Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hairfall.jpg

Edited by Paanch

  • Replies 5.9k
  • Views 327.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இல்லாதவன் சொல்லும் உண்மையை விட இருப்பவன் கூறும் பொய்க்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்தும்மில்ல...
 
வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
 
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட...
 
வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
 
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்.....!

---பார்க்காத பார்க்காத---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!


இன்னும் சில தூரம்
இன்னும் சில பாரம் இன்னும்
சில தூரம் இதோ இதோ
எதிரில் இருந்து என்னை
துரத்து

போய் பார்க்க
யாரும் இல்லை வந்து
பார்க்கவும் யாரும் இல்லை
வழிப்போக்கனும் வருவான்
போவான் வழிகள் எங்கும்
போகாது விழியோடு நீயும்
நானும் வாழ்ந்த காலம்
சாகாது

காலடி சத்தம்
எழும்பும்வரை குப்பை
மேட்டில் படுத்திருந்தேன்
கடைசியாய் சிரித்தது
எப்போது ஞாபகம் இல்லை
இப்போது

நதியில் விழுந்த
இலைகளுக்கு மரங்கள்
அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும்
வரை வேதனை அதற்கு
புரியாது

உயிருடன் இருப்பது
இப்போதெல்லாம் வலித்தால்
மட்டும் தெரியும் உன்னுடன்
நானும் இல்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்......!

--- இன்னும் ஓர் இரவு---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'பிறப்பால் தொடரும் உறவுகளை விட.. பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை....'

 

May be an image of 1 person and text that says 'முதியோர் இல்லத்தில் ஒரு தந்தையின் வேண்டுதல் கடவுளே இந்த நிலைமை என் மகனுக்கு வரக்கூடாது" என்று... -படித்ததில் வலித்தது-'

 

May be an image of 4 people, people standing and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'எதையுமே கற்றுக்கொள்வதற்காக தயக்கப்படாதீர்கள். வெட்கப்படாதீர்கள். என்றேனும் ஒரு நாள் தெரியவில்லை என்பதற்காக அவமானப்பட நேரிடும்.....'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்கின்றாயே (2)

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்கின்றாயே (2)

நேரிலே பார்த்தால் என்ன? நிலவென்ன தேய்ந்தா போகும்?

புன்னகை புரிந்தால் என்ன? பூமுகம் சிவந்தா போகும்?

 

பாவை உன் முகதைக் கண்டேன் தாமரை மலரைக் கண்டேன் (2)

கோவை போல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன் (2)

வந்ததே கனவோ என்று வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று மயங்கினேன் உன்னைக் கண்டு.....!

---நேற்றுவரை நீ யாரோ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and text that says '#தேன்கூட்டின் அருகே நம்மை அனுமதிக்காத #தேனீ... #பறவை கூடு கட்ட சம்மதித்திருக்கிறதை பார்க்கும்போது... பிறர் உழைப்பை திருடுபவன் மனிதன் மட்டுமே! என்று எவ்வளவு தெளிவாக எடைபோட்டிருக்கிறது இந்த தேனீகள் என்பதை உணர முடியும்.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னுடைய இடுப்புல பார்த்தேன்
சக்கரை மில்லு சக்கரை மில்லு உன்னுடைய உதட்டுல பார்த்தேன்
எ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குறே
ஹே வன்டூரா பூவுதான் நன்டூரா மேனிதான் தண்டூரா போட்டு சொல்லுறே
தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம்
 
ஏஹே டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துறதும்
ஹை பொம்மலாட்டமே கண்ணு காட்டுமே நெஞ்சுக்குள்ள சேந்து சூலை போட்ட
ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையில்ல அது ஒரு சாட்ட
 
அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா
ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா
ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும்
வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான்......!

---டுர்ரா டும்முன்னு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி

உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூனுல இதுக்கு

எப்ப சொன்ன
தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்

சொல்லு சொல்லு நிறுத்தி சொல்லு

வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே

யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

ஸ்டெரெய்ட்டா உன்ன பாத்தா

நீ இருக்குற கொய்ட்டா
ஒய்ட்டா டியூப்லைட்டா
நீ ஜொலிக்கிற பிரைட்டா

சைசா சின்ன வயசா

உன்ன பாத்தேன் நைசா

பலபலனு மினுக்குறியே
பிளாஸ்டிக் ரைசா

கரைஞ்ச குச்சி ஐஸா

குலுக்கல் பம்பர் ப்ரைசா
பிரியாணி நீ இருக்க
எதுக்குடி பீட்சா

பக்கத்துல நீயும் இருந்தா
பாத்துகடி மாமே தில்லா தான்
மேக மால் கட்டி வச்சேன்
மனசுக்குள்ள தான்......!

