Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

ஏற்கனவே நான் முன்பு வைக்கும் போட்டியினைப் போல நவீனன் அவர்கள் ஒரு போட்டியை வைத்திருப்பதினால் இம்முறை வித்தியசமாக வேறு ஒரு போட்டியை நடாத்துகிறேன்.

 

போட்டி விதிகள்

1) நீங்கள் 5 துடுப்பாட்டவீரர்கள், 1 சகலதுறை ஆட்டக்காரர், 1 விக்கேற்காப்பாளர், 4 பந்துவீச்சாளர்களைத் தெரிவு செய்யவேண்டும்

2) இவர்கள் அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவூகள், பாகிஸ்தான் ஆகிய அணியில் ஒன்றில் இருக்கவேண்டும்

3)5 துடுப்பாட்டவீரர்களும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே போல 4 பந்து வீச்சாளர்களும் வேறு வேறு அணியில் இருக்கவேண்டும்

4)கட்டாயம் பின்வரும் நாடுகளில் குறைந்தது ஒருவரைத் தேர்வு செய்யப்படல் வேண்டும். அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவூகள், பாகிஸ்தான்

5) மேலும் 4 போட்டியாளர்களை(Reserve) நீங்கள் தெரிவு செய்யவேண்டும். நீங்கள் மேலே குறிப்பிட்ட 11 போட்டியாளர்களில் ஒருவர் காயம் காரணமாகவோ அல்லது வேறு காரணத்தினால் விளையாடவிட்டால் இந்த 5 பேர்களில் ஒருவர் தெரிவு செய்யப்படுவார். 4 பேரில் 1 துடுப்பாட்டக்காரர், ஒரு சகலதுறை ஆட்டக்காரர், ஒரு  காப்பாளர், 1 பந்து வீச்சாளர். இவர்கள் 4 வரும்  மேலே குறிப்பிட்ட 8 நாடுகளில் ஒருவராக இருக்கவேண்டும். ஒரே நாட்டவர்களாகவும் இருக்கலாம் அல்லது இல்லாதுவிடலாம்.

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply

நீங்களும் ஒரு போட்டியை நடத்துவதுக்கு வாழ்த்துக்கள் அரவிந்தன்.

  • தொடங்கியவர்
புள்ளி வழங்கும் முறை
 நீங்கள்  தெரிவு செய்யும் விளையாட்டு வீரர்கள் 
1)எடுக்கும் ஒவ்வொரு ஒட்டங்களுக்கும் 1 புள்ளிகள் கிடைக்கும்
2)50 ஒட்டங்களை ஒரு போட்டியில் பெற்றால் 25 மேலதிக புள்ளிகள் வழங்கப்படும். 100 ஒட்டங்கள் பெற்றால் 50 புள்ளிகள். 150 ஒட்டங்கள் பெற்றால் 75 புள்ளிகள் வழங்கப்படும்.
3)ஒவ்வொரு 4 ஒட்டங்களுக்கும்(பந்து எல்லைக் கோட்டினைத் தாண்டும் போது) ஒரு மேலதிகப் புள்ளிகளும், ஒவ்வொரு 6 ஒட்டங்களுக்கு 2 மேலதிகப் புள்ளிகள் வழங்கப்படும்.
4)ஒரு போட்டியில் 20 பந்துகளை எதிர்கொண்டபின்பு அல்லது 25 ஒட்டங்களைப் பெற்றபின்பு, அவரின் ஒட்ட சராசரி வீதம் 100ஐ விடக் கூடவாக இருக்கும் போது 10 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்படும். 80 ஐவிடக் குறைவாக இருக்கும் போது 10 புள்ளிகள் கழிக்கப்படும்.
5)பூச்சியம் ஒட்டத்தில் ஆட்டமிழந்தால் 10 புள்ளிகள் கழிக்கப்படும்
6) நீங்கள் தெரிவு செய்யும் விளையாட்டுவீர்ர் விழுத்தும் ஒவ்வொரு விக்கேற்றுகளுக்கும் 25 புள்ளிகள் வழங்கப்படும்.
7)கற்றிக் (தொடர்ந்து 3 பந்துகளுக்கும் )விக்கேற் எடுத்தால் 40 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்படும்.
8) ஒரு போட்டியில் 3 விக்கேற்றுக்கள் எடுத்தால் 25 புள்ளிகளும், 5 விக்கேற் எடுத்தால் 50 புள்ளிகளும் 7 விக்கேற் எடுத்தால் 75 புள்ளிகளும் வழங்கப்படும்.
9)ஒரு போட்டியில் குறைந்தது 2 ஒவருக்கு மேல் பந்து வீசுபவரின் ஒவருக்கு வழங்கும் ஒட்டங்களின் சராசரி வீதம் 5 விடக்குறைவாக இருந்தால் 10 புள்ளிகள் வழங்கப்படும், 6 ஐவிடக் கூடவாக இருந்தால் 10 புள்ளிகள் கழிக்கப்படும்.
10)ஒவ்வொரு பந்தினைப் பிடிப்பவருக்கும்(கட்ச்) அல்லது ஸ்ரம்ப் முறை ஆட்டமிழக்கச்செய்யபவருக்கும் 10 புள்ளிகள் வழங்கப்படும்.
11) ஒரும் போது விக்கேற்றினை விழுத்துபவருக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கு பற்றினால் 5 புள்ளிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.
12)எதாவது ஒரு போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக தெரிவு செய்யப்படுபவருக்கு 30 புள்ளிகள் வழங்கப்படும்

