Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு விபூசிகா கடிதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vipoosika-mom-200-news.jpg

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி, அவரது மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிகா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

vipoosika_letter-210215-seithy%20(1).jpg

vipoosika_letter-210215-seithy%20(2).jpg

vipoosika_letter-210215-seithy%20(3).jpg

http://seithy.com/breifNews.php?newsID=126954&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

vipoosika-mom-200-news.jpg

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி, அவரது மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிகா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

மகாதேவா ஆசிரமம் கிளிநொச்சியிலுள்ளதல்லவா....??

இது அரசினது அல்லவே..

தகவல் தெரிந்தால் தரவும்..

மகாதேவா ஆசிரமம் கிளிநொச்சியிலுள்ளதல்லவா....??

இது அரசினது அல்லவே..

தகவல் தெரிந்தால் தரவும்..

கிளிநொச்சியிலதான் உள்ளது. நம்பிக்கையான ஸ்தாபனம் என்பது எனது கணிப்பு, சில வருடஙகளின்முன்னர் சென்றிருந்தேன்.
 
விபரங்களிற்கு: http://www.mahadevahome.org/

இந்த விடயத்தில் புதிய அரசின் முகம் தெரிய ஒரு சந்தர்ப்பம் இருக்கு ?

கோத்தா பல முறைகேடான விடயங்கள் தனது நேரடி கண்காணிப்பில் செய்துள்ளார் அடுத்த தேர்தலிலும் இப்போ இருக்கும் கூட்டணி அரசு வெற்றி பெற்றால்தான் ஏதும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாதேவா ஆசிரமம் கிளிநொச்சியிலுள்ளதல்லவா....??

இது அரசினது அல்லவே..

தகவல் தெரிந்தால் தரவும்..

ஒருநாள் சென்றிருந்தேன். நன்றாகவே இருந்தது.  ஆனால், கே.பி.-யின் செஞ்சோலை அளவுக்கு திறம் இல்லை.

(அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்து)

இந்த விடயத்தில் புதிய அரசின் முகம் தெரிய ஒரு சந்தர்ப்பம் இருக்கு ?

கோத்தா பல முறைகேடான விடயங்கள் தனது நேரடி கண்காணிப்பில் செய்துள்ளார் அடுத்த தேர்தலிலும் இப்போ இருக்கும் கூட்டணி அரசு வெற்றி பெற்றால்தான் ஏதும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் .

எதிர்பார்க்கலாம். அது ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை என்ற வகையில் இருக்கும் பரவாயில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் உள்ள கோயில் ஒன்று தானே இந்த ஆசிரமத்தை நடத்துகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலதான் உள்ளது. நம்பிக்கையான ஸ்தாபனம் என்பது எனது கணிப்பு, சில வருடஙகளின்முன்னர் சென்றிருந்தேன்.
 
விபரங்களிற்கு: http://www.mahadevahome.org/

2013  இல்

மகிந்தவின் வசந்தம் திட்டத்தின் கீழ்

இந்த நிறுவனம் மின்சாரத்தை பாவித்து வந்தது

2013 இல் மின்சாரக்கட்டணத்தை கட்டவில்லை என மின்சாரத்தை நிறுத்திவிட்டார்கள்

அவர்களது அவசர அழைப்புக்கு ஏற்ப

360 க்கும் அதிகமாக பெண் பிள்ளைகளின் நலனைக்கருத்தில் கொண்டு

5 லட்சம் ரூபாக்களை FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 

இந்த அமைப்புக்கு வளங்கியிருந்தது.

அந்த அமைப்பில் தான் விபூசிகாவும் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தவே கேட்டேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

10987703_10152637686835894_2276118464290

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.