Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1981ம் ஆண்டு கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியின் காட்சிகள்

Featured Replies

11145559_880884141957715_732590266543670


10155555_880884188624377_100251758141653

 

 

 

11150355_880884235291039_746555114415052

 

 

10355381_880884255291037_814265112207480

 

11156364_880884198624376_491291827284615

 

11150407_880884168624379_229223108838564

 

 

 


11014679_880884195291043_804069574288708

 

Thanks: FB

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது காலம்

எனது கால்கள் படாத இடமில்லை இங்கு..

 

இந்த தியேட்ரில் தான்  ஒன்றரைக்குபாடசாலை முடிய 

அநேகமாக முதல்க்காட்சி  பார்ப்பது....

 

அது ஒரு கனாக்காலம்...

நன்றி  பதிவுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.... அருமையான பதிவு சேர்வயர்.
நான், கொழும்பில் வசிக்காமல் விட்டாலும்,
யாழ்ப்பாணத்திலிருந்து, கொழும்புக்கு... மாமி, மாமா, சித்தப்பா, சித்தி வீட்டுக்கு....

விடுமுறையில்... செல்லும் போது கண்ட காட்சிகள்.
 

அந்த... பெல்பொட்டம் கால் சட்டை, காலி வீதியில் மாட்டு வண்டில், "பரல்" உள்ள மண் எண்ணை வண்டில்,  பாண் வண்டில் எல்லாவற்றையும் பார்க்க....
 

"ரீனேஜ்..." ஞாபகம் வருது. :D 

  • கருத்துக்கள உறவுகள்

2081ம் ஆண்டு சர்வயரல்ல, ஒரு சறாசென் இலங்கைத்தீவின் பகுதிகளைக் காட்சிப்படுத்துவார். அங்கு தமிழர், சிங்களர் வாழ்ந்த இடங்களைப் பார்க்கலாம்..... :o  

  • கருத்துக்கள உறவுகள்

11150355_880884235291039_746555114415052

 

சிங்களவருக்கும், தமிழருக்கும்... பிரச்சினை? ஆரம்பிக்கிற கட்டம்... இதுவாத் தானிருக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11014679_880884195291043_804069574288708

 

ச்சா...சம்பலோடை சேர்த்து அமுக்க அந்தமாதிரி இருக்கும்.. :)

  • தொடங்கியவர்

 மாட்டு வண்டில், "பரல்" உள்ள மண் எண்ணை வண்டில்,  பாண் வண்டில் எல்லாவற்றையும் பார்க்க....

 

"ரீனேஜ்..." ஞாபகம் வருது. :D 

அண்ணை நானும் இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருக்கவில்லை யாழ்ப்பாணத்தில் தான் இருந்தானான். ஆனாலும் இந்த படங்களை பார்க்கும்போது அந்த காலத்தினை உணர முடியுது.
 
யாழ்ப்பாணத்தில் இப்பவும் மண்எண்ணை லேன்ட் மாஸ்டர்ல கொண்டுவந்து ஊருக்குள்ளை விக்கிறவை. விவசாயம் பிரதானமா செய்யிற ஊரில் இப்படி விப்பத்தால் அவர்களுக்கும் லாபம் விவசாயிகளுக்கும் சுகமாக வாங்க முடியும். நான் இதை எனது நண்பனின் வீட்டுக்கு  போகும்போது நேரடியா பார்த்தனான் (நண்பனின் பிரதான தொழில் விவசாயம் தான்  அவரும் இப்படி தான் தனது தேவைக்கு வாங்கிறவர்).

11083589_902615259803640_649103049543267

 

11149354_902615339803632_592471648958475

 

11133796_902615366470296_867127724472787

 

11113084_902615573136942_300214993174431

 

 

11138153_902615693136930_812900816464129

 

150740_902615779803588_31868517132448377

 

 

11038090_902615806470252_698812276482951

 

10461381_902615866470246_160790783106991

 


11133852_902615889803577_845802506326208

 

11109716_902615986470234_119095454727951

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்து வெள்ளவத்தையைப் படத்திலையாவது பார்க்கக் கிடைத்திருக்கின்றது.

இணைப்பிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.