Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நாளில் இருவேறு ஆலயங்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; சிலைகள் உடைப்பு

Featured Replies

ஒரே நாளில் இருவேறு ஆலயங்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; சிலைகள் உடைப்பு

ஒரே நாளில் இருவேறு ஆலயங்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; சிலைகள் உடைப்பு

 

 
 

இனந்தெரியாத நபர்கள் சிலர் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நவக்கிரக விக்கரங்களை உடைத்ததுடன், சில விக்கரகங்கள் வீதிகளிலும், ஆலய கிணற்றிலும் போட்டு விட்டு சென்றுள்ளனர்.

ஆலயத்தின் நவக்கிரகத்திலுள்ள விக்கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தி, பலிபிடம் அடங்களாக 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

வழக்கம் போல் அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பரிபாலன சபைச் செயலாளர் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடைப்பதை கண்டுள்ளார்.

இதன்பின்னர் நிருவாக சபையினர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரியப்படுத்தியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி கிராமத்தில் உள்ள இத்தியடி விநாயகர் ஆலயத்தில் பிரதேச மக்களால் வழிபட்டு வந்த விநாயகர் உருவக் கல் விஷமிகளினால் நேற்று வெள்ளிக் கிழமை இரவு திருடப்பட்டு பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல் குறித்த ஆலயத்திற்கு இன்று சனிக்கிழமை காலை விநாயகரை வழிபடச் சென்ற பொதுமக்கள் சிலர் ஆலயத்தில் விநாயகர் சுவாமி உருவக் கல் இல்லாததையும் சுவாமி உருவப்படங்கள் தூக்கி வீசப்பட்டிருப்பதையும் கண்னுற்று ஆலய நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தற்போது மேற்படி ஆலயத்தில் சுவாமியின் உருவக் கல்லானது வைக்கப்பட்டுள்ளதால் பிராயச் சித்த பூஜை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி உருவக் கல்லானது கடந்த வருடமும் இதே போன்று பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் பொதுமக்கள் கண்டுபிடித்து அதே இடத்தில் பிராயச் சித்த பூஜை செய்யததாகவும் தெரிவித்தனர்.

எனவே மேற்படி விடயம் அடிக்கடி இடம் பெறுவதனால் பொலிசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=73794

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரைத் தெருவோரத்தில் வைத்துத் தக்க பாதுகாப்புக் கொடுக்காமல் விடுவது, கோயில் பிரகாரங்களில் தெய்வச்சிலைகளைத் திறந்த இடத்தில் வைப்பது போன்ற எச்சரிக்கையற்ற நடவடிக்கைகளால் விக்கிரக வழிபாடுகளை எதிர்க்கும் மாற்றின வெறியர்கள் இப்படிச் செய்கிறார்கள்.  தற்போது சிறிது சிறிதாக வளர்ந்துவரும் இத்தீவிரவாதக் குழுக்களுக்கு ஆரம்பப் பயிற்சியாக இந்த நாசவேலைகள் வழங்கப் படுகின்றன.  காலகதியில் தமிழர் மீதான தாக்குதல்கள், தமிழ் பெண்களைக் கற்பழித்தல், படுகொலைகள் என்று இது வளர்ச்சியடையும்.

 

Edited by karu
எழுத்துப் பிழை தவிர்க்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் புத்தரின் சிலை தகர்ப்பு,சிரியாவில் சிலைகள் தகர்ப்பு.tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கு இனிமேல் சிங்களவர்களால் ஆபத்து இல்லை. எமது இன அழிவில் குளிர் காய்ந்து சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு எமது நிலத்தை அபகரித்து, மதம் மற்றும் கலாச்சாரங்களை அழித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்கள்தான். பஞ்சம் பிளைக்க படகேறி வந்தவர்கள் குந்த இடம் கொடுத்தவர்களையே குதறுகிறார்கள்.
கிழக்கிலங்கையில் முஸ்லிம்களால் நிகழ்ந்த பல தமிழ் இனப்படுகொலைகளை மூடி மறைத்து மூட்டை கட்டிவைத்துவிட்டு வெளி உலகை ஏமாற்ற யாழ்ப்பாண இடம் பெயர்வை மட்டும் கூப்பாடு போடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மத நம்பிக்கை தொடர்பில்,இந்துக்களுக்கு,பொதுபல சேனாவின் ஆதரவு எப்போதும் தேவை

இனிமேல் முல்லைத்தீவு மாவட்டமும் அவர்கள் வசம் போய் விட்டது, அடுத்து   கிளிநொச்சியும் அவர்களிடம் போய் விடும், அடுத்து யாழ்ப்பாணம், அதற்கு பிறகு அதெல்லாம் இஸ்லாமிய பூமி ஆகிவிடும், அனால் புலம் பெயர் இழிச்சவாயன் கண் திறக்க மாட்டான் எப்போது நாலூர் கந்தன் மீது புல்ட்டோசர் பாயுமோ அன்று தான் தமிழனுக்கு உண்மை உரைக்கும், வன்னியில் இருக்கும் வறிய மக்கள் எல்லாம் இஸ்ல்லாமிய மதத்துக்கு மாறும் காலம் வெகு விரைவில் இல்லை,அதை விட இஸ்லாமிய குடியீற்றங்க்கள் விரைவாக நடை பெறும். ஆனால் இதையும் காரணம் காட்டி அசைலம் அடிக்க ஒரு கூட்டம் திரியும்.

ஆனால் இதி தடுப்பது மிக பெரியா விடயம் இல்லை, நாம் நினைப்பது போல் முஸ்லீம் ஒன்ரம் சக்தி மிக்கவன் கிடையாது,  நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து இவர்களை கட்டுப் படுத்தினால் இவர்கல்களாள் ஒன்றும் செய்ய முடியாது . தமிழரின் பலம் 10 லட்சம் புலம்பெயர் மக்களும் அவர்களது பண பலமும் அரசியல் செல்வாக்கும்  ஆனால் முஸ்லீமுக்கு  முல்லைத்தீவு முஸ்லீமுக்கு ஒரு பிரச்சனை என்றால் திருகோணமலை முஸ்லீம்  கூட உதவிக்கு வர மாட்டான் , ஆனால் எமக்கு எமது பலமும் அவர்களது பலவீனமும் விளங்குவது இல்லை .

முதலில் நாம் முஸ்லீமிடம் இருந்து தாயகத்தை மீட்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்,
தாயக மக்களிடம் முஸ்லிம் மக்களால் ஏற்பட போகும் ஆ[பத்து பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் 

அதை விட தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லீம்கள் பற்றிய நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு புலனாய்வு அமைப்பு ஒன்று அவசியம்.

ம்ற்றும் இந்தியாவின்  RSS, விஸ்வ ஹிந்து பர்ஷிட் போன்ர அமைப்புக்களின் ஒத்துழைப்பையும் பெற வேண் டும்.இவர்களிடம் பண பலம் ,  இந்திய அரச செல்வாக்கு போன்றவஈ உண்டு. அதை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.