Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு பிள்ளை போதுமா, இன்னும் ரெண்டு வேணுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாக இல்லை. இன்றைய நவீன மருத்துவ சிகிச்சைகள் மிகுந்த உலகில்.. பெண்கள் மகப்பேற்றை தள்ளிப்போடுவதில் தவறில்லை. ஆனால்.. அதை குடும்பத்துடன் கலந்தோலோசித்து செய்வது நல்லது.

பிந்தைய கர்ப்பங்களால்... சில குறைப்பாடுகள்.. தவிர்க்கவும் படலாம். சில குறைப்பாடுகள்.. உருவாக்கவும் படலாம்.

பொதுவான பிரச்சனை குழந்தை வளர்ப்புச் சார்ந்தது. அதனால்.. பிந்தைய கர்ப்பம் என்று தீர்மானிக்கும் பெண்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கைகள் செய்து கொண்டால் சரி.  :icon_idea:  :)

எனக்கு தெரிந்த ஒருவர் கன நாளாக முயற்சித்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கலை. நெடுக்ஸ் உங்கள் அறிவுரை எதாவது தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவே எல்லாமும் தருகிறார் என்பவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை. அதனால் அவர்களே இன்று உலகை ஆட்டிப்படைக்கிறார்கள்.  :o  :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர் கன நாளாக முயற்சித்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கலை. நெடுக்ஸ் உங்கள் அறிவுரை எதாவது தருவீர்களா?

முதலில் அவாவுக்கு குழந்தைப் பெறுவதற்குரிய இயற்கை தகுதி இருக்கான்னு மருத்துவ ரீதியா பரிசோதிச்சுப் பாருங்க.

குறைப்பாடுகள் இருந்தா.. அதனை நிர்வத்திக்கிற சிகிச்சை முறைகள் இருக்கு.

சில குறைப்பாடுகள் நிவர்த்திக்க முடியாது. அதுக்கு வயசு தான் காரணம் என்றில்லை. 

அவாவில குறை இல்ல.. பாட்டினரில பிழை இருக்கோன்னு பாருங்க.

அவரிலும் பிழை இல்லைன்னா..

இருவருக்கு இயற்கை குழந்தை உருவாகக் கூடிய சூழலை தடுப்பது என்ன என்பதை அறிஞ்சு..

அதுக்கு வழி பண்ணினா குழந்தை பெறக்கும்.

அவாக்கு தான் பெத்துக்கவே முடியாதுன்னாலும் கூட வாடகை தாய் மூலம் பெத்துக்கலாம். 

IVF..

infertility treatment..

இப்படி பல முறைகள்.. அவரவர் தேவைக்கு ஏற்ப உள்ளன. 60 வயசிலும் குழந்தைப் பெற்றுக்கச் செய்ய முடியும்.  :icon_idea:  :)

http://www.nhs.uk/Conditions/Infertility/Pages/Treatment.aspx

http://www.nhs.uk/conditions/ivf/pages/introduction.aspx

http://www.nhs.uk/conditions/pregnancy-and-baby/pages/fertility-tests.aspx

இப்படி பல முறைகள்.. அவரவர் தேவைக்கு ஏற்ப உள்ளன. 60 வயசிலும் குழந்தைப் பெற்றுக்கச் செய்ய முடியும்.  :icon_idea:  :)

60 வயது பெண்ணுக்கா? ஆச்சரியமாக இருக்கே!  menopause  பிறகும் குழந்தை பெறலாமா?

இருவருக்கு இயற்கை குழந்தை உருவாகக் கூடிய சூழலை தடுப்பது என்ன என்பதை அறிஞ்சு..

அதுக்கு வழி பண்ணினா குழந்தை பெறக்கும்.

இருவருக்கும் குறையேதுமில்லை என விசேட வைத்தியர்கள் சொல்கிறார்கள். ஹோமோன் சமநிலையும் உள்ளது . சரியான நேரத்திலும்(fertile window ) அவர்கள் உறவில் ஈடுபடுகின்றார்கள். அனால் கருத்தான் தங்கமாட்டேன்கிறது.
 
நெடுக்ஸ் , நீங்கள் ஒரு வைத்தியராக இருப்பதால் உங்கள் துறைசார் திறன் அடிப்படையில் வேறு என்ன என்ன காரணிகளை கவனிக்கவேண்டும் என்று சொல்லுவீர்களா?
 
ஒரு நண்பர் கூறி அவர்கள் இப்ப பின்வருவனவற்றை செய்கின்றனர். அது சரியா தப்பா என சொல்வீர்களா?
 
1. ஆண்  சுடுதண்ணியில் குளிப்பதில்லை 
2. இருவரும் பிரத்தியேக  இடங்களின்  உரோமங்களை இப்ப வழிப்பதில்லை 
3.  வாய் உறவுகளை நிறுத்திவிட்டனர் 
4. நிறைய முன் விளையாட்டுகள் ( இது பெண்குறியில் விந்தணுக்களுக்கு சாதகமான ஒரு திரவத்தை சுரக்க வைப்பதால், விந்து இலகுவில் தன் இலக்குவிற்கு சென்றடையுமென சொல்லபட்டிருக்கு )
5. தொடர்ந்தும் எழும்பாமல் கட்டிலிலே படுத்திருப்பது- ஒரு தலாணியை  இடுப்புக்கு கீழே வைத்து (to let the gravity to do it job)

இதை  வாசித்தபோது கவலையாக இருந்தது..

