Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று உன்னை
கேட்பேன் இல்லை
என்றால் இல்லை என்றால்
உயிா் துறப்பேன் உன் பாதம்
நடக்க நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால்
பதிப்பேன்

ஆண் : உல்லாஹி உல்லாஹி
லாஹி உல்லாஹி உல்லாஹி
லாஹி ஒரு ஆசை மனதுக்குள்
போதும் அதை மட்டும் நீ தந்தால்
போதும்

பெண் : நல்ல மனம் உன்
போல் கிடையாது நன்றி
சொல்ல வாா்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிாிவேது

ஆண் : தாய்மடியில் சேய்தான்
வரலாமா தள்ளி நின்று துன்பம்
தரலாமா உன்னை கொஞ்ச மனம்
கெஞ்ச என்னை தனியே விடலாமா

பெண் : குழந்தையும் குமாி
என்றாயாச்சே கொஞ்சிடும்
பருவம் போயாச்சே மனம்
போலே மகள் வாழ நீ
வாழ்த்தும் தாய் ஆச்சே

ஆண் : வெண்ணிலவை பூவாய்
வைப்பேனே வானவில்லை
உடையாய் தைப்பேனே உனக்காக
எதும் செய்வேன் நீ எனக்கென
செய்வாயோ

பெண் : இந்த ஒரு ஜென்மம்
போதாது ஏழு ஜென்மம் எடுத்தும்
தீராது அந்த தெய்வம் உன்னை
காக்க தினம் தொழுவேன் தவறாது

ஆண் : என்ன நான் கேட்பேன்
தொியாதா இன்னமும் என்
மனம் புாியாதா அட ராமா
இவன் பாடு இந்த பெண்மை
அறியாதா ........!

--- ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

ஆண் : தெய்வங்கள்
எல்லாம் தோற்றே
போகும் தந்தை அன்பின்
முன்னே தாலாட்டு பாடும்
தாயின் அன்பும் தந்தை
அன்பின் பின்னே

ஆண் : தகப்பனின்
கண்ணீரைக் கண்டோர்
இல்லை தந்தை சொல்
மிக்க மந்திரம் இல்லை

ஆண் : என்னுயிர் அணுவில்
வரும் உன்உயிர் அல்லவா
மண்ணில் வந்த நான் உன்
நகல் அல்லவா காயங்கள்
கண்ட பின்பே உன்னைக்
கண்டேன்

ஆண் : கண்டிப்பிலும்
தண்டிப்பிலும் கொதித்திடும்
உன் முகம் காய்ச்சல் வந்து
படுக்கையில் துடிப்பதும்
உன் முகம்

ஆண் : அம்பாரியாய்
ஏற்றிக் கொண்டு அன்று
சென்ற ஊர்வலம் தகப்பனின்
அணைப்பிலே கிடந்ததும்
ஓர் சுகம்

ஆண் : வளர்ந்ததுமே
யாவரும் தீவாய்
போகிறோம் தந்தை
அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்

ஆண் : நமக்கெனவே
வந்த நண்பன் தந்தை

--- தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : நலம் நலமறிய
ஆவல் உன் நலம் நலமறிய
ஆவல் நீ இங்கு சுகமே நான்
அங்கு சுகமா

ஆண் : நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா நலம்
நலமறிய ஆவல் உன் நலம்
நலமறிய ஆவல்

ஆண் : தீண்ட வரும்
காற்றினையே நீ அனுப்பு
இங்கு வோ்க்கிறதே

பெண் : வேண்டும் ஒரு
சூாியனே நீ அனுப்பு
குளிா் கேட்கிறதே

ஆண் : கடிதத்தில் முத்தங்கள்
அனுப்பிடலாமே

பெண் : என் இதழ் உனையன்றி
பிறா் தொடலாமா

ஆண் : இரவினில் கனவுகள்
தினம் தொல்லையே

பெண் : உறக்கமும் எனக்கில்லை
கனவில்லையே நலம் நலமறிய ஆவல்

ஆண் : கோவிலிலே நான்
தொழுதேன் கோலமயில்
உனைச் சோ்ந்திடவே

பெண் : கோடி முறை நான்
தொழுதேன் காலமெல்லாம்
நீ வாழ்ந்திடவே

ஆண் : உன் முகம் நான்
பாா்க்க கடிதமே தானா

பெண் : வாா்த்தையில் தொியாத
வடிவமும் நானா

ஆண் : நிழற்படம் அனுப்பிடு
என்னுயிரே

பெண் : நிஜமின்றி வோில்லை
என்னிடமே........!