போட்டிவிதி - அணித்தலைவர் . அணியின் தலைவராகவும், உபதலைவராகவும் இருவரைத் தெரிவு செய்ய வேண்டும். அணித்தலைவருக்கு மேலே கிடைக்கும் புள்ளிகளில் இரண்டு மடங்கு புள்ளிகள் கிடைக்கும். அணித்தலைவர் காயம் காரணமாகவோ வேறு காரணமாகவோ விளையாடத பட்சத்தில் உபதலைவர் அணித்தலைவராகத் தெரிவு செய்து இரண்டு மடங்கு புள்ளிகளைப் பெறுவார்.
மேலே குறிப்பிட்ட 8 நாடுகளில் வீரர்கள் விபரங்கள் நாளை தரப்படும். அதுவரை பதில் அளிக்கவேண்டாம்
  • தொடங்கியவர்
எப்படிப் பதில் அளிப்பது பற்றிய உதாரணம். 
11 ஆட்டக்காரர்கள்
1) துடுப்பாட்டவீரர் - டெவிட் வோர்னர் (அவுஸ்திரெலியா)
2)துடுப்பாட்டவீர்ர் - கசிம் அமலா (தென்னாபிரிக்கா)
3)துடுப்பாட்ட வீர்ர் - டெய்லர் (இங்கிலாந்து)
4) துடுப்பாட்ட வீரர் - மகிலா ஜெயவர்த்தனா( இலங்கை)
5) துடுப்பாட்ட வீர்ர் - வீரட் கோலி (இந்தியா)
6)சகலதுறை ஆட்டக்காரர் - கிறிஸ் கெயில் (மேற்கிந்தியா தீவூ)
7) விக்கெற் காப்பாளர் - பிரண்டன் மக்காலம்( நியூசிலாந்து)
8) பந்து விச்சாளர் - முகமட் இர்வான் ( பாகிஸ்தான்)
9)பந்து வீச்சாளர் - மலிங்கா (இலங்கை)
10)பந்து வீச்சாளர் - ஸ்ரெயின் (தென்னாபிரிக்கா) -  அணித்தலைவர்
11)பந்து விச்சாளார் - ஜோன்சன் (அவுஸ்திரெலியா) - உப தலைவர்
 
மேலும் 4 போட்டியாளர்கள்
துடுப்பாட்ட வீரர் - அரன் வின்ட்ச்(அவுஸ்திரெலியா)
சகல துறை  ஆட்டக்காரர் - டில்சான் (இலங்கை)
விக்கேற் காப்பாளர் - சங்கக்காரா(இலங்கை)
பந்து வீச்சாளர் - சவூத்தி( நீயூசிலாந்து)
 
போட்டி விதிப்படி முதல் 11 பேரில் 8 நாட்டினைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். 5 துடுப்பாட்ட வீரர்களும் வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள். 4 பந்து வீச்சாளார்களும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள்
 
