Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

DAN தொலைக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DAN தொலைக்காட்சி ஏன் வேலை செய்ய வில்லையாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டன் தொலைக்காட்சி வேலை செய்தால் என்ன செய்யாட்டில் என்ன? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் அதிமுக்கிய தமிழ் ஊடகங்களில் இதுவும் ஒன்று. :icon_idea: பல வழிகளில் முன்னுக்கு வருவதற்கு முயற்சித்தார்கள்.எல்லாம் தோல்வியில் முடிவடைந்துவிட்டது.இதன் முகாமையாளரை தமிழ் நாட்டு காவல் துறையினர் தடி விட்டு தேடுதல் நடத்தியதாக கேள்விப்பட்டேன். ;)

அபிராமி அம்மா, ஜேசுநாதர், அல்லா என்று அனைவரும் சேர்ந்து "டண்" தொலைக்காட்சி மீண்டும் வருவதற்கு உதவ வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபிராமி அம்மா, ஜேசுநாதர், அல்லா என்று அனைவரும் சேர்ந்து "டண்" தொலைக்காட்சி மீண்டும் வருவதற்கு உதவ வேண்டும்.

:P :P :P :P :P

காலை நேரத்தில் வரும் ஒரு மணித்தியாலய நிகழ்வுகள் நன்றாக இருக்கும்

அது சரி யார் C.I.TV யை நடத்திறது. தமிழ் ஒளி விளம்பரதாரர் எல்லாம் அதிலும் வெளுத்து கட்டுகினம் கடைசியாக காணாமல் போன வெட்ரோன் தொல்லைக்காட்சி மாதிரிதான் முடியுமோ?

கடைக்காரர் எல்லாம் விளம்பரத்தை கொண்டு அங்க பாயினம் எனெண்டா இலவச தொல்லைகாட்சி தானே

அப்ப எல்லா தமிழர் வீட்டுக்கும் போகும் எண்டு. தீபம் காரர் வீட்டையும். ரி.ரி.என் காரர் வீட்டையும் அந்த ரிவி இலவசமாக போய் எல்லே விழுகுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் நடத்துறது எண்டு யார் கண்டது சார். ஆனால் வேலை செய்யிறவங்களுக்கு சம்பள பாக்கி கொடுபடாமல் இருக்கு எண்டு கேள்வி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி.ரி.என். ம் தீபம் தொலைக்காட்சியும் ஒன்று சேர்ந்திட போகுதா

ரி.ரி.என். ம் தீபம் தொலைக்காட்சியும் ஒன்று சேர்ந்திட போகுதா

இது வதந்தியா இல்லை வாந்தியா?

இது வதந்தியா இல்லை வாந்தியா?

:blink::D:lol::lol::lol::lol::lol::lol:

dan tv ilavasa oliparappu.athu patti yarum veenaka avathooru seyya mudiyathu.vendumanal vendukol vidalam.thanka thankal ookippukku ettavaru elutha koodathu.trt muthal oodakam inke.oru valikaddiyaka purapaddathu.dan trt thamil naddil dan cinema dantrt dan music,mattum 1 telugu ttv ena 4 tv kalai vettikaramaka sirappaka nadathi varuvathu thamilnadu senravarkalukku therium.suntv in cable moolame oliparapakirathu.thamilnadu muluthum.valamai pola munnerum tv kkalai olikkum kolkaiyai metkollum suntv kudumpam avarkalai palivankumukamaka oru padam oliparapiya anumathi thodarpaka valakku poddathu unmai.mukamaiyalarkal trhedapaduvathu suththa poy.avarkal inrum

chennaiyil irukirarkal.sumar 37 per velai seykirarkal.inku dantv summa enothano konsa nikalchchikalinoliparappukirarkal.kalaiyil varum sila nikalchchikal ankirunthuvarupavai.muraippadi ariviththu than niruthinarkal.veru etho vakail neradiyaka indiavilirunthu alai varisai pidithu vara thamatham.ctv urimaiyalar muralimanokar kooda trt in oru sthapakar.indiaraka irunthum bala anaku udane nikalchchiyai niruthi ansali seytharkal.deepam thodarnthu kaliyadda nikalchchi seythanka.tr t ethinaiyo savalkal kalutharuppukal veenpali sumaththalkal seythum

thamileela viduthalaikku thurokam ilakkathu thunpathin maththiyilum uruthiyodu irukirarkal.tbc,ithayaveenai.deepam,vecton pola neradiyakavum maraimukamakavumthurokikalodu kai korkkavillai.etho avarkalukkul oru varththaka mothal,ilupari valakku inum mudiyatha nilai.analum thalavanin vali marathu muthanmuthalilviduthalai theeyai valarththu ninra athe patahyil inrum.ctv kku thankal jeyatv oliparappaikoduthu nikirarkal.veenaka avathooru seyya venam.samayankali palikka venam.athu avanka suthanthiram.mathamattamm alla.athai venumanal ethirunkal.athu ellam vilamparam nikalchchikal.munne vantha seviyai pinne vantha kompu maraikka koodathu.inraiya ttn thesiya tv.athan meethu kandapadi veen sabnthekam kolla koodathu.ttn ikku adippadai aththivaram poddavarkal kasdapaddu deck card vittu vali koduththa trt ai markkavenam

தமிழில் எழுதினா இன்னும் நன்று என நினைக்கின்றேன் உங்களுக்கு தமிழில் எழுதுவதற்கு கஸ்ரமாக இருந்தால் சொல்லுங்கள் உதவி செய்கின்றோம்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது தொலைக்காட்சி

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி அம்மணியின் இந்த சேவைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு குகநாதன் இன்று வானொலியில் கூறியது உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாயின் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் கடமையாற்றும் ஊடகங்களில் இருந்து வெளியேறுவது நல்லது அவர்கள் என்ன செய்தர்கள் என்று ஆதாரத்துடன் சொல்லியிருந்தார்?

