Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த குற்றங்களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த குற்றங்களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும்:

07 டிசம்பர் 2015

யுத்த குற்றங்;களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும்:

யுத்த குற்றங்;களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும், புதுடில்லியில் உள்ள பிரிட்டனின் பாதுகாப்பு ஆலோசகர் இந்தவிடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவார் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் பாரம்பரியத்திற்கு தீர்வை காணப்போவதாக அர்ப்பணிப்பை  வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் அது தீர்மானமொன்றிற்கு இணை அனுசரனையை வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் இலங்கை இராணுவத்திற்கு முக்கிய பங்களிப்புள்ளது.

பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகரை நியமித்துள்ளதன் காரணமாக அது இலங்கை படையினருடன் இந்த விடயத்தில் இணைந்து செயற்படமுடியும்,என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126635/language/ta-IN/article.aspx

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் கூட தான. செய்த கொலைகளுக்கு பொறுப்பு கூறும்போது சட்டபூர்வ ஜனநாயக அரசான ஶ்ரீலங்காவிற்கு பொறுப்பு கூறுவதற்கு என்ன தயக்கம். சட்டு புட்டென்று 1948 ம் ஆண்டிலிருந்து இத்தனை லட்சம் தமிழரை கொலை செய்தேனென்னும் அதற்கு காரணம் இதுதான் என்று கூறிட்டு நடக்கவேண்டியத அடுத்த காரியங்களை  பார்க்க வேண்டியது தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, trinco said:

 சட்டு புட்டென்று 1948 ம் ஆண்டிலிருந்து இத்தனை லட்சம் தமிழரை கொலை செய்தேனென்னும் அதற்கு காரணம் இதுதான் என்று கூறிட்டு நடக்கவேண்டியத அடுத்த காரியங்களை  பார்க்க வேண்டியது தானே. 

அதற்கு காரணம் 1958 இல் பிறந்த பிர‌பாகரன் என்று சொல்லி கேசை மூடிவிடலாம்

3 hours ago, trinco said:

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் கூட தான. செய்த கொலைகளுக்கு பொறுப்பு கூறும்போது சட்டபூர்வ ஜனநாயக அரசான ஶ்ரீலங்காவிற்கு பொறுப்பு கூறுவதற்கு என்ன தயக்கம். சட்டு புட்டென்று 1948 ம் ஆண்டிலிருந்து இத்தனை லட்சம் தமிழரை கொலை செய்தேனென்னும் அதற்கு காரணம் இதுதான் என்று கூறிட்டு நடக்கவேண்டியத அடுத்த காரியங்களை  பார்க்க வேண்டியது தானே. 

ஐயையோ றிங்கோ அவசரப்பட்டுட்டியல்....இப்ப உங்களிட்ட கேள்விகேட்க அமெரிக்கா, கனடாவில இருந்து வரப்போகினம்..............

புலி கொலைசெய்தது எலி கொலை செய்தது எண்டு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.