Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13076621_220957688284662_869173582086224

  • Replies 288
  • Views 20.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13043503_1737434356498675_73904497864615

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

யார்டா..  அது.. யார்ரா...... உள்ள எவன்டா கத்துறது?...  அறிவு....கெட்டவனுகளா.  Smiley
-விஜயகாந்த் பிரச்சாரம்- Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13083154_171608856567987_722130024401176

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13096191_1159759857390234_38824697339780

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13087306_515705351963070_694529186179599

13043556_220636658316450_453704198872457

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13091913_244027555985591_575026662269327

12524170_224339144602302_903745901827757

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vaiko1_2830364f.jpg

உங்கள் அபிமான ‘கற்பனை’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வைத்தி மகன்’ படத்தின் அனல் தெறிக்கும், உருக்கமான வசனங்களில் இருந்து ஒரு பகுதி..

வைத்தி: கோபால்.. கோபால்.. இங்கிட்டு வா..!

(வைத்தியின் முன்பு வந்து நிற்கிறார் கோபால்)

வைத்தி: சிலைக்கு மாலை போடப் போனீகளா?

கோபால்: ஆமாய்யா.

வைத்தி: ஆட்சி அமைக்கிறதுக்கு இதோ நாங்க இருக்கோம்னு வீறாப்பா பேசுனீகளே, இப்போ இந்த ஊரோட நெலமை புரிஞ்சுதா?

கோபால்: நல்லாவே புரியுதுய்யா. நான் செஞ்ச தப்பும் புரியுதுய்யா. அதுக்கு தண்டனையா இந்த தேர்தல்ல நிக்காம போயிரலாம்னு இருக்கேன்யா.

(அதிர்ச்சியுடன் எழுகிறார் வைத்தி)

வைத்தி: தேர்தல்ல.. நிக்கலியா..? ஹ.. நடந்ததுக்கு பரிகாரம் தேடாம.. தேர்தல்ல நிக்கலேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்ல?

கோபால்: அதுக்காக...?

வைத்தி: அதுக்காக…???

கோபால்: அதுக்காக.. நடக்கற காட்டுமிராண்டித்தனத்த வீரம்னு நெனைச்சுட்டு இருக்கறது முட்டாத்தனம்.

வைத்தி: இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தன்தான்றத மறந்துறாத.

கோபால்: அப்படிப் பாத்தா நானும்தான்யா ஒருத்தன். ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. இருநூறு வருஷம் பின்தங்கியிருக்கற இந்த கிராமத்துல என்னோட அரசியல் வாழ்க்கைய வேஸ்ட் ஆக்க விரும்பலய்யா.

வைத்தி: இருநூறு வருஷம் பின்தங்கித்தான் போயிட்டோம் ஒத்துக்கறேன். அதுக்காக எலெக்சன்ல நிக்காம முதலமைச்சரா ஆகணும்னு ஆசைப்பட்டா எப்பிடி..? நீ படிச்சவனாச்சே. நம்ம பயலுகள உன் கட்சிக்கு கூட்டிகிட்டு வா. ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்.. மெதுவாதான் வருவான்.

கோபால்: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள எலெக்சனே முடிஞ்சிரும் போல இருக்கே!

வைத்தி: முடியட்டும். நான் தடுக்க முடியுமா? எல்லா எலெக்சனும் ஒருநாள் முடிய வேண்டியதுதான். எலெக்சன் முக்கியம்தான். இல்லைன்னு சொல்லல. ஆனா அதுல டெபாசிட்டாவது வாங்குறதுதான் பெருமை. வேட்புமனு தாக்கல் செஞ்சதுமே முதலமைச்சர் ஆகிட்டதா நினைக்கக் கூடாது. வெத வெதைச்சவுடனே பழம் சாப்பிடணும்னு நெனைக்க முடியுமோ? இன்னைக்கு நான் வெதைக்கறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ.. அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்.. அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்கமாட்டேன். ஆனா வெத.. நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை. ஒவ்வொருத்தரோட கடமை.

கோபால்: ஆனா, இந்த மண்ணுல தண்ணிக்கு பதிலா ரத்தத்தை ஊத்துற வரைக்கும் எத வெதச்சாலும் வெளங்காதுய்யா. என்ன விட்டுருங்கய்யா. நான் போறேன்.

(வைத்தி ஆவேசமாகி கோபாலின் சட்டையை பிடிக்கிறார். பின்பு கசங்கிய சட்டையை சரிசெய்கிறார்.)

வைத்தி: தோள்ல துண்ட போட்டுக்கிட்டு, நெஞ்ச நிமிர்த்தி அய்யாவை பேசற வயசுல்ல.

கோபால்: இல்ல. அப்படி இல்லய்யா.