 நியூசிலாந்து விளையாடும் 4 வது போட்டியில் பிரண்டன் மக்கலாம் விளையாடாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக இலங்கையின் 4 வது போட்டியில் சங்கக்காரா பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.
  • தொடங்கியவர்
இலங்கை அணி - விக்கேற் காப்பாளர்கள்
1)சங்கக்காரா
2)சன்டிமால்
சகல துறை ஆட்டக்காரர்கள்
3) மத்தியூ
4) ஜீவன் மென்டிஸ்
5)டில்சன்
6)திசாரா பெரெரா
துடுப்பாட்ட வீர்ர்கள்
7) மகெல ஜெயவர்த்தனா
8)திரிமனே
9)கருண ரட்டின
 
பந்து வீச்சாள்ர்கள்
10)மலிங்கா
11)கெரத்
12)பிரசாத்
13)லக்மால்
14)செனநாயக்க
15)குலசேகரா

புதிய போட்டியுடன் வந்திருக்கும் அரவிந்தனுக்கு வாழ்த்துக்கள்.

 

சிறு சந்தேகம்.

 

நீண்ட போட்டித் தொடர் என்பதால் வீரர்கள் காயமடைவதற்கான வாய்ப்புகள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நாம் செய்த பந்து வீச்சாளரும் காயமடைந்து உதிரி வீரரும் காயமடைந்தால் என்ன செய்வது? புள்ளி இழப்பு ஏற்படுமா?

 

 

இன்னொரு கேள்வி இடையில் வீரர்களை மாற்றுவதற்கு அனுமதிக்கப்படுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு கொடுப்பீங்களோ :lol:

  • தொடங்கியவர்

மணிவாசகனின் வேண்டுகோளுக்கு இணங்க ரிசேர்வ் முறையில் தெரிவு செய்யப்படும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 4 ல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் கட்டாயம் துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளார், சகலதுறை ஆட்டக்காரர், விக்கேற்காப்பாளர் ஒருவர் இருக்கவேண்டும். உ+ம் துடுப்பாட்டவீரர் இருவரைத் தெரிவு செய்தால் முதலில் தெரிவு செய்பவர்தான் விளையாடாதவர்களுக்காக நிரப்பப்படுவார்.

 

 ஒரு யாழ்கள உறுப்பினர் இந்தியா அணிக்கு அஸ்வினை பந்து வீச்சாளாராகத் தெரிவு செய்து இருந்து  வேகப்பந்தாளருக்கு ஏற்ற ஆடுகளம் என்பதினால் அஸ்வின் அப்போட்டியில் மட்டும்(உ+ம் இந்தியாவின் 2வது போட்டி) தெரிவு செய்யப்படாதவிடத்து அவருக்குப் பதிலாக ரிசேர்வில் இருக்கும் பந்துவீச்சாளர் (உ+ம் இலங்கை குலசேகரா ) தெரிவுசெய்யப்படுவார்(இலங்கையின் இரண்டாவது போட்டிக்கு மட்டும்).

 

ஒரு யாழ்கள உறுப்பினர் மலிங்காவினைத் தெரிவு செய்து அவர் காயம் காரணமாக இனிமேல் ஒரு போட்டியிலும் விளையாடமாட்டார் என்றால் அவருக்குப் பதிலாக இன்னுமொருவரை தெரிவு செய்ய நான் சந்தர்ப்பம் வழங்குவேன்(உ+ம் - ஜோன்சன்)(அதுவும் அரை இறுதிக்கு முதலில் நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே), ஆனால் முதலில் ரிசேவில் இருக்கும் விளையாட்டுவீரர் தான் மலிங்காவின் இடத்தினைப் பிடிப்பார்(உ+ம் -இங்கிலாந்து அன்டேர்சன்). அதாவது மலிங்காவுக்கு பதிலாக அன்டேர்சன் 11 பேரில் ஒருவராக இருப்பார். ஜோன்சன் ரிசேர்விற்கு செல்லப்படுவார். அன்டேர்சனும் விளையாடாத பட்சத்தில் ஜோன்சன் தெரிவு செய்யப்படுவார். 