எவ்வளவு சனம் பிள்ளைவரக்கூடாது என்பதற்கு மருந்தெடுக்க...

அது கிடைக்காதவன் படும் பாடு.. :(

தேனி..
 
அறிவுறை கேட்பது உங்கள் நன்பருக்கா இல்லை உங்களுக்கா ?  :)
 
எப்படியோ...
 
தம்பதிகளை மூன்று மாதம் இலங்கை சென்று வாழச் சொல்லுங்கள். அங்கே பிள்ளைக்காக முயற்சித்தால்.. சக்சஸ்!!
 
இலங்கையில் வாழும் காலப் பகுதியில்அவர் மனைவி நடந்து திரிந்து.. சைக்கிள் ஓடி.. வீட்டு வேலைகள்  செய்ய வேண்டும். 

உறுதியாகச் சொல்ல முடியும்.. நடக்குது என்று. குறிப்பாக தெற்காசிய பகுதியில் இருந்து வரும் குடிவரவாளர்கள்.. இந்த முறையை கையாள்கிறார்கள். தமிழர்களிலும் குறிப்பிடத்தக்கோர் செய்கிறார்கள். அத்தோடு.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. டென்மார்க்.. சுவீடன்.. சுவிஸ்.. இங்கிருந்தும்.. இந்த பெனிபிட்டுகளுக்காக படிப்பைச் சாட்டி ஓடி வருகிறார்கள். பிள்ளைகள் பிறந்து வளர்ந்த நாட்டில்.. ஆரம்ப.. இடைநிலைக் கல்வியை பெறுவதுதான் அவர்களுக்கு நன்மை. ஆனால்.. தமிழர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. :)   

நான் நினக்கிறேன்  நீங்கள் இன்னும் வேறு நாட்டுக்கு போய் வரவில்லை அல்லது அந்த நாடுகளின் வாழ்க்கை தரத்தை அறிய வில்லை போலும். இலண்டனில் கொடுக்கும் கொடுப்பனவு எல்லாம் மற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது  பிச்சை காசு...

வாறவர்களின் விசயம் வேறு    ஆனால்  கொடுப்பனவு எடுக்ககலாம் என்று வருகிறார்கள் என்று சொல்வது  மடைத்தனம்.  ..  டென்மார்க். நோர்வே எல்லாம்    அதி உச்ச   பணம் கொடுக்கும் நாடுகள்

Edited by இணையவன்

   ஆனால்  கொடுப்பனவு எடுக்ககலாம் என்று வருகிறார்கள் என்று சொல்வது  மடைத்தனம்.  ..  டென்மார்க். நோர்வே எல்லாம்    அதி உச்ச   பணம் கொடுக்கும் நாடுகள்

ஆஸ்திரேலியாவிலும் பிள்ளைகளுக்கு நல்ல காசு. பிள்ளை பிறந்தவுடன் A$ 5000.00( பிள்ளையை வரவேற்பதற்கு).
 
ஒரு அடிப்படை சம்பளத்திலிருக்கும்  குடும்பம் (இரண்டு பிள்ளைகளுடன்), கிட்டத்தட்ட மாதம் A$1500 வரை எல்லா கொடுப்பனவாகவும்  அரசாங்கத்திடம் பெறலாம். அனால் இங்கே நிறையப்பேர் நல்ல சம்பளத்தில் இருப்பதால் சராசரியாக 100-200 வரையே எடுக்கமுடியும். 

தேனி..
 
அறிவுறை கேட்பது உங்கள் நன்பருக்கா இல்லை உங்களுக்கா ?  :)
 
எப்படியோ...
 
தம்பதிகளை மூன்று மாதம் இலங்கை சென்று வாழச் சொல்லுங்கள். அங்கே பிள்ளைக்காக முயற்சித்தால்.. சக்சஸ்!!
 
இலங்கையில் வாழும் காலப் பகுதியில்அவர் மனைவி நடந்து திரிந்து.. சைக்கிள் ஓடி.. வீட்டு வேலைகள்  செய்ய வேண்டும். 

ஈசன் வந்துவிட்டதால் இனி திரி ஒரு களை கட்டும் என நம்பலாம். அதே நேரம் திரியின் ஆயுளும் சடுதியாக முடிவுக்கு வந்துவிடும்.
 
இப்போதைக்கு எனக்கு அது தேவை இல்லை. அனால் பின்னாளில் தேவைபட்டால் பாவிக்கலாம்.
 
