Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிற்க்கும் மைத்ரிக்கும் என்ன வித்தியாசம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் மொழிபெயர்ப்பு

යුද ශක්තිය හමුදා බලපරාක්‍රමය හා එඩියද ජාතික අභිමානයද එක්තැන් කරමින් තිස් අවුරුදු යුද ජයග්‍රහණයේ 6 වැනි සැමරුම මාතර කොටුවේගොඩ සමුද්‍රාසන්න මාවතේදී අද (19) පැවැත්විණි. ත්‍රිවිධ හමුදාවේ සහ පොලිස් සාමාජිකයෝ සිය උත්සව නිල ඇඳුමින් සැරසී පදක්කම් පැළැඳ අභිමානවත් ලෙස පෙළපාළියේ ගමන් කළහ. සේනාධිනායක මෛත්‍රිපාල සිරිසේන ජනපතිට උත්තමාචාර පිදූ මුහුදින් හමා ආ සුළං රැලි සෙබළුන්ගේද මහජනයාගේද විඩාව සංසිඳවීය.

 

நடைபெற்ற இராணுவ வலிமை மற்றும் இராணுவ சக்தி குவிப்பு .edu தேசிய பெருமிதத்தையும் யுத்த வெற்றியை 6 முப்பது வருட கொண்டாட்டம் மாத்தறை Kotuwegoda கடல் தழுவி இன்று (19). ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு பெருமையுடன் நடந்து அதிகாரபூர்வ நிகழ்வுகள் தங்களது பதக்கங்களை அணிந்திருந்தார்

 

සේනාධිනායක මෛත්‍රිපාල සිරිසේන ජනපතිට උත්තමාචාර පිදූ මුහුදින් හමා ආ සුළං රැලි සෙබළුන්ගේද මහජනයාගේද විඩාව සංසිඳවීය.

371.jpg 381.jpg 412.jpg 431.jpg 441.jpg 532.jpg 541.jpg 551.jpg 57.jpg 59.jpg 631.jpg 641.jpg 651.jpg 67.jpg 68.jpg 70.jpg 731.jpg 74.jpg 77.jpg

http://www.lankadeepa.lk/index.php/top_story/318083


ஒரு பக்கம் கொண்ட்டாட்டம் வடகிழக்கில் அழுகையும் ஒப்பாரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்படி அழாமல் இருக்க முடியாதோ.

அப்படி அவர்கள் கொண்டாடாமலும் இருக்க முடியாது.

இதுதான் இனவாதத்தின்/போரின் அரக்க குணம்.

எங்கேயும் எப்போதும்.

50 வருடங்கள் ஓடிய பின்னும் Victory in Europe day ஐ யூகேயில் கொண்டாடுகிறார்களே?

நேசப் படைகள் கொண்ட பொதுசனங்கள் வீடுகளில் அதை கொண்டாடுவார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்த விடயம் வேறு இந்த புடுங்கின பூராயம் Victory in Europe அல்ல .உடனே சேறு பூசிடுவிங்க .

 

 

மகிந்தவிற்க்கும் மைத்ரிக்கும் என்ன வித்தியாசம் ? இதுதான் 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய வித்தியாசமுமில்லை.

அப்போ வடக்கில் அழவும் விடவில்லை.

இப்போ அழவாவது விடுகிறார்கள்.

புலத்தில் இருக்கும் எனக்கு இது சப்பை மேட்டர்.

ஆனால் ஊரில் இருப்போர்கு கழுத்தை சுற்றி எந்நேரமும் மூச்சை நிறுத்திவிடும் என்ற நிலையில் இருந்த ஒரு சுருக்கு கயிறு சற்றே தளர்ந்த ஆசுவாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசம் தான்.. மகிந்த கொழும்பில செய்ததை.. மைத்திரி கொஞ்சம் தள்ளி.. மாத்தறையில செய்யுறார். அவ்வளவும் தான். :icon_idea:

 

எதுக்கும் கொட்டாவித் தலீவர் இருக்காரோண்ணு பாருங்க. சந்திரிக்கா கூளா இருக்கால்ல. :lol:

 

 

சர்வதேச விசாரணை என்ற... சுருக்குக் கயிறை புலம்பெயர் மக்களும் மனித நேய சர்வதேச ஊடகங்களும் வீசினபடியால் தான்.. அழுவதற்கான.. இந்த மூச்சு. இல்ல மைத்திரி மகிந்தவின் அமைச்சராக இப்பவும்.. இருந்திருப்பார். கொட்டாவியர் அப்பவும் கொட்டாவி தான். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இனப்படுகொலையை போர் பயங்கரவாத வெற்றி எனும் புதிய பரிமாணத்தில் சர்வதேச களங்கம் இல்லாமல் / கட்சி பேதமில்லாமல் கொண்டாடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் உள்ள MCR குழுமத்தில் எல்லோருமே இனப்படுகொலைக் குற்றவாளிகள். அவர்களுக்குள் பேதம் வர வாய்ப்பே இல்லை.. கு.சாண்ணா. ஆனால் எங்கடையள்.. இதயத்தால் நெருங்குகின்றன. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