---ஜிங்குலியா ஜிங்குலியா---

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, cat and text that says 'நெருங்கியவர்களோடு மட்டும் நீ விளக்கமாக பேசு மற்றவர்களோடு எப்போதும் சுருக்கமாகவே பேசு'

 

May be an image of text that says 'tusDP.com எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர, கோபம் இல்லை. இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

என்ன மட்டும் love you பன்னு புஜ்ஜி
என்ன மட்டும் darling சொல்லு புஜ்ஜி
என்ன மட்டும் கிள்ளி வெய்யி புஜ்ஜி
என்ன மட்டும் follow பன்னு புஜ்ஜி
 
சிலோவெட்டு scene'u moon'uயா
கண்ணு விட்ட காதல் mania
எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே
 
என்ன மட்டும் sweet'ah பாரு புஜ்ஜி
என்ன மட்டும் huggy பன்னு புஜ்ஜி
என்ன கொஞ்சி shy'ah ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் world'ah மாட்டு புஜ்ஜி
 
கருப்பட்டி போட்ட jaggery
உன்ன தொட்டா gold'u robbery
எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
 
Where'u புஜ்ஜி நாளு வச்சி
பஹ் style'uன அவளோட style'uதான்
அவ முன்ன அழகுல எதுவுமே fail'uதான்
பஹ் smile'uன அவளோட smile'uதான்
தலைமுடி ஒதுக்குவா அதுல நான் jail'uதான்
Babe உன் dance'u area'ல fans'u
Babe உன் glance'u Miss world'u chance'u
 
Hey என் ரோசு meet பண்ணா romance'u
Hey hey என் ரோசு meet பண்லனா உன் dreams'u
இழுக்குற இடிக்குற chemistry எங்க படிக்குற
Kiss அடிச்சு உடம்புக்குள்ள sugar'a ஏத்துர
விரலுள விரல நான் tag'u பண்ண துடிக்குறேன்
எதுக்குடா இடம் உட்டு angry ஆக்குற........!
 
---என்ன மட்டும் love you பன்னு புஜ்ஜி---
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

தில்லு முல்லு பண்ணல
அ கெத்து கித்து காட்டல
சீனு கீனு போடல
பல்பு கில்பு வாங்கல
 
கண்ணும் கண்ணும் பார்க்கல
நான் உன்ன விட்டு போகல
தொட்டு கிட்டு பேசல
நீ தொட்டா ஏன்னு கேக்கல
 
பெட்டிக்கடையில நிக்கல
வெட்டிக்கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல
பின்ன ஏண்டி என்ன பிடிக்கல?
 
அழகு பொண்ணுங்க நாட்டுல
நடந்து போகுது ரோட்டுல
எதையும் நானும் பாக்கல
அது ஏனோ உனக்கு புரியல

ஃபர்ஸ்ட் லவ்வு நீதானே
மை பேபி
என்ன ஜஸ்ட் நீயும் பார்க்கலனா
வொய் பேபி
பெஸ்ட் லவ்வர் நான்தானே
மை பேபி
உன்ன ரெஸ்ட் இல்லாம காதலிப்பேன்
நான் பேபி......!

---தில்லு முல்லு  ---

  • கருத்துக்கள உறவுகள்

Adobe_Post_20191102_171939.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி

பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ

ஆண் : முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …..
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா …….!

---அப்பன் பண்ண தப்பில---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : இது கனவு தேசம் தான்
பெண் : நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி

ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
பெண் : தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா

ஆண் : கடலோரம் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா
பெண் : பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்

பெண் : வேஷம் நாணம்
தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்

பெண் : மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா

ஆண் : என் ஆச ரோசா
பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா

ஆண் : நான் தானே ராசா
பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ

பெண் : ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்......!

---உன்மேல ஆசைதான்---

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அழுக்காய் இருப்பது அவமானம் இல்லை! அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பதே அவமானம்..!!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'முதுகில் குத்தும் பலரை விட... முகத்தில் அறையும் சிலர் சிறந்தவர்களே... സാവ'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி

பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா....!

---செல்லம்மா செல்லம்மா---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'பிரச்சினைகளுக்கு ஆறுதல் தேடுவதைவிட தீர்வைத் தேடுவதே புத்திசாலித்தனம்.... ஆறுதல் அப்போதைக்கு நிம்மதி தரலாம்.... தீர்வுதான் நிரந்தர நிம்மதியைத் தரும்... VめతYY'

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே பெண்ணே

ஆண் : என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிற்க்குள்ளே
வந்தாயே நான் தேடி
தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

ஆண் : காற்று வீசும்
திசை எல்லாம் நீ பேசும்
சத்தம் கேட்டேனே நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே.....!

---காற்று வீசும் திசையெல்லாம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் ஒன்றை நீ அடைய விரும்பினால் அதனால் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உன் மனதை பக்குவப்படுத்து'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.