அவர்கள்  கேரளாவில் ஒரு ஒரு மாதம் இருந்து முயற்சி செய்தவை. இன்னுமொருதடவை  ஒருமாதம் நியூ சிலாந்து இலும் ..ஊருக்கு அவர்கள் போக முடியாது- வேறு பிரச்னைகள் உண்டு.
  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் குறையேதுமில்லை என விசேட வைத்தியர்கள் சொல்கிறார்கள். ஹோமோன் சமநிலையும் உள்ளது . சரியான நேரத்திலும்(fertile window ) அவர்கள் உறவில் ஈடுபடுகின்றார்கள். அனால் கருத்தான் தங்கமாட்டேன்கிறது.
 
நெடுக்ஸ் , நீங்கள் ஒரு வைத்தியராக இருப்பதால் உங்கள் துறைசார் திறன் அடிப்படையில் வேறு என்ன என்ன காரணிகளை கவனிக்கவேண்டும் என்று சொல்லுவீர்களா?
 
ஒரு நண்பர் கூறி அவர்கள் இப்ப பின்வருவனவற்றை செய்கின்றனர். அது சரியா தப்பா என சொல்வீர்களா?
 
1. ஆண்  சுடுதண்ணியில் குளிப்பதில்லை 
2. இருவரும் பிரத்தியேக  இடங்களின்  உரோமங்களை இப்ப வழிப்பதில்லை 
3.  வாய் உறவுகளை நிறுத்திவிட்டனர் 
4. நிறைய முன் விளையாட்டுகள் ( இது பெண்குறியில் விந்தணுக்களுக்கு சாதகமான ஒரு திரவத்தை சுரக்க வைப்பதால், விந்து இலகுவில் தன் இலக்குவிற்கு சென்றடையுமென சொல்லபட்டிருக்கு )
5. தொடர்ந்தும் எழும்பாமல் கட்டிலிலே படுத்திருப்பது- ஒரு தலாணியை  இடுப்புக்கு கீழே வைத்து (to let the gravity to do it job)

இவை எதுவும் தேவையில்லை. IVF முறையில் கருத்தரிப்பது என்றால்.

இயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டும் என்றால்.. ஆண் - பெண் உறவின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் குடும்ப வைத்தியரிடம் கேட்டு அறிந்து கொண்டு செயற்படுவது நல்லது. ஊர்க்கதையைக் கேட்டு நடந்து கொள்வதிலும். 

http://www.nhsdirect.wales.nhs.uk/doityourself/pregnancy/WhenPreg/

மொனாபாஸ் என்பது ஓமோன் சீர்கேட்டு விளைவு. இப்போது மொனாபாஸை தள்ளிப்போட எத்தனையோ வசதிகள் உண்டு.  :icon_idea:

அவர்கள்  கேரளாவில் ஒரு ஒரு மாதம் இருந்து முயற்சி செய்தவை. இன்னுமொருதடவை  ஒருமாதம் நியூ சிலாந்து இலும் ..ஊருக்கு அவர்கள் போக முடியாது- வேறு பிரச்னைகள் உண்டு.

ஒரு மாசத்தில் ஒன்றும் நடவாது.
 
ஆகக்குறைந்தது 3 மாதம்.
 
எங்கள் உடல் தொழிற்பாடுகளில் மன நிலையின் செல்வாக்கும் அதிகம் இருக்கிறது.  அதுவும் பெண் நடுத்தர (35+) வயதை அடைகின்றார் என்றால் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
 
வெளிநாட்டு வாழ்க்கை காரணமாக பலத்த உளவியல் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்களே.
 
ஊர்ச்சூழ்நிலைகள் இந்தப் பாதிப்புகளில் இருந்து மீட்க வல்லன.
 
அத்தோடு உடல் இயக்கங்கள் காரணமாக தேவையற்ற கொழுப்பும் கரைந்து போகும்.
 
ஊருக்குப் போய் வந்ததால் பிள்ளைகளைப் பெற்ற 3 குடும்பங்களைக் கண்டிருக்கிறேன்.
 
கேரளாவை விட தமிழ்நாடு வேலை செய்யலாம். (வெக்கை காரணமாக)
 
அவுஸ்திரேலியாவைப் பார்த்தீர்கள் என்றால்..
 
சிட்னியில் செப்டெம்பர் மாதத்திலேயே அதிக குழந்தைகள் பிறக்கின்றன. காரணம் அந்தக் குழந்தைகள் கருவில் வருவது வெக்கையான டிஸம்பர் , ஜனவரி மாதங்களிலேயே.
 
அப்படி இல்லாவிட்டால் IVF  . ஒரு தடவையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்.  :rolleyes:
 
பெண் அதிகம் கடல் உணவு உன்பவர் என்றால் இரத்தத்தில் உள்ள பாதரசத்தின் அளவைச் சோதிக்கச் சொல்லுங்கள். இது கர்பச்சிதைவை ஏற்படுத்தும். ( Mercury )
 
ம‌ரக்கறி உண்பவராயின் இரும்பின் அளவு பற்றாமல் இருக்கும். ஆனால் அவர்கள் சோதனை செய்தபடியால் இதைக் கவனித்திருப்பார்கள்.

பயனுள்ள அறிவுரை. அவர்களுக்கு சொல்கிறேன். நன்றி ஈசன் 

IVF?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.