Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியக் கொடிக்கு பதிலாக சிங்கள கொடி!– கண்டி தலதாமாளிகையில் பதற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள மகுள் மதுவ யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய) சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.

நேற்று தலதா மாளிகையில் பத்தரமுல்ல சுவர்ணசங்க நிதியம் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

இது குறித்து தலதா மாளிகையின் நிர்வாக செயலாளரின் புகாரின் அடிப்படையில் கண்டி பொலிசார் விசாரணைகணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

sinkala-flag.jpg

kodi_prob.jpg

kodi_prob1.jpg

kodi_prob2.jpg

kodi_prob3.jpg

kodi_prob4.jpg

kodi_prob5.jpg

kodi_prob6.jpg

http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo4A.html

 

  • கருத்துக்கள உறவுகள்

உனது நாட்டில் எதை வேண்டுமானாலும் மாற்று

ஏற்று

எம்மை எம்வழியில் விட்டுவிடு....

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் தேசியக்கொடியாக சிங்களக்கொடியும், முஸ்லீம்களுக்கான பச்சை வர்ணமும் இருப்பதுதான் சரி. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாளேந்திய சிங்கம் தனக்கு முன்னால் இருக்கும் தமிழர் முஸ்லீம்களுக்கான அடையாளப்பட்டிகளை மிரட்டிக் கொண்டிருப்பதைக்காட்டிலும் இது பரவாயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனது நாட்டில் எதை வேண்டுமானாலும் மாற்று

ஏற்று

எம்மை எம்வழியில் விட்டுவிடு....

 

விசுகர்! நீங்கள் வேறை..... அவங்கள்  ஓமெண்டாலும்  சிங்களவனுக்கு கூட்டிக்குடுக்கிற எங்கடை மாத்யா / மல்லி எண்டு அலையுற பெருச்சாளிமார் குறுக்காலை வந்து நிப்பினம்.... :D
 
ஒரு இதுக்கு கீழை ஒண்டுக்கு ஒண்டாய் ஒண்டுக்கு இருப்பம் எண்டதுதான் அவையின்ரை தத்துவம்.... :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகர்! நீங்கள் வேறை..... அவங்கள்  ஓமெண்டாலும்  சிங்களவனுக்கு கூட்டிக்குடுக்கிற எங்கடை மாத்யா / மல்லி எண்டு அலையுற பெருச்சாளிமார் குறுக்காலை வந்து நிப்பினம்.... :D
 
ஒரு இதுக்கு கீழை ஒண்டுக்கு ஒண்டாய் ஒண்டுக்கு இருப்பம் எண்டதுதான் அவையின்ரை தத்துவம்.... :icon_mrgreen:

 

(உந்த தத்துவத்தை கூட தாங்கலாம் ..)
அதுக்கு சும்மா ரோட்டுகரையில் படுத்துகிடந்தாலே சிங்களவன் வந்து அடிச்சுட்டு போவான்.
 
அந்த தகுதியை சம்மந்தரும் சுமந்திரனும் பெற்றுதருவதட்கு ராஜதந்திரமாக நகர்கிறார்களாம்..........
இதைதான் மனுசனால் தாங்க முடியாது இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.