Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேனும் ரயிலும் மோதியதில் 4 பேர் பலி-கிளிநொச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

kilinochi.jpg

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11078206_925054880866988_647965167425054

11146184_925054790866997_305708728907222

11156320_925054590867017_119144246241660

11164667_925054934200316_795885824423845

11169841_925054857533657_635701325436214

11196301_925054680867008_288768644874987

http://www.virakesari.lk/articles/2015/04/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பகுதிகளுக்கு வரும், ரயில்களின் சாரதிகளாக... இனி தமிழரையே நியமிக்க வேண்டும்.
அப்போ தான் பாதுகாப்பற்ற, ரயில் கடவைகளில்.... "கோன்" அடித்துக் கொண்டு ரயில் ஓடுவார்கள்.
சிங்களவன்... வேண்டுமென்றே, கோன் அடிக்காமல் ஓடுவதால் தான்.... விபத்துக்கள் அதிகமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பகுதிகளுக்கு வரும், ரயில்களின் சாரதிகளாக... இனி தமிழரையே நியமிக்க வேண்டும்.

அப்போ தான் பாதுகாப்பற்ற, ரயில் கடவைகளில்.... "கோன்" அடித்துக் கொண்டு ரயில் ஓடுவார்கள்.

சிங்களவன்... வேண்டுமென்றே, கோன் அடிக்காமல் ஓடுவதால் தான்.... விபத்துக்கள் அதிகமாக இருக்கின்றது.

இறந்தவர்கள் தென் இலங்கையர்கள்.

புகையிரதத்துடன் நடைபெறும் விபத்துக்கள் யாவும் போதை அல்லது சிறந்த விழிப்புணர்வு அற்றதாகவே கருதலாம்.இந்த குருட்டு புள்ளிச் சமாச்சாரம் வெளி நாட்டில் கூட எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கனர சாரதி அல்லது பேருந்து சாரதிப்பாடசாலையில்தான் வாகனத்தின் முன் பகுதியின் குருட்டு புள்ளி பற்றிய விழிப்புணர்வு உருவாகின்றது.ஒரு கனரக வாகனத்திற்கு (ட்ரக்) கிட்டத்தட்ட 20 அடி குருட்டு புள்ளியாகின்றது. பெருந்தெருக்களில் இளம் வயதினர் அல்லது மற்றைய சாரதிகள் இந்த இருபது அடிக்குள் பாதை தடங்களை மாற்றி வேகத்தை குறைத்து சராசரி வேகத்தை நெருங்கும் போது பின்னால் வரும் கனரக வாகனத்தினால் இடிக்கப்படுகின்றீர்கள்.ஏனெனில் அந்தச் சாரதி மிகவும் உயரத்தில் இருக்கின்றபடியால் மிகவும் அண்மையில் உள்ள உங்கள் வாகனத்தை காண மாட்டார்.இதே போலத்தான் புகையிரதம்.அவரது குருட்டுப்புள்ளி குறந்தது 500 மீட்டர்களாவது இருக்கும் என்பது தான் எனது கணிப்பு.ஆகவே அவரால் உங்களைப்பார்த்து புகையிரதத்தை நிறுத்த முடியாது.ஆதலால் தான் இந்த விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன போல. இதை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். விழிப்புணர்வை நிச்சயமாக ஏற்படுத்த வேண்டும் இல்லையேல் இந்த அநியாய உயிரிழப்பை தவிர்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கடவை பாயிறது அங்க மட்டும் உள்ள விசயம் இல்லை. இங்கும் தாராளம்.

போனவாரம், ரேஸ் ஓடின சைக்கிள் கோஸ்டீகள் இப்படி, பிரான்சில் பாய்ந்தது பற்றி பேசப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

.ஆகவே அவரால் உங்களைப்பார்த்து புகையிரதத்தை நிறுத்த முடியாது..

 

புகையிரத சாரதி உங்களை பார்த்தாலும் நிறுத்தமுடியாது என்பது எனது தரப்பு வாதம் ...:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.