Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இடியாப்பத்தின் வாழ்வு தன்னை நூடல்ஸ் கவ்வும் மீண்டும் இடியப்பமே வெல்லும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது வேற முடியண்ண நீங்க யோசிக்கிற சமாச்சாரம் இல்லை.

முடியலன்ன விட்டுருங்க :)

நாமு,

நிச்சயமாக இல்லை. ராச குடும்பத்தையே வாங்கும் அளவுக்கு பணம் இருந்த சீமாட்டி வாலிஸ். அவர் ஒரு போதும் வேலை/பணிப் பெண்னாய் வரவில்லை.

மன்னருடன் கேளிக்கை பார்டிகளில் பழக்கம் அது காதலாகியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுக அந்த முடிய சொன்னாப்ல

 

 
இது மயிர் மேலே போடுற ராசமுடி....  :icon_mrgreen:
 
வெளிக்கிழமை எண்டால் சிங்கன் கொப்பு இழப்பார்.. :lol:  வேற நாள் எண்டால் என்னை மாதிரி ஸ்டெடி....  :D
 
இண்டைக்கு நான் லீவு. அதுதான் வெள்ளனவே தொடங்கி, கோசனை போட்டுத் தாக்கி கொண்டிருக்கிறோம்.... அவரும் சளைக்கமா மறுத்தான் ஆடுறார்.  :rolleyes:
 
கோசன், என்ன பிராண்ட் இண்டைக்கு. நமக்கு ஏதோ மென்டிஸ் ஸ்பெஷல் கிடைச்சுது.  :icon_mrgreen:

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

நிச்சயமாக இல்லை. ராச குடும்பத்தையே வாங்கும் அளவுக்கு பணம் இருந்த சீமாட்டி வாலிஸ். அவர் ஒரு போதும் வேலை/பணிப் பெண்னாய் வரவில்லை.

மன்னருடன் கேளிக்கை பார்டிகளில் பழக்கம் அது காதலாகியது.

 

கேளிக்கை பார்டிகளில் பழக்கம் இளவரசராக இருந்த போது...வெளியே, 
 
அரசரான பின்னர், அரண்மனைக்குள், அரசரின் அருகாமையில் இருக்க, ஒரு வேலைக் காரப் (maid or lady in waiting) பெண்ணாகவே உள் நுழைந்தார்.
 
அரசரின் தனிப்பட்ட இடங்களில் நுழைய, மனைவியாய் இல்லாவிடில் வேறு என்ன வழி ?  இந்த நெருக்கமே அவர் நாசி உளவாளியோ என ஐயம் உண்டாகப் பண்ணியது,

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை. லேடி இன் வெயிட்டிங் என்பது சேவடிப் பெண்ணை. வாலிஸ் சேவடிப் பெண்ணாய் ஒரு போதும் இருந்ததில்லை. இளவரசருக்கு சரிக்கு சமனாய், அவரின் மதிபுக்குரிய காதலியாகவே இருந்தார்.

நீங்கள் சொல்லுவதற்கு ஆதாரம் ஏதுமுண்டா?

நீலப்பறவை,

இதே லண்டனில் food bank எனும் இலவசமாய் உலர் உணவு கொடுக்கும் இடங்கள் பல உண்டு. இந்த நாட்டில் பிறந்த குடிகள் பலர் அதை நம்பி வாழ்கிறார்கள்.

இந்த நாட்டு அரசு -55 பவுண்டு ஒரு கிழமைக்கு கொடுக்கிறது. அதில் மட்டுமே வாழ்பவன் 2 பவுண்ஸ் பேகரை உண்பானா? அல்லது கொலண்ட் அண்ட் பராட்டில் போய் அரைக்கிலோ எள்ளை 4.99 இற்கு வாங்குவானா?

வாங்கினாலும் சமைக்க யார் காஸ் பில் கட்டுவார்கள்?

சாதாரண பாலுக்கும், ஓகானிக் பாலுக்கும் உள்ள வித்தியாசம் 50 பென்னி. ஓகானிக் முட்டை, ஓகானிக் இறைச்சி எல்லாம் அப்படியே.

கொத்து ரொட்டியாகட்டும், பிரரைட் சிக்கினாகட்டும் - ஏழைகள் உண்பது எப்போதும் ஜங் பூட்தான்.

