Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரர்களைக் காணவில்லை

Featured Replies

தேரர்களைக் காணவில்லை
 
தேரர்களைக் காணவில்லை
பொலன்னறுவை – அரலகங்வில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில், தேரர்களாக பணிபுரிந்து வந்த நான்கு பேர் நேற்று காணமல் போய் உள்ளனர். விகாரைக்கு அருகில் உள்ள வனப்பிரதேசம் ஒன்றுக்கு சென்று, மாலை வரை திரும்பி வராமையினால், ஏனைய தேரர்களும் விகாரை சங்க உறுப்பினர்களும் அவர்களைத் தேடி உள்ளனர்.
 
பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, நேற்று இரவு வரை தேடிய போதும் அவர்களை காணவில்லை என்று அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
  • கருத்துக்கள உறவுகள்

young-monks-300-seithy.jpg

அரலகன்வில காட்டுப் பகுதிக்குச் சென்ற 11வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு இளம் பிக்குகள் காணாமல் போயுள்ளனர். நேற்று மாலையில் இருந்து இவர்கள் மாயமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145404&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்வத‌ற்கே என நினைத்து துணைகளை தேடி சென்றிக்க‌லாம்:cool:

குடும்பத்தில் ஒருவரை வலுக்கட்டாயமாக புத்த பிக்குவாக்குவதோ அல்லது பாதிரியாக்குவதோ நிறுத்தப்பட வேண்டும். இவ்விளம் சிறார்கள் பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே இவ்வாறு சேர்க்கப்படுகிறார்கள். சிலர் தொடர்வார்கள், இளமையைத் தொலைத்த மற்றவரகள் நிலை பரிதாபம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஜீவன் சிவா said:

குடும்பத்தில் ஒருவரை வலுக்கட்டாயமாக புத்த பிக்குவாக்குவதோ அல்லது பாதிரியாக்குவதோ நிறுத்தப்பட வேண்டும். இவ்விளம் சிறார்கள் பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே இவ்வாறு சேர்க்கப்படுகிறார்கள். சிலர் தொடர்வார்கள், இளமையைத் தொலைத்த மற்றவரகள் நிலை பரிதாபம்தான்.

ஆசை...தோசை..அப்பளம்...வடை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

குடும்பத்தில் ஒருவரை வலுக்கட்டாயமாக புத்த பிக்குவாக்குவதோ அல்லது பாதிரியாக்குவதோ நிறுத்தப்பட வேண்டும். இவ்விளம் சிறார்கள் பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே இவ்வாறு சேர்க்கப்படுகிறார்கள். சிலர் தொடர்வார்கள், இளமையைத் தொலைத்த மற்றவரகள் நிலை பரிதாபம்தான்.

புத்த பிக்குவாகிறதுக்கு சமூகத்திலை இருந்து கழிக்கப்பட்ட காவாலி களிசறைகளைத்தான் விகாரைக்கு கொண்டுபோய் லொக்கு ஹாமதுறுவிடம் விட்டுவிடுகிறது, பிறகு ஹாமதுறு அவர்களை துஸ்பிரயோகம் செய்துவுடுவார். இந்தத் தொல்லை காரணமாக  சிறுவர்கள் எஸ்கேப் ஆகியிருக்கலாம். பாதிரிமாரும் ஹமதுறுமாருக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் சிறுவயதிலேயே குடும்பத்தில் ஒருவரை தமது குடும்ப கௌரவத்துக்காக பாதிரிக்காகவோ அல்லது கன்னியாஸ்திரிக்காகவோ நேர்ந்துவிடுவார்கள். இதில் தேறுவது வெகு சிலரெ. அப்படித்தேறினாலும் பிறகு சிங்கிச்சா பச்சை கலரு சிங்கிச்சா நீளம் கலரு சிங்கிச்சா ......... அதுபோக வாலிக்கு கொழும்பு செண்ட் லூசியாஸ் கதீறலுக்கு பக்கத்திலை இருக்கிற சிஸ்டர்ஸ் மடத்திலை இருந்த ஒரு ****ர் மேல கிராஸ் இருந்தது. சாமிக்குத்தம் ஆகாது எண்டு விட்டிட்டன்! 

4 hours ago, வாலி said:

அதுபோக வாலிக்கு கொழும்பு செண்ட் லூசியாஸ் கதீறலுக்கு பக்கத்திலை இருக்கிற சிஸ்டர்ஸ் மடத்திலை இருந்த ஒரு ****ர் மேல கிராஸ் இருந்தது. சாமிக்குத்தம் ஆகாது எண்டு விட்டிட்டன்! 

அட பாவி. அப்பு இதெல்லாம் சாமி குத்தமில்லை. சைவசமயத்தில உள்ள சாமியெல்லாம் கன பெண்டாட்டிக்காரர். ஆணானப்பட்ட சிவனே விஷ்னுவை கர்ப்பமாக்கி ஐயப்பனை பெத்தாராம். பாவம் அந்த ...ரை உங்களைப் பற்றிய கனவிலேயே தவிக்க விட்டுட்டீங்களே.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.