இம்முறை உலககோப்பை இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் சமநிலை பெறும் போது சுப்பர் ஓவர்களினால் வெற்றிபெறும் அணி தெரிவு செய்யப்படும். சுப்பர் ஓவரில் பெறும் ஓட்டங்களுக்கும் ,விக்கேற்றுக்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படமாட்டது.
இடையில் வீரர்களை மாற்றமுடியாது. ஒருவர் இனிமேல் காயம் காரணமாகவோ வேறு காரணமாகவோ போட்டியில் விளையாடாத சந்தர்ப்பத்தில் அவருக்குப் பதிலாக இன்னொரு போட்டியாளரை( அரை இறுதிப் போட்டிக்கு முதல்) ரிசேர்வில் தெரிவு செய்யமுடியும். இதற்கான உதாரணத்தினை மேலே சொல்லியிருக்கிறேன்.
  • தொடங்கியவர்

இந்தியா 

விக்கேற் காப்பாளர்கள்

1)M.S.Dhoni

2)A.Rayudu

சகல துறை ஆட்டக்காரர்கள்

3)R.Ashwin

4)S.Raina

5)R.Jadeja

6)A.Patel

7)S.Binny

துடுப்பாட்ட வீர்ர்கள்

8)V.Kohli

9)R.Sharma

10)S.Dhawan

11)A.Rahane

பந்து வீச்சாள்ர்கள்

12)B.Kumar

13)M.Shami

14)I.Sharma

15)U.Yadav


மேலே சொன்ன உதாரணமொன்றில் அஸ்வினை பந்துவீச்சாளார் என்று குறிப்பிட்டிருந்தேன். அவர் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்ததினால் அவரை சகலதுறை ஆட்டக்காரராக இந்தியா அணியில் இட்டிருக்கிறேன். நீங்கள் அஸ்வினை சகலதுறை ஆட்டக்காராராகவே பயன்படுத்தமுடியும். இந்தியா உட்பட இனி நான் குறிப்பிடும் நாடுகளின் விளையாட்டு வீர்ர்களின் பெயர்களை ஆங்கிலத்தில்தான் எழுதுவேன். எனெனில் உச்சரிப்பு காரணமாக நீங்கள் வேறு யாரோ ஒருவர் என்று நினைக்கலாம்.
  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா

1) B.Haddin

சகல துறை ஆட்டக்காரர்கள்

2)S Watson

3)J Faulkner

4)G.Maxwell

5)M.Marsh

துடுப்பாட்ட வீர்ர்கள்

6)S Smith

7)D Warner

8)G Bailey

9)M Clarke

10)A Finch

பந்து வீச்சாள்ர்கள்

11)M Starc

12)X Dohertey

13)P Cummins

14)J Hazlewood

15)M Johnson

 


ஜோன்சன் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தாலும் இங்கு பந்து வீச்சாளராகவே குறிப்பிட்டிருக்கிறேன்
  • தொடங்கியவர்

நியூசிலாந்து

விக்கேற் காப்பாளர்கள்

1)B McCullum

2)T Latham

3)L Ronchi

சகல துறை ஆட்டக்காரர்கள்

4)D Vettori

5)N McCullum

6)C Anderson

7)G Elliott

துடுப்பாட்ட வீர்ர்கள்

8)K Williamson

9)R Taylor

10)M Guptill

பந்து வீச்சாள்ர்கள்

11)T Boulit

12)T Southee

13)K Mills

14)A Milne

15)M Mcclenaghan

 

 

  • தொடங்கியவர்

மேற்கிந்திய தீவூகள்

விக்கேற் காப்பாளர்

1) D Ramdin

சகல துறை ஆட்டக்காரர்கள்

2)M Samuels

3)D Smith

4)G Gayle

5)A Russell

6)D Sammy

7)J Carter

துடுப்பாட்ட வீர்ர்கள்

8)D Bravo

9)L Simmons

 

பந்து வீச்சாள்ர்கள்

10)S cottrell

11)J Taylor

12)J Holder

13)S Benn

14) N Miller

15)K Roach

  • தொடங்கியவர்

பாகிஸ்தான்

விக்கேற் காப்பாளர்கள்

1)U Akmal

2)S Ahmed

சகல துறை ஆட்டக்காரர்கள்

3)H Sohail

4)S Afrid

துடுப்பாட்ட வீர்ர்கள்i

5)A Shehzad

6)Y Khan

7)M Hafeez

8)Misbah

9)S. Maqsood

பந்து விச்சாளர்கள்

10)J Khan

11)M Irfan

12)Y Shah

13)E Adil

14)S Khan

15)W Riaz

 


