Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

41205932_1979951028714746_6391861267249758208_n.jpg?_nc_cat=0&oh=35725808a065376e9cd912a40f8eda4e&oe=5C2DA5BB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தாயாகிய ஆதாரமே எனைத் தாங்கிய கருக்குடம் 

இணையே இல்லா திருத்தலம் 

அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 

உனைப்போல நான் உயிரானதும் 

பெண் என்ற நான் தாயானதும் 

பிறந்த பயனாய் உனைப் பெறும் 

சிறந்த பெருமை நிகழ்ந்ததும் 

அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்.....!

--- தாயாகிய----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

காலவார நூறுபேரு சேஃபா நீயும் கேம் ஆடு 

தூக்கி விடத்தான் கோடி பேரு துணிஞ்சு நீயும் போராடு 

பணங்காச சேர்த்து வைச்சா சுகரு  பிபி  ஏறுமடா 

ஒன் பை  டூ  டீ குடிச்சா அதுதான் டேஸ்ட்டு கேளுங்கடா 

நா வீராப்ப காட்டிகிட்டு தந்ததில்லை டிமிக்கி 

யார் ஜால்ராவ தட்டயிலும் வாசிப்பனே அமுக்கி 

டிகிரி வாங்கி குவிச்சாலும் தமிழே நமது தனிப்பெருமை 

அரைச்ச மாவ அரைச்சாலும்  அதுக்கும் வேணும் ஒரு திறமை.....!

---வாரேன் வாரேன்  சீமைராஜா--- 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வாயாடி பெத்த பிள்ளை வரப்போறா நெல்லைப்போல 

யார் இவ .... யார் இவ..... 

கையில சுத்துது காத்தாடி  காத்துல ஆடுது கூத்தாடி 

கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா 

யார் இவ ....யார் இவ ..... 

ஹான் ......ஹான் .....

யார் இந்த தேவதை  ஆனந்த பூ மக 

வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி 

யார் இந்த தேவத, ஊர் கொஞ்சும் என் மவ 

நீ எந்தன் சாமிதான் என்னைப் பெத்த சின்ன தாயே.....!

--- யார் இந்த தேவத ----

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

என் காலடி மண்ணில் பதிந்தாலும் 

நான் நூறடி உயரம் மிதக்கிறேன் 

நீ ஓரடி தூரம் பிரிந்தாலும் 

என் உயிரின் வழியே உணர்கிறேன் 

புது கொள்ளைக்காரன் நீயோ 

என் நெஞ்சை காணவில்லை 

நான் உன்னை கண்ட பின்னால்

என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து இருவரும் இருக்க 

ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க 

ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை 

என்னை மயக்கி விட்டாயே.......!

---நெஞ்சோரத்தில்----  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தலைமுதல் கால்வரை இப்பொழுது நீ 

தவறுகள் செய்வது எப்பொழுது 

இடைவெளி குறைந்தது அப்பொழுது உன் 

இதழ்களை சுவைப்பது இப்பொழுது 

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை 

ஆடுதான் மேய்வது எப்பொழுது 

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ 

எனக்குள் தொலைவது எப்பொழுது.....! 

--- ஆசை ஆசை இப்பொழுது---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே 

பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சுழலுமே 

அந்திபகல் ஏது உன்னை மறந்தாலே 

அத்தனையும் பேச பத்தலையே நாளு 

மனசே தாங்காம நான் உன் மடியில் தூங்காம 

கோயில் மணி ஓசை நிதம் கேட்பேன் இரண்டு விழியில் 

---உன்ன விட்டா யாரும் எனக்கில்லை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஹேய்... நான் மைக்கேல் ஜாக்சி 

நிலவு நிலவு நடை காட்டட்டா

ஹே.... நான் ஹிருத்திக் ரோஸி 

வளைவு நெளிவு அதில் சிக்கட்டா 

ஹே....நான் பரிஸ்நிகோவின் 

நடக்கும் நடை ஒரு பாலட்தான் 

ஹே....நான் பிரபுதேவி 

கடக்கு மொடக்கு என தடக்கு படக்கு என

வெச்சான் அடி வெச்சான் இந்த 

ரோடும் கூட மேடாய் 

சச்சாய் ஏய் சச்சாய்  என் 

ஹார்டும்  பீட்டும்  ஆட்டம்தான்......!

----மொராக்கா மொராக்கா---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆகாதபாதை  உணர்ந்தவன் நீயே 

அன்பென்னும் வழியை அறிந்தவன் நீயே 

யாரானபோதும் கொடுப்பவன் நீயே 

தீங்கொன்று நடந்தால் தடுப்பவன் நீயே 

காணாததை நீ காட்டுவாய் கேட்காமலே  கரையேற்றுவாய் 

கூடாததை நீ போக்குவாய் குறைதீரவே கரம் நீட்டுவாய் 

கண்ணெதிரினில் நீ தெரிவதில்லை - உன் அடிதொழுதால் துயர் வருவதில்லை 

உன் ஒருவனுக்கே இங்கு ஈடுஇல்லை இனி யாருமில்லை ....ஆ ....ஆ......ஆ 

வானும் மண்ணும் உன்னாலே வையம் சுழலும் உன்னாலே 

காணும் யாவும் உன்னாலே இறைவா ....இறைவா 

நேற்றும் இன்றும் உன்னாலே நாளை கூட உன்னாலே 

வாழும் வாழ்வே உன்னாலே இறைவா....இறைவா......!

---இறைவா  இறைவா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, text

உண்மை தான் அதனால் தான் நான் யாருக்காகவும் வருத்தப்படுவதில்லை 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.
    • அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து  கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198157
    • எங்களுக்கு, உங்களுடைய தைரியமும் பிடிச்சிருக்கு புட்டின் சார். 😂
    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.