Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்
கிழவி ,வாதவூரான் ,ரதி ,நவீனன் ,வசந்த்1 ,குன்சி  ,ஈழப்பிரியன் ,நேசன் 10
மணிவாசகன்,அகஸ்தியன்,வாத்தியார்  ,M குமார்  , நுணாவிலான் ,கல்யாணி, தமிழ்சிறி  - 5
ஒவியன் 50
அர்ஜீன் ,கறுப்பி ,செந்தமிழாளன், ராகா  66
சிவகுமாரன் 181
  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1)சிவகுமாரன் 347
2)ஒவியன் 282
3)கறுப்பி 264
4)அர்ஜீன் 209
5)அகஸ்தியன் 208
6)வாதவூரான் 202
7)கல்யாணி 198
8)ரதி 188
9)நவீனன் 173
10)ராகா 171
11)மணிவாசகன் 158
12)கிழவி 149
13)வசந்த்1 139
14)நுணாவிலான் 134
15)M குமார் 128
16)செந்தமிழாளன் 106
17)குன்சி 79
18)வாத்தியார் 64
19)தமிழ்சிறி 64
20) நேசன் 60
21)ஈழப்பிரியன் (-)16

அவுஸ்திரெலியா -இங்கிலாந்து, இந்தியா - பாகிஸ்தான், தென்னாபிரிக்கா - சிம்பாவேக்கு இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. செந்தமிழாளனின் உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகளும் இன்னும் வழங்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தனது நேரத்தை எடுத்து புள்ளிகள் வழங்கும் அரவிந்தனை  எப்படி பாராட்டினாலும் தகும்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை சிறப்பாக நடாத்தி புள்ளிகளை வழங்கி வரும் அரவிந்தனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தனுக்கு ஒரு யோசனை.

 

ஒவ்வொரு போட்டியும் முடியும்போது புள்ளி வழங்காமல், ஒவ்வொரு அணியும் உலககோப்பையில் இருந்து விலகும்போது விலகும் அணியில் உள்ள வீரர்களின் பெறுபேற்று புள்ளிவிரத்தின் அடிப்படையில் புள்ளி வழங்கினால் உங்களுக்கு புள்ளி வழங்கும் வேலை இலகு.

 

உதாரணமாய், மேற்கிந்திய தீவுகள், ஶ்ரீ லங்கா ஆகிய அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால், அதன்போது மேற்கிந்திய தீவுகள், ஶ்ரீ லங்கா ஆகிய அணிகளில் யாழ்.கொம் போட்டியாளர்கள் தெரிவு செய்த வீரர்களின் மொத்த புள்ளிகளையும், முதல் சுற்று முடிந்ததும் அவர்கள் பங்குபற்றிய அனைத்து போட்டிகளின் அடிப்படையில் தெரிவு செய்தால் புள்ளி வழங்குவது இலகு. 

 

இப்படியே, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாத இரண்டு அணிகளின் வீரர்களின் புள்ளி வழங்கலை கால் இறுதி போட்டிகள் முடிந்த பிறகும், இறுதி போட்டிக்கு தகுதி பெறாத இரண்டு அணிகளின் வீரர்களின் புள்ளி வழங்கலை அரையிறுதி போட்டிகள் முடிந்த பிறகும், இறுதி புள்ளி வழங்கலை இறுதி போட்டி முடிந்த பிறகும் கணக்கிடலாம்.

 

 

  • தொடங்கியவர்

நன்றிகள் கருத்துக்களையும் ஆதரவு தந்தவர்களுக்கும். கிழவி- நீங்கள் சொன்னது போல செய்யலாம். ஆனால் சில புள்ளிகள் ஒவ்வொரு போட்டியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஓட்டவீதத்தின் படியும், ஓவருக்கு பந்துவீச்சினால் கொடுக்கும் ஓட்டத்தின் அடிப்படையிலும் கணிக்கப்படுகிறது. சிலவேளை நீங்கள் தெரிவு செய்த வீரர்கள் விளையாடாத பட்சத்தில் உதிரி வீரருக்கும் புள்ளிகள் வழங்க வேண்டியிருக்கிறது. ஒரேயடியாக இறுதியாக புள்ளிகள் வழங்குவதை விட நேரம் கிடைக்கும் போது புள்ளிகள் வழங்கும்போது போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

