Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்தில் சுட்டவை

Featured Replies

மனைவி தங்கி நின்ற வீட்டிற்கருகில் இருக்கும் ஆரம்ப பாடசாலை .

12241327_10153261650943354_6125519065399

12250033_10153261650418354_4020026417185

12278676_10153261650973354_8259918239958

12310494_10153261650558354_4589240199550

12299259_10153261650908354_2071276432528

12289698_10153261650968354_4847604909784

12250103_10153261650923354_9097252508571

கொக்குவில் மேற்கு கி.சி.த.க.பாடசாலைக்கு ஒரு பச்சை. தேசிய மிருகம் அணில் என்பதை இன்றுதான் அறிந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும் சிங்கக்கொடி கிடக்கு அர்ஜுன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, colomban said:

இதிலும் சிங்கக்கொடி கிடக்கு அர்ஜுன்

இதென்ன கதை.... ஸ்ரீலங்காவிலை சிங்கக்கொடியில்லாமல் வைரவற்ரை நாய்க்கொடியே கிடக்கும் :grin:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மேலும் சில படங்கள் .

12316104_10153287437563354_2612843396788

கொக்குவில் மரக்கறி சந்தை .

12347928_10153287437523354_3083586810121

மீன் சந்தை 

12359836_10153287437548354_9200147121708

சந்தையின் வெளித்தோற்றம் 

12348124_10153287437538354_7402314060187

12342835_10153287437763354_8030099815237

12360301_10153287437843354_2312095082362

12366364_10153287437863354_3844231499496

12321170_10153287436403354_5532279198188

11218753_10153287436703354_4562116567892

குளப்பிட்டி சந்தி 

2ex4zu9.jpg

யாழ் முனீஸ்வரா கபே

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

2ex4zu9.jpg

யாழ் முனீஸ்வரா கபே

நன்றி ஜீவன்சிவா...!

அப்படியே இருக்கு , இன்னும் மாறவே இல்லை...! இது 75 க்கு  முன் அங்கால இஞ்சாலதான் கடையும், வேலை செய்யும் இடமும் இருந்தது. தினமும்  காலைச் சிற்றூண்டி உங்கதான்...!  :)

2 hours ago, suvy said:

நன்றி ஜீவன்சிவா...!

அப்படியே இருக்கு , இன்னும் மாறவே இல்லை...! இது 75 க்கு  முன் அங்கால இஞ்சாலதான் கடையும், வேலை செய்யும் இடமும் இருந்தது. தினமும்  காலைச் சிற்றூண்டி உங்கதான்...!  :)

போற போக்க பார்த்தால் மலேயன் கபே, புகாரி ஹொட்டல், தாமோதர விலாஸ் படங்களும் கேட்பீர்கள் போலிருக்கு.

ஒரு சந்தோசம்தானே - முடிந்தவரை இணைக்க முயலுகிறேன். படங்களில் தராதரம் பார்க்கக்கூடாது. கைபேசியில் மட்டும் எடுத்து இணைப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் , என் ஜீவன் பிறந்து வளர்ந்ததே அழகிய யாழ்ப்பாணம்.

தாமோதர விலாஸ் , முன்னால் பரீஷித்து விலாஸ் , அருகே லக்ஸ்மி கபே எல்லாம் விரத நாட்களில். பிளவ்ஸ் , மொக்கங் கடை, நவஜீவன், மற்றும் செம்மார் ஒழுங்கைக்குள் ஒரு கடை மீன் சாப்பாடு சுப்பர். இடையில் சுபாஸ் ,ரிக்கோ, அண்ணா கோப்பிஎன்று நீளும்...!  கீல வெடக் நே....!!

2 minutes ago, suvy said:

கீல வெடக் நே....!!

என்ன அர்த்தம் இதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்லி வேல இல்லை"... இது என் கொழு(ம்)ப்புக் குணம், பழக்க தோஷம் அப்பப்ப வரும்....!

எங்களுக்கு TDK , MAXELL கேசட்டுகளில் பாட்டு அடித்து தந்த New viktors, skyrose போன்றவர்களையும் இணைத்து விடுங்கோ

3 minutes ago, Athavan CH said:

எங்களுக்கு TDK , MAXELL கேசட்டுகளில் பாட்டு அடித்து தந்த New viktors, skyrose போன்றவர்களையும் இணைத்து விடுங்கோ

றேடியோஸ்பதி மீது மட்டும் கோபமா? இணைக்கும் போது அதுதான் (இருந்தால்) முதலில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.