Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20161118-WA0000.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

308187.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பத்திக்கிச்சா பத்திக்கிச்சா 

நெஞ்சில ஃபயரு  ஃபயரு 

வச்சிருக்கா வச்சிருக்கா 

கண்ணுல கரண்டு வயரு 

கரண்டு கம்பி மேலே 

தொத்தி நிக்கும் மைனா போலெ 

ஹார்ட்ட  உதற வச்சாயே 

முரட்டு சிங்கிள் மேலே 

லவ் ராக்கட் ஏவி விட்டு 

மனச கதற உட்டாயே 

நான் ஐமேக்குடா நீ ஹை வோல்ட்டுடா 

உள்ள பவர் ஏத்தாதே நெஞ்ச டெரர் ஆக்காதே 

உன் ஐபாலுல நீ கேம் ஆடுற 

என் ப்ரெயினுக்குள்ள எப்போதும் தகராறு.....!

---கமலா கலாசா---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

105337598_1657059964457348_3359366304740789584_o.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=wGMnoFZFVcIAX8cbLgh&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=975c211203f984f2eb9d5ba92c4f14a6&oe=5F186E89

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

104443086_1658814454281899_1256676335418668189_n.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=hesQwcctuP0AX8seD9l&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=8ff6e25b91939c12aa7544c8328ad9ab&oe=5F197E2C

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்.......!

----- செந்தமிழ் தேன் மொழியாள் ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200628-124944.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20200628-124944.jpg

மூச்சை  கவனியுங்கள் எதிர்காலம் மட்டும் தெரியும், அப்படியே உங்கள் மூச்சை நிறுத்துங்கள் முக்காலமும் தெரியும்......!  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!
 

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்......!

--- இது ஒரு பொன் மாலை பொழுது---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120335-kannathasan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!


நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே!
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை!
என்றென்றும் வானில்......!

---நிலாக்காய்கிறது நேரம் தேய்கிறது----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரல் கொஞ்சும் யாழ்

யாழ் மீட்ட நான் அறியேன்
யாழ் என்று ஒன்றை நான்
அறியேன்....

நான் விரல் கொண்டு
அவள் மீது யாழ் மீட்ட....

மலரோடு வண்டு
யாழ் மீட்ட....

காற்றோடு தென்னங்
கீற்றும் யாழ் மீட்ட....

உரசிக் கொள்ளும்
மேகமும் நிலவோடு
யாழ் மீட்ட.....

மின்னும் நட்சத்திரங்கள்
இரவோடு யாழ் மீட்ட.....

 மோகங்கள் நெஞ்யோடு
 யாழ் மீட்ட.....

உணர்வுகள் தாகத்தோடு
யாழ் மீட்ட.....

உரிமைகள் எல்லை
மீறி யாழ் மீட்ட.....

உணர்ச்சிகள் அளவு
இன்றி யாழ் மீட்ட.....

விடியும் இரவை விழி
வெறுப்போடு யாழ்
மீட்ட.....

விடிந்த பின் அவள்
வெட்கத்தோடு யாழ்
மீட்ட.....

நான் கேலியும்
கிண்டலுமாக
நாவால் யாழ்
மீட்ட.....

உறவுகள் குதுகலமாக
யாழ் மீட்ட....

வீடே இன்பத்தில்
யாழ் மீட்ட......

ஆண்டு ஒன்று
உருண்டோடி
குடும்பம் என்னும்
யாழ் மீட்ட.....

கன்னி அவள்
அன்னையாக
தாலாட்டில்
யாழ் மீட்ட.....

தந்தை நான் கடமை
பொறுப்பில் யாழ் 
மீட்ட,....

சிறு சிறு  சண்டை
குடும்பத்தில்
யாழ் மீட்ட.....

துன்பங்களில் 
துவன்டு நான்
அம்மா மடியில்
யாழ் மீட்ட......

அன்பான வார்த்தை
கூறி அம்மாவின்
 கைகள் என் முடி
மேல் யாழ் மீட்ட.....

துன்பத்திலும்
இன்பமாக என்
பிள்ளையின்
செல்ல மொழியில்
யாழ் மீடட.....

தந்தை என்
மனம் தானாக
யாழ் மீட்ட,....

வாரி அணைத்து
முத்தங்களால்
நான் யாழ் மீட்ட.....♥
 
Edited by தமிழரசு
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.