Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் அஜித் ரசிகர்கள் செய்த மிகச் சிறந்த ஆச்சரியமான விடயம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று

 

வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.


யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த ரசிகர்கள் அவர்களிற்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்த நிகழ்வு நின்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருக்கிறது. பால் ஊற்றுகிறார்கள், கட்டவுட் வைக்கிறாரை்கள் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற சூழலில் தலை ரசிகர்களின் இந்த முயற்சி எதிர்மறை விமர்சகர்களை வாயடைக்க வைத்திருக்கும் என்பது திண்ணம்.

12227693_1245013338857562_5418573128393812208551_1245013428857553_5116734049360012235033_1245013335524229_79755418265537

 

http://newtamils.com/

  • கருத்துக்கள உறவுகள்

வலுவிழந்தோரை வலுப்படுத்தும் இவ்வுதவிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...!

3 hours ago, colomban said:

இருந்தாலும் கடைசி படத்தில ஒரு தேங்காய் குவியல் - ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டத்தக்கது. ஆனால்.. இதனை அஜித் பெயரால் தான் செய்யனுன்னு இல்லை. இதில் அஜித் பெயர் வர அவர் எவ்வளவு பண உதவி செய்தார்..??! அந்த முட்டாள் தனத்தையும் அகற்றிக் கொண்டால்.. இந்த முயற்சி இன்னும் சிறப்புறும். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா போதையிலிருந்து மீண்டு இப்படியான நல்ல விடயங்களை செய்வது பாராட்டத்தக்கதே. tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

நடிகன் எவ்வழி ரசிகன் அவ்வழி. உதவும் உள்ளம்கொண்ட நடிகனாக இருக்கவேண்டும்.:)

அஜித்துக்கு யாழ்ப்பாணம் என்டா எங்கிருக்கு எண்டு தெரியுமோ தெரியாது.

இவ்வளவு  மட்டமா போய்யிற்றம். 

தமிழநாட்டு காரன் செய்கிறான் அவன் இந்தியன் என்ற எல்லையில்  தன்னை பார்க்கிறான்

யாழ்ப்பாணத்துக்கும் அஜுத்துக்கும் என்ன தொடர்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.