77.jpg

 

ஒருசில சனத்துக்கு எங்கடை வரலாறு ஒழுங்காய் தெரியாது...... சொல்லியும் விளங்காது....படம் போட்டுக்காட்டியும் விளங்கேல்லையெண்டால்??????  :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இஸ்ரேல் போன்ற நாடுகளில் எதிரெதிர் கட்சிகள்  சேர்ந்து கூட்டாட்சி நடத்தும். அதன் மூலம் அவர்களின் நாடு / இனம் எனும் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம்.
 

இதன் மூலம் தங்கள் நாட்டை இனத்தை பாதுகாக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் எனக்கு கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு.

இந்த சம், சும் சீவி எல்லம் வேஸ்டு பசங்க.

தமிழீழம் காண நீங்கள் வைத்திருக்கும் பக்கா ஐடியாவை சொல்லுங்க....

சொல்லுங்கண்ணே...சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் எனக்கு கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு.

இந்த சம், சும் சீவி எல்லம் வேஸ்டு பசங்க.

தமிழீழம் காண நீங்கள் வைத்திருக்கும் பக்கா ஐடியாவை சொல்லுங்க....

சொல்லுங்கண்ணே...சொல்லுங்க.

 

ஏன் அதையும் காட்டிக்கொடுத்து மிச்ச இனத்தையும் அழிக்கவா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணேட்ட திட்டமிருக்கு மக்காள். நான் காட்டிக் கொடுத்துடுவேனோ என்று பயப்பிடுறார் அவ்வளவே.

நான் அப்பால நித்தாக்கு போனதும், அண்ணை இங்கால நாடு பிடிச்சு தந்துடுவார். கவலை வேண்டாம்.

அப்பவே காசி சொன்னதுதானே நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் இன்னொரு நாளை வராமலா போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணேட்ட திட்டமிருக்கு மக்காள். நான் காட்டிக் கொடுத்துடுவேனோ என்று பயப்பிடுறார் அவ்வளவே.

நான் அப்பால நித்தாக்கு போனதும், அண்ணை இங்கால நாடு பிடிச்சு தந்துடுவார். கவலை வேண்டாம்.

அப்பவே காசி சொன்னதுதானே நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் இன்னொரு நாளை வராமலா போயிடும்.

 

நம்பிக்கை தான் வாழ்கை. நாளை நித்தவால எழும்பாமல் செத்துப் போவீர்கள் என்றா நித்தாவுக்கு போகிறீர்கள்.விடியும் எழும்புவன் என்று தானே.. படுக்கைக்குப் போகிறீர்கள். காசி அண்ணாவும் அதையே செய்கிறார் தான் நேசிக்கும்.. தாயக விடுதலைக்கு.

 

போய் படுத்துத் தூங்குங்க. நாளை விடியலில்.. துயில் எழுவேன் என்ற நம்பிக்கையோடு. அதுதான் உயிர் வாழ வைக்கிறது. அதே தான் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்.. நாளை என் தேசம் விடியும் என்பதும். :lol::icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புரியுதா சம்பந்த்ஹருக்கேன் கொட்டாவி வருகுதுன்னு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்னா ஒரேயடியா போய் சேர. அதுக்கும் வரும். போய் தூங்குங்கள்.. விடிய எழும்புறீங்களோ என்னமோ..!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற - நான் விரும்பி வாழ்க்கையில் எதிர்பார்க்கும் ஒரே விடயம் - தூக்கத்தில் சாவு.

என்ன ஒரே கவலை நாளைக்கு நீங்க எப்பிடியும் தமிழ் ஈழம் பிடிச்சு கொடுத்துடுவீங்க - அத பார்க்க முடியாதே என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற - நான் விரும்பி வாழ்க்கையில் எதிர்பார்க்கும் ஒரே விடயம் - தூக்கத்தில் சாவு.

என்ன ஒரே கவலை நாளைக்கு நீங்க எப்பிடியும் தமிழ் ஈழம் பிடிச்சு கொடுத்துடுவீங்க - அத பார்க்க முடியாதே என்பதுதான்.

 

நீங்கள் அதைப் பார்க்காததே தமிழீழத்துக்கு நல்லது. நீங்கள் கண் திறந்திருக்கும் வரை அது விடியாது. விடியவும் விடமாட்டீர்கள்... உள்ளத்தால் அத்தனை அழுக்கு. :icon_idea::lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மட்டும் தான் வித்தியாசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.