--- நலம் நலமறிய ஆவல் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ...........!

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா

ஆண் : நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு

பெண் : பாப்பா போட்டி இல்ல
அட வாழ்க்கை லேசு இல்ல
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல

ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும் ........!

 

--- உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே வைரமே
ஒருநாள் உன்னத் தூக்குவேனே

ஆண் : ராசாத்திய ராத்திாி பாத்தேன்
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்டப் போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

ஆண் : வாய்மூடியே வாயப்
பொளந்தேன் வெறும்காலுல
விண்வெளி போனேன் வெறப்பா
இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும்
நிறுத்தனும் நிறுத்தனும் என்ன

ஆண் : Black & White கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ பேஸ்சு அட டட டட டா
அவ ஷேப்பு அப் பப் பப் பா
மொத்தத்துல ஐயையையை
அய்யய்யோ இழுக்குது இழுக்குது
இழுக்குது என்ன

ஆண் : ஹே.. நீ என்னப் பாக்குற
மாறி நான் உன்னப் பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குதான் கேக்கலயே அடியே
என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
கொடியே என் கண்ணுக்குள்ள
பொத்திவைப்பேன் உனையே

ஆண் : ஒரு பில்லாப் போல
நானும் ஆனாலும் உன்ன
நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லடி .........!

 

--- தங்கமே உன்னத்தான் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

பெண் : திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்

பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
 

பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை.......!
 

--- திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

சேல சேல சேல கட்டுனா
குறு குறு குறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க

சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ
டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க
ஆச வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பள புத்தி

ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா
கலையா இருக்குன்னு சொல்வாங்க

கலரோ கருப்போ மாநிறமோ
நெறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கரை கட்டிய சுத்தி
எறும்பா திரியும் ஆம்பள புத்தி

நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி

கொழுக்க முழுக்க வளந்த பொண்ண
கும்முன்னு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்புகாரி வந்தா
கச்சிதமுன்னு வலிவாங்க

கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாதிரி அழகச்சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

பெரிய பெரிய மனுஷன்னின்னு
ஒரு சிலர் இங்கே வருவாங்க
ஒழுக்கமுன்னா நானேதான்னு
ஒளறி சிலரு திரிவாங்க

ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்
வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்
வெளக்குமாறும் ஒன்னுதாங்க ........!

--- ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
 
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..
சொந்தம் என்பதும் ஏதடா..
 
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..
சோறு போட்டவன் யாரடா..
 
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..
மனதினால் வந்த நோயடா..
 
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
மதித்து வந்தவர் யாரடா
 
பணத்தின் மீது தான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா........!
 
 
--- அண்ணன் என்னடா தம்பி என்னடா ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

 

 

                                            பெண் : கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேட்குதடா

அட தொலைவில இருந்தாதானா

பெருங்காதல் கூடுதடா

தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆண் : ஆச வலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா

எழுந்திடும் போதும் அன்பே

மீண்டும் விழுந்திடுதா

பெண் : தனிமை உனை சுடுதா

நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்

கூந்தல் மணம் வருதா

ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்

சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…....!

 

--- கொஞ்சி பேசிட வேணாம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : கண்ணும் கண்ணும்தான்
கலந்தாச்சு கலப்பில் காதல் தான்
கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு
போயாச்சு

ஆண் : என்னில் உன்னை
நான் சோ்த்து வைக்கலாமா

பெண் : வாழும் வரைக்கும்
நான் செலவாக வரவா

ஆண் : பணிகாலமா இல்ல
வோ்வையா அடி காற்றாய்
நானும் தொடவா

ஆண் : தோள் சாயனும்
கை ஆயனும் அட நாணம்
கைதான் விடுமா

குழு : கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..

