Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

F5விமானங்கள், புலிச்சின்னத்துடன்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Not computer genereted.... Original photo....

tigerflightqw6.jpg

15, F5போர் விமானங்கள் கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. நோர்வே நாட்டிலிருந்தே சர்வதேச அனுமதியின்றி இப்போர்விமானங்கள் விற்பனைசெய்யப்படுகின்றது

added by: TamilsFront.Net

Edited by snegi

ஈழத்தமிழ் இணையத்தில் கிபிர் விமானம் புலிச்சின்னத்துடன்

http://www.eelatamil.net

Edited by மின்னல்

விளம்பரம் செய்ய இதுதான் நல்ல நேரம் அர்ரா.... அர்ரா....

:D:rolleyes: B)

இது நக்கலா? இல்லை எம்மை நாமே ஏமாற்றுவதுக்கா?

படத்தில் வரிகளுடன் உள்ள இந்த விமானம் எந்தவிதமான கிராபிக்ஸ் வேலைக்கும் உட்படுத்தப்பட்டிருப்தாக தெரியவில்லை.ஆனால் படம் வெளிநாட்டில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இந்த விமானக் கதையின் நதிமூலம் யார்.?

நீங்களுமா? அண்ணா விமானத்துக்கு வரிகலர் கொடுதது மட்டும் இல்லை அதில் இனைத்து இருக்கும் குண்டுக்குமா?(கொடுக்கும் நாடுகள் குண்டுகளுக்கு பெயிண்ட் அடிச்சு கொடுக்க வெளிக்கிட்டுவிட்டார்களா?)

இப்படியான படங்களை போட்டு எமது தேசியபோராட்டத்தில் உருவாக்கி வைத்து இருக்கும் வான்வெளி வீரர்களை அவமானப்படுத்தாதீர்கள்

இல்லை இப்படி வரிகளுடன் வெளிநாட்டு விமானப்படையினர் பாவிப்பது சாதாரணம் அந்தவகையானதாக இது இருக்கலாம் என நினைகிறேன்

ஏன் அவசரப்படுறியல் வெகுவிரைவில் புலிகள் தமது படையைவெளிச்சத்துக்கு கொண்டுவருவார்கள் அப்ப பார்த்துக்கொள்ளுங்கள்

இல்லை சசி

நான் ஏன் சொன்னேன் என்றால்..அந்த விமானத்தின் முனைப்பகுதியை பாருங்கள்

அடிக்கபட்ட வண்ணத்தில் யதாரத்தமான ஒரு ஒளிப்பிரதிபிலிப்பு தெரிகிறது.

மேலும் சில படங்கள்.... :P

tigerfly4ik9.jpg

tigerfly3ze6.jpg

tigerfly2cb9.jpg

:P ;)

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

:blink: சூப்பர் வசி!

ஏற்கனவே, உப்படி ஒரு படம் போட்டு, குத்து, வெட்டு அடங்கவில்லை. திரும்பவும் தொடங்கீட்டாங்களா? எனக்கும் ஒரு ஆசை! அமெரிக்காவின் அப்பாச்சிக்கும் புலி வரி போட்டு ஆராவது செய்யுங்களேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படம் போலி இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு இணையத்தளம்.

படத்தின் நம்பகத்தன்மை எதுவரைக்கும் உண்டு என்பதை நீங்களே முடிவெடுங்கள்..

http://www.flightsim.no/artikler/EpAuAAAZlZPRHimgdm.shtml

போதாதெனின் 12.11.2006 வெளியான நோர்வேஜிய பத்திரிக்கையை புரட்டி பார்க்கவும்.

:blink: ஏங்க வசி சொல்லுங்க எதுக்ககாக இப்படி குழப்புறீங்க..இது யாருடையது..எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தெரியவில்லை..

இது விடுதலைப்புலிகளின் விமானம் இல்லை..

இந்த தளத்திற்கு சென்று பார்க்கவும்;... :lol:

http://www.milavia.net/specials/ntm06/index.htm

இது நக்கலா? இல்லை எம்மை நாமே ஏமாற்றுவதுக்கா?

snegi விடுதலைப்புலிகளின் விமானம் என்று கூறவில்லையே சசி? :blink:

Edited by vasisutha

ஆஆ இதுக்குள்ள ஒரு புலி இருக்கு.... :blink::lol:

ntm06_22.jpg :P

ntm06_17.jpg

UMET_5074web.jpg

யாரப்பா அப்பாச்சி ஹெலியை புலியோடை பாக்க வேணும் எண்டது...??? :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

என் கனவை நனைவாக்கிய தலவா நன்றிப்பா! :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலபோவான்,

உந்த இணைப்புக்களைத் தந்து என்ன சொல்லவாறீர்?