எமது ஊரிலும் சமைத்த உணவை ஒரு டொலருக்கு விற்பனை செய்வார்கள். இதை முன் நின்று நடத்தும் நிறுவனம் வால் மாட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.உதவித்தொகை பெறுபவர்களுக்கு இலவச உலர் உணவு பெறும் இடங்களும் உண்டு

உண்மையாக மஹி நூடில்ஸால் அதிகமாக பாதிக்கப்படுவது தனியார் சிற்றுண்டி உணவக உரிமையாளர்கள் இது தான் ஆரம்பமும் பின்புலமும் ,விரைவில் இந்தியாவில் மீண்டும் நெஸ்லே இயங்கும்
 
  • கருத்துக்கள உறவுகள்

இது விக்கி சொல்வது:

In January 1934, while Lady Furness was away in New York City, Wallis allegedly became the Prince's mistress. Edward denied this to his father, despite his staff seeing them in bed together as well as "evidence of a physical sexual act".[42] Wallis soon ousted Lady Furness, and the Prince distanced himself from a former lover and confidante, the Anglo-American textile heiress Freda Dudley Ward.[43]

The Prince of Wales and Wallis in Kitzbühel, Austria, February 1935

By the end of 1934, Edward was irretrievably besotted with Wallis, finding her domineering manner and abrasive irreverence toward his position appealing; in the words of his official biographer, he became "slavishly dependent" on her.[18] According to Wallis, it was during a cruise on Lord Moyne's private yacht Rosaura in August 1934 that she fell in love with Edward.[44] At an evening party in Buckingham Palace, he introduced her to his mother—his father was outraged,[45] primarily on account of her marital history, as divorced people were generally excluded from court.[46] Edward showered Wallis with money and jewels,[47] and in February 1935, and again later in the year, he holidayed with her in Europe.[48] His courtiers became increasingly alarmed as the affair began to interfere with his official duties.[49]

In 1935, the head of the Metropolitan Police Special Branch told the Metropolitan Police Commissioner that Wallis was also having an affair with Guy Marcus Trundle, who was "said to be employed by the Ford Motor Company".[50] Claims of an affair were doubted, however, by Captain Val Bailey, who knew Trundle well and whose mother had an affair with Trundle for nearly two decades,[51] and by historian Susan Williams.[52]

Mistress என்பதை நீங்கள் பணிப்பெண் என விளங்கினீர்களோ தெரியாது. மிஸ்டிரெஸ் என்றால் ஆசைநாயகி என்றே பொருள்படும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரமிருந்தால் வாசியுங்கள். மினக்கடாதீர்கள் .......

 

அவரது தந்தையை போல மன நோயாளியாக காணப் பட்ட அரசரைக்  பதவியிலிருந்து இறக்கி அனுப்பவும், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின், மாட்சிமை மிக்க அரச குடும்ப கௌரவதினைக் காக்கவும், அரச குடும்பத்தினால், டயானா போல் பலிக்கடாவாகப் பட்ட பெண். 

 

That Woman: The Life Of Wallis Simpson, Duchess Of Windsor by Anne Sebba

 

Behind Closed Doors: The Tragic, Untold Story of the Duchess of Windsor by Hugo Vickers

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. இதில் எத்தனையாம் பக்கத்தில் நீங்கள் சொன்ன பணிப்பெண் என்ற ஆதாரம் வருகிறது. அமேசனில் இந்த புத்தகம் கிடைக்கிறது. லோக்கல் லைபிரரியிலும் கண்ட நியாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சது... மகி நூடில்ஸ் இப்ப ஆசை நாயகியில வந்து நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் ஆடி அடங்குவது அங்கேதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்னாது, பக்க இலக்கமா? கிழிஞ்சுது போங்க..
 
ஒரு விஸ்கி போதல் அனுப்பி வையுங்கோ, விலாவாரியா சொல்கிறேன். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்.
 
சுருக்கமான விளக்கத்துக்கு: இளவரசர் சார்ல்ஸுடன் நெருக்கமாக பழகி அவரது கூச்ச சுபாவத்தினை போக்க, தந்தை பிலிப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டவரே மணமான கமீலா. பின்னர் டயானா போன பிறகு, கலியாணத்தில் போய் முடிந்தது. 
 
எப்படி சார்லசின் அருகில் போனார், வேலைகாரியாகவா? ஆதாரம் இருக்கோ எண்டு குறுக்குக் கேள்விகள் கேட்டால் நான் என்ன சொல்வது? you must be able to read between line at times.
 
பெரும்பாலும் மன அழுத்தினாலும், தற்கொலை எண்ணத்தினாலும் பாதிக்கப் பட்டிருந்த  மன்னர் எட்வர்ட், அந்த பெண் அருகில் இருக்கும் போது மன அமைதியில், தெம்புடன் இருந்தார். அதனால் அவர் உள்ளே வர அரச குடும்பம் வசதி செய்தது. அந்தப் பெண் வாலிஸ் அருகாமையில் செல்வதற்கு அரண்மனை சக வேலையாட்களிடம் சொல்லப் பட்ட காரணம்: அவரும் உங்களைப் போல வேலைக் காரர் தான் என்று.  
  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்படியா? நம்மக்கும் வந்து வாச்சாரே ஒரு அப்பர்....:)

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நாதமுனி, கோஷன் மிகவும் சுவராஸ்யமான கருத்தாடல். :)
 இதே போக்கு எங்கள் அரசியல் களத்தில் காண்பது கானல் நீர் என்பது கவலைக்குரிய விடயமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.