M Hafeez பந்து வீசக்கூடியவர். ஆனால் இப்போட்டியில் அவரை துடுப்பாட்டவீரராகத் தெரிவு செய்திருக்கிறேன் என்பதனைக் கவனத்தில் கொள்க
  • தொடங்கியவர்
இங்கிலாந்து
விக்கேற் காப்பாளர்
1)J Buttler
சகல துறை ஆட்டக்காரர்கள்
2)C Woakes
3)M Ali
4)S Bopara
5)S Broad
6)J Root
துடுப்பாட்ட வீர்ர்கள்i
7)E Morgan
8)I Bell
9)J Taylor
10)G Ballance
11)A Hales
பந்து விச்சாளர்கள்
12)J Tredwell
13)J Anderson
14)C Jordan
15)S Finn
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா

விக்கேற் காப்பாளர்கள்

1)de Villiers

2)de Kock

சகல துறை ஆட்டக்காரர்கள்

3)F Behardien   

4)V Philander  

5)W Parnell

6)JP Duminy

துடுப்பாட்ட வீர்ர்கள்i

7)R Rossouw

8)du Plessis  

9)H Amla

10)D Miller

பந்து விச்சாளர்கள்

11)A Phangiso

12)K Abbott

13)I Tahir

14)M Morkel

15)D Steyn

 

போட்டி விதிகள் 2


1))ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

2)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

3)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர். 

 

 


நீங்கள் உங்கள் பதிலை நியூசிலாந்து நேரம் 14ம் திகதி காலை 11 மணிக்கு முன்பு அதாவது நியூசிலாந்து இலங்கைக்கு இடையிலான போட்டி தொடங்கமுன்பு பதில் அளிக்கவேண்டும்.

எல்லா அணி வீரர்களின் பெயர்களையும் மேலே இணைத்திருக்கிறேன். இனி நீங்கள் உங்கள் பதில்களை அளிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 David Warner துடுப்பாட்டவீரர் (vice captain)
2 Hashim Amla துடுப்பாட்டவீரர்  
3 Virat Kohli துடுப்பாட்டவீரர்  
4 AB de Villiers விக்கெற் காப்பாளர் (captain) 
5 Misbah-ul-Haq துடுப்பாட்டவீரர் 
6 Kane Williamson துடுப்பாட்டவீரர்
7 Moeen Ali சகலதுறை ஆட்டக்காரர் 
8 Mitchell Johnson பந்து வீச்சாளர் 
9 Dale Steyn பந்து வீச்சாளர் 
10 Rangana Herath பந்து வீச்சாளர் 
11 Jason Holder பந்து வீச்சாளர் 
மேலும் 7 போட்டியாளர்கள்
12 Steven Smith துடுப்பாட்டவீரர்
13 Brendon McCullum விக்கெற் காப்பாளர் 
14 Quinton de Kock விக்கெற் காப்பாளர் 
15 Tillakaratne Dilshan சகலதுறை ஆட்டக்காரர் 
16 Shahid Afridi சகலதுறை ஆட்டக்காரர்
17 James Anderson பந்து வீச்சாளர்
18 Mitchell Starc பந்து வீச்சாளர்
  • கருத்துக்கள உறவுகள்