ஆண் : வெத்து காத்து
தான் உயிா் மூச்சு காதல்
மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போராச்சு

பெண் : பொண்ணுக்குள்ள
தான் என்னாச்சு மொத்த
நேரமும் ஆராய்ச்சி
பொண்ணுக்குள்ள ஆணின்
மனசாட்சி

ஆண் : விரலால் நானும்
உன் தேகம் நெய்யலாமா

பெண் : அடடா கூச்சம்
உன்னை சும்மா விடுமா

ஆண் : உன் மூச்சிலும்
என் பேச்சிலும் நாம்
வாழும் வாழ்க்கை கொடுமா

பெண் : விழி வீச்சிலும்
பொய் பேச்சிலும் நம்
காதல் வாழும் சுகமா

ஆண் : பத்து மாதம் தான்
தாய் வயிற்றில் இனி மொத்த
காலம் தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே

பெண் : பிறக்கும் போது
தான் பெண்ணானேன்
வளரும் போது தான்
ஆணானேன் உன்னால்
தானே தாயும் ஆவேன்

ஆண் : காதில் வந்து
ஒரு வாா்த்தை சொல்லலாமா

பெண் : சொல்லும் வாா்த்தை
என்னை உயிரோடு விடுமா

ஆண் : விழியோரமா
அதிகாரமா நம் காதல்
ஆட்சி அமைக்கும்

பெண் : அது தானடா
வெகு காலமா நாம்
வாழும் வரைக்கும் நிலைக்கும்......!

 

---கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா

பெண் : { தலிரிது மலரிது
தானா இது ஒரு தொடர்கதை
தானா } (2)
{ இரு மனம் இணையுது இரு
கிளி தழுவுது ஒ மைனா
ஒ மைனா } (2)

பெண் : நிலவெரியும்
இரவுகளில் ஒ மைனா
ஒ மைனா மணல் வெளியில்
சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
{ கிளிஞ்சல்களே உலையரிசி
இவளல்லவா இளவரசி } (2)

பெண் : தேனாடும்
பூவெல்லாம் பாய்
போடும் ஒரு கிளி
மடியினில் ஒரு கிளி
உறங்குது ஒ மைனா
ஒ மைனா

 

பெண் : இரு மனம்
இணையுது இரு
கிளி தழுவுது ஒ
மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா

பெண் : இலைகளிலும்
கிளைகளிலும் ஒ மைனா
ஒ மைனா இரு குயில்கள்
பேரெழுதும் ஒ மைனா ஒ
மைனா
{ வயல்வெளியில் பல கனவை
விதைக்கிறதே சிறு பறவை } (2)

பெண் : நீரோடை
எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில்
இரு பிறை வளருது ஒ
மைனா ஒ மைனா ......

--- ஒரு கிளி உருகுது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : { என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது } (2)

பெண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

ஆண் : நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச

பெண் : தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

ஆண் : உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன் என்ன நெனச்ச

பெண் : என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன்

ஆண் : என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் 

ஆண் : மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச

பெண் : எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்

ஆண் : நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண் : நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்

ஆண் : நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

பெண் : கல்யாண
சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்

ஆண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)

பெண் : குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன் ......!

--- என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு

ஆண் : தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தான் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்

பெண் : கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால்
பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

பெண் : வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ

ஆண் : மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ .......!

 

--- சின்னவளை முகம் சிவந்தவளை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
முல்லை மொட்டுப்போல் வந்ததென்ன சிரிப்பு
பத்து விரல் நாடகத்தில் என்ன நடிப்பு
பட்டு வண்ணப் பூமுகத்தில் என்ன குறிப்பு

பெண் : தள்ளாடும் நிலையில் தாய்மாமன் மடியில்
தானாகப் படிப்பது தமிழ்ப் படிப்பு
அம்மாவென்றாடி அப்பாவென்றோடி
அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு

பெண் : தாயாரும் தந்தையும் ஒன்றாக இருப்பதை
பாராமல் பார்ப்பதில் என்ன களிப்பு
தந்தை பல்லாக்குத் தூக்க வைப்பதென்ன குறும்பு

பெண் : அப்பாவைப்போலே வளர்ந்து விட்டானே
அம்மா உன் மகன் என ஊர் உரைக்கும்
அம்மானின் மகளும் பொன்மானைப் போலே
பெண்ணாக வளர்ந்து மெல்லச் சிரிக்கும்

பெண் : பொன் ஊஞ்சல் ஆடிடும் கல்யாணக் கோலத்தில்
பெண்ணோடு மாப்பிள்ளை பக்கமிருக்கும்
பெண் : கண்ணீரில் ஆடிடும் தாய் தந்தை கால்களில்
நல்வாழ்த்துக் கேட்டந்த உள்ளம் வணங்கும் ......!
 

--- முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக
என் இதயம் வாழ்வதே தங்கைக்காக

ஆண் : அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப் பார்த்தால் இனிக்கின்றது
தாய்மை உள்ளம் துடிக்கின்றது

ஆண் : பட்டால்தானே தெரிகின்றது
பாசம் என்பது என்னவென்று
சுட்டால்தானே தெரிகின்றது
தொட்டால் சுடுவது நெருப்பென்று

ஆண் : ஐந்தறிவான பறவைக்கெல்லாம்
அன்பும் உறவும் புரிகின்றது
ஆண் : ஆறறிவான மனிதருக்கோ
அதுதான் கொஞ்சம் குறைகின்றது........!
 

--- எதையும் தாங்குவேன் அன்புக்காக ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே பெண்ணே

ஆண் : என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிற்க்குள்ளே
வந்தாயே நான் தேடி
தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

ஆண் : காற்று வீசும்
திசை எல்லாம் நீ பேசும்
சத்தம் கேட்டேனே நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே

பெண் : உன் கை விரல்
தீண்டி சென்றாலே என்
இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப
மாட்டேனே அன்பே
ஆண் : அன்பே அன்பே
அன்பே அழகான இந்த
காதல் அன்பாலே நிஜமாச்சு
பெண் : உயிரோடு உனதாக
நம் காதல் கலந்தாச்சு .....!
 

--- உன் விழிகளில் விழுந்த நாட்களில் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
 

பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா

ஆண் : உன் கண்கள்
ரெண்டும் கல்யாணி
உன் சிாிப்போ சிந்து
பைரவி உன் கண்கள்
ரெண்டும் குழு : கல்யாணி
உன் சிாிப்போ
குழு : சிந்து பைரவி
நீ பாா்க்கும் போது
குழு : பாக்ய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது
குழு : நீலாம்பாி

பெண் : நான் திருவையாறு
கச்சோி நீ தாளம் போடு
பித்தோி பல ராகங்கள்
சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

பெண் : நீ பாக்கும்
போது நீ பாக்கும் போதே
பத்திக்குது சொந்த ஊரு
சிவகாசியா பேசும் போதே
ஜில்லுங்குதே உங்க ஊரு
சிரபுஞ்சியா

ஆண் : நீ நெருங்கும்
போதே கரன்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
ஏன்டி நீயும் மணப்பாறையா

ஆண் : நீ கை கால் முளைச்ச
மத்தளமா உன்ன வாசிக்க
பின்னால் சுத்தனுமா நீ
ஹாா்மோனிய கட்டையம்மா
என் ஹாா்மோன் செய்யுது
சேட்டையம்மா

பெண் : நான் வாலிபம்
திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும்
பூனையடா நான் வயதுக்கு
வந்த வயலின் அட என்னை
மைனர போல வாசியடா என்னை
மைனர போல வாசியடா......!

 

--- வளையப்பட்டி தவிலே தவிலே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே

ஆண் : { பாலூட்டும்
அன்னை அவள்
நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை
நல் வழி காட்டும்
தலைவன் } (2)

ஆண் : துணையாகக்
கொண்டு நீ நடை போடு
இன்று துணையாகக்
கொண்டு நீ நடை போடு இன்று

ஆண் : உருவாகும்
நல்ல எதிர்காலம் ஒன்று 

ஆண் : கிளி போலப்
பேசு இளங்குயில்
போலப் பாடு மலர்
போலச் சிரித்து நீ
குறள் போல வாழு

ஆண் : மனதோடு
கோபம் நீ வளர்த்தாலும்
பாவம் மெய்யான அன்பே
தெய்வீகமாகும் மெய்யான
அன்பே தெய்வீகமாகும்

ஆண் : விழி போல
எண்ணி நம் மொழி
காக்க வேண்டும்
ஆண் : தவறான பேர்க்கு
நேர் வழி காட்ட வேண்டும்
 

ஆண் : ஜன நாயகத்தில்
நாம் எல்லோரும் மன்னர்
ஆண் : தென்னாட்டு
காந்தி அந்நாளில்
சொன்னார் .....!
 

--- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

456606655_10169479263975106_150801219461

இதே கோடரிக்கு இலங்கையிலும் ஓர் அடைமொழி உண்டு.

