Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகப் போராளிகள் களத்தில்! வேட்பு மனுத் தாக்கல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மீண்டும் சுமந்திரன் பிரசார கூட்டம் பிசுபிசுத்தது!

sumanthiran.pngவடமராட்சியினை தொடர்ந்து  தென்மராட்சி உசன்; சிறீமுருகன் விளையாட்டுக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுமந்திரனின் பெரும் எடுப்பிலான பிரச்சாரக்கூட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது.மாலை 5.30மணிக்கு ஆரம்பிக்கப்பட இருந்த கூட்டத்திற்கு இரவு 8.30 மணிவரை மக்கள் எவரும் வரவில்லை.

வடமாகாணசபை உறுப்பிணர் சயந்தனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதால் பெரும் சீற்றத்துடன் இசைக்கலைஞர்களை திட்டித் தீர்த்துள்ளார். பிற்பகல் 5.20 மணிக்கு கூட்டத்திடலுக்கு வந்த சுமந்திரன் காத்திருக்க 7 மணியளவில் அங்கு வந்த மாவையும்  வெறிச்சோடிய மைதானத்தை பார்த்ததும் நின்ற இடம் தெரியாமல் ஓடிவிட்டார்.இருந்தும் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் 8.50 மணியளவில் ஒரு 50 பேரை திரட்டி விட்டு பெருமெடுப்பிலான கூட்டம் சிறு குழு கூட்டமாக முடிந்தது.எனினும் சக வேட்பாளர்கள் எவரும் இன்றியே கூட்டம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று மணித்தியாலம், சுமந்திரன் காத்திருந்தும்... 50 சனம் தான் வந்தததா?:shocked:
உந்தக் கூட்டத்திலை, பேசினால்... தனக்கு வரவேண்டிய வாக்குகளும், 
சுமந்திரனால்... இல்லாமல் போய் விடும் என்று, மாவையும்..... சமயோசிதமாக நழுவி விட்டார்.Smiley
சுமந்திரனுக்கு.... ஏண்டா எலெக்சன் கேட்டம் என்று இருந்திருக்கும்.:grin:

https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xfp1/v/t42.1790-2/10982918_939395246080335_1877687203_n.mp4?efg=eyJybHIiOjM1MSwicmxhIjoxMzQwfQ%3D%3D&rl=351&vabr=195&oh=537dd1a97e04e435238037f29e959369&oe=55BC6919

உசார் ஐயா உசாரு..” டங்கமாரி சம்பந்தன் குழுவின் தகிடுதத்தங்கள் - 03

 

வணக்கம்... அகூதா...!

  • கருத்துக்கள உறவுகள்

11836723_997627823600834_806036039599831

Eingebetteter Bild-Link

  • கருத்துக்கள உறவுகள்

11836723_997627823600834_806036039599831

ரசித்த, கருத்துப் படம்.
சம்பந்தன், தனது பொக்கை வாயால்.... அந்த சவர்கார குமிழிகளை வாற தேர்தல் மட்டும் தான்.... ஊதுவார்.
அதற்கிடையில்.... அந்தக் குமிழிகள், காற்றில்... பல் இழித்து  விடும்.:grin:

ரசித்த, கருத்துப் படம்.
சம்பந்தன், தனது பொக்கை வாயால்.... அந்த சவர்கார குமிழிகளை வாற தேர்தல் மட்டும் தான்.... ஊதுவார்.
அதற்கிடையில்.... அந்தக் குமிழிகள், காற்றில்... பல் இழித்து  விடும்.:grin:

இது பறவாயில்லை சின்ன குமுழிகள் தான்... உங்கை சிலபேர் பெரிய குமுழிகளை ஊதினம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குமுழிகளை எல்லாம் சுமந்திரன் ஈசியா ஊதித்தள்ளீட்டாராக்கும்!:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.