Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்.எல்.குணசேகர காலமானார்.

Featured Replies

அரசியலமைப்பு சட்டத்தரணியும் சிஹல உறுமயவின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.குணசேகர தனது 71ஆவது வயதில் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை  காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.tamilmirror.lk/137233#sthash.VxMMVAJh.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் விலைமாது ஒருத்தியின் வீடு போன்றது.. இதுவரையில் அங்கு சென்ற நுகர்வோர்களில் இவரும் ஒருவரா??

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் இதுவரை இருந்த அரசியலமைப்பும் காலாவதியாகின்றதா ?

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் விலைமாது ஒருத்தியின் வீடு போன்றது.. இதுவரையில் அங்கு சென்ற நுகர்வோர்களில் இவரும் ஒருவரா??

 

பாவம்! தேர்தல்முடிவுகளை அறியுமுன்னரே போய்விட்டார். அவருக்கு எயிட்சு நோய் இருந்திருக்குமோ...?  :o

வடக்கு, கிழக்கை பிரித்த எஸ்.எல்.குணசேகர மரணம் JAN 08, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள்

S-L-Gunasekera-300x200.jpgசிங்கள பௌத்த கடும்போக்காளரும், சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான எஸ்.எல்.குணசேகர உடல்நலக் குறைவினால் இன்று மரணமானார்.

71 வயதான அவர் இன்று காலை வீட்டில் காலமானதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழர்களுக்கு அதிகாரங்கள், உரிமைகளை வழங்குவதற்கு எதிரான கடும் போக்கை கொண்டிருந்த இவர், இந்திய-சிறிலங்கா உடன்பாட்டின் மூலம் ஒன்றிணைக்கப்பட்டிருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கான முக்கிய சூத்திரதாரியாக விளங்கியவர்.

wimal-hld-sl-gomin.jpg

உயர்நீதிமன்றத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்த தீர்ப்பு வெளியான பின்னர் விமல் வீரவன்ச, எச்.எல்.டி சில்வா, கோமின் தயாசிறி ஆகியோருடன் எஸ்.எல்.குணசேகர.

சட்டநிபுணர்களும், சிங்கள பௌத்த பேரினவாதிகளுமான எச்.எல்.டி.சில்வா, கோமின் தயாசிறி ஆகியோருடன் இணைந்து சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தவறானது என்ற தீர்ப்பை பெற்றுக் கொடுத்தவர் எஸ்.எல்.குணசேகர என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

போ

திரும்பி  வராதே........

  • கருத்துக்கள உறவுகள்
எங்களுக்கு செய்தது கெடுதல் என்றாலும்...
ஆள் கெட்டிகாரன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.