Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படங்கள் Super Singer Stars Night Toronto.

Featured Replies

11017865_956125631117441_782049523993787

11201923_956126321117372_419480725246784

11825792_956126034450734_844547769953733

11828679_956126444450693_741303950136166

11873359_956126681117336_191048921114863

11866364_956126824450655_449301988892028

11846607_956126667784004_293728230166363

Super-Singer-Star Night-Day -2-2015  (44).jpg

Super-Singer-Star Night-Day -2-2015  (43).jpg

Super-Singer-Star Night-Day -2-2015  (50).jpg

Super-Singer-Star Night-Day -2-2015  (26).jpg

Super-Singer-Star Night-Day 1-2015 (58).jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹெலிக்கொப்பரிலை சாமத்தியவீடு எடுத்து முடிஞ்சுது இப்ப சூப்பர் சிங்கரே...நடக்கட்டும் நடக்கட்டும்.....:innocent:

11825792_956126034450734_844547769953733

இடையிலை விட்ட பள்ளிப்படிப்பு அடுத்த வருசம் தொடரலாம் எண்டு சொன்னதும் இதைத்தானோ..:(

 

  • கருத்துக்கள உறவுகள்

சங்கர் மகாதேவன் ரசிகர்களை சந்திக்க விரும்பவில்லையாம்.பலத்த பாதுகாப்புமாம். மாறாக சிவகாத்திகேயன் ரசிகர்களிடம் மிகுந்த நட்புடன் பழகினாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே சொன்னம் இது சிறுவர் சிறுமியரை வைச்சு நடத்தப்படும் அப்பட்டமான வியாபாரம் என்று. 1000 கிராம் தங்கத்தைக் காட்டிட்டு.. 10,000 கிராம் அறவாக்கிற வியாபாராம். :grin::unsure:

எல்லாம் அவன் செயல் .

நம்மட ஆட்களும் போனவை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அவன் செயல் .

நம்மட ஆட்களும் போனவை .

 எல்லாம் அவன் செயல் எண்டு ஆரை சொல்லவாறியள் அண்ணை???
அந்த முருகனைத்தானே!!!!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதில் எந்த நிகழ்வுகளின் ஏற்பாடுகளுக்கும்,ஏற்பாட்டளர்களுக்கும் எதிர்பானவள் அல்ல...எனக்கு அவர்களைத் தெரியப்போறதும் இல்ல...ஆனாலும் இப்படியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் போது எங்கள் நாட்டு மக்களையும் ஒரு கணம் நினைத்து விட்டு செய்தால் நன்றாக இருக்கும்...நான் ஜோதி விழா ஒன்றைத் தவிர எந்த நிகழ்வுகளுக்கும் போவதும் இல்லை சப்போர்ட் பண்ணுவதும் இல்லை..ஜோதியும் இந்த ஆண்டு அவ்வளவு பெரிதாக நடை பெறாத காரணத்தினால் நிகழ்வுக்கு போகவில்லை...ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் என்றே நினைக்கத் தோன்றுகிறது..

நிகழ்வுகள் முடியும் போது வெடி கொழுத்தி சந்தோசம் கொண்டாடினர்களாம்..ஓப்பிண் காரில் அழைப்பு,கெலியிலிருந்து அழைத்து வரல் என்பது எல்லாம் கொஞ்சம் வந்தவர்களினது தோற்றங்களைப் பார்க்கும் போது அதிகம் என்றே நினைக்கத் தோன்றுகிறது..ஆனாலும் இங்குள்ள மீடியாக்காரர்கள்,கோயில்காரர்களோடு வெளியிலிருந்து  யாரும் எதுவும் கதைக்க இயலாது...  நிறைந்த வருவாயைப் பெற்று கொடுத்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்..தொடர்ந்து வரும் கிழமைகளிலும் இப்படியான கூத்துக்கள் இதே இடத்தில் நடை பெற இருக்கிறது..மைதானம் நிறைய மக்கள் கூடுவார்கள் ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.