Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விநாயகமூர்த்தி முரளீதரனை SLFPயின் பிரதிதலைவராகவும் அமைச்சராகவும் நியமித்தது சிறந்த முடிவு

Featured Replies

விநாயகமூர்த்தி முரளீதரனை SLFPயின் பிரதிதலைவராகவும் அமைச்சராகவும் நியமித்தது சிறந்த முடிவு

 
 
விநாயகமூர்த்தி முரளீதரனை SLFPயின் பிரதிதலைவராகவும் அமைச்சராகவும் நியமித்தது சிறந்த முடிவு:-

 விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளீதரனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிதலைவர்களில் ஒருவராகவும் அமைச்சராகவும் நியமித்தது சிறந்த முடிவு என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின்போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


மக்கள் மனதில் இனதீவிரவாதத்தை பரப்புவது மிகவும் தவறான செயலாகும்.


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை விடுவிப்பதற்கும், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடையைநீக்குவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பயன்படுத்தி சிலர் மக்கள் மனதில் இன தீவிரவாதத்தை பரப்புவதற்கு முயல்கின்றனர்,


முன்னைய அரசாங்கம் 12000 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்துள்ள நிலையில் எங்கள் அரசாங்கத்தின் மீது எவ்வாறு குற்றச்சாட்டுகளை சுமத்தமுடியும், தயவுசெய்து வாக்குகளை பெறுவதற்காக தீவிரவாத்தையும்,இனவாதம் மற்றும் மதவாதத்தையும் தயவுசெய்து பரப்பவேண்டாம், அதனால் நெருக்கடிகளே உருவாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126570/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் மைத்திரியின் பேச்சைப் பார்த்தால் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை கூடிய விரைவில் விடுதலை செய்யப்போகின்றார் போல தெரிகின்றது. முன்பு புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியான கருணா அம்மானையே சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராகவும் அமைச்சராகவும் ஏற்றுக்கொள்ள முடியுகின்றபோது சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் உள்ள நியாயத்தினை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கின்றார் போலத் தெரிகின்றது,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.