Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமான முறையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக்கப்பட்டார் சர்ச்சையை கிளப்பும் சரத் என் சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமான முறையிலேயே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்னவும் அப்போதைய அமைச்சர்களும் மிகவும் நாகரீகமாக முறையில் அமைதியைப் பேணியுள்ளதாகவும், அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி வகித்த டி.எம் ஜயரட்ன பதவி விலகவில்லை, பதவியிலிருந்து விலக்கப்படவும் இல்லை இவ்வாறான ஓர் பின்னணியில் புதிதாக ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீளவும் பதவியில் அமர்த்தப்பட்ட விதம் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் ஒன்றினால் மட்டுமே மொஹான் பிரிஸின் நியமனத்தை ரத்து செய்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மதிக்கும் நபர் என்ற போதிலும்,அவருக்கு அருகாமையில் இருப்பவர்கள் அவரை பிழையாக வழிநடத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி என்பது சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நிலைமையையே குறிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் செய்த பிழைகளை இந்த அரசாங்கம் செய்வதனை தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116124/language/ta-IN/article.aspx

சட்டத்தை உண்மையில் மதிக்க வேண்டுமெனில் சரத் சில்வா தனது முன்னாள் வைப்பாட்டியை போட்டு தள்ளிய கேசில் இப்ப கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சட்டபடி வைப்பாட்டி வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

 

விடிய காலத்தால பல கள உறவுகளின் வாயில் தேனை வாத்தீர்கள்.
காலத்துக்கும் நல்லா இருப்பீங்க.

இப்ப என்ன சட்டபடி வைப்பாட்டி வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

 

விடிய காலத்தால பல கள உறவுகளின் வாயில் தேனை வாத்தீர்கள்.

காலத்துக்கும் நல்லா இருப்பீங்க.

 "வாழ்த்துக்களுக்கு" ரொம்ப நன்றி மருதங்கேணி. :D  
 
 வப்பாட்டி வைச்சிருக்கிறதும் வைக்காமல் இருக்கிறதும் உங்களுடைய வல்லமையை பொறுத்த விஷயம். அனால் வைப்பாட்டியை வைச்சிருந்தால் போட்டு தள்ளீடாதிங்க என்று சொல்ல வாறன் . :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இது இடைக்கால அரசாங்கம் என்பதால்  ஜனாதிபதி யாரையும் இடையாலை பதவியில்  அமர்த்தலாம் அல்லது பதவியிலிருந்து  அகற்றலாம்

"வாழ்த்துக்களுக்கு" ரொம்ப நன்றி மருதங்கேணி. :D

வப்பாட்டி வைச்சிருக்கிறதும் வைக்காமல் இருக்கிறதும் உங்களுடைய வல்லமையை பொறுத்த விஷயம். அனால் வைப்பாட்டியை வைச்சிருந்தால் போட்டு தள்ளீடாதிங்க என்று சொல்ல வாறன் . :D:lol:

யாழ்களத்தில் எத்தனையோ வல்லமை உள்ளவங்க இருக்கிறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இது இடைக்கால அரசாங்கம் என்பதால்  ஜனாதிபதி யாரையும் இடையாலை பதவியில்  அமர்த்தலாம் அல்லது பதவியிலிருந்து  அகற்றலாம்

 

இந்த ஆட்சியின்கீழ் நாட்டின் சிடிசன்கள்

நாடில் உள்ள பிடித்த இடைகளை அமத்தலாமா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்சியின்கீழ் நாட்டின் சிடிசன்கள்

நாடில் உள்ள பிடித்த இடைகளை அமத்தலாமா??

 

அமத்தலாம் ஆனால் நாட்டில் உள்ள மக்கள் பாதிப்படையக்கூடாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.