  • தொடங்கியவர்
 நியூசிலாந்து ஸ்கொட்லாந்துக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்.
K S Williamson - 44
Boult  - 90 
B.Mccullum - 28
Southee -  60
R.Taylor - 20
  • தொடங்கியவர்
 நியூசிலாந்து ஸ்கொட்லாந்து போட்டியில் யாழ்கள உறுப்பினர்கள் பெற்ற புள்ளிகள்
சிவகுமாரன் ,ஒவியன் 88
ஈழப்பிரியன் 20 
கறுப்பி 178
அர்ஜீன் ,அகஸ்தியன், வாத்தியார், கிழவி, மணிவாசகன், M குமார், நுணாவிலான், வசந்த்1, குன்சி, நவீனன், ராகா ,தமிழ்சிறி 44
ரதி, செந்தமிழாளன், வாதவூரான் 90 
நேசன் 60
கல்யாணி 134
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கறுப்பி 442
2)சிவகுமாரன் 435
3)ஒவியன் 370
4)கல்யாணி 332
5)வாதவூரான் 292
6)ரதி 278
7)அர்ஜீன் 253
8)அகஸ்தியன் 252
9)நவீனன் 217
10)ராகா 215
11)மணிவாசகன் 202
12)செந்தமிழாளன் 196
13)கிழவி 193
14)வசந்த்1 183
15)நுணாவிலான் 178
16)M குமார் 172
17)குன்சி 123
18) நேசன் 120
19)வாத்தியார் 108
20)தமிழ்சிறி 108
21)ஈழப்பிரியன் 4

அவுஸ்திரெலியா -இங்கிலாந்து, இந்தியா - பாகிஸ்தான், தென்னாபிரிக்கா - சிம்பாவேக்கு இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. செந்தமிழாளனின் உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகளும் இன்னும் வழங்கப்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் உங்கள் புள்ளி வழங்கலை சரியாக புரிந்து கொண்டேனா என்று சொல்லுங்கள்? கீழே உதாரணத் திற்கு எனது புள்ளிகளை கணித்து உள்ளேன். பிழைகள் இருக்கலாம் !!

Cricket_quiz_Ahasthiyan.png

Edited by Ahasthiyan

  • தொடங்கியவர்

அகஸ்தியன் - இதுவரை நான் வழங்கிய புள்ளிகளின்படி உங்களின் கணிப்பு சரியாக இருக்கிறது.

அவுஸ்திரெலியா இங்கிலாந்துக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்
Warner 25
Smith 16
Bailey 83
Maxwell 112
Haddin 66
Johnson 60
Starc 60
M.Ali 2
Bell 40
Morgan 0
Taylor 148
Anderson 9
Finn 206

செந்தமிழாளன் இலங்கை நியூசிலாந்து போட்டியில் செனநாயக்காவைத் தெரிவு செய்திருந்தார். செனநாயக்கா விளையாடாததினால் அவரின் உதிரி வீரர் ஜோன்சன் பெற்றபுள்ளிகள் அவருக்கு வழங்கப்படும்

வாத்தியாரும் தமிழ்சிறியும் A Hales தெரிவு செய்திருந்தார்கள். அவர் விளையாடததினால் இந்தியா பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற போட்டிக்கு புள்ளி வழங்கும் போது வீரட் கோலி(உதிரி வீரர்) பெற்ற புள்ளிகள் இவர்களுக்கு வழங்கப்படும்

ஈழப்பிரியன் J Tredwell,X Dohertey த் தெரிவு செய்தார்

இவர்கள் இருவரும் விளையாடவில்லை. தென்னாபிரிக்கா சிம்பாவே போட்டியின் புள்ளிகள் வழங்கும் போது ஸ்டெயின் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். மேற்கிந்தியா அயர்லாந்து போட்டியில் கோல்டர் பெற்ற புள்ளி இப்பொழுது இவருக்கு வழங்கப்படும்

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா இங்கிலாந்துக்கு இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி 87

மணிவாசகன் 333

அகஸ்தியன் 94

வாத்தியார் 85

M குமார் 18

ஒவியன் 379

 

 

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

நுணாவிலான் 143

அர்ஜீன் 233

ஈழப்பிரியன் 35

ரதி 87

செந்தமிழாளன் 145

 

 

  • தொடங்கியவர்

நேசன் 160

கல்யாணி 76

வசந்த்1 197

வாதவூரான் 85

சிவகுமாரன் 154

 

