Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா
அம்மா மாதிாி இருக்கணுமா

ஆண் : அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா…

ஆண் : ஹா ஹா ஹா
இதான் அந்த அழகான சிாிப்பா

ஆண் : ம்ம் குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ

ஆண் : சாக்லெட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்பறம் சொல்லுறேன்

ஆண் : சாி குழந்தையோட
என்ன பண்ணுவ

ஆண் : விளையாட கூட்டி வருவேன்
பழம் விட்டு டூவும் விடுவேன்
அப்பறம் நான் என்ன செய்வேன்

ஆண் : என்ன செய்வ

ஆண் : பானுவ கேட்டு
சொல்லுறேன்

ஆண் : ஆமா இனிமே பானுவோட
விளையாட மாட்டியா

ஆண் : பத்து மாசம் பொறுக்கனுமாம்
பாப்பா நல்லா வளரனுமாம்
அதுவரை சும்மா இருக்கனுமாம்
டாக்டா் சொன்னாங்க......!

---பா பா பாப்பா ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே

ஆண் : பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே

ஆண் : நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே

ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

ஆண் : உன் கூடவே பொறக்கணும்......!

---உன் கூடவே பொறக்கனும்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : பக்குவமா சோறாக்கி
பட்டினிய நீ போக்கி பெத்தவள
கண் முன்னே கொண்டு வந்த நேத்து

ஆண் : என்னாச்சு அந்த
பாசம் எதிலேயும் இல்ல
வேசம் என் மேல என்ன
பூவே ரோசம்

ஆண் : முள்ளாச்சே முல்லை
வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம்

ஆண் : வெள்ளி நிலா
வானோட வெத்தலையும்
வாயோட என் உலகம்
உன்னோட என்று இருந்தேனே

ஆண் : யம்மாடி என்ன
சொல்ல அன்பாலே வந்த
தொல்ல உன் மேலே தப்பே
இல்ல இல்ல

ஆண் : என்னோட கண்ணுக்குள்ள
கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே
இப்ப மெல்ல மெல்ல

ஆண் : நீ வெறுவாயை
மெல்லாம ஒரு வாா்த்தை
சொல்லு சொல்ல பதிலேதும்
இல்லனா அடியோடு கொல்லு

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற........!

--- நீ எப்போ புள்ள சொல்ல போற ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

170058792_2550007615307026_9135132047359 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பேஸ்ஸ பார்த்தா GM ஆகும்
நெஞ்சுல சாஞ்சா GMSD
செல்லு எல்லாம் LOLU
என்னோட SH நீயே தான் டி
நான் out of town நா அப்பப்போ
HRU வேணும்
உன்ன daily 5 times
Kiss you, miss you smiley வரணும்
உன்ன மீட் பண்ணின day அது
எல்லாமே HBD ஆகும்
என்ன 24/7 கொஞ்சிவிட்டாலே SSOU
எம்மா எம்மா எம்மா
என்ன work பிரம்மா
TY சொல்லட்டுமா CG நீ மா
எம்மா எம்மா எம்மா
உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா
சேரலாமா......!

---omg பொண்ணு---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : சுட்டுவிரல் நீ
காட்டு சொன்னபடி
ஆடுவேன் உன்னடிமை
நான் என்று கையெழுத்துப்
போடுவேன்

ஆண் : உன்னுதிரம் போலே
நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்
அழகைத் தேடுவேன்

பெண் : தோகை கொண்டு
நின்றாடும் தேன்கரும்பு
தேகம்

ஆண் : முந்தி வரும்
தேன் வாங்கிப் பந்தி
வைக்கும் நேரம்

பெண் : அம்புகள் பட்டு
நரம்புகள் சுட்டு வம்புகள்
என்ன வரம்புகள் விட்டு.....!

 

---ஒருநாளும் உன்னை மறவா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே….
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே…
ஆண் : அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
இரு கண்ணின் மணியே
ஆண் : அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே

ஆண் : பூவிழி ஓரம்
ஓர் துளி நீரும்
நீ வடித்தால்
மனம் தாங்காது

ஆண் : பொன்முகம் கொஞ்சம்
வாடி நின்றாலும்
நான் துடிப்பேன்
வலி தாளாது

ஆண் : பத்து மாசம் சுமந்து
பட்ட பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க
அள்ளிக்கையில் எடுத்த
தாயும் நீயே…
தவமிருந்தாயே…
வாடுதம்மா பிள்ளையே…….
வாட்டுவதோ.. என்னை நீ..யே.

ஆண் : பாதைகள் மாறி
ஓடிய கன்றை
தாய்ப்பசுதான்
இங்கு ஏற்காதா

ஆண் : கூட்டிலிருந்து
குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி
அள்ளிச் சேர்க்காதா

ஆண் : நல்ல காலம் பிறக்க
உன்னை நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க
இங்கு பாடல் படித்தேன்

ஆண் : போதும் போதும்…
பிரிந்தது போதும்….
வாடுதம்மா பிள்ளையே…
வாட்டுவதோ என்னை நீ..யே…...!

---அம்மா அம்மா எந்தன் ஆருயிரே---

இன்று சித்ரா பௌர்ணமி......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

lost-me.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : { ஓ ஹோ… மின்
வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா } (2)

ஆண் : உயிர் தீட்டும்
உயிலே வா குளிர்
நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

ஆண் : { காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே } (2)

ஆண் : ஜப்பானை விழித்து
எப்போது நடந்தாய் கை
கால்கள் முளைத்த ஹைகூவே

பெண் : ஜவ்வாது மனதை
உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர்
கை பூவே

ஆண் : விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்
பெண் : பிரியாத வண்ணம்
புறாக்கள் தோல் சேரும்

ஆண் : ஈச்சம் பூவே தொடு
தொடு கூச்சம் யாவும் விடு
விடு ஏக்கம் தாக்கும்
இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமோ

பெண் : { ஓ ஹோ… மின்
வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா } (2)

 

---வெளிச்சப்பூவே வா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

large.B19BC3DF-2EF0-4660-87C4-3E3C627B5F68.jpeg.5184a0f93db444b40add1738bee06061.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : சொல்லிட்டாளே அவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வாா்த்தைய
கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

ஆண் : அம்மையவள் சொன்ன
சொல் கேக்கல அப்பனவன்
சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து
சொன்னா எல்லாமே கிடைக்குது
உலகத்துல வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே
போதும் அதுக்கு ஈடே இல்லை
யேதும் யேதும்…....!

--- சொல்லிட்டாளே அவ காதல ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

எதுக்காக கிட்ட வந்தாளோ?
எத தேடி விட்டு போனாளோ?
விழுந்தாலும்
நா ஒடஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்
 
அட காதல் என்பது மாய வலை
சிக்காமல் போனவன் யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
தேவையில்லை, தேவையில்லை
 
அட காதல் என்பது மாய வலை
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை
(தேவையில்லை, தேவையில்லை).......!
 
---என்னை மாற்றும் காதலே---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-05-03-14-27-28-109-com-a




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.