதாக இன்ஸ்ரோல் பண்ணினால் தான் கீ கேட்க்கும். அதை விடுத்து நீங்கள் உங்கள் Bois செற்றப்பில் போய் உங்களது பூட் றைவ் சிடி எனக் கொடுத்து உங்கள் கணனியை ரீ ஸ்ராட் செய்தாது இந்த சிடியை பூட் செய்து இன்ஸ்ரோல் பண்ணினால் உங்களிடம் சீரியல் இலக்கத்தை கேட்காது தானாகவே எடுத்துக் கொள்ளும்.

மிக விரைவில் அனைவருக்கும் வேலை செய்யக் கூடிய கீ தருகிறான். அதாவது உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விண்டோஸில் பதிவு செய்து எந்த விதமான பிரச்சனையும் இன்றி விண்டோஸ் அப்டேற் , மற்றும் விண்டோஸ் மென்பொருட்களை தரவிறக்க வழி செய்கிறேன். அதற்கு முன் நீங்கள் ஊக்கமாக தரவிறக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மந்திரியாரே நீங்கள் குடிமக்களை குழப்புகின்றீர்கள். நீங்கள் தரவிறக்கம் செய்த எல்லா பைல்களையும் ஒரு Folder ல் போடுங்கள். (அவை Winrar file ) அதில் முதலாவது இலக்கம் part 1குறிப்பிடப்பட்ட file ல் வலதுபக்க மெளசை அழுத்தி extract here or extract கட்டளையை கொடுத்தால் எல்லாம்தானாக மாற்றப்படும் அதற்கு எந்த மென்பொருளும் தேவையில்லை.

மந்திரியார் யாரையும் குழப்பவில்லை நீங்கள் எல்லோரையும் குழப்பாதீர்கள். :wink:

என்ன சின்னப்பு சீடிக்கு கீ யா .. ம்ம் நீங்கள் நேரடியாக விண்டோஸ் இருக்க கூடியதாக இன்ஸ்ரோல் பண்ணினால் தான் கீ கேட்க்கும். அதை விடுத்து நீங்கள் உங்கள் Bois செற்றப்பில் போய் உங்களது பூட் றைவ் சிடி எனக் கொடுத்து உங்கள் கணனியை ரீ ஸ்ராட் செய்தாது இந்த சிடியை பூட் செய்து இன்ஸ்ரோல் பண்ணினால் உங்களிடம் சீரியல் இலக்கத்தை கேட்காது தானாகவே எடுத்துக் கொள்ளும்.

மிக விரைவில் அனைவருக்கும் வேலை செய்யக் கூடிய கீ தருகிறான். அதாவது உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விண்டோஸில் பதிவு செய்து எந்த விதமான பிரச்சனையும் இன்றி விண்டோஸ் அப்டேற் , மற்றும் விண்டோஸ் மென்பொருட்களை தரவிறக்க வழி செய்கிறேன். அதற்கு முன் நீங்கள் ஊக்கமாக தரவிறக்க வேண்டும்.

மந்திரியாரே உது சொல்லியா தெரியனும் ஓசி எண்டா நம்மட வசியின்ர தலைமையில் ஒரு குறூப்பே நிக்கிது

:wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள அங்கத்தவர்களுக்கு ஒரு வேன்டுகோள்,

யாருக்கும் Maths Tutorial Programes ஏதும் எங்கும் இருக்கின்றது தெரியுமா?.

இது, ஈழத்திலிருக்கும் தமிழ் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவே. அவர்களுக்கு இன்டெர்னெட் வசதிகள் இல்லாதபடியால். அது CD போடக்க்கூடியதகவும். இன்டெர்னெட் conections இல்லாமல் தனியாக செயற்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

சின்னா இந்த இணைப்பு இணைக்கப்பட்டு சரியாக 8 மணிநேரத்தில் மந்திரியார் சீரியல் இலக்கம் இணைக்காவிட்டால் அவருடைய கணனி கெரில்லா தாக்குதல் செய்யப்பட்டு அந்த இலக்கத்தை பெற்று யாழில் இணைப்பதாக மன்னர் உறுதி வழங்கியுள்ளார்.(அவரைப்பற்றி தெரியும்தானே சொல்லொன்று செயலொன்று) அவர் சொல்புத்திக்காரன் ஆகையால் அவர் இணைக்காவிட்டால் நான் இணைப்பேன் என்று உறுதி வழங்குகின்றேன். :lol::lol::lol:

முயற்சி செய்கின்றேன் ஆனால் நீங்கள் ஒரு விவகாரமான ஆள் அதனால்தான் பயமாக............

சபாஸ் சரியான போட்டி

:P :P :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி மந்திரியரின் கணனியை தாக்குவதற்கு அதிரடிப்படையினர் கணனியின் firewall ஐ

தாக்குதல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அதுவும் சுட்டமென்பொருள் என்பதால் இணையத்திலிருந்து உதவிகள் மந்திரியாருக்கு கிடைப்பது சாத்தியமற்றதாகவும் மன்னரின் தாக்குதல் அணிகள் தெரிவித்துள்ளன. firwall தடைப்படுத்தியபின் ஒரு சில மணித்துளிகள் மந்திரியாருக்கு அவகாசம் கொடுக்கப்படுமாம்.சரியாக ஐரோப்பிய நேரம் 8மணியளவில் மந்திரியார் இலக்கத்தை கொடுக்காவிட்டால் தாக்கதல் அணி கணனியை தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தகவல்களை பெற்றுவிடுமாம். 8.30மணியளவில் அநேகமாக இலக்கங்களை வெளியிடப்பொவதாக அணிகள் தெரிவித்துள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

கள அங்கத்தவர்களுக்கு ஒரு வேன்டுகோள்,

யாருக்கும் Maths Tutorial Programes ஏதும் எங்கும் இருக்கின்றது தெரியுமா?.

இது, ஈழத்திலிருக்கும் தமிழ் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவே. அவர்களுக்கு இன்டெர்னெட் வசதிகள் இல்லாதபடியால். அது CD போடக்க்கூடியதகவும். இன்டெர்னெட் conections இல்லாமல் தனியாக செயற்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

Geogebra (Freeware)

GeoGebra is a free and multi-platform dynamic mathematics software for schools that joins geometry, algebra and calculus. It received several international awards including the European and German educational software awards.

http://www.geogebra.at/cms/

http://www.geogebra.at/cms/index.php?optio...id=72&Itemid=58

Northon AntiVirus7 இன் உடைப்பான் யாரிடமாவது இருந்தால் தந்து உதவுவீர்களா? :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி செய்கின்றேன் ஆனால் நீங்கள் ஒரு விவகாரமான ஆள் அதனால்தான் பயமாக............

-----------------

விசாயன்,

"விவகாரமான் ஆள்" என்று என்னத்தை குறிப்பிடுகிறீர்கள்?

என்ன நான் வாளோட நிற்கின்றேன் என்று பார்த்தீங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------

நன்றி சபித்திரன்

looks terific!

மேலும் மென்பொருட்கள் யாருக்கேனும் தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வியாசன் சார் சொன்னது போல் விவரமான ஆள்தான் ஐயா நீங்கள்.

சுபத்திரன் உங்களுக்கு உதவப்போய் அவரையும் சபிக்கிறீங்களே.

இது நியாயமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.