  • தொடங்கியவர்

குன்சி 197

நவீனன் 318
ராகா 125
தமிழ்சிறி 85
கறுப்பி 85
  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ஒவியன் 749
2)சிவகுமாரன் 589
3)மணிவாசகன் 535
4)நவீனன் 535
5)கறுப்பி 527
6)அர்ஜீன் 486
7)கல்யாணி 408
8)வசந்த்1 380
9)வாதவூரான் 377
10)ரதி 365
11)அகஸ்தியன் 346
12)செந்தமிழாளன் 341
13)ராகா 340
14)நுணாவிலான் 321
15)குன்சி 320
16)கிழவி 280
17) நேசன் 280
18)வாத்தியார் 193
19)தமிழ்சிறி 193
20))M குமார் 190
21)ஈழப்பிரியன் 39

இந்தியா - பாகிஸ்தான், தென்னாபிரிக்கா - சிம்பாவே , நியூசிலாந்து -இங்கிலாந்து இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

வாத்தியாரும் ,தமிழ்சிறி ஆகியோரின் உதிரி வீரர் வீரட் கோலி பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்டப்பட்டு புள்ளிகளை கணிக்கும் அதுவும் ரதியின் புள்ளிகளை சரியாக,கணிக்கும் அரவிந்தனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென் ஆபிரிக்கா அணித்தலைவர் நியூசிலாந்து அணித்தலைவரைவிட நன்றாக சோபிக்காவிட்டால் கிழவிக்கு பின்னிடமே.

  • தொடங்கியவர்

அகஸ்தியன் - நீங்கள் அவுஸ்திரெலியா நியூசிலாந்து போட்டியில் உங்களுக்கு 84 புள்ளிகள் கிடைக்கும் என்று கணித்திருகிறீர்கள். ஜோன்சன் 70. சிமித் 12 பெறுவார் என்று கணித்திருக்கிறீர்கள். ஜோன்சன் 0 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதனால் 10 புள்ளிகள் கழிக்கப்படும். பந்து வீச்சில் இரண்டு விக்கேற்றுக்கள் பெற்றிருக்கிறார். அதனால் 50 புள்ளிகள் பெற்றார். பந்தினைப் பிடித்ததினால் 10 புள்ளிகள் பெற்றார். ஒவருக்கு 4.5 என்ற ஓட்டவீதத்தில் பந்தினை வீசினார். அதனால் 10 புள்ளிகள் பெற்றார். இதனால் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் 60. சிமித் 5 ஒட்டங்கள் பெற்றார். 5 புள்ளிகள். ஒரு நான்கு ஒட்டம் . ஒரு புள்ளி. இருமுறை பந்தினைப் பிடித்து எதிரணி வீரரை ஆட்டமிழக்கச் செய்தார். 20 புள்ளிகள். பந்து வீச்சில் ஓவருக்கு 9.50 வீதத்தில் ஓட்டங்களைக் கொடுத்தார். இதனால் 10 புள்ளிகள் கழிக்கப்படும். அவர் பெற்ற புள்ளிகள் 16. அவர் அணித்தலைவர் இதனால் உங்களுக்கு 32 புள்ளிகள். அலி பெற்ற 2 புள்ளிகளுடன் மொத்தம் 94 புள்ளிகள்.

  • தொடங்கியவர்

கஸ்டப்பட்டு புள்ளிகளை கணிக்கும் அதுவும் ரதியின் புள்ளிகளை சரியாக,கணிக்கும் அரவிந்தனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

 

நன்றிகள் ரதி.எனினும் நான் சிலவேளைகளில் புள்ளிகள் வழங்குவதில் பிழைவிடலாம். சரி பார்க்கவும்.

  • தொடங்கியவர்
இந்தியா பாகிஸ்தான் போட்டியில் 
R.Sharma  7
V.Kohli  205
Raina    140
Dhoni     51
Rahane     0
Shezhad    42
Y.Khan     6
Misbah    142
S.Afridi  15
M.irfan    1

அவுஸ்திரெலியா இங்கிலாந்து போட்டியில் தெரிவு செய்யப்பட்ட வீரர் விளையாடாததினால் வாத்தியார், தமிழ்சிறிக்கு வீரட் கோலி(உதிரி வீரர்) பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். அர்ஜீன் தெரிவு செய்த புவனேஸ்வர குமார் விளையாட காரணத்தினால் தென்னாபிரிக்கா சிம்பாவே போட்டியின் புள்ளிகள் வழங்கும் போது ரகிர் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். வாதவூரான், ரதி தெரிவு செய்த அலி என்பவர் விளையாடாத காரணத்தினால் இலங்கை நியூசிலாந்து போட்டியில் மலிங்கா பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.
  • தொடங்கியவர்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி 347