வைத்தி: வேற எப்படி? வேற எப்படின்னு கேக்குறேன். போன எலெக்சன்லயும் நிக்காம ஓடிப்போயிட்ட. இப்பவும் ஓடிறப்போறேன்னு சொல்றீகளே. எலெக்சன்ல ஜெயிச்சி முதலமைச்சரா ஆகி மக்களுக்கு நல்லது செய்யி, போ.

வைத்தி: முதலமைச்சரா இருந்துதான் நல்லது செய்யணும்னு இல்லய்யா.. அவங்களுக்கு ஜால்ரா அடிச்சும் நல்லது செய்யலாம். நான் போறேன்யா.

வைத்தி: (தழுதழுத்த குரலில்) அடுத்த எலெக்சன்ல கண்டிப்பா போட்டியிடுவேன்னு சொல்லிட்டாவது போயேன். அந்த நம்பிக்கைதான கட்சியில உள்ளவங்களுக்கு முக்கியம்.

(கோபால் எதுவுமே சொல்லாமல் சென்றுவிடுகிறார்).

thehindu.com

நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ.. ஆனா, வெத.. நான் போட்டது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரை சிலைக்கு மாலை போடக் கூடாதென்று எதிர்த்த அமைப்பில் முதன்மையானது நடிகர் கருணாசின் "முக்குலத்தோர் புலிப்படை". இவர் ஜெயாவின் கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுபவர். இதை நடத்தியதன்மூலம் வைகோவுக்கு ஒரு வெளியேறும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். எல்லாம் திட்டமிட்டுதான் நடக்குது. tw_dizzy:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13094250_798395373624211_672655208197056

13076694_798259623637786_849785318447949

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13051501_775312489235114_348335188599333

13103549_503136303218846_708187576583587

 

Quote

 

நடிகர் விஜயகாந்த் நாயுடு

19 கோடியே 97 லட்சத்து 92 ஆயிரத்து 221 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

தம்மிடம் 7 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரத்து 721 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்,

கடந்த 2011ம் ஆண்டில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த வேட்புமனுவில் 50 லட்சத்து 35 ஆயிரத்து 595 ரூபாய் அசையும் சொத்துக்கள் இருந்ததாக விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது 19 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் தம் வசம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த முறை 9 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 580 ரூபாய் அசையா சொத்துக்கள் இருந்ததாக விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார்.

50இலட்சம் இருந்த சொத்து கடந்த 6 ஆண்டில் 19 கோடியாக உயர்ந்துள்ளது, எதிர்கட்சியாக இருந்து இவர் நாட்டுக்கு என்ன செய்தாரோ இல்லையோ தனது வீட்டுக்கு சிறப்பாக சொத்து சேர்த்து கொண்டார்..

 

 

13043568_888679757945098_278486607174864

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13077094_1686769991576888_24742976553044

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13103549_503136303218846_708187576583587

நிலைமை இப்பிடி மோசமாய் இருக்க.......புலம்பெயர்ந்த ஒரு கூட்டம் சீமானை எதிர்க்கினமாம்.

CfarBCNUYAAtT_S.jpg

கிருஷ்ணனிடம் பேசினேன்.உனது மகள் ராதையையும் எனக்கு திருமணம் செய்து தர சொல்லி கேட்கிறான்...

திராவிடகடவுள்.

1 hour ago, இசைக்கலைஞன் said:

13077094_1686769991576888_24742976553044

அந்தாள் வேற காலமை சாப்பிட்டுவிட்டு மதியம் சாப்பிடுறதுக்கு முன்னால ஒரு குட்டித்தூக்கம் போட மெரீனா பீச்சுக்கு வந்தா அதையெல்லாம் உண்ணாவிரதம் எண்டு நீங்கள் நினைச்சா  அதை நான் நம்ப மாட்டேன் 

வருங்கால முதலமைச்சர் வாழ்க 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13083321_10154142871146704_3809117845848

13076880_244927815895565_566556252146064

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1917326_907296486034792_4281383336044840

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13083128_1715605172049188_26855475006091

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13051672_1377989845560895_59534325158111

13076540_776035742496122_845717712121869

Quote

தமிழ்நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கும் தெலுங்கர்கள் இவர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. தமிழன் ஏமாளி

 

  • கருத்துக்கள உறவுகள்

13124641_1719039835008861_24570664907897

இந்தியாவில் 3G முதல் முதலில் அறிமுகபப்படுத்தியவர்... கட்டுமரம்.

  • கருத்துக்கள உறவுகள்

13124693_1715056352099904_72443952745082

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13077009_470680186459945_128629176957227

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13083120_1725072724438634_49367065831559

13043639_1108463099193410_31266490503966

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13062378_1724878097791430_87380856993698

13062288_163740550689832_848941248689530

13124609_578402825658648_630351473225274

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.