மேற்கண்ட படங்களிலுள்ளவை புலிகளின் விமானங்கள் இல்லையெண்டோ?

குறுக்காலபோவான்,

உந்த இணைப்புக்களைத் தந்து என்ன சொல்லவாறீர்?

மேற்கண்ட படங்களிலுள்ளவை புலிகளின் விமானங்கள் இல்லையெண்டோ?

நான் மேல போட்ட படம் AH வகையை சேர்ந்த்து இல்லை எண்டுதான்.... ;) ;) ;)

tiger squardron என அநேகமான விமானப்படைகளில் இருப்பதுண்டு அதில இருகிர படங்களை சுட்டு புழுடா விட்டு விட்டார்கள் என நினைகிறேன்

மேலதிக விபரங்களுக்கு

http://natotigers.org/

:huh: சூப்பர் வசி!

ஏற்கனவே, உப்படி ஒரு படம் போட்டு, குத்து, வெட்டு அடங்கவில்லை. திரும்பவும் தொடங்கீட்டாங்களா? எனக்கும் ஒரு ஆசை! அமெரிக்காவின் அப்பாச்சிக்கும் புலி வரி போட்டு ஆராவது செய்யுங்களேன். :lol:

உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தில் பெற்றவை இதோ.அடப்பாவிகளா இதை யாரும் கொண்டு போய் வேறு தளங்களில புலிகளின் விமானம் என புழுடா விடுறதில்லை சரியோ

:huh: :P :(

321wallpaper_s.jpg

UMET_7241web.jpg

UMET_5203web.jpg

UMET_5065web.jpg

UMET_5097web.jpg

insert2.jpg

raf_puma_2.jpg

t

raf_puma_1.jpg

aac_lynx_2-1.jpg

aac_lynx_1.jpg

aac_lynx_2.jpg

UMET_5065web.jpg

UMET_5022web.jpg

UMET_7298web.jpg

untitled-8.jpg

மேலதிக விபரங்களுக்கு

http://www.tiger-link.com/

http://www.tiger-link.com/Full%20Members.htm

www.steehouwer.com/iat98/iat98a.html

http://www.1sqn.sk/

http://www.airforce.forces.gc.ca/hist/439sqn_e.asp

http://211.airspace.cz/nasivky.html

www.thebattlezone.com/.../pa-in-iaf-136.jpg

69.93.178.210/skins.htm

www.cavok-aviation-photos.net/Tiger03.htm

www.militaryphotos.net/forums/showthread.php?...

நல்லவன்

தாக்குதல் உலங்குவானூர்திகள் பற்றி கொஞ்சம் அடிப்படை அறிவை பெறுங்கோ எண்டு தான். ஆயுதங்கள் பூட்டியது என்னத்தை கண்டாலும் அப்பாச்சி குஞ்சாச்சி எண்ணாமல். :huh:

யாராவது சந்தோசப்பட்டாலோ... யாரையும் சந்தோசப்படுத்தினாலோ பின்பக்கத்தில புகை கிளம்புது... காரணம் என்னப்பா...??? :huh::huh::lol:

(என்ன.? ஒயில் சரி இல்லாதா..?? :P )

http://images.google.com/images?q=ah-%20he...sa=N&tab=wi

Edited by Thala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது சந்தோசப்பட்டாலோ... யாரையும் சந்தோசப்படுத்தினாலோ பின்பக்கத்தில புகை கிளம்புது... காரணம் என்னப்பா...??? :huh::huh::lol:

(என்ன.? ஒயில் சரி இல்லாதா..?? :P )

http://images.google.com/images?q=ah-%20he...sa=N&tab=wi

அப்ப உங்கள் பணி மற்றோரைச் சந்தோசப்படுத்திக் கிடப்பதே எண்டு சொல்லுங்கோ.

:(:(:(

என்ன நல்லவன்,குறுக்காலபோவான்,தல கதைகிறது புரியவில்லை கொஞ்சம் தெளிவாக எழுதுங்களப்பா கண்னக்கட்டுது

:rolleyes:

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.