யாரையாவது பிரித்து வைத்தால் கோடரி அல்லது கோடரிக்காம்பு என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே கோடரிக்கு இலங்கையிலும் ஓர் அடைமொழி உண்டு.

யாரையாவது பிரித்து வைத்தால் கோடரி அல்லது கோடரிக்காம்பு என்பார்கள்.

அப்படியல்ல பிரியன் . ......... "குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு" என்று சொல்வது வழக்கம் ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சிக்குவேன் மோதிரமா

ஆண் : சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா கலரு இந்த கலரு
என்னை இழுக்குதம்மா அருகம்
புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை
தேயுதம்மா இவள் காதல் இப்போ
ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்

பெண் : வெள்ளிக்கிழமை
பத்தரை பன்னெண்டு உன்னை
பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே

ஆண் : தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு
தெரியவில்லையே

பெண் : ஆத்துக்குள்ள மீன்
பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா

உருக்கி வச்ச இரும்பு போல
உதடு உனக்கு அத நெருங்கும்
போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு

பெண் : ஹே வெட்டும் புலி
தீப்பெட்டிப்போல் கண்ணு
உனக்கு நீ பாக்கும்போது
பத்திக்கிச்சி மனசு எனக்கு

ஆண் : பூமியிலே எத்தனையோ
பூவு இருக்கு உன் பூப்போட்ட
பாவாடை மேல் எனக்கு கிறுக்கு ......!
 

--- கருப்பான கையாலே என்ன புடிச்சான் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : { மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான் இப்படி
இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும்
மூா்ச்சையுற்றான் } (2)

ஆண் : அவளின் நாசிக்குள்
நுழைந்த காற்று உயிரைத்
தடவி திரும்பும் போது மோட்சம்
அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள்
அவளை நனைத்து மாா்பு கடந்து
இறங்கும் பொழுது முக்தி அடைந்து
முத்துக்கள் ஆகின்றதே

ஆண் : நிலவின் ஒளியைப்
பிடித்துப் பிடித்து பாலில்
நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்

ஆண் : உலக மலா்கள் பறித்து
பறித்து இரண்டு பந்துகள் அமைத்து
அமைத்து பெண்மை சமைத்து விட்டான்

ஆண் : அழகு என்பது ஆண்பாலா
பெண்பாலா என்பதில் எனக்கு
சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே
கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

ஆண் : மின்மினி பிடித்து
மின்மினி பிடித்து கண்களில்
பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

ஆண் : தங்கத்தை எடுத்து
அம்மியில் அரைத்து மஞ்சளாய்
நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்

ஆண் : காவித் துறவிக்கும்
ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும்
ஆண்மை கொடுப்பவள் பெண்களின்
நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத்
தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே..........!

--- மின்னலை பிடித்து மின்னலை பிடித்து ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : கை தட்டி தட்டி
அழைத்தாளே என் மனதை
தொட்டு தொட்டு திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து
நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே
அந்த தேன் குயிலே

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம் பெண்
எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின் பின்பம்

ஆண் : ஐந்து நிமிடங்கள்
அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்

ஆண் : ரத்தினத்து தேர்
ஆனால் என் மனசுக்குள்
சத்தம் இடும் பூவானால்
என் பருவத்தை பயிர்
செய்யும் நீர் ஆனால்

ஆண் : என் நெஞ்ச குளத்தில்
பொன் கல்லை எறிந்தால்
அலை அடங்கும் முன்
நெஞ்சத்தில் குதித்தால்

ஆண் : விழியால் நெஞ்சுடைத்து
விட்டால் ஸ்பரிசங்களால் பின்
இணைத்துவிட்டால்

ஆண் : பால்வண்ண நிலவெடுத்து
பாற்கடலில் பலமுறை சலவை
செய்து பெண்ணுருவாய்
பிறந்தவள் அவள்தானோ

ஆண் : என் கவிதைகளில்
கண் மலர்ந்தவளோ என்
மௌனங்களை மொழி
பெயர்த்தவளோ அழகை
தத்தெடுத்தவளோ என்
உயிர் மலரை தத்தரித்தவளோ.......!

--- கை தட்டி தட்டி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை

ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள

பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ
உன் பாதம் தாளம் போட
என் பார்வை மேலோட
நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட

பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்?
ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டொடும் மீண்டொடும் ..........!

 

--- ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.