Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த வீடு ஒன்று எனக்கு கிடையாது – கோதபாய – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் தண்டிக்கப்படாமையே என் சகோதரர் தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம்”

gota%20b_CI.jpg

சொந்த வீடு ஒன்று கூட தமக்குக் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாரியளவில் சொத்துக்களை திரட்டியதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கியிருப்பதற்கு இதுவரையில் தமக்கு ஒர் சொந்த வீடு கூட கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பொருளாதார இயலுமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் தயாராது வீட்டிலேயே தற்போது வாழ்ந்து வருவதாகவும், அவர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனுக்கு தண்டனை விதிப்பதில்லை என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முப்படைத்தளபதிகள் ஆகியோர் இணக்கம் வெளியிட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரதும் பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை கண்டு பிடிக்கும் நோக்கில் இவ்வாறு தாம் குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் கப்பல்கள் போன்றன தொடர்பான தகவல்கள் தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் காணப்படுவதாகவும் அவற்றை தம்மாலேயே பார்வையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் தண்டிக்கப்படாமையே தமது சகோதரரான மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலின் முக்கிய சாரம்சம் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116505/language/ta-IN/article.aspx

அதுதானே இந்த நாட்டினையே உமக்கு சொந்தமாக்க பார்த்தீர்கள் . களவாணி பயலே .... 

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. எவ்வளவு நல்ல மனுசன்..

  • கருத்துக்கள உறவுகள்

தங்கியிருப்பதற்கு இதுவரையில் தமக்கு ஒர் சொந்த வீடு கூட கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு...
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன....

  • கருத்துக்கள உறவுகள்
 அப்பிடி விளக்கமாக சொல்லுங்கோ. 
எல்லாம் என்ர வீடு என்று இருந்தனான்.   இப்ப ஒரு வீடு தேட வேண்டிய நிலைக்கு காலம் மாறிப்போச்செண்டு. 
பாவம். நீங்களும் அமெரிக்க  அகதி எண்டு சொல்லலாமோ?     அல்லது அமெரிக்காவில வீடு என்று பெருமையாய் சொல்லவா? எல்லாம் தேர்தல் செய்த வேலை.  யார் நினைத்தார்? இப்பிடியாகுமேண்டு.  
"நிலை மாறும் உலகில், நிலைக்கும் எண்ட கனவில்".........? 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் தண்டிக்கப்படாமையே என் சகோதரர் தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம்”

gota%20b_CI.jpg

சொந்த வீடு ஒன்று கூட தமக்குக் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாரியளவில் சொத்துக்களை திரட்டியதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கியிருப்பதற்கு இதுவரையில் தமக்கு ஒர் சொந்த வீடு கூட கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பொருளாதார இயலுமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் தயாராது வீட்டிலேயே தற்போது வாழ்ந்து வருவதாகவும், அவர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனுக்கு தண்டனை விதிப்பதில்லை என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முப்படைத்தளபதிகள் ஆகியோர் இணக்கம் வெளியிட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரதும் பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை கண்டு பிடிக்கும் நோக்கில் இவ்வாறு தாம் குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் கப்பல்கள் போன்றன தொடர்பான தகவல்கள் தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் காணப்படுவதாகவும் அவற்றை தம்மாலேயே பார்வையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் தண்டிக்கப்படாமையே தமது சகோதரரான மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலின் முக்கிய சாரம்சம் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116505/language/ta-IN/article.aspx

துரை ஒரு விசயத்தை நல்லவடிவாய் சொல்ல வாறார் கண்டியளோ...... :D

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன கொழும்பில வீடு விக்கிற விலையில ஒரு சாதாரண அரசு அதிகாரியால வீடு வாங்க முடியுமே.....எல்லாம் அமெரிக்கால தான் வாங்கி விட முடியும்....

  • கருத்துக்கள உறவுகள்

...sorry

Edited by SUNDHAL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.