மணிவாசகன் 205

அகஸ்தியன் 347

வாத்தியார் 262

M குமார் 206

ஒவியன் 22

நுணாவிலான் 220

அர்ஜீன் 142

ஈழப்பிரியன் 146

ரதி 185

செந்தமிழாளன் 247

நேசன் 1

கல்யாணி 220

வசந்த்1 347

வாதவூரான் 185

சிவகுமாரன் 149

குன்சி 42

நவீனன் 206
ராகா 150
தமிழ்சிறி 262
கறுப்பி 57

சில புள்ளிகளை மீண்டும் சரி பார்த்தபின்பு நாளை புள்ளிகள் வழங்குகிறேன்
  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன் - நீங்கள் அவுஸ்திரெலியா நியூசிலாந்து போட்டியில் உங்களுக்கு 84 புள்ளிகள் கிடைக்கும் என்று கணித்திருகிறீர்கள். ஜோன்சன் 70. சிமித் 12 பெறுவார் என்று கணித்திருக்கிறீர்கள். ஜோன்சன் 0 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதனால் 10 புள்ளிகள் கழிக்கப்படும். பந்து வீச்சில் இரண்டு விக்கேற்றுக்கள் பெற்றிருக்கிறார். அதனால் 50 புள்ளிகள் பெற்றார். பந்தினைப் பிடித்ததினால் 10 புள்ளிகள் பெற்றார். ஒவருக்கு 4.5 என்ற ஓட்டவீதத்தில் பந்தினை வீசினார். அதனால் 10 புள்ளிகள் பெற்றார். இதனால் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் 60. சிமித் 5 ஒட்டங்கள் பெற்றார். 5 புள்ளிகள். ஒரு நான்கு ஒட்டம் . ஒரு புள்ளி. இருமுறை பந்தினைப் பிடித்து எதிரணி வீரரை ஆட்டமிழக்கச் செய்தார். 20 புள்ளிகள். பந்து வீச்சில் ஓவருக்கு 9.50 வீதத்தில் ஓட்டங்களைக் கொடுத்தார். இதனால் 10 புள்ளிகள் கழிக்கப்படும். அவர் பெற்ற புள்ளிகள் 16. அவர் அணித்தலைவர் இதனால் உங்களுக்கு 32 புள்ளிகள். அலி பெற்ற 2 புள்ளிகளுடன் மொத்தம் 94 புள்ளிகள்.

நன்றி அரவிந்தன்

புள்ளிகள் கணிப்பது சுலபமல்ல. அதுவும் உதிரி வீரர் வரும் பட்சத்தில் . பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ஒவியன் 771
2)நவீனன் 741
3)மணிவாசகன் 740
4)சிவகுமாரன் 738
5)வசந்த்1 727
6)அகஸ்தியன் 693
7)அர்ஜீன் 628
8)கல்யாணி 628
9)கிழவி 627
10)செந்தமிழாளன் 588
11)கறுப்பி 584
12)வாதவூரான் 562
13)ரதி 550
14)நுணாவிலான் 541
15)ராகா 490
16)வாத்தியார் 455
17)தமிழ்சிறி 455
18)M குமார் 396
19)குன்சி 362
20) நேசன் 281
21)ஈழப்பிரியன் 185

 

தென்னாபிரிக்கா - சிம்பாவே , நியூசிலாந்து -இங்கிலாந்து, சிறிலங்கா - அப்கானிஸ்தான், பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடுகளுக்கு இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. அர்ஜீனுக்கு உதிரி வீரர் ரகிர் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

யாழ்களப் போட்டியில் அவுஸ்திரெலியா வங்காளதேசம்) போட்டி நடைபெறாத காரணத்தினால் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை. வேறு போட்டியில் உங்களின் போட்டியாளர் விளையாடாத காரணத்தினால்( உ+ம் செனவிரட்டினா - சிறிலங்கா - அப்கானிஸ்தான்) உதிரி முதலாவது வீரர் அவுஸ்திரெலியாவாக இருக்கும் போது (உ+ம் ஜோன்சன்) இரண்டாவது உதிரி வீரர்( அவுஸ்திரேலியா அல்லாத வேறு நாட்டவர்கள்) பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.