திரு குகநாதன் இன்று வானொலியில் கூறியது உண்மையா?

அது சரி உங்களின் வான்எலி எப்பதொடங்கிறீர்கள், உங்கடை அறசியள் தளை உள்ளுக்கை போய் 367 நாளாச்சு(ஒருவருடமும் இரண்டு நாள் ) முதலாம் வருட கொண்டாட்டம் கொண்டாடினீர்களா. இருந்தாலும் எனது பிந்திய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை கீதங்களை டன் வானொலியில் ஒலிபரப்பியதால் அவ்வானொலிக்கு எதிராக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு முறையீடு செய்தவர் தற்பொழுது தமிழ் தொலைக்காட்சியில் கடமையாற்

றவதாக திரு குகநாதன் நேற்று இரவு டன் வானொலிமூலம் தெரிவித்துள்ளார் அத்துடன் இன்னும் ஒருவரும் கடமையாற்றவதாக தெரிவித்துள்ளார் ஆகவே இச்செய்தி உண்மையாயின் அவ்விருவரையும் தமிழ் தொலைக்காட்சியில் இருந்நு தூக்கியெறியவேண்டும் யார் அந்த நரித்தோல் போற்றிய இருவர்?

  • 4 weeks later...

ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் பயத்திலும் பதட்டத்திலும் உளரியிருக்கிறார் இந்த நபர்.ஒன்றில் இந்த நபர் குகநாதனாக இருக்க வேண்டும் இல்லையென்றால்.எழுதிய இந்த நபருக்குள் பத்து குகநாதன்கள் இருக்க வேண்டும்.கடந்த முப்பதாண்டுகால ஈழ விடுதலைப்போராட்டத்தில் குகநாதனின் பங்கு என்ன?திடீரென்று தேசீய தலைவரின் மீது குகநாதனுக்கு ஏன் இத்தனை பாசம் ஏறபட்டது?என்பதெல்லாம் புதிய கேள்விகள்.இதே குகநாதன் தான் சென்னையில் வைத்து டான் தமிழ் ஒளி துவக்க விழாவில் புலிகளை அவர்களின் ஊடகங்கள் இங்கு செயல்படுகின்றன.அவர்களை ஒளித்துக்கட்ட வேண்டும் என்றூ கூறியவர்.

ஈழப் போராளிகளுக்கு எதிராக சென்னையில் இருந்து இயங்கும் சில கைக்கூலிகளுக்கும் குகநாதனுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று இதை எழுதியவர் அறிவிக்க முடியுமா?இந்தியாவில் டக்ளஸ் தேவானந்தாவை போய் குகநாதன் பார்த்தாரா இல்லையா?என்பதை எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியுமா?சென்னையில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தமிழ் சினிமாக்களை அனுமதியில்லாமல் வாங்கி ஒளிபரப்பிய குகநாதன் கும்பல் மீது நடத்தியது வேறும் விசாரணை மட்டும்தானா?அது வெறூம் விசாரணை மட்டும்தான் என்றால் குகநாதனின் கூட்டளி குலாம் ஏன் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பாண்டிச்சேரி மெலோன் ஏன் தப்பியோட வேண்டும்?ஏன் குகநாதனே வெளிப்படையாக சென்னைக்கு வர முடியுமா?உமது தம்பி உருத்திர குமார் மடிப்பாக்கத்தில் இறந்த போது கூட அதற்கும் வரவில்லையய்யா?நீர் ஏதோ தன்னை ஒரு யோக்கியன் போலவும்.டான் குழுமத்துக்கு சொந்தமான தொலைக்காட்சிகளை இன்னும் சுமங்கலி கேபிள் விஷன் ஒளிபரப்பிக்கொண்டிருப்பது போலவும் தடங்கலின்றீ தொலைக்காட்சி தெரிவது போலவும் ஐரோபாவில் இருந்து கொண்டு கதையளந்து கொண்டிருக்கிறீர்.

டான் தமிழ் ஒளியின் முகவர்களான பல கேபிள் ஆபரேட்டர்களை லட்சக்கணக்கில் கொள்ளையடித்து விட்டு பிரான்சுக்கு நீர் தப்யோடிய போது மாடிக்கொண்ட குலாம இப்போது ஜாமீனில் இருக்கிறார்.அதுவும் சைதாப்பேட்டையில் இருக்கிறார்.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உங்களிடம் ஏமாந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குகநாதனை கைது செய்யச்சொல்லி கலைஞரை பார்க்கப்போவதற்கு கிளம்பினார்கள் இது குமுதம் ரிப்போர்ட்டரில் இரண்டு பக்க செய்தியாக வந்தது.அவர்களை தடுத்து நிறுத்த வேறொறு கேபிள் ஆப்பரேட்டரை தயார் பண்ணி புகார் கொடுக்க கிளம்பிய ஆப்ரேட்டர்களை சமாதானப்படுத்தியதெல்லாம் எதற்காக?சமாதானப்படுத்த நீங்கள் யாரை நியமித்தீர்களோ அவர் இதை படித்தால் குகநாதன் என்பவர் எப்படி ஒரு இலங்கையின் ஆதிகேசவன் என்பதை புரிந்து கொள்வார்.நமது நோக்கமெல்லாம் மேலும் மேலும் இந்த குகநாதன் என்கிறா ஆல் இன் ஆல் ஆதிகேசவனிடம் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான்.தவறு செய்தவர்கள் என்றாவது ஒரு நாள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.தேவைப்படு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.