1S Smith துடுப்பாட்டவீரர்

2 Hashim Amla துடுப்பாட்டவீரர்

3 K Sankkagara துடுப்பாட்டவீரர்

4 AB de Villiers விக்கெற் காப்பாளர்

5 J Root துடுப்பாட்டவீரர்

6 Kane Williamson துடுப்பாட்டவீரர்

7 Moeen Ali சகலதுறை ஆட்டக்காரர்

8 Mitchell Johnson பந்து வீச்சாளர்

9 Dale Steyn பந்து வீச்சாளர்

10 Rangana Herath பந்து வீச்சாளர்

11 James Anderson பந்து வீச்சாளர்

மேலும் 7 போட்டியாளர்கள்

12 A Shehzad துடுப்பாட்டவீரர்

13 J Buttler விக்கெற் காப்பாளர்

14 Mitchell Starc பந்து வீச்சாளர்

15 Tillakaratne Dilshan சகலதுறை ஆட்டக்காரர்

16 D Warner துடுப்பாட்டவீரர்

17 T Southee பந்து வீச்சாளர்

18 J Holder பந்து வீச்சாளர்

  • தொடங்கியவர்

கிழவியின் பதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெற்றிபெற வாழ்த்துகள். அவரின் பதிலகளில் இரண்டு சகலதுறை ஆட்டக்காரர்கள், இரண்டு விக்கெற் காப்பாளர்கள் ரிசேர்வில் இருக்கிறது. அலியும் டில்சனும் விளையாடாத சந்தர்ப்பத்தில்தான் அவ்ரிடியைப் பயன்படுத்தமுடியும்.

  • தொடங்கியவர்

அகஸ்தியனின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் போட்டி விதியை சரியாகப் பின்பற்றவில்லை. சங்கக்காராவை விக்கெற் காப்பளாராகத் தான் தெரிவு செய்ய வேண்டும் . அதே போல இங்கிலாந்து ரூட்டினை சகலதுறை ஆட்டக்காரராகத் தெரிவு செய்ய வேண்டும். அவரின் முதல் 11 வீரர்களில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவூகள், இந்தியா நாட்டு வீரர்கள் இல்லை. குறைந்தது ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும். அகஸ்தியனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. மேலே உள்ள பதிலைத் திருத்தாது மீண்டும் புதிதாக எழுத சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

அகஸ்தியனின் தேர்வில் யார் அணித்தலைவர், உபதலைவர் என்று சொல்லப்படவில்லை.

Edited by Aravinthan

Hashim Amla (Batsman)

Kane Williamson (batsman)

David Warner (batsman)

Virat Kohli  (batsman)

Md. Hafeez (batsman)

Moeen Ali (All Rounder)

Kumara Sangakkara (W.Keeper)

K.Roach (Bawler)

M.Starc (Bawler)

S.Finn (Bawler)

Dale Steyn (Bawler)

 

Sub

B.Mccullum

I.Bell

Dale Steyn

J.Khan 

M.Johnson

S.Afridi

S.Smith

  • தொடங்கியவர்

மணிவாசனனின் பதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் தென்னாபிரிக்கா வேகப்பந்தாளர் ஸ்ரேயின் முதல் 11 பேரிலும் ,7 ரிசேர்விலும் இருமுறை பதியப்பட்டிருக்கிறார். மணிவாசகன் மேலே உள்ள பதிலை திருத்தாமல் மீண்டும் 7 ரிசேர்வில் உள்ள வீர்ர்களின் பெயர்களை கீழே பதிய சந்தர்ப்பம் வழங்குகிறேன்

B.Mccullum

I.Bell

J.Khan 

M.Johnson

S.Afridi

S.Smith

T.Boult

  • தொடங்கியவர்

மணிவாசகன் உங்களின் பதில் யார் அணித்தலைவர், யார் உபதலைவர் என்று பதில் அளித்தால் நீங்கள் முற்றுமுழுதாகப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவீர்கள்.

அகஸ்தியன் உங்களின் புதிய சரியான பதில் கிடைத்ததும் , நீங்களும் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவீர்கள்

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்  J.Khan     காயம் காரணமாக இந்த உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து விலகுகிறார். இதனால் மணிவாசகன்   J.Khan க்குப் பதிலாக இன்னுமொருவரைத்(No 18) தெரிவு செய்யலாம். அவர் பந்துவீச்சாளராக இருக்கவேண்டும். மணிவாசகனின் தேர்வு

 

12. B.Mccullum

13. I.Bell

14. M.Johnson

15. S.Afridi

16. S.Smith

17. T.Boult

18.


http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/current/story/826017.html

நான் லசித் மாலிங்கவை உதிரி பந்து வீச்சாளராக இணைக்கிறேன். அதன்படி மிச்சல் ஜோன்சன் அணியின் பதினொரு வீரருள் ஒருவராக உள்வாங்கப்படுவார் என நினைக்கிறேன். அம்பயர் அரவிந்தன் தான் பதில் தர வேண்டும்.

 

 

அத்துடன் அணீத் தலைவராக ஹசீம் அம்லாவையும் உப தலைவராக குமார் சங்கக்காராவையும் தெரிவு செய்கிறேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.